You are on page 1of 3

SJKT TUN SAMBANTHAN, BIDOR (TS25 1.

0): “DARE TO TRANSFORM”

RANCANGAN PENGAJARAN HARIAN PRASEKOLAH CHANTHIRAN

MINGGU: 35 HARI : JUMAAT TARIKH :29-Oct-21 MASA: 8.00am-10.00am


TEMA: DUNIA TEKNOLOGI SUBTEMA: PEMBINAAN

Kehadiran: 21 /21
STANDARD KANDUNGAN/ STANDARD
PEMBELAJARAN/ KESEPADUAN TUNJANG/ BAHAN/ CATATAN
MASA TUNJANG
OBJEKTIF PEMBELAJARAN.
AKTIVITI PENGAJARAN DAN PEMBELAJARAN
உள்ளடக்கதரம்:
8.00-8.30 PM 11.1 அன்றாட வாழ்க்கையில் நேர்மையாக நடந்து KP: interpersonal, verbal
(30 min) கொள்வர் linguistik

PENDIDIKAN MORAL KD 2.3 தொடர்பு கொள்வதற்கான தன்னம்பிக்கையை EMK: nilai murni


வளர்த்துக் கொள்வர்
STRATEGI: pendekatan
கற்றல்தரம்: bersepadu
PM 11.1.2 கொடுக்கப்பட்ட இடுபணிகளை ஊக்கத்துடன்
செய்வர் BBM: video, wordwall,
liveworksheet
ஒருங்கிணைக்கப்பட்ட உத்திரம்:
KD 2.3.3 தன்னம்பிக்கையுடன் தொடர்பு கொள்வர் Impak:

பாடநோக்கம்:
இப்பாட இறுதியில் மாணவர்கள்
 இடுபணிகளை ஊக்கத்துடன் செய்வர்.

நடவடிக்கை:
பீடிகை
1. மாணவர்கள் ஆசிரியர் அனுப்பிய இணைப்பின்
வாயிலாக கூகிள் சந்திப்பில் கலந்து கொள்வர்.
நடவடிக்கை
2. மாணவர்கள் ஆசிரியர் ஒலிபரப்பிய
’ஊக்கமுடைமை’ தொடர்பான
காணொலியினைக் காணுவர்.
3. மாணவர்கள் ஆசிரியரின் விளக்கத்தின்
வாயிலாக ஊக்கமுடைமை எனும்
நற்பண்பினை அறிவர்.
4. மாணவர்கள் ஆசிரியர் அனுப்பிய
இணைய விளையாட்டினை
விளையாடுவர்.
5. மாணவர்கள் ஆசிரியர் அனுப்பிய
இணைய பயிற்சித்தாளினைச் செய்வர்.
6. மாணவர்கள் தங்களின் விருப்பமும்
அதற்காக அவர்கள் செய்யும்
ஊக்கமுடைமையான செயலையும்
கூறுவர்.
7. மாணவர்கள் செய்யும் ஊக்கமுடைம்மைச்
செயலைப் படம் பிடித்து ஆசிரியருக்கு
அனுப்புவர்.
முடிவு
SJKT TUN SAMBANTHAN, BIDOR (TS25 1.0): “DARE TO TRANSFORM”

8. மாணவர்கள் செய்த பயிற்சியைப் புலனத்தின்


வாயிலாக ஆசிரியருக்கு அனுப்புவர்.

8.30-9.00 REHAT
(30 min)
9.00-10.00 உள்ளடக்கதரம்:
(60 min) SA 4.1 பொருளின் தன்மையை ஆராய்வர் KP : verbal-linguistik,
interpersonal
AKTIVITI PM 11.1 அன்றாட வாழ்க்கையில் ஊக்கத்துடன்
PEMBELAJARAN செயல்படுவர் EMK: bahasa, nilai
( BT) murni, sains dan
கற்றல்தரம்: teknologi
SA 4.1.4 நீரை ஈர்க்கும் பொருள்களை ஆராய்வர்
STRATEGI:
ஒருங்கிணைக்கப்பட்ட உத்திரம்: pembelajaran bersepadu
PM 11.1.2 கொடுக்கப்பட்ட இடுபணிகளை ஊக்கத்துடன்
செய்வர் BBM: video,
eksperimen, buku nota,
பாடநோக்கம்: air, mangkuk kecil, bola,
இப்பாட இறுதியில் மாணவர்கள் kain, kapas, tisu,
 நீரை ஈர்க்கும் பொருட்களையும் நீரை ஈர்க்காத pemadam
பொருட்களையும் சரியாக வகைப்படுத்துவர்.
Impak:
நடவடிக்கை:
பீடிகை
1. மாணவர்கள் ஆசிரியர் அனுப்பிய இணைப்பின்
வாயிலாக கூகிள் சந்திப்பில் இணைவர்.
நடவடிக்கை
2. மாணவர்கள் கூகிள் சந்திப்பில் கலந்துக்
கொண்டு கற்றல் கற்பித்தலை
மேற்கொள்வர்.
3. மானவர்கள் நீரை ஈர்க்கும் மற்றும் நீரை
ஈர்க்காத எனும் சொல்லின் பொருளை
ஆசிரியரின் விளக்கத்தின் வாயிலாக
அறிவர்.
4. மாணவர்கள் ஆசிரியர் ஒலிபரப்பிய நீரை
ஈர்க்கும் பொருட்கள் தொடர்பான
ஆராய்ச்சியின் காணொலியினைக்
காணுவர்.
5. மாணவர்கள் பெற்றோர்கள் துணையுடன்
ஆராய்ச்சினை மேற்கொள்வர்.
6. மாணவர்கள் ஆராய்ச்சி செய்வதற்குத் தேவையான
பொருட்களைத் தயார் செய்வர். .
7. மாணவர்கள் ஆராய்ச்சியின் முடிவினை நோட்டு
புத்தகத்தில் பதிவு செய்வர்.
8. மாணவர்கள் ஆசிரியர் அனுப்பிய இணைய
விளையாட்டினை விளையாடுவர்.
9. மாணவர்கள் ஆசிரியர் அனுப்பிய இணைய
பயிசித்தாளைச் செய்வர்.
முடிவு
10. மாணவர்கள் செய்த பாடத்தைப் படம் பிடித்து
SJKT TUN SAMBANTHAN, BIDOR (TS25 1.0): “DARE TO TRANSFORM”

புலனத்தின் வாயிலாக ஆசிரியருக்கு அனுப்புவர்.

REFLEKSI :
 Pengajaran dan pembelajaran telah berjalan dengan lancar menerusi aplikasi google meet dan whatsapp.

Penilaian murid-murid:

 21 orang murid membuat kerja yang diberi oleh guru dan menghantar hasil kerja mereka melalui whatsapp.

You might also like