You are on page 1of 2

‘நாள் பாடத்திட்டம் : நலக்கல்வி

வாரம் : 20 நேரம் : 12.30-01.00 நாள் : வியாழன் திகதி : 11.08.2022


ஆண்டு 4& 5 வருகை :
கருப்பொருள் 4 – வருமுன் காப்போம்
5 – உடல் நலமும் இனப்பெருக்கமும்

தலைப்பு உடல் நலமும் இனப்பெருக்கமும்.


கற்றல் தரம் ஆண்டு 4 ஆண்டு 5
2.1.1 வெறியம் சேர்க்கப்பட்ட உணவு 1.3 சுகாரதனமான உணவு முறையை
வகைகளுக்கு வேண்டாம் என்றுக் தேர்ந்தெடுத்து அமல்படுத்துதல்.
கூறுவர். 1.3.1 பல்வகை உணவுகளை எண்ணும்
முக்கியத்துவத்தை அறிதல்.
2.1.2 வெறியம் சேர்க்கப்பட்ட உணவு
வகைகளின் உதாரணங்களைக் கூறுவர்.

பாட நோக்கம் ஆண்டு 4 ஆண்டு 5: மாணவர்கள் சுகாதரமான


மாணவர்கள் குறைந்தது 5 வெறியம் உணவு பொருட்களின் வகைகளைப்
சேர்க்கப்பட்ட உணவு பொருட்களின் பட்டியலிடுவர்.
பெயர்களைப் பட்டியலிடுவர்.
கற்றல் கற்பித்தல் ஆண்டு 4 ஆண்டு 5
நடவடிக்கைகள் 1. மாணவர்கள் வெறியம் பற்றிய 1. மாணவர்கள் பாடநூலில் பக்கம் 19-
காணொலி ஒன்றைக் காணுதல். 20-ஐ வாசிக்கப் பணித்தல்.
2. மாணவர்கள் ஆசிரியருடன் 2. மாணவர்கள் ஆசிரியருடன்
தலைப்பைக் கலந்துரையாடுதல். தலைப்பைக் கலந்துரையாடுதல்.
3. மாணவர்கள் ஒலிப்பதிவில் கேட்ட 3. மாணவர்கள் குழு முறையில் சூழல்
விசயங்களை நினைவுக் கூர்ந்து கூறுதல். அமைக்குமாறுப் பணித்தல்
4.மாணவர்கள் ஆசிரியர் கேட்கும் 4. மாணவர்கள் அச்சூழலை வகுப்பின்
கேள்விகளுக்குப் பதிலளித்தல். முன் நடித்துக் காட்டுதல்.
5.மாணவர்கள் ஆசிரியர் கொடுக்கும்
பயிற்சியை செய்தல்.
பயிற்றுத் துணைப் -பாடநூல்
பொருள் -காணொளி
- படம்
விரவி வரும் கூறுகள் - மொழி
- நன்னெறிப் பண்பு
மதிப்பீடு ஆண்டு 4: ஆசிரியர் மாணவர்களிடம் 5 வெறியம் கலந்த உணவுப் பொருட்களைக்
கூறுவர்.
ஆண்டு 5: மாணவர்கள் சுகாதரமான உணவு பொருட்களின் பெயர்களைக்
குறிப்பிடுவர்.
சிந்தனை மீட்சி

அடைவு நிலை பெயர் நோக்கம் அ.


நி

என்மேரி
வனிஷா பீட்டர்
வி.ஹர்ஷிகா
த/பெ
விஜேந்திரன்
உபேந்திரா த/பெ
இரவிந்திரன்
வாணி‚ த/பெ
இராஜூ
அஹிலேஷ்
த/பெ காளிமுத்து

ஹர்ஷிணி த/பெ
ஹரிதாஸ்

லீஷான் த/பெ
விசு

பெட்ரிஷா
ரனிஷா பீட்டர்

இரஞ்சித் த/பெ
விஜயந்திரன்

தனிஷ் த/பெ
முருகன்

You might also like