You are on page 1of 2

8

பாடம் கணிதம் ஆண்டு 1 நேரம் காலை 08.00-


09.00
நாள் 11.08.2022 கிழமை வியாழன் வாரம் 20
தலைப்பு 100 வரையிலான எண்களைப் பெயரிடுதல்

உள்ளடக்கத் தரம் 1.6 இட மதிப்பை அறிதல்.

கற்றல் தரம் 1.6.1 : இரண்டு இலக்க எண்ணின் இட மதிப்பை அறிவர்.

பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :


1. குறைந்தது 5 எண்களின் இட மதிப்பை வாய்மொழியாகக் கூறுவர்.
2. குறைந்தது 5 எண்களின் இட மதிப்பை எழுதுவர்.
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்களுக்கு நேற்றையப் பாடத்தை நினைவு கூர்தல்.
நடவடிக்கை 2. மாணவர்கள் இட மதிப்பு தொடர்பான காணொலி ஒன்றைக் காணுதல்.
3. மாணவர்கள் ஆசிரியரின் விளக்கத்தை செவிமடுத்தல்.(பாட நூல்: 31)
4. மாணவர்களுக்கு வாய் மொழியாக சில கேள்விகளைக் கேட்டல்.எண்களின்
இட மதிப்பை கண்டுபிடிக்கும் முறைகளை உதாரணங்களுடன் ஆசிரியர்
விளக்குதல்)
5. மாணவர்கள் நடவடிக்கையை குழு முறையாகச் செய்தல்.(பயிற்சி நூல் : 32-33
6. மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பயிற்சி செய்தல்.

பயிற்றுத்துணைப்பொருள் 1. பாடநூல்
2. கணினி

மதிப்பீடு மாணவர்கள் 10 இட மதிப்பு கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

விரவி வரும் கூறுகள் மொழி, சிந்தனையாற்றல்

சிந்தனை மீட்சி

அடைவுநிலை பெயர் நோக்கம் அடைவுநிலை


தெஜாஷ் த/பெ ஹரிதாஸ்
லோகஜனனி த/பெ
காளிமுத்து
முஹமட் ஃபவ்வாஸ
சாஹின் பின் முஹமட்
ஹைருல் அசாரி

You might also like