You are on page 1of 9

4/9/22, 11:24 AM உலகில் எட்டு கோடி அந்நியன் : சிகிச்சை எடுக்காவிட்டால் விபரீதம் | Dinamalar

Notifications Powered by iZooto

சினிமா கோயில்கள் விளையாட்டு என்.ஆர்.ஐ வர்த்தகம் கல்விமலர் புத்தகங்கள் iPaper Newspaper Subscription

Bengaluru - Mysore
₹ 2,422 BOOK NOW

செய்திகள் தினம் தினம் வாராவாரம் ஆன்மிகம் போட்டோ வீடியோ மற்றவை

வெளிநாட்டு நன்கொடை 'புதிய ரேஷன் கார்டுகள் தமிழகத்தின் சில

சட்டம்; திருத்தங்களை இனி தபாலில் கிடைக்கும்' மாவட்டங்களில்
உறுதி ... கனமழைக்கு வாய்ப்பு

பொது செய்தி  தமிழ்நாடு

உலகில் எட்டு கோடி 'அந்நியன்': சிகிச்சை எடுக்காவிட்டால் விபரீதம்

 Updated : ஏப் 09, 2022  08:04 |  Added : ஏப் 09, 2022  08:01 3
Shares

You May Like Sponsored Links by Taboola

Follow Us :
Introducing Gods and Kings Super
Premium Polos (Louis Philippe)
Land Into your Dream Job Abroad
(Intellipaat)

2400 to 4800 Sq ft Plots at A Premium

Location in North Bangalore
(Assetz - Earth & Essence)

AI Program with 8000+ Career

Transitions. Upskill Now( Great Learning )
மீண் டும் இயக்கு
ನಿಮ್ಮ ಉಡುಗೊರೆಯು ಮಗುವಿನ
ಜೀವನವನ್ನು ಉತ್ತ ಮವಾಗಿ
ಬದಲಾಯಿಸುತ್ತ ದೆ(Akshaya Patra)
Advertisement

Advertisement
3 
Shares

அந்நியன் படத்துல வர்ற மாதிரி, ஒரே ஆளுக்கு மன எழுச்சியும், மன சோர்வும் அடுத்தடுத்து

வருவதுதான், இருதுருவ மனநோய். இது உலகளவில், 8 கோடி பேருக்கு இருப்பதாகவும்,
சிகிச்சை எடுக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும், எச்சரிக்கின்றனர்
மருத்துவர்கள்.

மீண் டும் இயக்கு

Advertisement

You May Like Sponsored Links by Taboola

Louis Philippe Royal Wedding Collection

Louis Philippe

Born between 1975-1990? Check X

eligibility for 2Cr Term Plan
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes Max personalising content
Life Insurance Calculator

and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
Become a More Efficient Writer With This
arn more
I agree App
Grammarly Install Now

Row Houses at 26 Acre Township near

https://www.dinamalar.com/news_detail.asp?id=3003621 1/9
4/9/22, 11:24 AM உலகில் எட்டு கோடி அந்நியன் : சிகிச்சை எடுக்காவிட்டால் விபரீதம் | Dinamalar
Electronic City & RGA Techpark
Notifications Powered by iZooto
Assetz Learn More

Advertisement

Explore Tissot
Watches
உடல் ஆரோக்கியத்திற்கு இணையாக, மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க
Experience Slow
வேண்டியது அவசியம். ஆனால், மனம் சார்ந்த நோய்களுக்கு, ஆரம்ப நிலையிலே சிகிச்சை
Commerce With Tata
எடுத்துக்கொள்ள, வருவோரின் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது. CLiQ Luxury - A Place
For Exquisite Shopping
'மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால், உலகில் எட்டுக்கோடி பேருக்கு இருதுருவ மனநோய் Experience
உள்ளது. இந்த நோயின் அறிகுறியை, 15 வயது முதலே கண்டறியலாம். சிகிச்சையும், மனநல
பயிற்சிகளும் மட்டுமே, இந்நோய்க்கு தீர்வாக இருப்பதால், அலட்சியம் காட்டினால், உயிருக்கு Tata CLiQ Luxury
ஆபத்தில் முடியலாம்' என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

பைபோலார் எனும் இருதுருவ மனநோய் தினம், கடந்த மாதம் 30ம் தேதி, நாடு முழுவதும்
கடைபிடிக்கப்பட்டது. இதுசார்ந்து, மனநல மருத்துவர் சீனிவாசனிடம் கேட்டபோது அவர் Open
கூறியதாவது:

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content
and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
இருதுருவ மனநோய் என்றால், மனம் இருவிதமான எழுச்சிகளுக்கு ஆட்படுவது. குறிப்பாக,
arn more
I agree
அதீத மன எழுச்சியில் இருந்தால், 'ஹைப்பர்' ஆக நடந்து கொள்வர். எதிலும், அதிக துடிப்புடன்,
வழக்கமான மனநிலையை விட மாறுபட்டிருக்கும். இவர்களுக்கு துாக்கமே இருக்காது. மூன்று
நாட்கள் வரை கூட துாங்காமல், எதையோ பேசிக்கொண்டும், செய்துகொண்டும் இருப்பார்கள்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=3003621 2/9
4/9/22, 11:24 AM உலகில் எட்டு கோடி அந்நியன் : சிகிச்சை எடுக்காவிட்டால் விபரீதம் | Dinamalar
Notifications Powered by iZooto
இந்த உலகத்தை தானே வழிநடத்துவது போன்ற மாயையில் பிதற்றுவார்கள். எளிதில்
பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கி கொள்வர். அதே நபர், சில தினங்களுக்கு பிறகு,
சாதாரண மனநிலைக்கு மாறிவிடுவர்.

பின் சிறிது காலத்திலேயே, மனசோர்வுக்குள் தள்ளப்பட்டு, எந்த நம்பிக்கையும் இல்லாதது

போல காட்சியளிப்பர். எளிதில் உணர்ச்சிவசப்படுதல், மன அழுத்தத்தில் இருப்பது, தன்னையே
தாழ்வாக கருதி கொள்வது போன்ற, மனநிலைக்கு வந்து விடுவர்.

இச்சமயத்தில், தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கும். இதுபோன்ற அறிகுறிகள் இருப்பது

அறிந்தால், உடனடியாக மனநல மருத்துவரை அணுகுவது அவசியம். குறைந்தபட்சம் மூன்று
ஆண்டுகளாவது சிகிச்சை அளித்தால்தான், இயல்பு மனநிலைக்கு மாற்ற முடியும். மூளையில்
ஏற்பட்டுள்ள ரசாயன மாற்றங்களை சரிசெய்ய, மருந்துகள் உள்ளன. தொடர் மனநல பயிற்சி
மூலம், வழக்கமான வாழ்வியலுக்கு மாற்றி விடலாம். இதற்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பும்
தேவை.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது Click here to join

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்

Telegram Channel for FREE

OnePlus 10 Pro 5G OnePlus Experience Store

Advertisement

RELATED TAGS உலகில் எட்டு கோடி 'அந்நியன் சிகிச்சை எடுக்காவிட்டால் ... மனநோய்

வெளிநாட்டு நன்கொடை சட்டம்; திருத்தங்களை சதி செய்கிறது பா.ஜ., (1)

X
உறுதி செய்து உத்தரவு
We use cookies to understand how you use our site and to improve user experience.
முந்தய அடுத்து
This includes personalising content
and advertising. By continuing to use our site, you accept our
use of cookies, revisedPrivacy Policy.
பொது முதல் பக்கம்
arn» more
I agree » தினமலர் முதல் பக்கம்

 வாசகர் கருத்து

https://www.dinamalar.com/news_detail.asp?id=3003621 3/9
4/9/22, 11:24 AM உலகில் எட்டு கோடி அந்நியன் : சிகிச்சை எடுக்காவிட்டால் விபரீதம் | Dinamalar
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! Notifications Powered by iZooto

 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய (Press Ctrl+g   to toggle between English and Tamil) My Page

Login : Email address password Log in New to Dinamalar ?

Forgot password ? Create an account

 கருத்து விதிமுறை
Submit

Introducing Gods and Kings Super Premium Polos

Louis Philippe | Sponsored Shop Now

Land Into your Dream Job Abroad

Get 18 months post-study work visa, and guaranteed interviews in India & Germany.
Intellipaat | Sponsored Learn More

2400 to 4800 Sq ft Plots at A Premium Location in North Bangalore

90+ Luxury Plots surrounded by An Exclusive Neighbourhood.
Assetz - Earth & Essence | Sponsored Learn More

Louis Philippe Royal Wedding Collection

Louis Philippe | Sponsored

AI Program with 8000+ Career Transitions. Upskill Now

World-Class Faculty | Dual Certificates | 8000+ Career Transitions | Dedicated Career Support
Great Learning | Sponsored Learn More

ನಿಮ್ಮ ಉಡುಗೊರೆಯು ಮಗುವಿನ ಜೀವನವನ್ನು ಉತ್ತ ಮವಾಗಿ ಬದಲಾಯಿಸುತ್ತ ದೆ

Akshaya Patra | Sponsored

Born between 1975-1990? Check eligibility for 2Cr Term Plan

Max Life Insurance Calculator | Sponsored

Become a More Efficient Writer With This App

Grammarly | Sponsored Install Now

Get your free quote for 1Cr Term Plan today

Max Life Insurance Calculator | Sponsored
X

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content
and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

arn more
I agree
Row Houses at 26 Acre Township near Electronic City & RGA Techpark
Own a Luxury Apartment by paying just 24,999 per Month till possession
Assetz | Sponsored Learn More

https://www.dinamalar.com/news_detail.asp?id=3003621 4/9
4/9/22, 11:24 AM உலகில் எட்டு கோடி அந்நியன் : சிகிச்சை எடுக்காவிட்டால் விபரீதம் | Dinamalar
Notifications Powered by iZooto

Offer Hope & Save My Son, So We Can Celebrate Eid Together

Ketto | Sponsored Learn More

Wanted: 500 People Born Before 1967 For A Hearing Aid Trial!
Hearing Expert | Sponsored

Get your LLM Degree at just INR.9,480/month* Admissions open

Accelerate your career with LLM in Corporate & Finance Law, LLM in Intellectual Property Rights & LLM in Dispute Resolution
Powered by Upgrad | Sponsored

குழந்தையை கொன் றது ஏன் ? கல் நெஞ் ச தாய் வாக்குமூலம்

Dinamalar

இது உங் கள் இடம் : ஆண் டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது!

Dinamalar

Learn from IIT Madras Faculty & Industry Experts.

Starts at Rs 4688/month. Without Quitting Your Job Get 68% Salary Hike.
Intellipaat | Sponsored Learn More

Stay ahead with India's #1 Law School

Accelerate your career with LL.M. in Corporate & Financial Law (Blended Learning Program)
Powered by Upgrad | Sponsored Learn More

Unsold 2021 SUVs Now Almost Given Away : See Prices.

SUV Deals | Search Ads | Sponsored Learn More

Indians born before 1967 are now eligible for a hearing aid trial!
Hearing Expert | Sponsored Learn More

Online Data Entry Job in USA from India. Salaries Might surprise you
USA Job from Home | Search Ads | Sponsored Click Here

தலித் சமுதாயத்தை புறக்கணிக்கும் தமிழக காங் கிரஸ் !

Dinamalar

X
இலங் கையில் டீசல் காலி இந்தியா மீண் டும் உதவுமா?
Dinamalar
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content
and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

arn more
I agree

The most powerful, Invisible hearing aid of 2022 (See why)

Hear.com | Sponsored

https://www.dinamalar.com/news_detail.asp?id=3003621 5/9
4/9/22, 11:24 AM உலகில் எட்டு கோடி அந்நியன் : சிகிச்சை எடுக்காவிட்டால் விபரீதம் | Dinamalar
Notifications Powered by iZooto

Save up to 50,000* on new car insurance

Incredible savings. Great coverage
ACKO new car insurance | Sponsored

Meet The Wives Of The Richest Men in the World

Sizzlfy | Sponsored

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content
and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

arn more
I agree

https://www.dinamalar.com/news_detail.asp?id=3003621 6/9
4/9/22, 11:24 AM உலகில் எட்டு கோடி அந்நியன் : சிகிச்சை எடுக்காவிட்டால் விபரீதம் | Dinamalar
Notifications Powered by iZooto

Prev
« முந்தய

வெளிநாட்டு நன்கொடை சட்டம்; திருத்தங்களை உறுதி செய்து உத்தரவு

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content
and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

arn more
I agree

https://www.dinamalar.com/news_detail.asp?id=3003621 7/9
4/9/22, 11:24 AM உலகில் எட்டு கோடி அந்நியன் : சிகிச்சை எடுக்காவிட்டால் விபரீதம் | Dinamalar
Notifications Powered by iZooto

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content
and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

arn more
I agree

https://www.dinamalar.com/news_detail.asp?id=3003621 8/9
4/9/22, 11:24 AM உலகில் எட்டு கோடி அந்நியன் : சிகிச்சை எடுக்காவிட்டால் விபரீதம் | Dinamalar
Notifications Powered by iZooto
Next
அடுத்து »
சதி செய்கிறது பா.ஜ.,

(1)

Like 2.8M Follow @d

சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள்

கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு

விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு

உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா

பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள்

சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar.  | Contact us

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content
and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

arn more
I agree

https://www.dinamalar.com/news_detail.asp?id=3003621 9/9

You might also like