You are on page 1of 8

தமிழ்மொழி நாள்பாடத்திட்டம் ஆண்டு 6

MINGGU / வாரம் 1 MATA PELAJARAN /பாடம் தமிழ் மொழி

HARI / நாள் வியாழன் TARIKH / திகதி 31 மார்ச் 2022
KELAS / வகுப்பு 6 MASA / நேரம் காலை 11:00-11:30
KEHADIRAN / வருகை
TEMA / கருப்பொருள் சுகாதாரம்
TAJUK / தலைப்பு வருமுன் காப்போம்
STANDARD KANDUNGAN / உள்ளடக்கத்தரம்
1.2 செவிமடுத்தவற்றைக் கூறுவர்: அதற்கேற்ப துலங்குவர்.
STANDARD PEMBELAJARAN / கற்றல் தரம்
1.2.14 செவிமடுத்தவற்றை நிரல்படக் கூறுவர்.
OBJEKTIF/ பாட நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
1. மாணவர்கள் ‘வருமுன் காப்போம்’ எனும் அறிவிப்பைச் செவிமடுப்பர்.
2. மாணவர்கள் செவிமடுத்தவற்றைக் கூறுவர்.
3. மாணவர்கள் ‘வருமுன் காப்போம்’ எனும் அறிவிப்பிற்கேற்பத் துலங்குவர்.
AKTIVITI PdP / கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
1. மாணவர்கள் ‘வருமுன் காப்போம்’ எனும் அறிவிப்பிற்கேற்ப துலங்குவர்.

PETA PEMIKIRAN /
BBM / பாடத்துணைப் பொருள் EMK / விரவி வரும் கூறுகள்
சிந்தனை வரைப்படம்
பாட நூல், சொல் அட்டை பண்புக்கூறு வட்ட வரைப்படம்
PENILAIAN / மதிப்பீடு

மாணவர்கள் சீப்பு, கொத்து, கட்டு, குவியல் ஆகிய தொகுதி பெயர்களைப் பயன்படுத்திப் பேசுதல்.

பணித்தாள் பார்வையிடல் வாய்மொழி பணித்திட்டம்

மாணவர்
புதிர் நாடகம் செயல்திட்டம்
படைப்பு
விளையாட்டு கேள்வி பதில் கதை கூறுதல் மற்றவை
REFLEKSI / சிந்தனை மீட்சி
மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்; வளப்படுத்தும் நடவடிக்கை
வழங்கப்பட்து.
மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை; குறைநீக்கல் நடவடிக்கை
வழங்கப்பட்டது.
பாடம் நடத்தப்படவில்லை. பாடம் மேலும் தொடரப்படும்.
________________________________________________
தமிழ்மொழி நாள்பாடத்திட்டம் ஆண்டு 6

MINGGU / வாரம் 1 MATA PELAJARAN /பாடம் தமிழ் மொழி

HARI / நாள் வெள்ளி TARIKH / திகதி 1 ஏப்ரல் 2022
KELAS / வகுப்பு 6 MASA / நேரம் காலை 11:00-12:00
KEHADIRAN / வருகை
TEMA / கருப்பொருள் சுகாதாரம்
TAJUK / தலைப்பு சுகாதார முகாம்
STANDARD KANDUNGAN / உள்ளடக்கத்தரம்
2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
STANDARD PEMBELAJARAN / கற்றல் தரம்
2.3.13 அறிக்கையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
வாசிப்பர்.
OBJEKTIF/ பாட நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
1. ‘சுகாதார முகாம்’ எனும் அறிக்கையை சரியான வேகம், தொனி, உச்சரிப்புடன் வாசிப்பர்.
2. ‘சுகாதார முகாம்’ எனும் அறிக்கையை நிறுத்தக்குறிகளிக்கேற்ப வாசிப்பர்.
AKTIVITI PdP / கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
1. மாணவர்கள் ‘சுகாதார முகாம்’ எனும் அறிக்கையை சரியான, உச்சரிப்புடன் வாசித்தல்.
1. மாணவர்கள் ‘சுகாதார முகாம்’ எனும் அறிக்கையை நிறுத்தக்குறிகளிக்கேற்ப வாசித்தல்.
PETA PEMIKIRAN /
BBM / பாடத்துணைப் பொருள் EMK / விரவி வரும் கூறுகள்
சிந்தனை வரைப்படம்
பாட நூல், சொல் அட்டை பண்புக்கூறு வட்ட வரைப்படம்
PENILAIAN / மதிப்பீடு
மாணவர்கள் சீப்பு, கொத்து, கட்டு, குவியல் ஆகிய தொகுதி பெயர்களைப் பயன்படுத்திப்
பேசுதல்.
பணித்தாள் பார்வையிடல் வாய்மொழி பணித்திட்டம்
மாணவர்
புதிர் நாடகம் செயல்திட்டம்
படைப்பு
விளையாட்டு கேள்வி பதில் கதை கூறுதல் மற்றவை
REFLEKSI / சிந்தனை மீட்சி
மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்; வளப்படுத்தும் நடவடிக்கை
வழங்கப்பட்து.
மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை; குறைநீக்கல் நடவடிக்கை
வழங்கப்பட்டது.
பாடம் நடத்தப்படவில்லை. பாடம் மேலும் தொடரப்படும்.
________________________________________________
தமிழ்மொழி நாள்பாடத்திட்டம் ஆண்டு 6

MINGGU / வாரம் 2 MATA PELAJARAN /பாடம் தமிழ் மொழி

HARI / நாள் வியாழன் TARIKH / திகதி 25 மார்ச் 2022
KELAS / வகுப்பு 6 MASA / நேரம் காலை 11:00-12:00
KEHADIRAN / வருகை /17
TEMA / கருப்பொருள் எங்கள் தேவை
TAJUK / தலைப்பு பிறந்தநாள் பரிசு
STANDARD KANDUNGAN / உள்ளடக்கத்தரம்
3.3
STANDARD PEMBELAJARAN / கற்றல் தரம்
3.3.21 தலைப்பையொட்டி வாக்கியம் அமைப்பர்.
OBJEKTIF/ பாட நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
1.
AKTIVITI PdP / கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
2. மாணவர்கள் திறன்பேசியின் பயன்பாடு’ எனும் குறிவரைவில் உள்ள தவகல்களை வாசித்தல்.
3. மாணவர்கள் திறன்பேசியின் பயன்பாடு’ எனும் குறிவரைவுக்கேற்ற கேள்விகளுக்கு ஏற்ற
பதிலை எழுதுதல்.
PETA PEMIKIRAN /
BBM / பாடத்துணைப் பொருள் EMK / விரவி வரும் கூறுகள்
சிந்தனை வரைப்படம்
பாட நூல், சொல் அட்டை பண்புக்கூறு வட்ட வரைப்படம்
PENILAIAN / மதிப்பீடு
மாணவர்கள் சீப்பு, கொத்து, கட்டு, குவியல் ஆகிய தொகுதி பெயர்களைப் பயன்படுத்திப்
பேசுதல்.
பணித்தாள் பார்வையிடல் வாய்மொழி பணித்திட்டம்
மாணவர்
புதிர் நாடகம் செயல்திட்டம்
படைப்பு
விளையாட்டு கேள்வி பதில் கதை கூறுதல் மற்றவை
REFLEKSI / சிந்தனை மீட்சி
மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்; வளப்படுத்தும் நடவடிக்கை
வழங்கப்பட்து.
மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை; குறைநீக்கல் நடவடிக்கை
வழங்கப்பட்டது.
பாடம் நடத்தப்படவில்லை. பாடம் மேலும் தொடரப்படும்.
________________________________________________
தமிழ்மொழி நாள்பாடத்திட்டம் ஆண்டு 6

MINGGU / வாரம் 2 MATA PELAJARAN /பாடம் தமிழ் மொழி

HARI / நாள் வியாழன் TARIKH / திகதி 6 ஏப்ரல் 2022
KELAS / வகுப்பு 6 MASA / நேரம் காலை 11:00-12:00
KEHADIRAN / வருகை
TEMA / கருப்பொருள் சுகாதாரம்
TAJUK / தலைப்பு செய்யுளும் மொழியணியும்
STANDARD KANDUNGAN / உள்ளடக்கத்தரம்
4.4 இணைமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
STANDARD PEMBELAJARAN / கற்றல் தரம்
4.4.5 ஆறாம் ஆண்டுக்கான இணைமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
OBJEKTIF/ பாட நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
1. ஆறாம் ஆண்டுக்கான இணைமொழிகளையும் அதன் பொருள்களையும் அறிந்து கூறுவர்.
2. ஆறாம் ஆண்டுக்கான இணைமொழிகளை வாக்கியத்தில் சரியாகப் பயன்படுத்துவர்.
AKTIVITI PdP / கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
1. மாணவர்கள் ‘மேடு பள்ளம்’, ‘நன்மை தீமை’ எனும் இணைமொழிகளையும் அதன் பொருளையும்
மனனம் செய்து கூறுதல்.
2. மாணவர்கள் ‘மேடு பள்ளம்’, ‘நன்மை தீமை’ எனும் இணைமொழிகளை கொடுக்கப்பட்டுள்ள
வாக்கியத்தில் சரியாக எழுதுதல்.
PETA PEMIKIRAN /
BBM / பாடத்துணைப் பொருள் EMK / விரவி வரும் கூறுகள்
சிந்தனை வரைப்படம்
பாட நூல், சொல் அட்டை பண்புக்கூறு வட்ட வரைப்படம்
PENILAIAN / மதிப்பீடு
மாணவர்கள் சீப்பு, கொத்து, கட்டு, குவியல் ஆகிய தொகுதி பெயர்களைப் பயன்படுத்திப்
பேசுதல்.
பணித்தாள் பார்வையிடல் வாய்மொழி பணித்திட்டம்
மாணவர்
புதிர் நாடகம் செயல்திட்டம்
படைப்பு
விளையாட்டு கேள்வி பதில் கதை கூறுதல் மற்றவை
REFLEKSI / சிந்தனை மீட்சி
மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்; வளப்படுத்தும் நடவடிக்கை
வழங்கப்பட்து.
மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை; குறைநீக்கல் நடவடிக்கை
வழங்கப்பட்டது.
பாடம் நடத்தப்படவில்லை. பாடம் மேலும் தொடரப்படும்.
________________________________________________
தமிழ்மொழி நாள்பாடத்திட்டம் ஆண்டு 6

MINGGU / வாரம் 4 MATA PELAJARAN /பாடம் தமிழ் மொழி

தமிழ்மொழி நாள்பாடத்திட்டம் ஆண்டு 6

HARI / நாள் புதன் TARIKH / திகதி 13 ஏப்ரல் 2022

KELAS / வகுப்பு 6 MASA / நேரம் காலை 11:00-12:00
மதியம் 1:00-1:30
KEHADIRAN / வருகை
TEMA / கருப்பொருள் பொருளாதாரம்
TAJUK / தலைப்பு இணைய வணிகம்
STANDARD KANDUNGAN / உள்ளடக்கத்தரம்
2.4 கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
STANDARD PEMBELAJARAN / கற்றல் தரம்
2.4.17 பொருளாதாரம் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துனர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர்.
OBJEKTIF/ பாட நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
1. பொருளாதாரம் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசிப்பர்.
2. பொருளாதாரம் தொடர்பான கருத்துனர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
AKTIVITI PdP / கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
1. மாணவர்கள் ‘இணைய வணிகம்’ எனும் உரைநடையை ஆசிரியரைப் பின் தொடர்ந்து உரக்க
வாசிப்பர்.
2. மாணவர்கள் ‘இணைய வணிகம்’ எனும் உரைநடை தொடர்பான கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர்.
PETA PEMIKIRAN /
BBM / பாடத்துணைப் பொருள் EMK / விரவி வரும் கூறுகள்
சிந்தனை வரைப்படம்
பாட நூல், சொல் அட்டை பண்புக்கூறு வட்ட வரைப்படம்
PENILAIAN / மதிப்பீடு
மாணவர்கள் சீப்பு, கொத்து, கட்டு, குவியல் ஆகிய தொகுதி பெயர்களைப் பயன்படுத்திப்
பேசுதல்.
பணித்தாள் பார்வையிடல் வாய்மொழி பணித்திட்டம்
மாணவர்
புதிர் நாடகம் செயல்திட்டம்
படைப்பு
விளையாட்டு கேள்வி பதில் கதை கூறுதல் மற்றவை
REFLEKSI / சிந்தனை மீட்சி
மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்; வளப்படுத்தும் நடவடிக்கை
வழங்கப்பட்து.
மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை; குறைநீக்கல் நடவடிக்கை
வழங்கப்பட்டது.
பாடம் நடத்தப்படவில்லை. பாடம் மேலும் தொடரப்படும்.
________________________________________________
MINGGU / வாரம் 5 MATA PELAJARAN /பாடம் தமிழ் மொழி
HARI / நாள் புதன் TARIKH / திகதி 20 ஏப்ரல் 2022
தமிழ்மொழி நாள்பாடத்திட்டம் ஆண்டு 6

KELAS / வகுப்பு 6 MASA / நேரம் காலை 11:00-12:00

KEHADIRAN / வருகை
TEMA / கருப்பொருள்
TAJUK / தலைப்பு
STANDARD KANDUNGAN / உள்ளடக்கத்தரம்
3.4 கருத்துத்துக்களைக் கோவையாக எழுதுவர்.
STANDARD PEMBELAJARAN / கற்றல் தரம்
3.4.13 தகவல்களை நிரல்படுத்தி கோவையாக எழுதுவர்.
OBJEKTIF/ பாட நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
1. ‘வங்கி அட்டை’ எனும் தலைப்பு தொடர்பான தகவல்களை நிரல்படுத்துவர்.
2. நிரல்படுத்திய தகவல்களை கோவையாக எழுதுவர்.
AKTIVITI PdP / கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
1. மாணவர்கள் ‘வங்கி அட்டை’ எனும் தலைப்பிலான தகவல்களை நிரல்படுத்துதல்.
2. மாணவர்கள் நிரல்படுத்திய தகவல்களைக் கோவையாக எழுதுவர்.
PETA PEMIKIRAN /
BBM / பாடத்துணைப் பொருள் EMK / விரவி வரும் கூறுகள்
சிந்தனை வரைப்படம்
பாட நூல், சொல் அட்டை பண்புக்கூறு வட்ட வரைப்படம்
PENILAIAN / மதிப்பீடு
மாணவர்கள் சீப்பு, கொத்து, கட்டு, குவியல் ஆகிய தொகுதி பெயர்களைப் பயன்படுத்திப்
பேசுதல்.
பணித்தாள் பார்வையிடல் வாய்மொழி பணித்திட்டம்
மாணவர்
புதிர் நாடகம் செயல்திட்டம்
படைப்பு
விளையாட்டு கேள்வி பதில் கதை கூறுதல் மற்றவை
REFLEKSI / சிந்தனை மீட்சி
மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்; வளப்படுத்தும் நடவடிக்கை
வழங்கப்பட்து.
மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை; குறைநீக்கல் நடவடிக்கை
வழங்கப்பட்டது.
பாடம் நடத்தப்படவில்லை. பாடம் மேலும் தொடரப்படும்.
________________________________________________

MINGGU / வாரம் 5 MATA PELAJARAN /பாடம் தமிழ் மொழி

HARI / நாள் புதன் TARIKH / திகதி 20 ஏப்ரல் 2022
தமிழ்மொழி நாள்பாடத்திட்டம் ஆண்டு 6

KELAS / வகுப்பு 6 MASA / நேரம் மதியம் 1:00-1:30

KEHADIRAN / வருகை
TEMA / கருப்பொருள்
TAJUK / தலைப்பு
STANDARD KANDUNGAN / உள்ளடக்கத்தரம்
5.4 வலிமிகும் இடங்களை அறிந்து சரியாக பயன்படுத்துவர்.
STANDARD PEMBELAJARAN / கற்றல் தரம்
5.4.4 அப்படி, இப்படி, எப்படி என்பனவற்றுக்குப்பின் வலிமிகும் என்பதை அறிந்து சரியாக பயன்படுத்துவர்.
OBJEKTIF/ பாட நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
1. அப்படி, இப்படி, எப்படி எனும் சொற்களுக்குப் பின் வருமொழி க,ச,த,ப வருமெனின் வலிமிகுந்து எழுதுவர்.
2. அப்படி, இப்படி, எப்படி எனும் சொற்களை வாக்கியத்தில் சரியாக பயன்படுத்துவர்.
AKTIVITI PdP / கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
1. மாணவர்கள்
PETA PEMIKIRAN /
BBM / பாடத்துணைப் பொருள் EMK / விரவி வரும் கூறுகள்
சிந்தனை வரைப்படம்
பாட நூல், சொல் அட்டை பண்புக்கூறு வட்ட வரைப்படம்
PENILAIAN / மதிப்பீடு
மாணவர்கள் சீப்பு, கொத்து, கட்டு, குவியல் ஆகிய தொகுதி பெயர்களைப் பயன்படுத்திப்
பேசுதல்.
பணித்தாள் பார்வையிடல் வாய்மொழி பணித்திட்டம்
மாணவர்
புதிர் நாடகம் செயல்திட்டம்
படைப்பு
விளையாட்டு கேள்வி பதில் கதை கூறுதல் மற்றவை
REFLEKSI / சிந்தனை மீட்சி

மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்; வளப்படுத்தும் நடவடிக்கை வழங்கப்பட்து.

மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை; குறைநீக்கல் நடவடிக்கை

வழங்கப்பட்டது.
பாடம் நடத்தப்படவில்லை. பாடம் மேலும் தொடரப்படும்.
________________________________________________

You might also like