You are on page 1of 2

பாடம் தமிழ்மொழி வகுப்பு 3 சம்பந்தர் வாரம் 1

திகதி 21.03.2022 கிழமை திங்கள் நேரம் 1120-120


தலைப்பு மொழி விழா
உள்ளடக்கத் தரம் 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்;அதற்கேற்பத் துலங்குவர்

கற்றல் தரம் 1.3.3 செவிமடுத்தவற்றைப் போலித்தம் செய்வர்


நோக்கம் இப்பாட இறுதிக்குள்;
28/28 மாணவர்களால் மொழி அறிஞர்களைப் போல் போலித்தம் செய்ய முடியும்
வெற்றிக் கூறு  மொழி அறிஞர்களைப் போல் போலித்தம் செய்ய முடியும்
 தமிழ்மொழியை அவர்களுக்கு ஏன் பிடிக்குமென கூற முடியும்

பீடிகை மொழி அறிஞர்களைப் பற்றிய காணொலி ஒன்றைப் பார்த்தல்.காணொலியை ஒட்டி கலந்துரையாடி பாடத்திற்குச்
செல்லுதல்.
கற்றல் கற்பித்தல் 1 பாடப் பகுதியை வாசித்தல்.(வகுப்பு முறை )+/-10 நிமி
நடவடிக்கை
2 பாடப்பகுதியைப் பற்றி கலந்துரையாடி,.ஒவ்வொரு மொழி அறிஞர்களைப் பற்றியும் விளக்குதல். (வகுப்பு முறை)+/-
10 நிமி
3 மாணவர்கள் மொழி அறிஞர்களைப் போல் போலித்தம் செய்தல். (வகுப்பு முறை)+/-10 நிமி
4 மாணவர்கள் பாடப்பகுதியில் உள்ள மொழி அறிஞர்களைத் தவிர்த்து மற்ற மொழி அறிஞர்களைப் பற்றி
ஆசிரியர் துணையுடன் கூறுதல்..(வகுப்பு முறை)+/-10 நிமி
5 மாணவர்கள், தமிழ்மொழியை அவர்களுக்கு ஏன் பிடிக்குமென கூறுதல். (வகுப்பு முறை)+/-10 நிமி

உயர்நிலை சிந்தனை நம் மொழியைக் காக்கவில்லையெனில் எதிர்காலத்தில் நம் மொழியின் நிலை என்ன?
திறன் கேள்வி

முடிவு மாணவர்கள் இன்று கற்ற மொழி அறிஞர்களின் பெயர்களை நினைவுக் கூர்ந்து எழுதுதல் .(தனியாள் முறை) (+/-5 நிமி)

பா.து.பொ
படவில்லைகள்,,இணையம்
வி.வ.கூறு மொழி

உ.நி.சி.தி ஆக்கச் சிந்தனை

21-ம் நூற்றாண்டு அறியும் ஆர்வம்


கற்றல் கூறு
மதிப்பீடு மொழி அறிஞர்களுக்குப் பொருத்தமானக் கூற்றுடன் இணைப்பர்

குறைநீக்கல் மொழி அறிஞர்களின் பெயர்களைச் சரியாக எழுதி அவர்களின் படத்திற்கு வண்ணம் தீட்டுவர்

வளப்படுத்துதல் தங்களைக் கவர்ந்த மொழி அறிஞர் ஒருவரைப் பற்றி 5 வாக்கியங்கள் எழுதுவர்

வருகை / 28

சிந்தனை மீட்சி

You might also like