You are on page 1of 6

பழமொழி

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும்


சிறந்த பண்புடையவரோடு சேரும் ஒருவர்
அப்பண்பாளரின் தன்மைகளைப் பெற்று விளங்குவார்.

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை


நாம் நம் உயிரை எவ்வாறு போற்றிப்
பாதுகாக்கின்றோமோ, அவ்வாறே உலகில் உள்ள எல்லா
உயிர்களையும் மதிக்க வேண்டும்.
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில்
வரும்


நமக்குத் தேவையான செல்வம் அறிவு, அ னு பவம் போன ்
றவற்
றை
முன்கூட்டியே பெற்றிருந்தால்தான் அவை நம் தேவைக்குப் பயன்படும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்


முன்னர் நாம் செய்த செயலின் பலனைப் பின்னர் நாம்
அடைவது உறுதியாகும். நன்மை செய்யின் நன்மை
விளையும்; தீமை செய்யின் தீமை விளையும்.
தர ் ம ம ் தலை க ாக ் கு ம ்


ந ாம ் செ ய் க ின் ற அற ச ் செ யல ் கள ்
ந ம க் கு த ் து ன் ப ம ் நே ர ் க ின் ற
ப ொழு து ந ம ் மைக ் க ாத ் து ந ிற ் கு ம
மரபுத்தொடர்

● மிகவும் வெளிப்படையாகத் தெரிவது /
வெள்ளிடைமலை தெளிவாகப் புலனாவது

இனிப்புக் ●
● ஆசை
ஆ சை வார்
வாரத த்தை
் தை கூறுதல்
் கூறுதல்
காட்டுதல்

ஒத்துப் பாடுதல் ●
● பிறர் கூறுவதற்கெல்லாம் ஆமோதித்தல்

நெளிவு சுளிவு ●
● நுணுக்கங்கள் / யுக்தி

ஓய்வு ஒழிச்சல் ●
● மிகக் குறைந்த நேர ஓய்வு

You might also like