You are on page 1of 3

தமிழ் அறிஞர்களின் ஒரு கண்ோணோட்டம் (மைறமைல அடிகள்)

1876 - 1940

சுவோமி ோவதோசலம் எனும் வடொமோழிப் ொபயைர தமிழோக்கி (ோவதம்=மைற


அசலம்=மைல) மைறமைல என சூூட்டி ொகோண்டது தமிழின்போல் உள்ள ஆர்வத்ைதப்
புலப்படுத்துகின்றது. இவர் தமிழ், வடொமோழி, ஆஙகிலம ஆகிய மனற
ொமோழிகளிலும் உள்ள நூூற்போக்கைள கற்றுத் ோதர்ந்தோர்.

மைறமைலஅடிகள், நாைகயில ெவஸ லியன மிஷன கல லரிையச ேச ரநத


உயரநிைலபபளளியில நானகாம படவம வைர படததார. அவருைடய தந்ைதயோரின்
மைறவு கோரணமோக அவரோல் பள்ளிப்படிப்ைபத் ொதோடர முடியவில்ைல. ஆதலால,
தமிழ்ப்புலைம மிகுந்த நோரோயணசோமி பிள்ைள என்பவரிடம் தமிழ் கற்றோர். இவர் ைசவ
சித்தோந்த சண்டமோருதம் என்று புகழ் ொபற்றிருந்த ோசோமசுந்தர நோயக்கரிடம் ைசவ
சித்தோந்தம் கற்றோர்.

மைறமைல அடிகள் ொசன்ைனக்கு வந்த பின்னர் கிறித்தவக் கல்லூூரியில்


வீ.ோகோ.சூூரியநோரோயண சோத்திரியோருடன் தமிழோசிரியரோகப் பணிபுரிந்தோர். பல ஆண்டுகள்
ோபரோசிரியரோகப் பணியோற்றியபின், பல்லோவரத்தில் இரோமலிங்கரின் ொகோள்ைகப்படி 1905
இல் ைசவ சித்தோந்த மகோ சமோஜம் என்ற அைமப்ைபத் ோதோற்றுவித்தோர் . அதன்
மோநோட்டுத் தைலைமையயும் ஏற்றோர். திருமுருகன் அச்சுக்கூூடத்ைத ஏற்படுத்தி பல
அறிவிற்கு விருந்தளிக்கக் கூூடிய நூூல்கைள ொவளியிட்டோர். மணிொமோழி
நலநிைலயம எனனம நலநிைலயதைத தாேம சயமாக உரவாககினார.(தமிழ்
விக்கிபீடியோ).
மைறமைல அடிகள் அவர்களின் ொமோழிநைடயில் மிளிரும் தனித்தன்ைம

நான இககடடைரைய ஆயவ ெசயததன வழி மைறமைல அடகள அவரகள


ைசவ சமயத்தில் ஆழ்ந்த பற்றும் ஆர்வமும் ொகோண்டுள்ளோர் எனத் ொதரியவந்தது.
ோமலும், அவர் உைரநைடச் சிறப்பியல்புகளில் முதல் இடத்ைதப் ொபறுவது தனித்தமிழ்
நைடயாகம. அவர் தமிழ் எழுதும் ொபோழுது வடொமோழி, ஆஙகிலம, உரத என
பிறொமோழிகளில் இருந்து எந்தச் ொசோல்ைலயும் கலந்து எழுதுவது கிைடயோது.

ோமலும், ெநடஙகாலமாகக கலநத விடட வடெமாழிச ெசாறகைள நீககினார.


ஆஙகிேலயர ஆடசிக காலததின ேபாத தமிழில கலநத விடட ெசாறகைளயம
அகற்றிட முைனந்தோர். மக்கள் வழக்கில் கலந்து நிற்கும் ொசோற்கைளத் ோதடி அதற்கு
நிகராக தமிழச ெசாறகைளத ேதடனார. அம்முயற்சியின் பலனோக அந்த
ொசோற்களுக்கு இைணயோகத் தமிழ் ொசோற்கைளக் கண்டறிந்தோர். அவருக்கு வோய்ப்புக்
கிைடக்கும்ோபோோதல்லோம் அச்ொசோற்களுக்கு இைணயோக தமிழ் இலக்கியங்களிலிருந்து
ொசோற்கைளக் கண்டோர். எனோவ, தனித்தமிழில் எழுத ோவண்டும் என்பதற்குப் பல
வழிகளிலும் முயன்று அதில் ொவற்றியும் கண்டோர். அவரது ொவற்றிக்கு அவர்
எழுதியிருக்கும் நூூல்கள் சோன்றுகளோகத் திகழ்கின்றன. அந்த நூூற்களில்
கோணப்படும் தனித்தமிழ்நைட அவரின் தனித் தமிழ்ப் பற்றுக்குச் சோன்றோக
விளங்குகின்றது.

மைறமைல அடிகள் தமிழில் புதிய கருத்துகைள எழுதும்ோபோோதோ அல்லது தமிழில்


முன்னோர கலந்துவிட்ட ஆங்கிலம் அல்லது வடொமோழிச் ொசோற்களுக்கு இைணயோன
தமிழ்ச் ொசோற்கைளத் ோதடும்ோபோோதோ தமிழில் புதிய ொசோற்கைள உருவோக்கும் ோதைவ
எழுவதோல் அத்ோதைவக்ோகற்ப புதிய தமிழ்ச் ொசோற்கைள உருவோக்கினோர். இதைனோய
ொசோல்லோக்கம் எனக் கருதப்படுகிறது.

தமிழரின் ோபச்சிலும் எழுத்திலும் வடொசோற்கள் பலவும் தமிழ் வடிவம் ொபற்று


வழங்கி வருகின்றன. அவற்ைற தமிழர்கள் வடொசோற்கள் என்று கருதோமல் பயன்படுத்தி
வருகின்றனர். இத்தைகய நிைலைய மோற்ற ோவண்டும் எனக் கருதி இவற்றிற்கும்
தனித்தமிழ்ச் ொசோற்கைள உருவோக்குதல் தமிழின் தனித்தன்ைமையப் போதுகோத்திட
மிகவும் ோதைவ என்பைத உணர்ந்தோர். அதன் வோயிலோக, புதிய ொசோல்லோக்கங்கைள
உரவாககினார. உதாரணததிறக, உபசரிததல எனனம வடெசால சாரததிக கறதல
என்னுந்ொதன் ொசோல்லோலும், ‘கோரணம்’ என்னுஞ் ொசோல் கரணியம் அல்லது கரணகம்
என்னும் வடிவினோலும், ‘கோரியம்’ என்னுஞ் ொசோல் கருமகம் அல்லது கருமியம்
என்னும் வடிவினோலும் குறிக்கப்பட்டுள்ளன என்பதைன அவர் குறிப்பிடுகிறோர்.

இறுதியோக, தனித்தமிழ் எக்கோலத்திலும் தமிழ் ொமோழிக்கு எள்ளளவுக்கும்


களங்கம் ஏற்படோமல் இருப்பதற்குத் தம் தைலயோய பணிைய ோமற்ொகோள்ளும்.
அதற்கு ஆதரவோக தமிழ் மக்கள் பிற ொமோழி கலக்கோமல் தமிழ் ொமோழிைய
பயன்படுத்துவது நம் ொசம்ொமோழிக்குச் சிறப்ைப தரும்.

You might also like