கற்றல் பகுதி முழு எண்கள் முழு எண்களும் அடிப்படை விதிகளும்
உள்ளடக்கத் தரம்; கற்றல் தரம்: 1.0 10 000,000 வரையிலான முழு எண்கள் 1.1.4 10 000,00 வரையிலான பின்ன மில்லியனை எழுதுவர்.
பாட இப்பாட இறுதியில் மாணவர்கள் ;
நோக்கம் குறைந்தபட்சம் 10, 10 000,000 வரையிலான எண்களை பின்ன மில்லியனில் கூறுவர்,எழுதுவர்.
1. முந்தையப் பாடத்தை மீட்டுணர்தல்.
கற்றல் 2. ஆசிரியர் தலைப்பை அறிமுகம் செய்தல். கற்பித்தல் 3. மாணவர்கள் கொடுக்கப்பட்ட உதாரணங்களைக் கொண்டு சுயமாக பின்ன மில்லியனை எழுதுதல். நடவடிக்- 4. மாணவர்கள் பயிற்சி செய்தல். கைகள் 5. ஆசிரியர் மாணவர்களின் பயிற்சியை சரிப்பார்த்தல்.