You are on page 1of 1

அனைவருக்கும் வணக்கம்.

இன்று (30/62021) மதியம் 12.30 – 2.30 வரை தமிழ்மொழி வகுப்பு & tutorial வகுப்பு உள்ளது.
அதனை முன்னிட்டு மாணவர்கள் அனைவரும் பாடப்புத்தகத்தில் பக்கம் 74 & 75-இல்
அமைந்திருக்கும் கருத்துணர் பகுதியை வாசித்து இடுபணி 1 & இடுபணி 2-இல் அமைந்திருக்கும்
பயிற்சியை மேற்கொள்ளவும்.
1. இடுபணி 1
 பாடப்புத்தகம் பக்கம் 75
 வண்ணமிடப்பட்டுள்ள சொற்களுக்குச் சூழலுக்கு ஏற்ற பொருள் கூறுக.
 கருத்துணர் புத்தகத்தில் செய்யவும்.
2. இடுபணி 2
 பாடப்புத்தகம் பக்கம் 75
 கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளித்திடுக.
 கருத்துணர் புத்தகத்தில் செய்யவும்.
குன்றியவினை & குன்றாவினை பயிற்சி
 PDF-இல் வழங்கப்படும்
 இலக்கண புத்தகத்தில் செய்யவும்.

You might also like