You are on page 1of 12

कुम्भफाल्गुन-सङ्क्रान्ति-संयोगे

सौमङ्गल्य-व्रि-कालः
காரடையான் ந ான்பு காலம்

விஷய அட்ைவடை

ஸ ௌமங்க³ல்ய வ்ரதம் ....................................................3

(காரடையான் ந ான்பு) குறித்து எங்கு


கூறப்பட்டுள்ளது? ..............................................................3

காரடையான் ந ான்பு எப்ஸபாழுது?................................3

இரவில் பங்குனி மாதம் பிறந்தால் காரடையான்


ந ான்டப எவ்வாறு அநுஷ்டிப்பது? ................................4

மாசியும் பங்குனியும் நேரும்ஸபாழுது தான் ஸேய்ய


நவண்டும் என்றுள்ளநத, இவ்வாறு முன்நப
ஸேய்யலாமா? ....................................................................6

காரடையான் ந ான்பு காலம் – (14-03-2022) ......................7

தமிழ் ாடு ..........................................................................8

Andhra Pradesh & Telangana ...........................................9

Karnataka...........................................................................9
Kerala ............................................................................... 10

Uttar Pradesh .................................................................. 10

Maharashtra..................................................................... 10

Other states ...................................................................... 10

SWADHARMAA’S New app


Android
https://play.google.com/store/apps/details?id
=com.swadharmaa&hl=en_IN&gl=US

iOS
https://apps.apple.com/in/app/swadharmaa/i
d1600610788
ஸ ௌமங்க³ல்ய வ்ரதம்
(காரடையான் ந ான்பு) குறித்து எங்கு
கூறப்பட்டுள்ளது?

भन्व्ष्योत्तरपुराणे एकाम्बरमाहात्मम्ये सुदत्मयाः माङ्गल्यव्रिाचरणं


नाम सप्तदशोऽध्यायः ॥
(इन्ि कल्पन्चतिामणौ)
கல்பசிந்தாமணியில்:-
ப⁴விஷ்ய ாத்தர புராணத்தில் ஏகாம்ப³ர
மாஹாத்ம்யத்தில் ‘ஸுத³த் ா꞉ மாங்க³ல் வ்ரதாசரணம்’
எனும் 17வது அத்⁴ ா த்தில் (ஸூத மஹருஷியால்)
கூறப்பட்டது.

காரடையான் ந ான்பு எப்பபாழுது?

श्रीसूि उव्ाच-
कुम्भफाल्गुनसंक्रान्तिसंयोगे व्रिमुत्तमम् ।
सौमङ्गल्यन्मन्ि स्त्रीणां सितिूनां न्व्न्शष्यिे ॥
ஸூத மஹருஷி கூறுகிறார்-
மாசி மாதத்தின் முடிவும் பங்குனி மாத்தின் ததாடக்கமும்
சேரக்கூடிய காலத்திற்கு “கும்ப⁴-பா²ல்கு³ந-ஸங்க்ராந்தி”
என்று தபயர். அந்த காலத்தில் ஸுமங்கலிகள்
அநுஷ்டிக்க சவண்டிய வ்ரதத்திற்கு ‘ஸஸௌமங்க³ல்
வ்ரதம்’ என்று தபயர். ஸுமங்கலிகளான ஒவ்தவாரு
ஸ்த்ரீகளும் அந்த காலத்தில் இந்த வ்ரதத்தத அவசியம்
அநுஷ்டிக்க சவண்டும்.

இரவில் பங்குனி மாதம் பிறந்தால் காரடையான்


ந ான்டப எவ்வாறு அநுஷ்டிப்பது?

இந்த வ்ரதமானது மூன்று அங்கங்கதள உதடயது.


1. மங்கல ஸ்நாநம்
2. காமாக்ஷீ பூஜா, ேரடு கட்டிக்தகாள்ளுதல்
3. ப்ரஸாதம் (சபாஜநம்)

ஸ் ா ம்

ஸ்நாநத்தத (குளியதல) இரவில் க்ரஹணம்


முதலியவற்தற தவிர்த்த விஷயத்தில் (கர்மாங்கமாக)
தேய்யக் கூடாது. ஆதகயால் ஸூர்ய அஸ்தம த்திற்கு
முன்நப மங்கல ஸ் ா த்டத (குளியடல) முடித்துவிை
நவண்டியது.
பூடை-நபாை ம்

இரவில் முதல் 1யாமத்திற்குள் மாதம் பிறந்தால்…


மாதப்பிறப்புக்கு ேற்று முன் பூதஜதய தேய்து
ப்ரஸாதத்தத எடுத்துக்தகாள்ள சவண்டியது.

இம்முடற நபால (14-03-22)


இரவில் முதல் யாமத்திற்கு பிறகு மாதம் பிறந்தால்…
2
இரவில் முதல் யாமத்திற்கு பிறகு (3மஹாநிஶியில்)
சபாஜநம் தேய்யக்கூடாது.

1
யாமம் என்பது சதாராயமாக 3 மணிசநர அளவுதடயது.
இருப்பினும் ேரியாகக் கூறசவண்டுமானால்
பகல் அளவின் நான்கில் ஒரு பங்கு (பகல் அளவு / 4)
பகல் யாமம் எனப்படும்.
இரவின் அளவின் நான்கில் ஒரு பங்கு (இரவின் அளவு /
4) இரவு யாமம் எனப்படும்.
பகல்-இரவுகளின் அளவு நிதலயற்றதாக உள்ளதால்
அதத அடிப்பதடயாகக் யாமங்களின் அளவுகளும்
நிதலயற்றதாக உள்ளன.

தினந்சதாறும் அன்தறய ேரியான யாமம் ததாடர்பான


விவரங்கதள ஸ்வதர்மா தேயலியில் காணலாம்.
ஆதகயால் மாதப்பிறப்பிற்கு ஸமீபத்தில் வ்ரதத்தத
அநுஷ்டிப்பது என்றில்லாது, முதல் யாமத்திற்குள் பூதஜ,
சபாஜநம் இதவகதள பூர்த்தி தேய்து தகாள்ள
சவண்டியது.

மாசியும் பங்குனியும் நேரும்பபாழுது தான்


பேய்ய நவண்டும் என்றுள்ளநத, இவ்வாறு
முன்நப பேய்யலாமா?

நாம் பஞ்ோங்கத்தில் பார்ப்பது ஸங்க்ரமணத்தின் மத்ய


பிம்பம் (நடுப்பகுதி) ஆகும்.

2
शौनकः
न्नशायाः परथमेयामेजपयज्ञाचचनान्दकम् ।
स्त्व्ाध्यायोभोजनपरोक्तव्जचन्यत्वा महान्नशाम् ॥
(इन्ि आचाररत्ने)
3
"महान्नशािु न्व्ज्ञेया मद्ध्यस्त्थ परहरद्वयम्" इन्ि पराशरः ॥
परहरः -यामः ॥
4
ஸூர்ய ஸங்க்ரமணம் (மாதப்பிறப்பு) என்பது அதற்கு
முன் 16 நாழிதக, பின் 16 நாழிதக என 32 நாழிதக
(புண்யகாலம்) அளவுதடயது.
எனசவ மாதப்பிறப்புக்கு முன் 16 நாழிதககதள மாசி-
பங்குனி சேரும் காலமாக எடுத்துக் தகாள்ளலாம்.

காரடையான் ந ான்பு காலம் – (14-03-2022)

❖ ஸூர்ய அஸ்தமனத்திற்கு முன் – ஸ்நாநம்.


❖ முதல் யாமத்திற்குள் 5ேந்த்ரந ாடரயில் – பூதஜ,
ேரடு கட்டுதல், சபாஜநம்.

4
शािािपः
अव्ाचक् षोडश न्व्ज्ञेया नाड्यः पश्चाच्च षोडश ।
कालः पुण्योऽककसंक्रातिेन्व्चद्वन्भः पन्रकीन्िचिः ॥
(इन्ि चिुव्चगचन्चतिामणौ पन्रन्शष्टखण्डे कालन्नणचय)े
5
ஸூர்ய உதயத்திற்சகற்ப காலசஹாதரகளின் காலம்
மாறுபடும். திங்கள் என்றால் 8-9 pm ேந்த்ரசஹாதர
எனக்தகாள்வது முதறயானதன்று.
தினந்சதாறும் அன்தறய ேரியான காலசஹாதர
ததாடர்பான விவரங்கதள ஸ்வதர்மா தேயலியில்
காணலாம்.
(அந்த ஊருக்கான அன்தறய (14-03-2022) ஸூர்ய
அஸ்தமநம், பூஜா, ேரடுகட்டிக்தகாள்ளுதல், சபாஜநம்
ஆகியவற்றின் கால அட்டவதண பட்டியல் கீசே
தகாடுக்கப்பட்டுள்ளது.)

ஸூர்
ஊர் Start End
அஸ்தமநம்
தமிழ் ாடு
தஞ்சாவூர் 6:20:36 PM 8:24:36 PM 9:21:27 PM
ஸசன்னை 6:16:02 PM 8:20:54 PM 9:17:05 PM
கும்பயகாணம் 6:19:54 PM 8:23:58 PM 9:20:46 PM
கூடலூர் 6:18:10 PM 8:22:30 PM 9:19:05 PM
புதுச்யசரி 6:17:51 PM 8:22:17 PM 9:18:48 PM
(பாண்டிச்யசரி)
சிதம்பரம் 6:18:45 PM 8:22:59 PM 9:19:39 PM
காஞ்சிபுரம் 6:18:13 PM 8:22:59 PM 9:19:15 PM
ஆற்காடு 6:19:36 PM 8:24:24 PM 9:20:38 PM
திருச்சி 6:22:37 PM 8:26:39 PM 9:23:29 PM
கரூர் 6:25:03 PM 8:29:06 PM 9:25:55 PM
யகா ம்புத்தூர் 6:29:31 PM 8:33:35 PM 9:30:23 PM
கள்ளிக்யகாட்னட 6:34:20 PM 8:38:31 PM 9:35:14 PM
நீலகிரி 6:30:15 PM 8:34:28 PM 9:31:09 PM
யசலம் 6:24:31 PM 8:28:49 PM 9:25:26 PM
கன் ாகுமரி 6:27:43 PM 8:30:41 PM 9:28:19 PM
திருவைந்தபுரம் 6:30:06 PM 8:33:14 PM 9:30:45 PM
திருஸநல்யவலி 6:27:04 PM 8:30:16 PM 9:27:43 PM
தூத்துக்குடி 6:21:05 PM 8:24:31 PM 9:21:48 PM
ராயமஸ்வரம் 6:21:05 PM 8:24:31 PM 9:21:48 PM
ராமநாதபுரம் 6:22:33 PM 8:25:59 PM 9:23:16 PM
மதுனர 6:25:06 PM 8:28:46 PM 9:25:52 PM
புதுக்யகாட்னட 6:42:13 PM 8:46:03 PM 9:43:01 PM

City Sunset Start End


Andhra Pradesh & Telangana
Nellore 6:16:50 PM 8:22:14 PM 9:18:01 PM
Guntur 6:14:45 PM 8:20:51 PM 9:16:06 PM
Kakinada 6:07:04 PM 8:13:28 PM 9:08:29 PM
Machilipatnam 6:11:54 PM 8:17:58 PM 9:13:15 PM
Rajahmundry 6:09:05 PM 8:15:35 PM 9:10:32 PM
Visakhapatnam 6:03:02 PM 8:09:38 PM 9:04:30 PM
Vijayanagaram 6:02:22 PM 8:09:14 PM 9:03:54 PM
Srikakulam 6:00:27 PM 8:07:25 PM 9:02:01 PM
Chittoor 6:20:33 PM 8:25:28 PM 9:21:37 PM
Kadapa 6:21:07 PM 8:26:32 PM 9:22:18 PM
Kurnool 6:24:07 PM 8:30:02 PM 9:25:25 PM
kamalapadu 6:25:53 PM 8:31:31 PM 9:27:07 PM
Hyderabad 6:22:10 PM 8:28:43 PM 9:23:38 PM

City Sunset Start End


Karnataka
Mysuru 6:30:29 PM 8:35:03 PM 9:31:28 PM
Bengaluru 6:26:42 PM 8:31:31 PM 9:27:44 PM
Mangaluru 6:38:07 PM 8:42:53 PM 9:39:08 PM
Ballari 6:28:42 PM 8:34:23 PM 9:29:57 PM
City Sunset Start End
Kerala
Kannur 6:35:51 PM 8:40:15 PM 9:36:48 PM
Thiruvananthapuram 6:30:06 PM 8:33:14 PM 9:30:45 PM
Ernakulam 6:32:45 PM 8:36:27 PM 9:33:32 PM
Kochi 6:32:41 PM 8:36:23 PM 9:33:28 PM

City Sunset Start End


Uttar Pradesh
Varanasi 6:02:27 PM 8:12:21 PM 9:04:42 PM
Prayagraj 6:07:13 PM 8:17:11 PM 9:09:29 PM
Lucknow 6:10:34 PM 8:21:10 PM 9:12:59 PM
Agra 6:22:05 PM 8:32:52 PM 9:24:33 PM

City Sunset Start End


Maharashtra
Pune 6:40:39 PM 8:47:40 PM 9:42:13 PM
Mumbai 6:44:38 PM 8:51:48 PM 9:46:14 PM
Nashik 6:40:44 PM 8:48:23 PM 9:42:27 PM
Bhusawal 6:32:24 PM 8:40:28 PM 9:34:12 PM
Nagpur 6:18:58 PM 8:27:03 PM 9:20:47 PM

City Sunset Start End


Other states
Delhi 6:24:36 PM 8:36:03 PM 9:27:13 PM
Kashmir 6:33:00 PM 8:47:11 PM 9:36:16 PM
Kolkata (W.B) 5:41:39 PM 7:50:21 PM 8:43:37 PM
Mayurbhanj
5:50:31 PM 7:59:21 PM
(Odisha) 8:52:31 PM
Surat
6:45:48 PM 8:53:53 PM
(Gujrat) 9:47:37 PM
Vadodara
6:42:18 PM 8:50:53 PM
(Gujrat) 9:44:14 PM
Ujjain (M.P) 6:32:21 PM 8:41:19 PM 9:34:23 PM
Islamabad
6:50:41 PM 9:02:50 PM
(Punjab) 9:53:28 PM
Shimla (H.P) 6:24:00 PM 8:36:39 PM 9:26:54 PM
SWADHARMAA
Culture development

E-mail id: svvadharma02@gmail.com


Youtube channel:
https://www.youtube.com/c/SWADHARMAA

Mobile no: 9786110778

SWADHARMAA’S New app


Android
https://play.google.com/store/apps/details?id
=com.swadharmaa&hl=en_IN&gl=US

iOS
https://apps.apple.com/in/app/swadharmaa/i
d1600610788

You might also like