You are on page 1of 2

நாள் பாடத்திட்டம்

பாடம் வகுப்பு நாள் கிழமை நேரம் வருகை


உடற்கல்வி 5 முத்து 6.4.2022 புதன் 7.30-9.00 /
வாரம் கருப்பொருள் தலைப்பு
3 அடிப்படைச் சீருடற்பயிற்சி உடலைச் சமனிப்போம்
உள்ளடக்கத் திறன் 1.1, 2.1, 5.1
கற்றல் தரம் 1.1.1 ஒற்றைக் கால் வட்டம் மற்றும் இரு வழி சக்கர வண்டி போன்ற மாறும் சமனித்தலை
மேற்கொள்வர்.
2.1.1 ஒற்றைக் கால் வட்டம், இரு வழி சக்கர வண்டி மற்றும் முன்னும் பின்னும்
சமனித்தல் இயக்கங்களின் பொருத்தமான உடல் தோரணியை வலியுறுத்துவர்.
5.1.3 பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் நன்மைகளைப் பட்டியலிடுவர்.

நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்;


ஆசிரியர் கூறும் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பர்.

வெற்றிக்கூறு 1.மாணவர்கள் வெதுப்பல், தணித்தல் நடவடிக்கைகளைச் செய்ய முடியும்.


2.மாணவர்கள் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் நன்மைகளைப் பட்டியலிட
இயலும்.

பண்புக்கூறு விடாமுயற்சி
1. மாணவர்கள் வெதுப்பல் நடவடிக்கையைச் செய்தல்.
2. மாணவர்கள் அடிப்படைச் சீருடற்பயிற்சி பற்றிய ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்டல்.
3. மாணவர்கள் ஆசிரியருடன் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன்
கற்றல் கற்பித்தல்
நன்மைகளைப் பட்டியலிடுதல்.
நடவடிக்கைகள்
4. மாணவர்கள் ஒற்றைக் கால் வட்டம், இரு வழி சக்கர வண்டி மற்றும் முன்னும்
பின்னும் சமனித்தல் இயக்கங்களின் பொருத்தமான உடல் தோரணியை ஒட்டிக்
கலந்துரையாடுதல்.
5. மாணவர்கள் இயக்கங்களைச் குழுவில் ஆர்வத்துடன் கூடல் இடைவெளியைப்
பின்பற்றி செய்தல்.
6. மாணவர்கள் தணித்தல் நடவடிக்கையைச் செய்தல்.

விரவி வரும் கூறுகள் உ.சி.தி. 21 ஆம் பயிற்றுத்துணைப் வரிபட 21 ஆம் நூற்றாண்டின்


(EMK) நூற்றாண்டு பொருள் வகை கற்றல்
கற்றல் கூறுகள் நடவடிக்கைகள்
நன்னெறிப் பண்பு ஆக்கச் அன்பானவர் கூம்பு, ஊதல், - -
சிந்தனை
மதிப்பீடு மாணவர்கள் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் நன்மைகளைப் பட்டியலிடுவர்.
PENILAIAN

குறைநீக்கல் மாணவர்கள் குறைந்தது 2 இயக்கங்களை ஆசிரியரின் உதவியுடன் செய்தல்.


PEMULIHAN
வளப்படுத்துதல் மாணவர்கள் மேலும் சில இயக்கங்களைச் சுயமாக குழுவில் செய்தல்.
/திடப்படுத்துதல்
PENGAYAAN /
PENGUKUHAN
வகுப்பறை மதிப்பீடு ______/ மாணவர்களுக்கு வகுப்பறை மதிப்பீடு செய்யப்பட்டது.
PBD

சிந்தனை மீ ட்சி

You might also like