You are on page 1of 2

பாடம் தமிழ்மொழி வகுப்பு 3 சம்பந்தர் வாரம் 1

திகதி 23.03.2022 கிழமை புதன் நேரம் 830-1000


தலைப்பு மொழியின் இனிமை
உள்ளடக்கத் தரம் 3.4 வாக்கியம் அமைப்பர்

கற்றல் தரம் 3.4.8 ஒருமை பன்மை சொற்களைப் பயன்படுத்தி வாக்கியம் அமைப்பர்


நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
24/28 மாணவர்கள் ஒருமை பன்மை சொற்களைப் பயன்படுத்தி வாக்கியம் அமைப்பர்.
4/28 மாணவர்கள் ஒருமைக்கேற்ற பன்மை சொற்களையும் பன்மைக்கேற்ற ஒருமை சொற்களையும் கூறுவர்
வெற்றிக் கூறு மாணவர்களால்,
 வண்ணத்தாள்களைப் பயன்படுத்தி ஒருமை மற்றும் பன்மை சொற்கள் அடங்கிய அட்டை ஒன்றைத் தயாரிக்க
முடியும்
 ஆசிரியர் கூறும் ஒருமை அல்லது பன்மை சொற்களுக்கு வாக்கியங்கள் அமைக்க முடியும்
பீடிகை மாணவர்கள் ஒருமை பன்மை தொடர்புடைய காணொலி ஒன்றைப் பார்த்தல். (வகுப்பு முறை )+/-5 நிமி
கற்றல் கற்பித்தல் 1 வாக்கியங்களை வாசித்தல். ஒருமை மற்றும் பன்மை சொற்களை ஆடையாளம் காணுதல்.(வகுப்பு முறை )+/-10 நிமி
நடவடிக்கை
2 மாணவர்கள் சுயமாகத்தல்.(வகுப்பு முறை)+/-10 நிமி
3 மாணவர்கள் ஆசிரியர் கூறும் ஒருமை அல்லது பன்மை சொற்களுக்கு வாக்கியங்கள் அமைத்தல்.
(வகுப்பு முறை)+/-10 நிமி
4 மாணவர்கள் ஆசிரியர் வெண்பலகையில் எழுதும் ஒருமை சொற்களுக்கு ஏற்ற பன்மை சொற்களையோ
அல்லது பன்மை சொற்களுக்கு ஏற்ற ஒருமை சொற்களையோ கையடக்க வெண்பலகையில் எழுதுதல்.
(வகுப்பு முறை)+/-10 நிமி
5 மாணவர்கள் மேற்கண்ட சொற்களில் ஏதாவது இரண்டினைத் தெரிவு செய்து கையடக்க வெண்பலகையில்
வாக்கியங்கள் எழுதுதல், . (வகுப்பு முறை)+/-10 நிமி
உயர்நிலை சிந்தனை -
திறன் கேள்வி

முடிவு மாணவர்கள் ஒருமை மற்றும் பன்மை சொற்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமையைக் கூறுதல்.
, (தனியாள் முறை) (+/-5 நிமி)
பா.து.பொ
காணொலி,வண்ண அட்டைகள்
வி.வ.கூறு மொழி

உ.நி.சி.தி செயல்திட்ட அடிப்படையான கற்றல்

21-ம் நூற்றாண்டு அறியும் ஆர்வம்


கற்றல் கூறு
மதிப்பீடு கோடிட்ட சொற்களை ஒருமை பன்மையாக மாற்றி எழுதுவர்

குறைநீக்கல் ஒருமை சொற்களுக்கு ஏற்ற பன்மை சொற்களை எழுதுவர்

வளப்படுத்துதல் ஒருமை பன்மை சொற்களுக்கு ஏற்ப வாக்கியங்கள் அமைப்பர்

வருகை / 28

சிந்தனை மீட்சி

You might also like