You are on page 1of 3

சிரம்பான் தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி

அறிவியல்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பயிற்சி

ஆண்டு 5

பெயர் : ________________________ திகதி : 22.1.2021

தலைப்பு : அறிவியல் செயற்பாங்குத் திறன்

நடவடிக்கை 1 :

1.உற்றறிதல் என்றால் என்ன?

நடவடிக்கை 2 :

மாணவர்கள் உற்றறிதலுக்குத் தேவையான ஐம்புலன்களைச் சிந்தனை வரைபடத்தில் வரைந்து, எழுத

வேண்டும்.

ஐம்புலன்கள்

நடவடிக்கை 3 :
கீழ்க்காணும் படம் இரு செடிகளைக் காட்டுகின்றது. செடிகளை உற்றறிந்து சரியான விடையை எழுதுக.

1. செடி A _______________ இலைகளைக் கொண்டுள்ளது.

2. செடி B –க்குச் செடி A-ஐ விட ____________________ இலைகள் உள்ளன.
3. செடி A, செடி B-ஐ விட _____________________.
4. _____________ செழிப்பாக வளர்ந்துள்ளது.

நடவடிக்கை 4

படத்தில் நீ உற்றறிந்ததை எழுதுக.

அ)
_____________________________________________________________________________________
ஆ)
_____________________________________________________________________________________
இ)
_____________________________________________________________________________________

You might also like