You are on page 1of 18

குருஜி மீ னா 2

நட்சத்திர பிரசன்ன ததர்வு


ய ாகா சமஸ்கிருதம் பல்கலைக்கழகம், புய ாரிடா,அமமரிக்கா
இலைந்த யஜயகஆர் அஸ்ட்ய ாரிசர்ச்பவுண்யடசன் பாருர்

நட்சத்தி பி சன்னம் 2023 (5 யகள்விகள்)

ஆசிரி ர் : யமடம் DR.R.விஜ ைட்சுமி.PHD

மப ர் : M.சாந்தகுமாரி

ஊர். : மயைசி ா

Email : vaanps1@gmail.com

மதாலையபசி எண் : +60162392824


தேள்வி 1
-------------------------------------------------------------
தேள்வி : மதி ம் 2 மைி.02 நிமிடத்திற்கு வட்டில்
ீ இருந்து கி ம்பி
எத்தலன மைிக்கு சுவாமி தரிசனம் மசய்து இருப்பார்கள்.

தேள்வி நாள் : 12.10.2023

தேள்வி தநரம் : 2.02 PM

பதில் அளித்தவர் இருந்த இடம் : திருப்பூர்.

பதில் அளித்தவர் ஊரின் சூரிய உதயம் : காலை 6.10

NPL

இ ாசி நவாம்சம்
DRM

HRM

RM
ேிரே பாதசாரம் :

குரு (வ) : ப ைி 2 -19.10


சூரியன் : சித்தில 1 - 24.13 சுக்ேிரன் : மகம் 3 -8.23
சந்திரன் : பூ ம் 4 - 23.38 சனி (வ) : சத ம் 1 -6.47
சசவ்வாய் : சித்தில 4 - 5.42 ராகு (வ) : அஸ்வினி 1 -00.58
புதன் : அஸ்தம் 3 - 18.11 தேது(வ) : சித்தில 3 - 00.58
1. தேள்வி நாளின் தின உதய சந்திரன் ( DRM ) - பூ ம்

2. தேள்வி தேட்கும் தநரத்தின் தபாது பிரசன்ன சந்திரன் (HRM)


- பூ ாடம்

3. HRM நட்சத்திரத்தின் அதிபதி இருக்கும் வடு


ீ லக்னம்( NPL) – குரு /
யமஷம்

4. ஜீவா - சுக்கி ன்

5. சரிரா - யகது

DRM HRM NPL JEEVA SARIRA


பூ ம் பூ ாடம் யமஷம்/குரு சுக்கி ன் யகது

இன்லை நா ின் சூரி உத யந ம் 6.10

இன்லை நா ின் சந்தி ன் சிம்ம ாசி ில் பூ ம் நட்சத்தி த்தில்


23.38 பாலக ில் உள் ார்.

13.20 பாலக ில் சந்தி ன் பூ த்லத கடந்தது 10.18 பாலக.மீ தம்


கடக்க யவண்டி து 3.02 பாலக.

இலத நிமிடமாக மாற்ைினால் 0.18 வருவது

6.10 + 0.18 நிமிடம் = 6.28 வல பூ ம் இருப்பு.

பூ ம் இருப்பு 0.18 நிமிடம்


மணி/நிமிடம் + மணி/நிமிடம் நட்சத்திர இருப்பு
6.10 + 0.18 = 6.28 பூரம்
6.28 + 0.24 = 6.52 உத்திரம்
6.52 + 0.40 = 7.32 அஸ்தம்
7.32+ 0.28 = 8.00 சித்திரர
8.00 + 1.12 = 9.12 சுவாதி
9.12 + 1.04 = 10.16 விசாேம்
10.16 +1.16 = 11.32 அனுசம்
11.32 + 1.08 = 12.40 தேட்ரட
12.40 + 0.28 = 13.08 மூலம்
13.08+ 1.20 = 14.28 பூராடம்
14.28 + 0.24 = 14.52 உத்திராடம்
14.52+ 0.40 = 15.32 திருதவாணம்
15.32 + 0.28 = 16.00 அவிட்டம்
16.00+ 1.12 = 17.12 சதயம்
17.12 + 1.04 = 18.16 பூரட்டாதி

பிரசன்ன விளக்ேம்

பி சன்ன நட்சத்தி ம் 5 கா ைிகள் மதாடர்பு வரும் யபாது நிகழ்வு நடக்கும்.

பி சன்ன சந்தி ன் குருவின் நட்சத்தி மும் குருவின் மதாடர்பும்


சுக்கி னுக்கும் சரி ா கி கமான யகதுவிற்கும் மதாடர்பு வரும் மபாழுது
சுவாமி தரிசனம் கிலடக்கும் அதன்படி

HRM பூ ட்டாதி மதாடும் யந ம் ஆகும்.

மாலை 5.12 இருந்து 6.16 க்குள் தரிசனம் மசய்வார்கள்.


தேள்வி 2
-------------------------------------------------------------
தேள்வி : 5 கா ைிகல எவ்வாறு கண்டைிவாய்?

பதில்:

1.யகள்வி யகட்கும் நா ின் சூரி உத த்தின் யபாது சந்தி ன் எந்த


நட்சத்தி த்தின் மீ து உள் யதா அதுயவ தின உத சந்தி ன் எனப்படும்.

DRM என்று கூறுயவாம்

2.சூரி உத த்தின் யபாது சந்தி னின் இருப்லப ஆதி அந்த ப மநாழிலக


அைிந்து மகாள் யவண்டும்.அதாவது சூரி உத த்தின் யபாது சந்தி ன்
எந்த நட்சத்தி த்தில் உள் ார்,எவ்வ வு பாலக கடந்து உள் ார் என்பலத
கவனித்து அந்த நட்சத்தி ம் கடக்க யவண்டி மீ தம் பாலகல
கண்டுபிடிக்க யவண்டும்.

பின் கி கங்க ின் திலச ஆண்டுகல 4 மபருக்கி மைி நிமிடமாக மாற்ைி


அட்டவலை லவத்து மகாள் யவண்டும்.

உதாரணம் :

யகது திலச 7 வருடம்

இலத 4 மபருக்கினால் வருவது 28

இலத 0.28 நிமிடமாக எடுத்து மகாள் வும்.

பின் அன்று கடக்க யவண்டி நட்சத்தி பாலகல அந்த கி கத்தின் திலச


ஆண்டு நிமிடத்துடன் மபருக்கினால் வரும் எண்லை சூரி உத ம்
யந த்துடன் கூட்டவும்.

அதன் பின் அந்த நட்சத்தி ம் அடுத்த நட்சத்தி கி கம் திலச ஆண்டுகல


கூட்டி அன்லை நா ின் அட்டவலை எடுக்கவும்.
யகள்வி யகட்கும் யந த்தில் எந்த நட்சத்தி ம் வருகிையதா அதுயவ
பி சன்ன நட்சத்தி ம் ஆகும்.

HRM என அலழப்யபாம்.மா சந்தி ன்.

இந்த HRM லவத்யத மற்ை அலனத்து கா ைிகளும் வரும்.

3.நட்சத்தி பி சன்ன ைக்னம் என்பது

HRM எந்த நட்சத்தி மாக வருகிையதா அந்த கி கம் எந்த வட்டில்


ீ உள் யதா
அதுயவ பி சன்ன ைக்னம் NPL எனப்படும்.

4.ஜீவா கி கம் என்பது

பி சன்ன ைக்ன அதிபதி நிற்கும் நட்சத்தி ம் ஜீவா கி கம் ஆகும்

5.சரி ா கி கம் என்பது

ஜீவா கி கம் எந்த நட்சத்தி த்தில் உள் யதா அதுயவ சரி ா கி கம் ஆகும்.

முக்ேிய குறிப்பு.

ஜீவா சரி ா எடுக்கும் மபாழுது அவ்வட்டில்


ீ 1க்கும் யமற்பட்ட கி கங்கள்
இருந்தால் முதைில் ஆட்சி ,உச்சம்,திக்பைம் ,கி க பை வரிலச
அடிப்பலட ில் ஜீவா சரி ாவாக ார் ஆவார்கள் என்று கவனிக்க
யவண்டும்.

1.DRM

2.HRM

3.NPL

4.JEEVA

5.SARIRA

இதுயவ 5 கா ைிகல கண்டைியும் முலை.


தேள்வி 3
-------------------------------------------------------------
தேள்வி : குருஜீ என்ன நிைத்தில் உலட யபாட்டுள் ார்.(எங்கள்
அலுவைகத்தில் குருஜீ ின் சிலை உள் து)

தேள்வி நாள் : 13.10.2023

தேள்வி தநரம் : 3.51 PM

பதில் அளித்தவர் இருந்த இடம் : திருப்பூர்

பதில் அளித்தவர் ஊரின் சூரிய உதயம் : காலை 6.10

NPL

HRM

இ ாசி நவாம்சம்

DRM

ேிரே பாதசாரம் :

சூரியன் : சித்தில 1 - 25.13 குரு (வ) : ப ைி 2 -19.03


சந்திரன் : உத்தி ம் 3 - 5.38 சுக்ேிரன் : மகம் 3 -9.16
சசவ்வாய் : சித்தில 4 - 6.22 சனி (வ) : சத ம் 1 -6.45
புதன் : அஸ்தம் 3 - 19.56 ராகு (வ) : அஸ்வினி 1 -00.55
தேது(வ) : சித்தில 3 - 00.55
1. தேள்வி நாளின் தின உதய சந்திரன் ( DRM ) - உத்திரம் /ேன்னி

2. தேள்வி தேட்கும் தநரத்தின் தபாது பிரசன்ன சந்திரன் (HRM ) -


சதயம்

3. HRM நட்சத்திரத்தின் அதிபதி இருக்கும் வடு


ீ லக்னம்( NPL ) -
இராகு /தமஷம்

4. ஜீவா – தேது

5. சரிரா – சசவ்வாய்

DRM HRM NPL JEEVA SARIRA


உத்தி ம் சத ம் யமஷம் /இ ாகு யகது மசவ்வாய்

இன்லை நா ின் சூரி உத யந ம் 6.10

இன்லை நா ின் சந்தி ன் கன்னி ாசி ில் உத்தி ம் நட்சத்தி த்தில்


12.18 பாலக ில் உள் ார்.

13.20 பாலக ில் சந்தி ன் உத்தி ம் கடந்தது 12.18 பாலக.மீ தம்


கடக்க யவண்டி து 1.02 பாலக.

இலத நிமிடமாக மாற்ைினால் வருவது 1.02 x 1.48 = 1.51

உத்தி ம் இருப்பு 2 நிமிடம்


மணி/நிமிடம் + மணி/நிமிடம் நட்சத்திர இருப்பு
6.10 + 0.02 = 6.12 உத்திரம்
6.12 + 0.40 = 6.52 அஸ்தம்
6.52 + 0.28 = 7.20 சித்திரர
7.20+ 1.12 = 8.32 சுவாதி
8.32 + 1.04 = 9.36 விசாேம்
9.36+ 1.16 = 10.52 அனுசம்
10.52 + 1.08 = 12.00 தேட்ரட
12.00 + 0.28 = 12.28 மூலம்
12.28 + 1.20 = 13.48 பூராடம்
13.48 + 0.24 = 14.12 உத்திராடம்
14.12 + 0.40 = 14.52 திருதவாணம்
14.52 + 0.28 = 15.20 அவிட்டம்
15.20 + 1.12 = 16.32 சதயம்

பி சன்ன வி க்கம்.

HRM அதிபதி நிற்பது யமஷ ாசி ில்

நாவம்சத்திலும் இ ாகு யமஷத்தியை உள் ார்.

நாவம்சத்தில் வடு
ீ மகாடுத்த மசவ்வாய் தன் விருச்சிக வட்டில்
ீ உள் ார்.

ாசி கட்டத்தில் சுக்கி னின் வட்டில்


ீ மசவ்வாய் யகதுவுடன் யசர்ந்து தன்
மசாந்த நட்சத்தி த்தியை இருப்பது குருஜீ சிவப்பு பட்டு உடுத்தி இருப்பார்.
தேள்வி 4
-------------------------------------------------------------
தேள்வி : பி சன்ன சந்தி லன பற்ைி கட்டுல வல க.

24 மைி யந த்லத 27 நட்சத்தி ங்களுக்கு பிரித்து பி சன்ன சந்தி லன


கண்டு பிடிப்பார்கள்.

பி சன்ன சந்தி ன் என்பது ஒருவர் யகள்வி யகட்கும் நா ின் யபாது


யகள்வி யந த்தில் வரும் சந்தி யன பி சன்ன சந்தி ன் எனப்படும்.

சூரி உத ம் அன்று சந்தி ன் நிற்கும் நட்சத்தி த்லத அடிப்பலட ாக


லவத்து பி சன்ன சந்தி ன் கண்டுபிடிக்க யவண்டும்.

இதற்கு திலச ஆண்டுகல 4 மடங்காக மபருக்கி பின் வரும் எண்லை


நிமிடமாக மாற்ைி லவத்து மகாள் யவண்டும்.இலத கைக்கில் லவத்யத
பி சன்ன சந்தி லன யகள்வி யந த்தில் என்ன நட்சத்தி ம் வருகிைது என்று
கைிக்கப் படும்.

பி சன்ன சந்தி யன ஒரு நட்சத்தி பி சன்னத்திற்கு நா கனாக வருவார்.

இவர் தான் அலனத்து யகள்விக்கும் பதில் தருவார்.

யகட்கும் யகள்வி ின் யந த்தில் மசல்ைமாக மா சந்தி ன் என


அலழக்கப்படும் இந்த பி சன்ன சந்தி னின் வைிலம, பைம்,தன்லமகள்
லவத்யத மிக துல்ைி மாக யகட்கும் அலனத்து யகள்விக்கும் பதில் த
முடியும்.

பி சன்ன சந்தி லன லவத்யத ஒருவரின் தனிபட்ட


விச ம்,குடும்பம்,யகாவில்,உலட,உைவு,யநாய்,நிகழ்காைத்தில் நடக்கும்
நிகழ்வு,எதிர்காை நிகழ்வு வல என எந்த வலக ான யகள்வி ாக
இருந்தாலும் 5 நிமிடத்திற்குள் மிக இைகுவாக பதில் த முடியும்.

பி சன்ன சந்தி ன் லவத்து பைன் எடுக்கும் யபாது நிழல் கர்மா என்ன


என்பலத மிக துல்ைி மாக காண்பிக்கும். அலத லவத்து அடுத்து என்ன
மசய் ைாம் அல்ைது முடிமவடுக்கைாம் என்பலத பி சன்ன சத்தி ன் பதில்
தரும்.
தேள்வி 5
-------------------------------------------------------------
தேள்வி : புதி மதாழில் மதாடங்கைாமா ?

தேள்வி நாள் : 13.10.2023

தேள்வி தநரம் : 7.00 காலை

பதில் அளித்தவர் இருந்த இடம் : திருப்பூர்

பதில் அளித்தவர் ஊரின் சூரிய உதயம் : காலை 6.10

இ ாசி நவாம்சம்

NPL DRM
HRM

ேிரே பாதசாரம் :

சூரியன் : சித்தில 1 - 25.13 குரு (வ) : ப ைி 2 -19.03

சந்திரன் : உத்தி ம் 3 - 5.38 சுக்ேிரன் : மகம் 3 -9.16


சசவ்வாய் : சித்தில 4 - 6.22 சனி (வ) : சத ம் 1 -6.45
புதன் : அஸ்தம் 3 - 19.56 ராகு (வ) : அஸ்வினி 1 -00.55
தேது(வ) : சித்தில 3 - 00.55
1. தேள்வி நாளின் தின உதய சந்திரன் ( DRM ) - உத்தி ம்/கன்னி

2. தேள்வி தேட்கும் தநரத்தின் தபாது பிரசன்ன சந்திரன் ( HRM)


- சித்தில

3. HRM நட்சத்திரத்தின் அதிபதி இருக்கும் வடு


ீ லக்னம்( NPL) -
துைாம்

4. ஜீவா - தேது

5. சரிரா - சுக்ேிரன்

DRM HRM NPL JEEVA SARIRA


உத்தி ம்/கன்னி சித்தில துைாம் தேது சுக்ேிரன்

இன்லை நா ின் சூரி உத யந ம் 6.10

இன்லை நா ின் சந்தி ன் கன்னி ாசி ில் உத்தி ம் நட்சத்தி த்தில்


12.18 பாலக ில் உள் ார்.

13.20 பாலக ில் சந்தி ன் உத்தி ம் கடந்தது 12.18 பாலக.மீ தம்


கடக்க யவண்டி து 1.02 பாலக.

இலத நிமிடமாக மாற்ைினால் வருவது 1.02 x 1.48 = 1.51

உத்தி ம் இருப்பு 2 நிமிடம்.

மணி/நிமிடம் + மணி/நிமிடம் நட்சத்திர இருப்பு


6.10 + 0.02 = 6.12 உத்திரம்
6.12 + 0.40 = 6.52 அஸ்தம்
6.52 + 0.28 = 7.20 சித்திரர
பிரசன்ன விளக்ேம்.

HRM அதிபதி மசவ்வாய் தாமச கி கமான யகதுவுடன் இலைந்து அதுயவ


ைக்னமாக வருகிைது.

மதாழில் ஸ்தானம் 10இடம் சந்தி ன் ைக்னத்திற்கு 12ல் மலைந்து உள் ார்.

ைாப ஸ்தான அதிபதி ான சூரி னும் 12ல் மலைவு.

ைக்னாதிபதி சுக்கி ன் 11ல் இருந்தாலும் பலக வட்டில்


ீ உள் ார்.யகதுவின்
நட்சத்தி த்தில் இது சிைப்பு அல்ை.

NPL & HRM க்கு DRM 12ல்.

வி த்லத காண்பிக்கிைது.

துைாம் ைக்னம் பாதாகதிபதி சூரி ன் .சூரி னின் நட்சத்தி யம DRM


வருகிைது .12ல் உள் து புதி மதாழில் மதாடங்குவது இக்காை கட்டம்
சிைப்பு அல்ை.வி த்லத தரும்.

You might also like