You are on page 1of 3

SJKT TUN SAMBANTHAN, BIDOR (TS25 1.

0): “DARE TO TRANSFORM”

RANCANGAN PENGAJARAN HARIAN PRASEKOLAH CHANTHIRAN

MINGGU: 35 HARI : KHAMIS TARIKH :28-Oct-21 MASA: 8.00am-10.00am


TEMA: DUNIA TEKNOLOGI SUBTEMA: PEMBINAAN
Kehadiran: 21 /21
STANDARD KANDUNGAN/ STANDARD
PEMBELAJARAN/ KESEPADUAN TUNJANG/ BAHAN/ CATATAN
MASA TUNJANG
OBJEKTIF PEMBELAJARAN.
AKTIVITI PENGAJARAN DAN PEMBELAJARAN
உள்ளடக்கதரம்: KP : logikal matematik
8.00-8.30 MA 5.1 அன்றாட வாழ்க்கைச் சூழலில் கால நேரக்
(30 min) கருத்துருவைப் புரிந்து கொள்வர் EMK: sains dan
teknologi, pendidikan
MATEMATIK FK 1.1 பல்வகை மென் இயக்க நடவடிக்கைகளை kewangan
ஆராய்வர்.
STRATEGI:
கற்றல்தரம்: pembelajaran bersepadu
MA 5.1.6 நடந்த, நடைப்பெறவிருக்கின்ற நிகழ்வுகளைக்
காலத்துடன் தொடர்பு படுத்துவர் BBM: power point,
lembaran kerja
ஒருங்கிணைக்கப்பட்ட உத்திரம்:
FK 1.1.3 தளவாடங்களைக் கொண்ட நடவடிக்கைகளில் Impak:
மென் இயக்கத் திறனை மேற்கொள்வர்.

பாடநோக்கம்:
இப்பாட இறுதியில் மாணவர்கள்
 நடந்த, நடைப்பெறவிருக்கின்ற நிகழ்வுகளைக்
காலத்துடன் தொடர்பு படுத்துவர்.

நடவடிக்கை:
பீடிகை
1. மாணவர்கள் கூகிள் சந்திப்பில் கொடுக்கப்படும்
இணைப்பின் வாயிலாக கலந்துக் கொள்வர்.

நடவடிக்கை
2. மாணவர்கள் அன்றைய பாடத்தைக் கூகிள்
சந்திப்பின் வழி கற்பர்.
3. மாணவர்கள் ஒரு நாளின் காலங்களை அறிவர்
ஆசிரியரின் விளக்கத்தின் வாயிலாக அறிவர்.
4. மாணவர்கள் நடந்த, நடைப்பெறவிருக்கின்ற
நிகழ்வுகளின் வேறுபாட்டை அறிவர்.
5. மாணவர்கள் நடந்த, நடைப்பெறவிருக்கின்ற
நிகழ்வுகளைக் காலத்துடன் தொடர்பு படுத்துவர்.
6. மாணவர்கள் கொடுக்கப்பட்ட படங்களுக்கு
வண்ணம் தீட்டி அப்படங்களைச் சரியாக
நிரல்படுத்துவர்.
7. மாணவர்கள் அப்பயிற்சியினைப் பெற்றோர்கள்
துணையுடன் செய்வர்.
முடிவு
8. மாணவர்கள் செய்த பயிற்சியினைப்
படம் பிடித்து புலனத்தின் வாயிலாக
ஆசிரியருக்கு அனுப்புவர்.
SJKT TUN SAMBANTHAN, BIDOR (TS25 1.0): “DARE TO TRANSFORM”

8.30-9.00 உள்ளடக்கதரம்: KP : kinestetik,


(30 min) FIZIKAL KE 1.3 இசைக்கேற்ப அசைவுகள் மேற்கொள்வர் interpersonal

PM 11.1 அன்றாட வாழ்க்கையில் ஊக்கத்துடன் EMK: nilai murni


செயல்படுவர்
STRATEGI:
கற்றல்தரம்: pembelajaran bersepadu
KE 1.3.3 இசைக்கேற்ப ஆக்ககரமான அசைவுகளை
மேற்கொள்வர். BBM: video

ஒருங்கிணைக்கப்பட்ட உத்திரம்: Impak:


PM 11.1.2 கொடுக்கப்பட்ட இடுபணிகளை ஊக்கத்துடன்
செய்வர்

பாடநோக்கம்:
இப்பாட இறுதியில் மாணவர்கள்
 இசைக்கேற்ப ஆக்ககரமான அசைவுகளை
மேற்கொள்வர்.

நடவடிக்கை:
பீடிகை
1. மாணவர்கள் கூகிள் சந்திப்பிற்குக் கொடுக்கப்படும்
இணைப்பின் வாயிலாக கலந்துக் கொள்வர்.

நடவடிக்கை
2. மாணவர்கள் அன்றைய பாடத்தைக் கூகிள்
சந்திப்பின் வழி கற்பர்.
3. மாணவர்கள் உடற்பயிற்சியைச் செய்வர்.
4. மாணவர்கள் ஆசிரியர் ஒலிபரப்பிய ’exercise song’
நடனத்தைக் காணுவர்.
5. மாணவர்கள் ’exercise song’ பாடலில் காணும்
அசைவுகளைப் பின்பற்றுவர்.
6. மாணவர்கள் காணொலியில் கண்ட நடன
அசைவுகளைப் பின்பற்றி மீண்டும் செய்வர்.
7. மாணவர்கள் அந்நடவடிக்கையைக் காணொளியில்
பதிவு செய்வர்.
முடிவு
8. மாணவர்கள் பதிவு செய்த காணொளியைப்
புலனத்தின் வாயிலாக ஆசிரியருக்கு அனுப்புவர்.

9.00-9.30 REHAT
(30 min)
9.30-10.00 Content Standard:
(30 min) BI 2.2 Apply sounds of letters to recognise words KP : verbal linguistik,
visual-ruang
AKTIVITI FK 1.1 பல்வகை மென் இயக்க நடவடிக்கைகளை ஆராய்வர்
PEMBELAJARAN EMK: bahasa, kreativiti
( BI ) Learning Standard: dan estetika
BI 2.2.7 Blend phonemes (sounds) to form single syllable
words STRATEGI:
pembelajaran bertema
Core coherence:
FK 1.1.3 தளவாடங்களைக் கொண்ட நடவடிக்கைகளில் BBM: liveworksheet,
மென் இயக்கத் திறனை மேற்கொள்வர் autodraw, video, power
SJKT TUN SAMBANTHAN, BIDOR (TS25 1.0): “DARE TO TRANSFORM”

point
Objective
At the end of lesson pupils able to Impak:
Most pupils will be able to
 Read the weather words correctly.

Activities
Introduction
1. The pupils will join the google meet by using the
link given by the teacher.

Activities
2. The pupil will watch weather song played by the
teacher.
3. The pupils will read the weather words shown in
the power point slide.
4. The pupils will draw the 6 types of weather in
auto draw.
5. The pupils will download / screenshot their
drawing and send to the teacher.
6. The pupils will be given liveworksheet by the
teacher.

Closing
7. The pupils will send the picture of their task to the
teacher.

REFLEKSI :
 Pengajaran dan pembelajaran telah berjalan dengan lancar menerusi aplikasi google meet dan whatsapp.

Penilaian murid-murid:

 21 orang murid membuat kerja yang diberi oleh guru dan menghantar hasil kerja mereka melalui whatsapp.

You might also like