You are on page 1of 2

‘நாள் பாடத்திட்டம் : நன்னெறிக்கல்வி

வாரம் : 6 நேரம் 11.30-12.30 நாள் :திங்கள் 25.04.2022


ஆண்டு 2&3 வருகை :
கருப்பொருள் 2 – இறைவன் மீது நம்பிக்கை
3 - இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
தலைப்பு கடவுள் நம்பிக்கை
கற்றல் தரம் ஆண்டு 2 ஆண்டு 3
1.0 பல்வகையானப் பண்டிகைகளை
1.0 சமய போதனையைக்
அறிதல்.
கடைப்பிடித்தல்

1.2 ÌÎõÀò¾¢ø பின்பற்றப்படும் 1.2 பள்ளியினர் கொண்டாடும்


பண்டிகைகளைப் பற்றி விவரிப்பர்
ºÁ ம் º¡ர்ந்த ¦º யல்களின்
நோக்கத்தை Å¢ÅâôÀ÷.

பாட நோக்கம் ஆண்டு 2 ஆண்டு 3:


மாணவர்கள் குடும்பத்தில் மாணவர்கள் பள்ளிக் குடியினர்
பின்பற்றப்படும் சமய செயல்களைக் கொண்டாடும் பல்வேறு பண்டிகைகளைப்
கூறுவர். பட்டியலிடுவர்.
கற்றல் கற்பித்தல் ஆண்டு 2 ஆண்டு 3
நடவடிக்கைகள் 1. மாணவர் முந்தையப் பாடத்தை 1. மாணவர்கள் பாடநூலில் பக்கம் 6-8
ஆசிரியருடன் நினைவு கூர்தல். வரை வாசித்தல்.
2. இன்றையப் பாடம் சென்றப் பாடத்தின் 2. இன்றையப் பாடம் சென்றப் பாடத்தின்
தொடர்ச்சி என்று விளக்குதல். தொடர்ச்சி என்று விளக்குதல்.
3. மாணவர்களுக்கு வாய்மொழியாக சில 3. மாணவர்களுக்கு வாய்மொழியாக சில
கேள்விகளைக் கேட்டல். கேள்விகளைக் கேட்டல்.
4. சரியாகப் பதிலளிக்கும் மாணவருக்கு 4. சரியாகப் பதிலளிக்கும் மாணவருக்கு
பாராட்டு வழங்குதல். பாராட்டு வழங்குதல்.
பயிற்றுத் துணைப் -பாடநூல்
பொருள் -காணொளி
- படம்
விரவி வரும் கூறுகள் - மொழி
- நன்னெறிப் பண்பு
மதிப்பீடு ஆண்டு 2: மாணவர் குடும்பத்தில் உள்ள இறை நம்பிக்கைகளை வாழ்மொழியாக
கூறுவர்.

ஆண்டு 3: மாணவர்கள் பள்ளிக் குடியினரின் பண்ண்டிகைகளைப் பட்டியலிடுவர்.


சிந்தனை மீட்சி

அடைவு நிலை பெயர் நோக்கம் அ.


நி

ஷரேஷ்
நம்பியார் த/பெ
சங்கரன்
நம்பியார்
லிவினாஷ்

ருத்ரா

சர்வேந்தன்

உவாய்ஸ்

You might also like