You are on page 1of 1

நன்னெறிக் கல்வி ஆண்டு 5

பெயர் : திகதி :

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எவை நேர்மை மனப்பான்மையை


கடைப்பிடிப்பதன் முக்கியத்துவங்களைக் குறிக்கின்றன என்பதனை
அடையாளங்கண்டு வர்ணம் தீட்டுக.

வாழிடச் சமூகத்தினரிடையே நற்பெயர் உண்டாகும்

வாழிடச் சமூகத்தினரிடையே மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்

வாழிடச் சமூகத்தினரிடையே சண்டை ஏற்படும்

வாழிடச் சமூகத்தினரிடையே ஒற்றுமையும் அமைதியும் நிலவும்

வாழிடச் சமூகத்தினரிடையே நம்பிக்கை மேலோங்கும்

நம் செயலின் மீது அவநம்பிக்கை ஏற்படும்

மனமகிழ்வுடனும் மனநிம்மதியுடனும் வாழ முடியும்

அனைவரிடமும் கடன் கேட்க வாய்ப்பு கிடைக்கும்

எல்லாச் சூழலிலும் நேர்மை பண்பு வெளிப்படும்

நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்

வாழிடச் சமூகத்தினரிடையே தீயக் குணங்கள் அதிக்கரிக்கும்

உளத்தூய்மையோடு பரிவு காட்டி அணுகுவர்

You might also like