You are on page 1of 2

நாள் பாடத்திட்டம்

பாடம் கணிதம் ஆண்டு 1 நேரம் காலை 8.00-09


நாள் 25.4.2022 கிழமை திங்கள் வாரம் 6
தலைப்பு 100 வரையிலான எண்களைப் பெயரிடுதல்

உள்ளடக்கத் தரம் 1.2 எண்ணின் மதிப்பு

கற்றல் தரம் 1.2.1) 100 வரையிலான எண்களைப் பெயரிடுதல்


அ) குழுவில் உள்ள பொருள்களை எண்ணுவர்.
ஆ) பொருள்குவியலின் எண்ணிக்கையைப் பிரதிநிதிக்கும் எண்ணைப்
பெயரிடுவர்.
இ) இரண்டு பொருள்குவியலின் எண்ணிக்கையை ஒப்பிடுவர்.
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
பள்ளி வளாகத்தைச் சுற்றியுள்ள பொருள்குவியலின் எண்ணிக்கையை
பிரதிநிதிக்கும் எண்ணைப் பெயரிடுவர்.
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் 100 வரையிலான எண்களைக் காணொளியைப் பின்பற்றி
நடவடிக்கை கூறுதல்.
2. மாணவர்களை பள்ளி வளாகத்தில் சுற்றியுள்ள பொருள்குவியலின்
எண்ணிக்கைகளைக் கணக்கிடுதல்.
3. மாணவர்கள் கணினியில் ‘wordwall” எனும் விளையாட்டின் வழி 100
வரையிலான பொருள்குவியலின் எண்ணிக்கைகளை கணக்கிட்டு
விளையாடுதல்.
4. கணினி விளையாட்டில் அதிகம் புள்ளிகளைப் பெறும் மாணவர்கள்
பரிசைப் பெறுதல்.
5. மாணவர்கள் ஆசிரியர் வழங்கிய பயிற்சியைச் செய்தல்.

பயிற்றுத்துணைப்பொருள் 1. பாடநூல்
2. கணினி

மதிப்பீடு மாணவர்கள் பள்ளி வளாகத்தில் சுற்றியுள்ள பொருள்குவியலின்


எண்ணிக்கைகளைக் கணக்கிடுப்பர்.

விரவி வரும் கூறுகள் மொழி, சிந்தனையாற்றல்

சிந்தனை மீட்சி

அடைவுநிலை பெயர் நோக்கம் அடைவுநிலை


தெஜாஷ் த/பெ ஹரிதாஸ்
லோகஜனனி த/பெ
காளிமுத்து
முஹமட் ஃபவ்வாஸ
சாஹின் பின் முஹமட்
ஹைருல் அசாரி

You might also like