You are on page 1of 1

எண்மானம்

100 நூறு
101-199 நூற்று

200 இருநூறு
201-299 இருநூற்று

300 முந்நூறு
301-399 முந்நூற்று

400 நானூறு
401-499 நானூற்று

500 ஐநூறு
501-599 ஐந்நூற்று

600 அறுநூறு
601-699 அறுநூற்று

700 எழுநூறு
701-799 எழுநூற்று

800 எண்ணூறு
801-899 எண்ணூற்று

900 தொளாயிரம்
901-999 தொளாயிரத்து

1000 ஆயிரம்

You might also like