You are on page 1of 9

வாரம் ஆண்டுப் தலைப்பு/ கற்றல் தரம் தர தர விளக்கம் குறிப்பு

உள்ளடகத்தரம்
பாடத்திட்ட அடைவு
1 ம் PROGRAM TRANSISI
2 நலக்கல்வி PROGRAM TRANSISI
ஆண்டு 1
3 PROGRAM TRANSISI
4 PROGRAM TRANSISI
1. தன் உடல் நலமும் 1.1.1 ஆண் மற்றும் பெண் உடல்
5,6 பாலுறுப்புகளும் உறுப்புகளை அறிவர் 1

1.1 சுய சுகாதாரம் & 1.1.2 உடல் தூய்மையின்


இனப்பெருக்கப் அவசியத்தை அறிவர் 2
பாலுறுப்புகள்
தொடர்பாக
முடிவெடுக்கும் திறன்

7 1. தன் உடல் நலமும் 1.1.3 தன் உடல் சுகாதாரம்,


பாலுறுப்புகளும் தனக்குத் தேவையான 3
பொருள்கள் மற்றும் உடைமைகளின்
1.1 சுய சுகாதாரம் & தூய்மையைப் பேணுவர்
இனப்பெருக்கப்
பாலுறுப்புகள் 4
தொடர்பாக
முடிவெடுக்கும் திறன்
8 1. தன் உடல் நலமும் 1.1.4 சுய சுகாதாரத்தைப் 5
பாலுறுப்புகளும் பேணாவிட்டாலும் தனக்குத்
தேவையான உடைமைகளைப்
1.1 சுய சுகாதாரம் & பகிர்ந்துப் பயன்படுத்துவதாலும்
இனப்பெருக்கப் ஏற்படும் விளைவுகளை 6
பாலுறுப்புகள் மதிப்பிடுவர்
தொடர்பாக
முடிவெடுக்கும் திறன்

9,10 1. தன் உடல் நலமும் 2.1.1 சரியான தொடுதல் முறை, 1


பாலுறுப்புகளும் தவறான தொடுதல் முறை &
அனுமதியற்ற தொடுதல் முறை
2.1 சுய சுகாதாரம் & ஆகியவற்றை அறிவர்.
இனப்பெருக்கப்
2
பாலுறுப்புகள் 2.1.2 உடலுறுப்புகள் &
தொடர்பாக வரும் பாலுறுப்புகளை அம்மா அல்லது
உள் மற்றும் வெளி தாதியர் துணையுடன் மருத்துவர்
காரணிகளை தொட அனுமதிக்கப்படுவதன்
எதிர்க்கொள்ளும் காரணத்தைப் புரிந்துக் கொள்வர்
திறம்
11 1. தன் உடல் நலமும் 2.1.3 தவறான தொடுதல் 3
பாலுறுப்புகளும் முறைக்கும் அனுமதியற்ற
தொடுதல் முறைக்கும் ‘வேண்டாம்’
2.1 சுய சுகாதாரம் & அல்லது ‘கூடாது’ எனக் கூறுவர்.
இனப்பெருக்கப்
4
பாலுறுப்புகள்
தொடர்பாக வரும்
உள் மற்றும் வெளி
காரணிகளை
எதிர்க்கொள்ளும்
திறம்
12 1. தன் உடல் நலமும் 2.1.4 தவறான தொடுதல் 5
பாலுறுப்புகளும் முறைக்கும் அனுமதியற்ற
தொடுதல் முறைக்கும் ‘வேண்டாம்’
2.1 சுய சுகாதாரம் & அல்லது ‘கூடாது’ எனக் கூறும்
இனப்பெருக்கப் சூழல்களை மதிப்பிடுவர்
6
பாலுறுப்புகள்
தொடர்பாக வரும்
உள் மற்றும் வெளி
காரணிகளை
எதிர்க்கொள்ளும்
திறம்
13,14 3. பொருள்களின் 3.1.1 மருந்தையும் அதன் 1
தவறான பயன்பாடு பயன்பாட்டையும் அறிவர்

3.1 பொருள்களின் 3.1.2 மருத்துவரின்


தவறான ஆலோசனைக்கு ஏற்ப மருந்து 2
பயன்பாட்டினால் உட்கொள்ளும் / பயன்படுத்தும்
தன்னலம், குடும்பம் & அவசியத்தைப் புரிந்துக் கொள்வர்
சமுதாயத்திற்கு
ஏற்படும் ஆபத்தான
சூழல்களை
எதிர்கொள்ளும் திறன்
15,16 3. பொருள்களின் 3.1.3 காலாவதியான 3
தவறான பயன்பாடு மருந்துகளைப் பயன்படுத்துவதால்
ஏற்படும் விளைவுகளைப் புரிந்துக்
3.1 பொருள்களின் கொள்வர்
தவறான 4
பயன்பாட்டினால் 3.1.4 மற்றவரின் மருந்தைப்
தன்னலம், குடும்பம் & பயன்படுத்துவதால் ஏற்படும்
சமுதாயத்திற்கு விளைவுகளைப் புரிந்துக் கொள்வர் 5
ஏற்படும் ஆபத்தான
சூழல்களை
எதிர்கொள்ளும் திறன்
17 3. பொருள்களின் 3.1.5 சரியான & பாதுக்காப்பான 6
தவறான பயன்பாடு இடத்தில் மருந்தை வைப்பதன்
அவசியத்தை மதிப்பிடுவர்
3.1 பொருள்களின்
தவறான
பயன்பாட்டினால்
தன்னலம், குடும்பம் &
சமுதாயத்திற்கு
ஏற்படும் ஆபத்தான
சூழல்களை
எதிர்கொள்ளும் திறன்
18,19 4. உணர்வுகளைக் 4.1.1 மகிழ்ச்சி, கவலை, பயம், 1
கையாளுதல் கோபம் & வெட்கம் போன்ற
பல்வகை உணர்வுகளை அறிவர்
4.1 அன்றாட 2
வாழ்க்கை முறையில் 4.1.2 சூழலுக்கேற்ப உணர்வுகளை
அறிவு மற்றும் வெளிப்படுத்தும் அவசியத்தைப்
மனநிலை நிர்வகிப்பு புரிந்துக் கொள்வர்
திறன்
20 4. உணர்வுகளைக் 4.1.3 வாழ்ககை ் யில் தேவை & 3
கையாளுதல் எதிர்பப் ார்ப்பு ஆகியவற்றின்
பொருளைப் புரிந்துக் கொள்வர்
4.1 அன்றாட 4
வாழ்க்கை முறையில்
அறிவு மற்றும்
மனநிலை நிர்வகிப்பு
திறன்
21 4. உணர்வுகளைக் 4.1.4 வாழ்வில் தேவை & 5
கையாளுதல் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய
சிறந்த மனநிலை நிர்வகிப்பு
4.1 அன்றாட முறைகளை ஆய்வு செய்வர்
வாழ்க்கை முறையில் 6
அறிவு மற்றும்
மனநிலை நிர்வகிப்பு
திறன்
22 5. குடும்பவியல் 5.1.1 குடும்ப உறுப்பினர்கள் & 1
பாதுகாப்பாளர்களின் பங்கினை
5.1 குடும்ப அறிவர்
சுகாதாரத்தைப்
பேணுவதில் தன், 5.1.2 தன்னை மட்டுமின்றி குடும்ப 2
குடும்ப உறுப்பினர்கள் உறுப்பினர்கள் & பாதுகாப்பாளரின்
& உறவு முறைகளின் சிறப்புகளை அறிவர்
பங்கு
23 5. குடும்பவியல் 5.1.3 தன்னை, பெற்றோர்கள், 3
குடும்ப உறுப்பினர்கள் &
5.1 குடும்ப பாதுகாப்பாளர்களை மதிப்பர்.
சுகாதாரத்தைப் 4
பேணுவதில் தன்,
குடும்ப உறுப்பினர்கள்
& உறவு முறைகளின்
பங்கு
24 5. குடும்பவியல் 5.1.4 குடும்ப உறுப்பினர்கள் & 5
பாதுகாப்பாளர்களுடன் சரியான
5.1 குடும்ப முறையில் தொடர்புகொள்ளும்
சுகாதாரத்தைப் முறைகளை ஆய்வு செய்வர் 6
பேணுவதில் தன்,
குடும்ப உறுப்பினர்கள்
& உறவு முறைகளின்
பங்கு
25,26 6. தொடர்பியல் 6.1.1 பெற்றோர், பாதுகாப்பாளர், 1
குடும்ப உறுப்பினர்கள், சக
6.1 அன்றாட தோழர்கள் மற்றும் பிறருடன்
வாழ்க்கையில் நல்லுறவு கொள்ளும் முறையை
தொடர்பு முறை & அறிவர்
திறன் 2
6.1.2 பெற்றோர், பாதுகாப்பாளர்,
குடும்ப உறுப்பினர்கள், சக
தோழர்கள் மற்றும் பிறருடன்
நல்லுறவு கொள்வதன்
அவசியத்தைப் புரிந்துக் கொள்வர்
27 6. தொடர்பியல் 6.1.3 பெற்றோர், பாதுகாப்பாளர், 4
குடும்ப உறுப்பினர்கள், சக
6.1 அன்றாட தோழர்கள் மற்றும் பிறருடன்
வாழ்க்கையில் தொடர்புக் கொள்ளுவர்
தொடர்பு முறை & 5
திறன்

28 6. தொடர்பியல் 6.1.4 நல்லுறவில் தவறான 3


தொடுதல் முறைக்கும்
6.1 அன்றாட அனுமதியற்ற தொடுதல்
வாழ்க்கையில் முறைக்கும் ‘வேண்டாம்’ அல்லது
தொடர்பு முறை & ‘கூடாது’ எனக் கூறும் சூழல்களை 6
திறன் மதிப்பிடுவர்

29 7. நோய் 7.1.1 கிருமிகளின் பொருளையும் 1


கிருமிகள் பரவும் முறைகளையும்
7.1 அன்றாட அறிவர்
வாழ்வில் நோய்,
நோயைத் தடுக்கும் 7.1.2 கிருமிகளினால் ஏற்படும் 2
வழிமுறைகள் & நோய்களை அறிவர்
நோய் ஏற்படும்
முறைகளைக்
குறைத்தல்
30 7. நோய் 7.1.3 கிருமிகள் பரவுவதைத் 3
தடுக்க, சுய தூய்மையைப்
7.1 அன்றாட பேணுவதன் அவசியத்தைப்
வாழ்வில் நோய், புரிந்துக் கொள்வர்
நோயைத் தடுக்கும் 4
வழிமுறைகள் &
நோய் ஏற்படும்
முறைகளைக்
குறைத்தல்
31 7. நோய் 7.1.4 நோய்கள் பரவுவதைத் 5
தடுக்க சுயத் தூய்மையை
7.1 அன்றாட அமலபடுத்துவர்.
வாழ்வில் நோய்,
நோயைத் தடுக்கும் 6
வழிமுறைகள் &
நோய் ஏற்படும்
முறைகளைக்
குறைத்தல்
32 8. பாதுகாப்பு 8.1.1 வீடு, பள்ளி, விளையாட்டுப் 1
பூங்கா & பொது இடங்களில்
8.1 சுய பாதுகாப்பில்லாதச் சூழல்களை
பாதுகாப்பையும் அறிவர்.
அன்றாட வாழ்வில் 2
உளவியல் திறனையும் 8.1.2 வீடு, பள்ளி, விளையாட்டுப்
வெளிப்படுத்துதல் பூங்கா & பொது இடங்களில்
பாதுகாப்பில்லாதச் சூழல்களின்
போது சுய பாதுகாப்பை அறிவர்
33 8. பாதுகாப்பு 8.1.3 கேலிவதை, ஏகடியன் & 3
பாதிக்கப்பட்ட நபர் ஆகியவற்றின்
8.1 சுய பொருளையும் கேலிவதையால்
பாதுகாப்பையும் ஏற்படும் விளைவுகளையும் புரிந்துக் 4
அன்றாட வாழ்வில் கொள்வர்
உளவியல் திறனையும்
வெளிப்படுத்துதல்
34 8. பாதுகாப்பு 8.1.4 கேலிவதையிலிருந்து விடுபட 5
‘வேண்டாம்’ அல்லது ‘கூடாது’
8.1 சுய எனக் கூறுவர்
பாதுகாப்பையும் 6
அன்றாட வாழ்வில்
உளவியல் திறனையும்
வெளிப்படுத்துதல்
35 9. உணவு முறை 9.1.1 சத்துணவின் வகைகளை 1
அறிவர்
9.1 சத்துணவும் 2
பாதுகாப்பும் 9.1.2 சத்துணவுகளை உண்ணும்
அவசியத்தைப் புரிந்துக் கொள்வர்
4

36 9. உணவு முறை 9.1.3 உணவுகளை சுத்தமாகவும் 5


பாதுகாப்பாகவும் வைப்பர்
9.1 சத்துணவும்
பாதுகாப்பும்

37 9. உணவு முறை 9.1.4 சத்துள்ள காலை உணவு, 3


மதிய உணவு & இரவு உணவுகளை
9.1 சத்துணவும் உண்ணும் அவசியத்தை ஆய்வு
பாதுகாப்பும் செய்வர்
6

38 10.முதலுதவி 10.1.1 ஆபத்து, அவசரச் 1


சூழல்களை அறிவர்
10.1 முதலுதவி & 2
சூழ்நிலைக்கேற்பச் 10.1.2 ஆபத்து, அவசர
சரியாக சிந்திக்கும் வேளைகளில் மேற்கொள்ள
திறன் வேண்டிய நடவடிக்கைகளைப் 4
புரிந்துக் கொள்வர்
36 10.முதலுதவி 10.1.3 ஆபத்து, அவசர 3
வேளைகளில் உதவி கோருவர்
10.1 முதலுதவி &
சூழ்நிலைக்கேற்பச் 5
சரியாக சிந்திக்கும்
திறன்
6

You might also like