You are on page 1of 2

RANCANGAN PENGAJARAN HARIAN

நாள் பாடக்குறிப்பு

திகதி கிழமை நேரம் பாடம்


31-01-2020 வெள்ளி 8.15 - 9.15 காலை தமிழ் மொழி
ஆண்டு 4 5
மாணவர் எண்ணிக்கை / 5 / 7
தொகுதி நன்னெறியும் நற்பண்பும் உடல் நலம்
தலைப்பு இலக்கணம் இலக்கணம்
கற்றல் தரம் 5.3.17 முதலாம், இரண்டாம் வேற்றுமை 5.3.22 ஆயினும், ஆனாலும்,
உருபுகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
இருப்பினும், இருந்தாலும் ஆகிய
இடைச்சொற்களை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் முதலாம், இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் ஆயினும்,
இரண்டாம் வேற்றுமை உருபை அறிந்து ஆனாலும் ஆகிய இடைச்சொற்களை அறிந்து
சரியாகப் பயன்படுத்தி 5 வாக்கியம் எழுதுவர். சரியாகப் பயன்படுத்தி 5 வாக்கியம் எழுதுவர்.
விரவிவரும் கூறுகள்: நன்னெறிப் பண்பு நன்னெறிப் பண்பு
21 ஆம் நூற்றாண்டு: அறியும் ஆர்வம் அறியும் ஆர்வம்
உயர்நிலைச் சிந்தனை சிந்தனை வியூகம் சிந்தனை வியூகம்
திறன்
பாடத்துணைப்பொருள் பாடநூல், வெண்தாள், மைத்துவள்
1. மாணவர்களுக்கு முதலாம், இரண்டாம் வேற்றுமை உருபைப் பற்றி விளக்குதல்.
2. மாணவர்களுக்கு ஆயினும், ஆனாலும் ஆகிய இடைச்சொற்களைப் பற்றி
கற்றல் கற்பித்தல் விளக்குதல்
நடவடிக்கைகள்
3. மாணவர்களைச் சில எடுத்துக்காட்டுகளைக் கூறப் பணித்தல்.
4. மாணவர்களை முதலாம், இரண்டாம் வேற்றுமை உருபைப் பயன்படுத்தி வாக்கியத்தை
வெண்தாளில் எழுதப் பணித்தல்.
5. மாணவர்களை ஆயினும், ஆனாலும் ஆகிய இடைச்சொற்களைப் பயன்படுத்தி
வாக்கியத்தை வெண்தாளில் எழுதப் பணித்தல்.
6. மாணவர்களைப் பயிற்சி செய்ய பணித்தல்.

சிந்தனை மீட்சி
RANCANGAN PENGAJARAN HARIAN
நாள் பாடக்குறிப்பு

தேதி : 31.01.2020 நாள் : வெள்ளி பாடம் : தமிழ் மொழி ஆண்டு : 1


நேரம் : 10.45-11.45 காலை தலைப்பு: கண்டறிந்து மகிழ்க
உள்ளடக்கத் தரம் : 3.1 எழுதுவதற்கான் ஆயத்த நிலை பயிற்சிகள் செய்வர்
கற்றல் தரம் : 3.1.3 & 3.1.4
நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் கண்களையும் கைகளையும் ஒருங்கிணைக்கும்
பயிற்சிகள் செய்து காண்டுவர்; தமிழ். எழுத்துகளுக்கேற்ற கோலங்களை வரைந்து
காட்டுவர்.
க.க நடவடிக்கைகள் :
1. மாணவர்களிடம் வழிகள் தேடும் படங்களை வழங்குதல்
2. மாணவர்களை எழுதுக்கோலைப் பயன்படுத்தாமல் கைவிரலின் வழி வழியைத் தேடி
கண்டறியப் பணித்தல்.
3. மாணவர்களின் செயலை ஆசிரியர் கண்காணித்து பிழையாக இருப்பின் திருத்துதல்.
4. மாணவர்களுக்குக் கொம்பு, வளைவு, சுழி, விலங்கு ஆகியவற்றை எழுதும் முறையை விளக்கி
எழுதப் பணித்தல்.
5. மாணவர்களை மாவில் கொம்பு, வளைவு, சுழி, விலங்கு ஆகியவற்றைக் கொண்ட
எழுத்துகளை எழுதப் பணித்தல்.
6. மாணவர்களை நடவடிக்கை நூலில் பயிற்சி செய்யப் பணித்தல்.
சிந்தனை திறன் : வகைப்படுத்துதல்
பண்புக்கூறு : நல்லெண்ணம், முயற்சி
பாடத்துணைப்பொருள்: படம், பாடநூல்
சிந்தனை மீட்சி :

You might also like