You are on page 1of 3

SJKT TUN SAMBANTHAN, BIDOR (TS25 1.

0): “DARE TO TRANSFORM”

RANCANGAN PENGAJARAN HARIAN PRASEKOLAH CHANTHIRAN

MINGGU: 23 HARI : JUMAAT TARIKH :30-Jul-21 MASA: 8.00am-10.00am


TEMA: ALAM HIDUPAN SUBTEMA: HAIWAN LAUT

Kehadiran: 20 /20
STANDARD KANDUNGAN/ STANDARD
PEMBELAJARAN/ KESEPADUAN TUNJANG/ BAHAN/ CATATAN
MASA TUNJANG
OBJEKTIF PEMBELAJARAN.
AKTIVITI PENGAJARAN DAN PEMBELAJARAN
உள்ளடக்கதரம்:
8.00-8.30 PM 10.1 அன்றாட வாழ்க்கையில் நேர்மையாக நடந்து KP: interpersonal, verbal
(30 min) கொள்வர் linguistik

PENDIDIKAN MORAL KD 2.3 தொடர்பு கொள்வதற்கான தன்னம்பிக்கையை EMK: nilai murni


வளர்த்துக் கொள்வர்
STRATEGI: pendekatan
கற்றல்தரம்: bersepadu
PM 10.1.3 நேர்மையைக் குறிக்கும் பல்வேறு சூழல்களை
அடையாளம் காணுவர் BBM: video, wordwall

ஒருங்கிணைக்கப்பட்ட உத்திரம்: Impak:


KD 2.3.3 தன்னம்பிக்கையுடன் தொடர்பு கொள்வர்

பாடநோக்கம்:
இப்பாட இறுதியில் மாணவர்கள்
 நேர்மையைக் குறிக்கும் பல்வேறு சூழல்களைச்
சரியாக அடையாளம் காணுவர்.

நடவடிக்கை:
பீடிகை
1. மாணவர்கள் ஆசிரியர் அனுப்பிய இணைப்பின்
வாயிலாக கூகிள் சந்திப்பில் கலந்து கொள்வர்.
நடவடிக்கை
2. மாணவர்கள் நேர்மை எனும் சிறுவர்
கதையைக் காணுவர்.
3. மாணவர்கள் இக்கதையின் வழி
கற்பிக்கப்படும் நன்னெறி பண்பினைக்
கூறுவர்.
4. மாணவர்கள் ஆசிரியரின் விளக்கத்தின்
வாயிலாக நேர்மை மனப்பான்மையை
அமல்படுத்துவதின் முக்கியத்துவத்தை
அறிவர்.
5. மாணவர்கள் நேர்மை பண்பின்
விளக்கத்தை ஆசிரியர் ஒலிபரப்பிய
காணொளியின் வாயிலாக அறிவர்.
6. மாணவர்கள் நேர்மை தொடர்பான
சூழல்களை இணைய விளையாட்டின்
வாயிலாக அடையாளம் காணுவர்.
முடிவு
7. மாணவர்கள் செய்த பாடத்தைப் படம் பிடித்து
SJKT TUN SAMBANTHAN, BIDOR (TS25 1.0): “DARE TO TRANSFORM”

புலனத்தின் வாயிலாக ஆசிரியருக்கு அனுப்புவர்.

8.30-9.00 REHAT
(30 min)
9.00-10.00 உள்ளடக்கதரம்:
(60 min) SA 3.4 தாவரங்களை ஆய்வு செய்வர் KP : verbal-linguistik,
interpersonal
AKTIVITI PM 11.1 அன்றாட வாழ்க்கையில் ஊக்கத்துடன்
PEMBELAJARAN செயல்படுவர் EMK: bahasa, nilai
( BT) murni, sains dan
கற்றல்தரம்: teknologi, alam sekitar
SA 3.4.5 பின்வரும் தன்மைகளின் அடிப்படையில்
தாவரங்களின் பாகங்களை உற்றறிந்து சேகரிப்பர்: STRATEGI:
I. வண்ணம் pembelajaran bersepadu
II. உருவளவு
III. வடிவம் BBM: power point, peta
IV. இழையமைப்பு buih, daun, kertas

Impak:
ஒருங்கிணைக்கப்பட்ட உத்திரம்:
PM 11.1.2 கொடுக்கப்பட்ட இடுபணிகளை ஊக்கத்துடன்
செய்வர்

பாடநோக்கம்:
இப்பாட இறுதியில் மாணவர்கள்
 தாவரங்களின் பாகங்களை உற்றறிந்து அதன்
தன்மைகளுக்கேற்ப சரியாக சேகரிப்பர்.

நடவடிக்கை:
பீடிகை
1. மாணவர்கள் ஆசிரியர் அனுப்பிய இணைப்பின்
வாயிலாக கூகிள் சந்திப்பில் இணைவர்.
நடவடிக்கை
2. மாணவர்கள் கூகிள் சந்திப்பில் கலந்துக்
கொண்டு கற்றல் கற்பித்தலை
மேற்கொள்வர்.
3. மாணவர்கள் தாவர பாகங்களின்
தன்மைகளை ஆசிரியரின் விளக்கத்தின்
வாயிலாக அறிவர்.
4. மாணவர்கள் குமிழி வரைப்படத்தில் தாவர
பாகங்களின் தன்மைகளை எழுதுவர்.
5. மாணவர்கள் தாவர பாகங்களை உற்றறிந்து அதன்
தன்மைகளுக்கு ஏற்ப வகைப்படுத்துவர்.
6. மாணவர்கள் இலைகளை அதன் தன்மைகளுக்கு
ஏற்ப வகைப்படுத்தி காகிதத்தில் ஒட்டுவர்.
முடிவு
7. மாணவர்கள் செய்த பாடத்தைப் படம் பிடித்து
புலனத்தின் வாயிலாக ஆசிரியருக்கு அனுப்புவர்.

REFLEKSI :
 Pengajaran dan pembelajaran telah berjalan dengan lancar menerusi aplikasi google meet dan whatsapp.
SJKT TUN SAMBANTHAN, BIDOR (TS25 1.0): “DARE TO TRANSFORM”

Penilaian murid-murid:

 20 orang murid membuat kerja yang diberi oleh guru dan menghantar hasil kerja mereka melalui whatsapp.

You might also like