You are on page 1of 2

பாடம் தமிழ்மொழி வகுப்பு 3 சம்பந்தர் வாரம் 1

திகதி 25.03.2022 கிழமை வெள்ளி நேரம் 1020-1120


தலைப்பு நான் ஒரு மிதிவண்டி
உள்ளடக்கத் தரம் 3.4 வாக்கியம் அமைப்பர்

கற்றல் தரம் 3.4.8 ஒருமை பன்மை சொற்களைப் பயன்படுத்தி வாக்கியம் அமைப்பர்


நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
24/28 மாணவர்கள் கட்டுரையில் 15 காலி இடங்களில் 12 ஐ சரியாக நிரப்புவர்
4/28 மாணவர்கள் மிதிவண்டி தொடர்புடைய குறைந்தது 3 வாக்கியங்கள் எழுதுவர்
வெற்றிக் கூறு மாணவர்களால்,
 மிதிவண்டியைப் பற்றி மூன்று வாக்கியங்கள் எழுத முடியும்
 ஒரு மிதிவண்டி என்ற தலைப்பிலான கட்டுரையில் காலி இடங்களை நிறைவு செய்ய முடியும்
பீடிகை மாணவர்கள் உயிரற்ற ஒரு பொருள் பேசத் தொடங்கினால் எப்படி இருக்கும் என தங்கள் கற்பனைகளைக் கூறுதல்.
(வகுப்பு முறை )+/-5 நிமி
கற்றல் கற்பித்தல் 1 மாணவர்கள் தங்களின் மிதிவண்டியைப் பற்றி கூறுதல்.(வகுப்பு முறை )+/-10 நிமி
நடவடிக்கை
2 மாணவர்கள் தங்கள் மிதிவண்டியைப் பற்றி மூன்று வாகியங்கள் எழுதுதல்.
எ.கா என் மிதிவண்டியின் பெயர் பி.எம்.எக்ஷ் (வகுப்பு முறை)+/-10 நிமி
3 மாணவர்கள் தாங்கள் எழுதிய வாக்கியங்களை வாசித்தல்;கலந்துரையாடுதல்.வகுப்பு முறை)+/-10 நிமி
4 மாணவர்கள் ஆசிரியர் வழங்கும் தாளில் உள்ள நான் ஒரு மிதிவண்டி என்ற தலைப்பிலான கட்டுரையில்
காலி இடங்களை நிறைவு செய்தல் .(வகுப்பு முறை)+/-10 நிமி
5 மாணவர்கள் முழுமை பெற்ற கட்டுரையை வாசித்தல் . (வகுப்பு முறை)+/-10 நிமி

உயர்நிலை சிந்தனை ஒரு வேளை வாகனங்கள் கண்டுப்பிடிக்கப்படாமல் போயிருந்தால் இன்றைய உலகம் எப்படி இருக்கும்?
திறன் கேள்வி

முடிவு மாணவர்கள் தாங்கள் தயாரிக்க விரும்பும் மிதிவண்டியைப் படமாக வரைதல்


, (தனியாள் முறை) (+/-5 நிமி)
பா.து.பொ
காணொலி,வண்ண அட்டைகள்
வி.வ.கூறு மொழி

உ.நி.சி.தி செயல்திட்ட அடிப்படையான கற்றல்

21-ம் நூற்றாண்டு அறியும் ஆர்வம்


கற்றல் கூறு
மதிப்படு
ீ கட்டுரையில் கோடிட்ட இடங்களை நிரப்பி கட்டுரையை மீண்டும் எழுதுவர்

குறைநீகக
் ல் நான் ஒரு மிதிவண்டி என்ற தலைப்பில் 5 வாக்கியங்கள் எழுதுவர்

வளப்படுத்துதல் நான் ஒரு மகிழுந்து என்ற தலைப்பில் கட்டுரை எழுதுவர்

வருகை / 28

சிந்தனை மீட்சி

You might also like