You are on page 1of 2

SJK TAMIL JALAN PARIT IBRAHIM

தேசிய வகை ஜாலான் பாரிட் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளி

அரையாண்டு மதிப்பீடு
2017

காட்சிக் கலையுலகம்
ஆண்டு 3
1 Á½¢ §¿Ãõ

கட்டளை : கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தெரிவுச்


செய்து
கலைப் படைப்பு ஒன்றை உருவாக்குக.

1. சாத்தான் நடவடிக்கையின் வாயிலாக வண்ணத்துப் பூச்சி ஒன்றை வரைந்து


வண்ணம் தீட்டுக.

2. மடித்துக் கத்தரித்தல் நடவடிக்கையைப் பயன்படுத்தி ஆசிரியர் தின வாழ்த்து


அட்டை ஒன்றை உருவாக்கி அதனை அழகு படுத்துக..

3. மடித்துக் கத்தரித்தல் நடவடிக்கையைப் பயன்படுத்தி சுவர் அலங்கார பூ ஒன்றைத்


தயாரிக்கவும்.

4. கோலாஜ் நடவடிக்கையைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட மலரை முழுமைப்


படுத்துக.

குறிப்பு :
மாணவர்கள் தேர்ந்தெடுத்த தலைப்பில் கலைப் படைப்பை உருவாக்கத்
தேவையானப் பொருட்களைச் சுயமாகக் கொண்டு வர வேண்டும். சித்திரத்
தாள் மட்டும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

தயாரித்தவர்: பார்வையிட்டவர்:
___________________________
______________________
(ஆசிரியர் க.தமிழ்மணி)

You might also like