You are on page 1of 36

SWADHARMAA's

தி3ந க்ருத்ய (கால) தீ3பிகா


ேல்யப்தம் 5122 ப்லவ: ஆடி 26
11-08-2021
(வாக்யம்) பாகை கலை

இடம்: பபங்ைளூர் மைைாம்ஶம்: 77 37


விநாடி தர்ப்பகை

குணை எண்: 121 ைி.மே மதஶாந்தைம் மே 16 20

ேீ நம் மேஷம் வ்ருஷபம் ேிதுநம்


ராஹு

8:43:30 PM 10:23:30 PM 12:10:42 AM 2:11:54 AM


10:23:30 PM 12:10:42 AM 2:11:54 AM 4:23:30 AM
கும்பம் ேன்யா ெந்த்ரன் ைடைம்
குரு 27-11 ஶு
5:02:32 PM
7:01:06 PM 6:10:08 AM
8:43:30 PM 6:36:18 AM
ேைைம் ஸிம்ஹம்
ஶநி செவ் புத

5:06:42 PM 6:36:18 AM
7:01:06 PM 8:39:30 AM
தனுஸ் வ்ருஶ்சிைம் துலாம் ைந்யா
கேது

2:59:06 PM 12:47:30 PM 10:41:06 AM 8:39:30 AM


5:06:42 PM 2:59:06 PM 12:47:30 PM 10:41:06 AM
விஷய அட்டவலை

1). पञ्चाङ्गम् 4
2). পঞ্চাঙ্গম্ 5
3). பஞ்சாங்க3ம் 6
4). ைக்³நம் (அட்டவலை) 7
5). கு³ளிகாதி³ ததா³ஷ காைங்கள் 11
(ராஹுகாைம், கு³ளிகன் முதைியலவ)

6). நக்ஷத்ர த்யாஜ்யம் 13


7). ப்³ராம்ஹ முஹூர்த்தம் 17
8). ஸந்த்⁴யாவந்த³ந காைங்கள் 19
9). ஶ்ராத்³த⁴ ஆரம்ப⁴ காைம் 22
10). ஶ்ராத்³த⁴ காைம் 23
11). தபா⁴ஜந-காை: 24
12). மஹாநிஶா 26
13). அர்த்³த⁴ராத்ரம் 27
14). ஆஶளச தி³ந ஆரம்ப⁴ம் 28
15). பகைின் (15) முஹூர்த்தங்கள் 29
16). இரவின் (15) முஹூர்த்தங்கள் 30
17). புண்யாஹம் 31
18). பகல் யாமம் 32
19). இரவு யாமம் 32
20). அஷ்டதா⁴ விபா⁴க³ம் 33
21). பஞ்சதா⁴ விபா⁴க³ம் 33
22). த்தரதா⁴ விபா⁴க³ம் 34
23). த்³தவதா⁴ விபா⁴க³ம் 34
24). (ராத்தர:) த்³தவதா⁴ விபா⁴க³ம் 34
25). அதஹாராத்ர விபா⁴க³ம் 34
26). ப்ரமாை வசநங்கள்
कल्यब्दः संवत्सरः ककक(ट)मासः DATE
5122 प्लवः 26 11-Aug-21

संवत्सरः प्लवः अयनम् दतक्षिायनम्


सौर-ऋिुः गरीष्म-ऋिुः सौरमासः ककक(ट)मासः
चान्द्र-ऋिुः वषविुवः चान्द्रमासः श्राविः
पक्षः िुक्ल पक्षः

तवषयः पर मम् नाडी अन्िः ििःपरम्


तित ः िृिीया 29-28 5:57:20 PM चिु ीव

वा(स)रः सौम्यवासरः
नक्षत्रम् पूववफल्गुनी 12-36 11:12:32 AM उत्तरफल्गुनी

ययगः तिवः 36-15 8:40:08 PM

0 तसद्धः
करिम् िैतिलः 1-9 6:37:44 AM

गरः 29-27 5:56:56 PM


वतिजः 57-27 5:08:56 AM तवतटः (भद्रा)
सूययवदयः 6:10:08 AM अहः 31-08 12:27:35
श्राद्धतित ः िृिीया
কলযব্দঃ সংৱত্সরঃ ককয(ট)ম্াসঃ DATE
5122 পলৱঃ 26 11-Aug-21

সংৱত্সরঃ পলৱঃ অযনম্ দক্ষিণাযনম্


সৗর-ঋতুঃ গ্ররষম -ঋতুঃ সৗরম্াসঃ ককয(ট)ম্াসঃ
চান্দ্র-ঋতুঃ ৱষযততঃ চান্দ্রম্াসঃ শ্রাৱণঃ
পক্ষঃ শুকল পক্ষঃ

ৱিষযঃ পরথম্ম্ নাডী অন্তঃ ততঃপরম্


তিথঃ তৃতীযা 29-28 5:57:20 PM চতুর্থয

ৱা(স)রঃ সৗম্যৱাসরঃ
নক্ষত্রম্ পূৱযফলগুনী 12-36 11:12:32 AM উততরফলগুনী

যাগঃ শিৱঃ 36-15 8:40:08 PM সিদ্ধঃ

করণম্ তৈতিলঃ 1-9 6:37:44 AM


গরঃ 29-27 5:56:56 PM
ৱণিজঃ 57-27 5:08:56 AM ৱিষ্টঃ (ভদরা)

সূযযাদযঃ 6:10:08 AM অহঃ 31-08 12:27:35


শ্রাদ্ধতিথঃ তৃতীযা
தி3ந க்ருத்ய (ோல) தீ3பிோ

ேல்யப்த 3ம் ஸம்’வத்ஸர: ேர்ே(ட)மாஸ꞉


5122 ப்லவ: 26

ஸம்’வத்ஸர: ப்லவ: அயநம் த³க்ஷிணாயநம்


சஸௌர-ரு’து: க்³ரீஷ்ம-ருʼது꞉
சஸௌரமாஸ: ேர்ே(ட)மாஸ꞉
ொந்த்³ர-ரு’து: வர்ஷர்து꞉
ொந்த்³ரமாஸ: ஶ்ராவண꞉
பக்ஷ: ஶுக்ல பக்ஷ:

நாழி
விஷய: முதலாவது முடிவு அடுத்தது
கே
திதி²: த்ரு’தீயா 29-28 5:57:20 PM ெதுர்தீ²

வாஸர: சஸௌம்யவாஸர :
நக்ஷத்ரம் பூர்வப²ல்கு³நீ 12-36 11:12:32 AM உத்தரப²ல்கு³நீ

கயாே³: ஶிவ: 36-15 8:40:08 PM ஸித்³த⁴:

ேரணம் கததில: 1-9 6:37:44 AM


ே³ர: 29-27 5:56:56 PM
வணிஜ: 57-27 5:08:56 AM விஷ்டி: (ப⁴த்³ரா)

ஸூர்கயாத³ய: 6:10:08 AM அஹஸ் 31-08 12:27:35


ஶ்ராத்³த⁴திதி²: த்ரு’தீயா
லக்நம்

ராெி நாழிகே START END அளவு


ேடேம் 1-05 6:10:08 AM 6:36:18 AM 0:26:10
ெிம்மம் 5-8 6:36:18 AM 8:39:30 AM 2:03:12
ேன்னி 5-4 8:39:30 AM 10:41:06 AM 2:01:36
துலாம் 5-16 10:41:06 AM 12:47:30 PM 2:06:24
விருச்ெிேம் 5-29 12:47:30 PM 2:59:06 PM 2:11:36
தனுசு 5-19 2:59:06 PM 5:06:42 PM 2:07:36
மேரம் 4-46 5:06:42 PM 7:01:06 PM 1:54:24
கும்பம் 4-16 7:01:06 PM 8:43:30 PM 1:42:24
மீனம் 4-10 8:43:30 PM 10:23:30 PM 1:40:00
கமஷம் 4-28 10:23:30 PM 12:10:42 AM 1:47:12
ரிஷபம் 5-3 12:10:42 AM 2:11:54 AM 2:01:12
மிதுனம் 5-29 2:11:54 AM 4:23:30 AM 2:11:36
ேடேம் 5-22 4:23:30 AM 6:32:18 AM 2:08:48
ஸ்வதர்மாவின் புதிய செயலி (App)

ஸ்வதர்மா தனது புதிய செயலியய (App) உருவாக்கும்


முயற்ெியில் ஈடுபட்டுவருகிறது.

இந்த புதிய செயலி (App) பல ெிறப்பம்ெங்களுடன்


கூடியதாக சவளியாகவுள்ளது.

அவற்றில் ெில:
திந க்ருத்ய (கால) தீபிகா
❖ தற்பபாது PDF ஆக சவளியாகி வருகிறது.
மமலும் எளிமமயாகவும் ெிறப்பாகவும் செயலியில்
(App) சவளியாகும்.
❖ தற்பபாது 25 ஊர்களுக்கான பதிப்புகள்
சவளியாகிவருகின்றன.
செயலியில் (App) மமலும் பல ஊர்களுக்கான
பதிப்புகள் சவளிவரும்.
❖ தற்பபாது வாக்ய பஞ்ொங்கம் மட்டும் சவளியாகி
வருகிறது.
செயலியில் (App) வாக்ய கணிதம், த்ருக் கணிதம்
இரண்டுவித பஞ்ொங்கமும் சவளிவரும்.
❖ தற்பபாது அந்தந்த நாயளக்கான திந க்ருத்ய (கால)
தீபிகாயவ மட்டுபம சபற முடிகிறது.
செயலியில் (App) அந்த வருடத்திற்கான திந க்ருத்ய
(கால) தீபிகாமவமய பார்க்கலாம்.
❖ பமலும் பல ெிறப்பம்ெங்களுடன் ANDROID மற்றும் IOS
ஆகிய இரண்டு இயங்குதளத்திலும் (OS) நமது செயலி
சவளியாகவுள்ளது.
அடுத்த வருட சதாடக்கத்திற்குள் பயன்பாட்டிற்கு செயலி
(App) சகாண்டுவரப்படும்.

இந்த செயலிமய உருவாக்க


சபாருளாதார ரீதியான ஆதரவு
(நிதி (நன்சகாமட அல்லது வட்டியில்லா கடன்))
மதமவப்படுகிறது.

தங்களது ஆதரவு செயலியய வியரந்து முடிக்க மிகவும்


உதவியாக இருக்கும் என்பயதத் சதரிவித்துக் சகாள்கிபறாம்.

பமலும் விபரங்களுக்கு சதாடர்புசகாள்ளவும்.


SWADHARMAA
9786110778

நிதி அளிக்க:
Google pay (UPI) Number:
8940050419
Razor pay link:

https://rzp.io/l/wbqejeZT
SWADHARMAA
Culture development

E-mail id: svvadharma02@gmail.com


Youtube channel: https://www.youtube.com/c/SWADHARMAA
Mobile no: 9786110778

தினந்கதாறும்
தி3ந க்ருத்ய (ோல) தீ3பிோ
சபற
SWADHARMAA செயலிகய (App)
Download செய்யவும்.

Click here to download

SWADHARMAA

Click here to join

Telegram
குளிகன் முதைிய (ததாஷ) காைங்கள்
பகல் சபாழுயத (அஹயை) எட்டு பாகமாக்கினால்
முதல் பாகத்திற்கும் எட்டாம் பாகத்திற்கும் அந்தந்த
வாராதிபனும், மற்ற பாகங்களுக்கு வரியெயாக மற்ற
ஆறு வாராதிபதிகளும் அதிபதிகள்.

1).ஞாயிறு, 2).திங்கள், 3).செவ்வாய், 4).புதன்,


5).வியாழன், 6).சவள்ளி, 7).ஶநி ஆகிய கிழயமகளில்
முயறபய 1).ைூர்யன், 2).ெந்த்ரன், 3).அங்காரகன்,
4).புதன், 5).குரு, 6).ஶுக்ரன், 7).ஶநி ஆகிபயார்
முதல் மற்றும் எட்டாம் பாகத்தின் அதிபதிகள் ஆவர்.
இரண்டு முதல் ஏழு பாகங்களுக்கு அவருக்கு
அடுத்தடுத்து உள்பளார் முயறபய அதிபதிகள் ஆவர்.

உதாஹரணம்:-
அன்யறய வாரம் (கிழயம) ஞாயிறு.
எனபவ,
1 மற்றும் 8 பாகத்திற்கு ைூர்யன் அதிபதி.
2).ெந்த்ரன், 3).அங்காரகன், 4).புதன், 5).குரு, 6).ஶுக்ரன்,
7).ஶயநஶ்ெரன் (ஶநி)
ஆகியவர்கள் அடுத்தடுத்த (2-7) பாகங்களுக்கு
அதிபதிகள்.
அந்தந்த வாரத்தில் (கிழயமயில்) வரும்
1) ஶநியின் பாகத்திற்கு குளிகன் என்று சபயர்.
2) புதனின் பாகத்திற்கு அர்த்தப்ரஹாரங்கள் என்று
சபயர்.
3) குருவின் பாகத்திற்கு யமகண்ட(க)ன் என்று
சபயர்.
4) ைூர்யனின் பாகத்திற்கு காலன் என்று சபயர்.
இந்த காலங்கள் ஶுபகார்யங்களுக்கு உகந்தயவ

குளிேனில் செய்யத்தக்ே ோர்யங்ேள்

1) தானியங்கலளச் தசமித்துலவக்க,
2) (பத்தாயம், குதிரில் தானியங்க தபாடுவதற்கு),
3) எண்ணைய் ஸ்நாநம் ணசய்ய,
4) வயைில் அறுவலட ணதாடங்க,
5) தானியத்லத விலைக்குப் தபாடுவதற்கு, வாங்குவதற்கு,
6) தகாயில் ததவதா மூர்த்திகளுக்குக் கண் திறக்க,
7) புது ஆபரைங்கள் அைிவதற்கு,
8) கடன் தீர்ப்பதற்கு,
9) யாகம் ஆரம்பம் ணசய்ய,
10)        க்ருஹப்ரதவஶம், க்ராம-ப்ரதவஶம் ராஜ்ய ணசய்ய,
11)        ராஜ்யாபிதஷகம் ணசய்ய,
12)        (மந்திரி ஸலபயில் ணபாறுப்தபற்பதற்கு ,
13)        உத்தயாகத்தில் ணபாறுப்பு தமற்ணகாள்வதற்கு,)
14)        சந்தனம் பூச,
15)        மருந்து உட்ணகாள்ள (ணதாடங்க?),
16)        குதிலர முதைான வாஹநங்களில் ஏற,
17)        மந்த்ர உபததஶம் ணபறுவதற்கு,
18)        அபிசார தஹாமம் நடத்த,
19)        மஹாதாநங்கள் ணசய்ய,
20)        தவதாரம்பம் ணசய்ய,
21)        புது இடத்திற்குத் தூண்கள், வாசல்கள் அலமக்க,
22)        யூபஸ்தம்பங்கள் (தவள்வித்தூண்) நாட்ட,
23)        யாலன, குதிலரக் கட்ட,
இலவகலள குளிகனிதை ணசய்வது உத்தமம்.

மராஹிண ீ நக்ஷத்ரத்தன்று குளிகன் முதலான மதாஷங்கள்


கிமடயாது. (இமவகளுக்கு மமலும் பல விதிவிலக்குகள்
உள்ளன.)

ோலம் START END அளவு


அர்த4ப்ரஹார: 6:10:08 AM 7:43:35 AM 1:33:27

யமே(3)ண்ட(3)ே: 7:43:35 AM 9:17:02 AM 1:33:27

9:17:02 AM 10:50:29 AM 1:33:27

கு3ளிே: 10:50:29 AM 12:23:56 PM 1:33:27

ராஹுோல:, ோல: 12:23:56 PM 1:57:23 PM 1:33:27

1:57:23 PM 3:30:50 PM 1:33:27

3:30:50 PM 5:04:17 PM 1:33:27

5:04:17 PM 6:37:44 PM 1:33:27


நக்ஷத்ர-த்யாஜ்யம்
த்யாஜ்ய (தவிர்க்கத்தக்க) காலமானது
திதி, வாரம், நக்ஷத்ரம், லக்நம், பஹாயர
இயவ அயனத்திலுபம உண்டு.

பஞ்ொங்கத்தில் நாம் ‘த்யாஜ்யம்’ எனக் காண்பது


‘நக்ஷத்ர-த்யாஜ்யம்’ ஆகும்.

ஒவ்சவாரு நக்ஷத்ர காலத்திலும் குறிப்பிட்ட 4 நாழியககள்


அந்த நக்ஷத்ரத்தின் த்யாஜ்ய காலம் ஆகும்.

இதற்கு ஆஶ ீவிஷம், விஷக4டிகா(யக) என்று பவறு


சபயர்களும் உண்டு.

இக்காலத்தில் ஶுப கார்யங்கயள விலக்குதல் பவண்டும்.

த்யாஜ்ய பலன்

1) முதல் நாழியகயில் கர்மநாஶம்,


2) இரண்டாவது நாழியகயில் கர்த்ருநாஶம்,
3) மூன்றாவது நாழியகயில் ைகலநாஶம்,
4) நான்காவது நாழியகயில் குலக்ஷயம் ஆகும்.
த்யாஜ்ய காலத்தில் தவிர்க்கத்தக்கமவ

1) ஸ்த்ரீ ைம்பபா4க3ம்,
2) பபா4ஜநம் (விருந்துண்ணல்),
3) பத3வபூயஜ (விபஶஷ சதய்வ வழிபாடு, ப்ரார்த்தயன
செலுத்துதல்),
4) அப்4யங்க3ம் (எண்சணய்த் பதய்த்துக் குளித்தல்,
5) சக்ஷௌரம்,
6) உபநயநம்,
1) யாத்தியர,
2) அக்3நி ைந்தா4நம்,.
3) நூதனங்களான ஆரம்பங்கள்
((எந்த பவயலயானாலும்) புதுபவயல
சதாடங்குதல்),
1) மரபவயல பமற்சகாள்ளுதல்
இயவகயள த்யாஜ்ய காலத்திபல செய்யலாகாது.

விதிவிலக்குகள்

நக்ஷத்ரம்

1) பராஹிண ீ,
2) ம்ருகஶ ீர்ஷம்,

1) பூெம்,

1) உத்தரம்,
2) ஹஸ்தம்,

1) அநுஷம்,
2) உத்தராடம்,
3) திருபவாணம்,

1) உத்தரட்டாதி
இந்த 9 நக்ஷத்ரங்களுக்கு ஆஶ ீவிஷ (த்யாஜ்ய)
பதாஷமில்யல.
ெந்த்ரன் குருவினுயடய (தநுஸ், மீ ந)
அம்ஶகத்திபல இருக்க குருவினாபல
பார்க்கப்பட்டாலும் ஆஶ ீவிஷபதாஷத்யதப்
பபாக்குவான்.

குறிப்பு:-
ஸ்வாதீ (1ம் பாதம்), ஜ்பயஷ்டா (1ம் பாதம்)
இவ்விரண்டு நக்ஷத்ர(பாத)ங்கயளத் தவிர ெந்த்ரன்
பவறு எந்த குரு அம்ஶகமான நக்ஷத்ர பாதங்களில்
இருக்கும்பபாதும் நக்ஷத்ர த்யாஜ்யம்
வருவதில்யல.
ஸம்ஸ்காரம்

1).க3ர்பா4தா4நம், 2).பும்ைவநம், 3).ஸீமந்தம்,


4).விவாஹம், 5).செௌலம்
இயவகளுக்கு ஆஶ ீவிஷ (த்யாஜ்ய) பதாஷமில்யல.

லக்நம்

❖ ஒரு ஶுப லக்நத்திற்கு ஆரம்பத்தில் த்யாஜ்யம்


இருந்தால் அக்காலம் தவிர்த்து மற்ற பாகத்தில்
(காலத்தில்) ஶுப கர்மங்கயளச் செய்யலாம்.
❖ லக்நத்திற்கு கயடெிப் பகுதியிபல த்யாஜ்யம்
வந்தால் அந்த லக்நத்யதபய தவிர்க்க
பவண்டும்.
(ஶுக்லபக்ஷ) ெந்த்ரன் ஒரு லக்நத்திற்கு 10ம் இடத்தில்
இருந்து குருவினால் பார்க்கப்பட்டானாகில் அந்த
லக்நம் ஶுபபம.
கருடன் ைர்ப்பங்களின் விஷ(பதாஷ)த்யதப்
பபாக்குவதுபபால, அந்த லக்நம் த்யாஜ்யபதாஷத்தால்
பதாஷப்பட்டாலும், அந்த விஷகடியகயின்
(த்யாஜ்யத்தின்) பதாஷம் விலகிவிடுகிறது.

நக்ஷத்ர-த்யாஜ்யம்

நக்ஷத்ரம் START END


உத்தரப²ல்கு³நீ 6:12:08 PM 7:48:08 PM

உத்தரப²ல்கு³நீ-நக்ஷத்ர-
கதாஷமில்லல
த்யாஜ்யம்

விதிவிலக்ோல் த்யாஜ்ய
கதாஷம் நீங்கும் லக்நம்
முடிவிகல த்யாஜ்யம்
வருவதால் விலக்ே கவண்டிய
லக்நம்
ப்3ைாம்ஹ முஹூர்த்தம்

ப்ராம்ஹ முஹூர்த்தத்தில் துயிசலழுதல்


முதலியவற்யற செய்ய பவண்டும் கூறப்பட்டுள்ளது.

ப்ராம்ஹ முஹூர்த்த லக்ஷணம் இரண்டுவிதமாகக்


கூறப்பட்டுள்ளது.

1) ராத்ரியின் கயடெி யாமம். (பிதாமஹ வெநம்)


2) ராத்ரியின் கயடெி யாமத்தின் பிற்பகுதியின் முதல்
முஹூர்த்தம்.
(பராஶரர் முதலிபயாரின் வெநங்கள்)
1) இரண்டாவது பக்ஷத்தின் கணக்கீ ட்டில் ஏற்பட்ட
பாடபபதம். (ஸ்ம்ருதி வெநம், ஶ்ரீநிவாைப்ரபாவின்
கருத்து)

❖ முதல் பக்ஷமான ராத்ரியின் கயடெி யாமத்தில்


(சதாடக்கத்தில்) பவதாப்யாைத்திற்காக
(பயாகாப்யாைத்திற்காகவும்) துயிசலழ
பவண்டியது.
❖ மற்றவர்கள் இரண்டாவது பக்ஷமான ராத்ரியின்
கயடெி யாமத்தின் பிற்பகுதியில் (சதாடக்கத்தில்)
துயிசலழ பவண்டியது.

என வரமித்பராதயம்,
ீ ஆொர-மயூகம் முதலிய
க்ரந்தங்களில் வ்யவஸ்யத கூறப்பட்டுள்ளது.
1).ைாத்ரியின் ைகடசி யாேம்.

(பிதாேஹ வசநம்)

ப்ைாம்ஹ முஹூர்த்தம்
START END அளவு
3:17:00 AM 5:35:31 AM 2:18:30

2).ைாத்ரியின் ைகடசி யாேத்தின் பிற்பகுதியின்

முதல் முஹூர்த்தம்

(பைாஶை வசநம்)

ப்ைாம்ஹ முஹூர்த்தம்
START END அளவு
4:37:48 AM 5:23:58 AM 0:46:10

இைண்டாவது பக்ஷத்தின் ைணக்ைீ ட்டில் ஏற்பட்ட

பாடமபதம்.(ஸ்ம்ருதி வசநம், ஶ்ரீநிவாஸப்ைபாவின்

ைருத்து)

ப்ைாம்ஹ முஹூர்த்தம்
START END அளவு
4:14:43 AM 5:12:26 AM 0:57:43
॥ ஸந்த்4யாவந்த 3ந ோலங்ேள் ॥

முக்2ய-காலம்

உதயத்திற்கும் அஸ்தமநத்திற்கும் முந்திய


முஹூர்த்தம் (இரண்டு நாழியககள்) (48 நிமிஷங்கள்)
காயல மற்றும் மாயல ைந்த்யாவந்தந (முக்ய)
காலங்கள் ஆகும். இந்த காலஅளவு பகல்-இரவின்
வளர்ச்ெி மற்றும் குயறவினால் மாறுபடாது.

ைங்கவகாலத்திற்கு பமல் ஒரு முஹூர்த்த காலம்


மாத்யாந்ஹிகத்திற்கு முக்யகாலம் ஆகும்..
சகௌ2ணகாலம்

காயல ைந்த்யாவந்தநத்திற்கு
1) ைூர்பயாதயத்திலிருந்து அயரயாமம் (1.30
மணிபநரம்) என்றும் (தீக்ஷிதீயத்தில்)
2) ைங்கவகால ஆரம்பம் வயர (மாதவயத்தில்)

என இருவிதமாக சகௌணகாலங்கள் கூறப்பட்டுள்ளன.

மாத்யாந்ஹிகத்திற்கு மாத்யாந்ஹிகத்தின்
முக்யகாலத்திற்கு பமல் ைாயம்ைந்த்யாவந்தநத்தின்
முக்யகாலம் வயர சகௌணகாலம்.

மாயல ைந்த்யாவந்தநத்திற்கு
1) ைூர்ய அஸ்தமனத்திலிருந்து 3 நாழியககள் வயர
(ஓர் ஸ்ம்ருதியில்),
2) ப்ரபதாஷகால முடிவு வயர (அஸ்தமநத்திற்கு
பிறகு 3 முஹூர்த்தங்கள் வயர) (மாதவயத்தில்)

என இருவிதமாக சகௌணகாலங்கள் கூறப்பட்டுள்ளன.
ப்ராதஸ் ஸந்த் 4யாோல:

START END அளவு


முக்2ய-ோல: 5:22:08 AM 6:10:08 AM 0:48:00
சேௌ 3ணோல: 6:10:08 AM 7:40:08 AM 1:30:00
சேௌ 3ணோல: 6:10:08 AM 8:39:39 AM 2:29:31

4 4
மாத் யாந்ஹிே (ஸந்த் யா) ோல:

START END அளவு


முக்2ய-ோல: 11:09:10 AM 11:57:10 AM 0:48:00
சேௌ 3ணோல: 11:57:10 AM 5:49:44 PM 5:52:33

ஸாயம் ஸந்த்4யாோல:

START END அளவு


முக்2ய-ோல: 5:49:44 PM 6:37:44 PM 0:48:00
சேௌ 3ணோல: 6:37:44 PM 7:49:44 PM 1:12:00
சேௌ 3ணோல: 6:37:44 PM 8:56:13 PM 2:18:29
3 4 4
ஶ்ராத் தா ரம்ப ோல:

குதபம் எனும் முஹூர்த்தம் ஶ்ராத்தாரம்ப காலம் ஆகும்.

குதபகாலம்:-
ஒரு நாளின் பகல்சபாழுயத 15 பகுதிகள் ஆக பிரித்தால்
ஒவ்சவாரு பகுதியும் ஒரு முஹூர்த்தம் ஆகும். பகலின்
8வது முஹூர்த்தம் குதப (முஹூர்த்தம்) காலம் ஆகும்.

(இயலாத விஷயத்தில்) ஶ்ராத்தாரம்பத்தில் பகலின் 7வது


முஹூர்த்தமான காந்தர்வ முஹூர்த்தம் சகௌணகாலம்
ஆகும்.

ஶ்ராத் 3தா4ரம்ப 4 ோல:


முக்2ய-ோல: சேௌ3ணோல:
(குதப:) (ோந்த 4ர்வ:)
START END START END
11:59:01 AM 12:48:51 PM 11:09:10 AM 11:59:01 AM
ஶ்ராத் 3த-ோல:

ஒரு நாளின் பகல்சபாழுயத 15 பகுதிகள் ஆக பிரித்தால்


ஒவ்சவாரு பகுதியும் ஒரு முஹூர்த்தம் ஆகும்.

பகலின் 8, 9, 10, 11, 12வது முஹூர்த்தங்களான


8).குதப:, 9).சரௌஹிண:, 10)விரிஞ்ெி:, 11).விஜய:, 12).யநருருத:
ஆகிய 5 முஹூர்த்தங்கயள உயடயது ஶ்ராத்தகாலம்
ஆகும்.

ஶ்ராத்த ோலம்
START END அளவு
11:59:01 AM 4:08:13 PM 4:09:12
கபாஜந-ோல:
(உணகவற்ே கவண்டிய கநரம்)

ஒருநாயளக்கு
1).மத்யாந்ஹம் (மதியம்), 2).ராத்ரி (இரவு)
ஆகிய இருபவயளகளில் பபாஜநம் செய்ய பவண்டும்
(உணபவற்க பவண்டும்) எனக் கூறப்பட்டுள்ளது.

மத்4யாந்ஹ-பபா4ஜந-கால:
(மதிய உணபேற்கும் பநரம்)

எட்டாகப் பிரிக்கப்பட்ட பகலின் ஐந்தாவது பாகத்தில்


செய்ய பவண்டும் என ஆொர-ரத்நத்தில்
கூறப்பட்டுள்ளது.

ராத்ரி-பபா4ஜந-கால:
(இரவு உணபேற்கும் பநரம்)

அஸ்தமநத்திலிருந்து மூன்றுநாழியககளுக்குப் பிறகு


முதல் யாமத்திற்குள் செய்ய பவண்டியது.

இரவின் முதல் யாமத்திற்கு பிறகு உண்ணலாகாது.


ஆபத்விஷயத்திலும் கூட ஒன்றயரயாமம் வயரயில்
மட்டுபம உண்ணலாம். அதற்குபமல் உண்ணலாகாது.
மத்4யாந்ஹ-கபா 4ஜந-ோல:
(மதிய உணகவற்கும் கநரம்)
START END அளவு
12:23:56 PM 1:57:23 PM 1:33:27

ராத்ரி-கபா 4ஜந-ோல:
(இரவு உணகவற்கும் கநரம்)
START END அளவு
7:49:44 PM 9:30:50 PM 1:41:07
மஹாநிஶா

❖ ஒருநாள் 8 யாமங்கயள உயடயது.


❖ ஒரு யாமம் பதாராயமாக 3 மணிபநரம் ஆகும்.
❖ ைூர்பயாதயத்திலிருந்து சதாடங்கும் பகலிற்கு 4
யாமங்கள்.
❖ ைூர்ய அஸ்தமனத்திலிருந்து சதாடங்கும்
இரவிற்கு 4 யாமங்கள்.

இரவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது


யாமங்கள் மஹாநிஶா ஆகும்.

மஹாநிஶா
START END அளவு
9:30:50 PM 3:17:04 AM 5:46:14
அர்த் 3த4ராத்ர:

இரவின்
❖ இரண்டாவது யாமத்தின்
கயடெி நாழியகயும்
(பதாராயமாக? 24 நிமிஷங்கள்)
❖ மூன்றாவது யாமத்தின்
முதல் நாழியகயும்
(பதாராயமாக? 24 நிமிஷங்கள்)

அர்த் 3த4ராத்ர:
START END அளவு
12:00:52 AM 12:47:02 AM 0:46:10
ஆசஶௌெ தி3ந-ஆரம்ப 4:

3¾ நாழியக அளவுள்ள இரண்டு ைந்த்யயகயள


நீக்கிய ராத்ரிக்கு த்ரியாமா என்று சபயர்.

த்ரியாமா எனும் ராத்ரியினுயடய மூன்றாவது


பாகத்தில் ஜனன, மரண, ரஜஸ்வலா ஆசஶௌெங்கள்
ஏற்பட்டால் மறுநாள் ைூர்ய உதயம் முதல்
ஆசஶௌெ தின ஆரம்பம் என கணக்கிட பவண்டும்.

த்ரியாமா எனும் இரவின் முதல் மற்றும்


இரண்டாவது பாகத்தில் ஜனன, மரண, ரஜஸ்வலா
ஆசஶௌெங்கள் ஏற்பட்டால் முந்யதயநாள் ஆசஶௌெ
தின ஆரம்பம் ஆகும்.

ஆசஶௌெ தி3ந-ஆரம்ப 4:
1:50:31 AM 1:50:31 AM
மைிக்குள் மைிக்குதமல்
ஆணஶௌசம் ஏற்பட்டால் ஆணஶௌசம் ஏற்பட்டால்
இன்று முதல் ஆணஶௌச நாலள முதல் ஆணஶௌச

கைக்கு ஆரம்பம் கைக்கு ஆரம்பம்


பேலின் (15) முஹூர்த்தங்ேள்

பேலின் முஹூர்த்தங்ேள் 0:49:50


NAME START END அளவு

1 சரௌத் 3ர: 6:10:08 AM 6:59:59 AM 0:49:50


2 கெத்ர: 6:59:59 AM 7:49:49 AM 0:49:50

3 கமத்ர: 7:49:49 AM 8:39:39 AM 0:49:50


4 ஸாலேட: 8:39:39 AM 9:29:30 AM 0:49:50
5 ஸாவித்ர: 9:29:30 AM 10:19:20 AM 0:49:50
6 ஜயந்த: 10:19:20 AM 11:09:10 AM 0:49:50
7 ோ3ந்த4ர்வ: 11:09:10 AM 11:59:01 AM 0:49:50
8 குதப: 11:59:01 AM 12:48:51 PM 0:49:50
9 சரௌஹிண: 12:48:51 PM 1:38:42 PM 0:49:50
10 விரிஞ்ெி: 1:38:42 PM 2:28:32 PM 0:49:50
11 விஜய: 2:28:32 PM 3:18:22 PM 0:49:50
12 கநரு'ரு'த: 3:18:22 PM 4:08:13 PM 0:49:50
13 மகஹந்த் 3ர: 4:08:13 PM 4:58:03 PM 0:49:50
14 வருண: 4:58:03 PM 5:47:53 PM 0:49:50
15 கபா3த4: 5:47:53 PM 6:37:44 PM 0:49:50
இரவின் (15) முஹூர்த்தங்ேள்

இரவின் முஹூர்த்தங்ேள் 0:46:10


NAME START END அளவு
1 ஶங்ேர: 6:37:44 PM 7:23:53 PM 0:46:10
2 அஜபாத் 7:23:53 PM 8:10:03 PM 0:46:10
3 அஹிர்புத் 4ந்ய: 8:10:03 PM 8:56:13 PM 0:46:10
4 பூஷே: 8:56:13 PM 9:42:23 PM 0:46:10
5 ஆஶ்விந: 9:42:23 PM 10:28:33 PM 0:46:10
6 யாம்யவ: 10:28:33 PM 11:14:43 PM 0:46:10
7 ஆஹ்கநய: 11:14:43 PM 12:00:52 AM 0:46:10
8 கவதா 4த்ர: 12:00:52 AM 12:47:02 AM 0:46:10
9 ொந்த் 3ர: 12:47:02 AM 1:33:12 AM 0:46:10
10 ஆதி3கதய: 1:33:12 AM 2:19:22 AM 0:46:10
11 கஜவ: 2:19:22 AM 3:05:32 AM 0:46:10
12 கவஷ்ணவ: 3:05:32 AM 3:51:41 AM 0:46:10
13 சஸௌர: 3:51:41 AM 4:37:51 AM 0:46:10
14 ப்3ராம்ஹ: 4:37:51 AM 5:24:01 AM 0:46:10
15 நாப 4ஸ்வத: 5:24:01 AM 6:10:11 AM 0:46:10
புண்யாஹம்

ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்ட பகலின்


1) 1-3-5-7-9வது பகுதிகள் புண்யாஹங்கள் ஆகும்.
2) இரண்டு மற்றும் ஆறாவது பகுதிகள் நிந்திக்கத்
தக்கதல்ல.
3) நான்கு மற்றும் எட்டாவது பகுதிகள் நிந்திக்கத்
தக்கயவ.

புண்யாஹம் 1:23:04
NAME START END அளவு
1 ப்ராத: 6:10:08 AM 7:33:12 AM 1:23:04
2 ஆர்த: 7:33:12 AM 8:56:16 AM 1:23:04
3 ஸங்ே³வ: 8:56:16 AM 10:19:20 AM 1:23:04
4 ருக்³ண: 10:19:20 AM 11:42:24 AM 1:23:04
5 மத்⁴யாந்ஹ: 11:42:24 AM 1:05:28 PM 1:23:04
6 ஸந்தப: 1:05:28 PM 2:28:32 PM 1:23:04
7 அபராண்ஹ: 2:28:32 PM 3:51:36 PM 1:23:04
8 ே²நி: 3:51:36 PM 5:14:40 PM 1:23:04
9 ஸாயம் 5:14:40 PM 6:37:44 PM 1:23:04
யாமம்

பேல் யாமம்
START END TIME
1st 6:10:08 AM 9:17:02 AM 3:06:54
2nd 9:17:02 AM 12:23:56 PM 3:06:54
3rd 12:23:56 PM 3:30:50 PM 3:06:54
4th 3:30:50 PM 6:37:44 PM 3:06:54

இரவு யாமம்
START END TIME
1st 6:37:44 PM 9:30:50 PM 2:53:07
2nd 9:30:50 PM 12:23:57 AM 2:53:07
3rd 12:23:57 AM 3:17:04 AM 2:53:07
4th 3:17:04 AM 6:10:11 AM 2:53:07
அஷ்டதா 4 விபா 4ே³:

அஷ்டதா 4 விபா 4ே³: 1:33:27


NAME START END TIME
ப்ரத²ம பா⁴ே³: 6:10:08 AM 7:43:35 AM 1:33:27
த்³விதீய பா⁴ே³: 7:43:35 AM 9:17:02 AM 1:33:27
த்ரு’தீய பா⁴ே³: 9:17:02 AM 10:50:29 AM 1:33:27
ெதுர்த² பா⁴ே³: 10:50:29 AM 12:23:56 PM 1:33:27
பஞ்ெம பா⁴ே³: 12:23:56 PM 1:57:23 PM 1:33:27
ஷஷ்ட² பா⁴ே³: 1:57:23 PM 3:30:50 PM 1:33:27
ஸப்தம பா⁴ே³: 3:30:50 PM 5:04:17 PM 1:33:27
அஷ்டம பா⁴ே³: 5:04:17 PM 6:37:44 PM 1:33:27

பஞ்ெதா4 விபா4ே³:

பஞ்ெதா 4 விபா 4ே³: 2:29:31


NAME START END TIME
ப்ராத: 6:10:08 AM 8:39:39 AM 2:29:31
ஸங்ே³வ: 8:39:39 AM 11:09:10 AM 2:29:31
மத்4யாந்ஹ: 11:09:10 AM 1:38:42 PM 2:29:31
அபராண்ஹ: 1:38:42 PM 4:08:13 PM 2:29:31
ஸாயாந்ஹ: 4:08:13 PM 6:37:44 PM 2:29:31
த்கரதா⁴ விபா⁴ே³:

த்கரதா⁴ விபா⁴ே³: 4:09:12


NAME START END TIME
பூர்வாண்ஹ: 6:10:08 AM 10:19:20 AM 4:09:12
4
மத் யாந்ஹ: 10:19:20 AM 2:28:32 PM 4:09:12
அபராண்ஹ: 2:28:32 PM 6:37:44 PM 4:09:12

த்³கவதா⁴ விபா⁴ே³:

த்³கவதா⁴ விபா⁴ே³: 6:13:48


NAME START END TIME
பூர்வாண்ஹ: 6:10:08 AM 12:23:56 PM 6:13:48
அபராண்ஹ: 12:23:56 PM 6:37:44 PM 6:13:48

(ராத்கர:) த்³கவதா⁴ விபா⁴ே³:

த்³கவதா⁴ விபா⁴ே³: 5:46:14


NAME START END TIME
பூர்வ-ராத்ரி: 6:37:44 PM 12:23:57 AM 5:46:14
அபர-ராத்ரி: 12:23:57 AM 6:10:11 AM 5:46:14

அகஹாராத்ர விபா 4ே³:

அகஹாராத்ர விபா 4ே³:


NAME START END TIME
பேல் 6:10:08 AM 6:37:44 PM 12:27:35
இரவு 6:37:44 PM 6:10:11 AM 11:32:27
SWADHARMAA
Culture development

E-mail id: svvadharma02@gmail.com


Youtube channel: https://www.youtube.com/c/SWADHARMAA
Mobile no: 9786110778

தினந்கதாறும்
தி3ந க்ருத்ய (ோல) தீ3பிோ
சபற

Click here to download

SWADHARMAA

You might also like