You are on page 1of 1

நாள் பாடத்திட்டம்

பாடம் கணிதம் ஆண்டு 6 நேரம் 09.00-10.00


திகதி 11.05.2022 கிழமை புதன் வாரம் 8

கற்றல் பகுதி முழு எண்கள் முழு எண்களும் அடிப்படை விதிகளும்


உள்ளடக்கத் தரம்; கற்றல் தரம்:
1.2 அடிப்படை விதிகளும் கலவைக் கணக்கும் 1.2.2 அடைப்புக்குறி இன்றியும் அடைப்புக்குறியுடனும்
நிகரியைக் கொண்ட முழு எண்,பின்ன மில்லியன்,தசம
மில்லியன் ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை
விதிகள்,கலவைக் கணக்கு ஆகியவை கொண்ட கணித
வாக்கியத்திற்கு தீர்வுக் காண்பர்.
பாட இப்பாட இறுதியில் மாணவர்கள் ;
நோக்கம் குறைந்தபட்சம் 8 கலவை கணக்குகளை(பெருக்கல்) (வகுத்தல்) (அடைப்புக்குறி) அடிப்படை
விதிகளை பின்பற்றி சரியாகச் செய்வர்.

1. முந்தையப் பாடத்தை மீட்டுணர்தல்.


கற்றல்
2. சென்ற பாடத்தின் தொடர்ச்சி என விளக்குதல்.
கற்பித்தல்
3. மாணவர்கள் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு சரியாகப் பதிலளித்தல்.
நடவடிக்-
4. ஆசிரியர் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குதல்.
கைகள்
5. மாணவர்களின் விடையை ஆசிரியர் சரிப்பார்தத் ல்,

ப.கூறு துணிவு

வி.வ.கூ ஆக்கமும் புத்தாக்கமும்


மதிப்பீடு மாணவர் நோக்கம் அடைவுநிலை
அவினாஷ்
திவாஷினி

சிந்தனை
மீட்சி

You might also like