You are on page 1of 3

CLS2 Letter writing

பழுதடைந்த சாலை குறித்து புகார் கடிதம் எழுதுதல்

அனுப்புநர்:

ராகவன்,

33, வள்ளலார் தெரு,

குமரன் நகர்,

வடலூர் 18.

கடலூர் மாவட்டம்.

பெறுநர்:

மாநகராட்சி ஆணையர் அவர்கள்,

மாநகராட்சி ஆணையர் அலுவலகம்,

கடலூர் 1

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: சாலை வசதி வேண்டி விண்ணப்பம்.

எங்கள் பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தினசரி அலுவலகத்திற்கு


செல்பவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் . சாலை மிகவும்
குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பழுதடைந்த
சாலையை சரி செய்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி

இப்படிக்கு,

ராகவன்

(பொது மக்கள் சார்பாக)

வடலூர்

14/10/2022

1
உறையின் மேல் முகவரி:
மாநகராட்சி ஆணையர் அவர்கள்,

மாநகராட்சி ஆணையர் அலுவலகம்,

கடலூர் 1

2
3

You might also like