You are on page 1of 3

SJKT TUN SAMBANTHAN, BIDOR (TS25 1.

0): “DARE TO TRANSFORM”

RANCANGAN PENGAJARAN HARIAN PRASEKOLAH CHANTHIRAN

MINGGU: 35 HARI : ISNIN TARIKH :25-Oct-21 MASA: 8.00am-10.00am


TEMA: DUNIA TEKNOLOGI SUBTEMA: PEMBINAAN

Kehadiran: 21 /21
STANDARD KANDUNGAN/ STANDARD
PEMBELAJARAN/ KESEPADUAN TUNJANG/ BAHAN/ CATATAN
MASA TUNJANG
OBJEKTIF PEMBELAJARAN.
AKTIVITI PENGAJARAN DAN PEMBELAJARAN
உள்ளடக்கதரம்:
8.00-8.30 BT 1.4 சொற்களைச் சரியாக உச்சரிப்பர் KP :verbal-linguistik
(30 min)
FK 1.1 பல்வகை மென் இயக்க நடவடிக்கைகளை EMK: bahasa
BAHASA TAMIL ஆராய்வர்.
STRATEGI: pendekatan
கற்றல்தரம்: bersepadu
BT 1.4.7 இடையின உயிர்மெய்யெழுத்துக்களைக் கொண்ட
சொற்களைச் சரியாக உச்சரிப்பர் BBM: power point,
wordwall, buku nota
ஒருங்கிணைக்கப்பட்ட உத்திரம்:
Impak:
FK 1.1.3 தளவாடங்களைக் கொண்ட நடவடிக்கைகளில்
மென் இயக்கத் திறனை மேற்கொள்வர்.

பாடநோக்கம்:
இப்பாட இறுதியில் மாணவர்கள்
 ‘ள’ வரிசை இடையின உயிர்மெய் எழுத்துக்களைக்
கொண்ட சொற்களைச் சரியாக உச்சரிப்பர்.

நடவடிக்கை:
பீடிகை
1. மாணவர்கள் ஆசிரியர் வழங்கிய கூகிள் இணைப்பின்
வாயிலாக கூகிள் சந்திப்பில் இணைவர்.
நடவடிக்கை
2. மாணவர்கள் கூகிள் சந்திப்பில் கலந்துக்
கொண்டு கற்றல் கற்பித்தலை
மேற்கொள்வர்.
3. மாணவர்கள் ’ள’ வரிசை சொற்களை
ஆசிரியரின் விளக்கத்தின் வாயிலாக
அறிவர்.
4. மாணவர்கள் ஆசிரியர் அனுப்பிய
இணைய விளையாட்டை விளையாடுவர்.
5. மாணவர்கள் இவ்விளையாட்டை
ஆசிரியர் வழிகாட்டுதலுடன்
விளையாடுவர்.
6. மாணவர்கள் நோட்டு புத்தகத்தில் ’ள’
வரிசை செற்களைப் பார்த்து எழுதுவர்.
7. மாணவர்கள் சொற்களை வாசித்து
காணொலியில் பதிவு செய்து
ஆசிரியருக்கு அனுப்புவர்.
முடிவு
SJKT TUN SAMBANTHAN, BIDOR (TS25 1.0): “DARE TO TRANSFORM”

8. மாணவர்கள் செய்த பயிற்சியினைப் படம் பிடித்து


புலனத்தின் வாயிலாக ஆசிரியருக்கு அனுப்புவர்.

8.30-9.00 REHAT
(30 min)
9.00-10.00 உள்ளடக்கதரம்:
(60 min) KM 5.1 சுற்றுச் சூழலின் அழகைப் புரிந்து கொள்வர் KP : verbal-linguistik,
visual-ruang
AKTIVITI KE 3.3 ஆக்கப்பூர்வமான ஏடல்களைப் படைப்பாக்கத்தில்
PEMBELAJARAN வெளிப்படுத்துவர் (ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு) EMK: bahasa, kreativiti
( BT) dan estetika, nilai murni
கற்றல்தரம்:
KM 5.1.3 சுற்றுச் சூழலின் அழகினை விவரிப்பர் STRATEGI:
pembelajaran bertema
ஒருங்கிணைக்கப்பட்ட உத்திரம்:
KE 3.3.3 கோலங்களையும் வடிவங்களையும் ஆக்கத்தோடு BBM: wordwall, power
சுயமாகப் படைப்பர் point, kertas lukisan

பாடநோக்கம்: Impak:
இப்பாட இறுதியில் மாணவர்கள்
 வானிலைகளைச் சரியாக கூறுவர்

நடவடிக்கை:
பீடிகை
1. மாணவர்கள் ஆசிரியர் அனுப்பிய கூகிள் சந்திப்பு
இணைப்பின் மூலமாக வகுப்புக்குள் நுழைவர்.
நடவடிக்கை
2. மாணவர்கள் கூகிள் சந்திப்பில் கலந்துக்
கொண்டு கற்றல் கற்பித்தலை
மேற்கொள்வர்.
3. மாணவர்கள் ஆசிரியர் காட்டும் படங்களைக்
காணுவர்.
4. மாணவர்கள் ஆசிரியரின் விளக்கத்தின் வாயிலாக
வானிலைகளை அறிவர்.
5. மாணவர்கள் ஆசிரியர் வழங்கிய பயிற்சித்தாளில்
மலேசியாவில் உள்ள வானிலைக்கு வண்ணம்
தீட்டுவர்.
6. மாணவர்கள் ஆசிரியர் அனுப்பிய இணைய
விளையாட்டை விளையாடுவர்.
7. மாணவர்கள் வானிலை கலை ஒன்றைச் செய்வர்.
8. மாணவர்கள் ஏதெனும் ஒரு வானிலையை
தேர்ந்தெடுத்து வரைந்து வண்ணம் தீட்டி அதனை
ஜன்னல் போன்று அலங்காரம் செய்வர்.
முடிவு
9. மாணவர்கள் வழங்கப்பட்ட பயிற்சியினைப்
பெற்றோரின் துணையோடு செய்வர்.
10. மாணவர்கள் செய்த பயிற்சியினைப் படம் பிடித்து
புலனத்தின் வாயிலாக ஆசிரியருக்கு அனுப்புவர்.
REFLEKSI :
 Pengajaran dan pembelajaran telah berjalan dengan lancar menerusi aplikasi google meet dan whatsapp.

Penilaian murid-murid:
SJKT TUN SAMBANTHAN, BIDOR (TS25 1.0): “DARE TO TRANSFORM”

 21 orang murid membuat kerja yang diberi oleh guru dan menghantar hasil kerja mereka melalui whatsapp.

You might also like