You are on page 1of 3

வாரம்/ கருப்பொருள்

நலக்கல்வி - ஆண்டு பாடத்திட்டம்


கற்றல் தரம் உள்ளடக்கக்
ஆண்டு 3/2022 கற்றல் தரம்
திகதி
1-4 உடல் நலத்தைப் 1.1 1.1.1 பாலுறுப்புகள் என்பதை விளக்குவர்
பேணுவோம்
பாலுறுப்புகள் 1.1.2 சுய மரியாதையின் முக்கியத்துவத்தை விளக்குவர்

1.1.3 சுயமரியாதை காப்பாற்ற தவறினால் ஏற்படும் விளைவுகளைப்


பட்டியலிடுவர்

5-7 1.2 1.2.1 பாலுறுப்புகளைத் தொடும் வரம்புகளைக் கூறுவர்.

1.2.2 தவறான தொடுதல் முறைக்கு “ வேண்டாம் / கூடாது” என்று கூறுவர்

8-10 புகைப்பதைத் 2.1 2.1.1 புகைக்க அழைப்பதைத் தவிர்க்கும் முறைகளைப் பட்டியலிடுவர்.


தவிர்ப்போம்

2.1.2 புகைப்பதினால் ஏறப்டும் விளைவுகளை விளக்குவர்.

2.1.3 புகைப்பவரைப் போலவே அருகில் இருக்கும் புகைக்காதவர்களுக்கும்


பாதிப்பு ஏற்படும் விளைவுகளை விளக்குவர்.
11-14 தன்னம்பிக்கை 3.1 3.1.1 தன்னம்பிக்கையைத் தொடர்பான பாடல்களைப் பாடுவர்.

3.1.2 தாழ்வு மனப்பான்மையை நீக்கி தன்னம்பிக்கையுடன் வாழ அறிவறுத்துவர்.

3.1.3 தன்னம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளைப் பட்டியலிடுவர்.

குடும்பம் 4.1 4.1.1


15-18 குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு பேணுவதன் அவசியத்தை விளக்குவர்.
4.1.2
குடும்ப உறுப்பினர்களிடையே பாலுறுப்புகளைத் தொடும் வரம்புகளைக் கூறுவர்

1
4.1.3
குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் ஆகியவற்றின் வேறுபாட்டை அறிவர்.
19-22 முரண்பாடுகளைக் 5.1 5.1.1
களைவோம் முரண்பாடுகள் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி என்று அறிவர்.
5.1.2 முரண்பாடுகளைக் களைய நெறியுரை ஆசிரியரை நாடலாம் என்பதை
வலியுறுத்துவர்.
5.1.3 முரண்பாடுகளை முறையாகக் களைவதனால் பிரச்சினைகள் வராமல்
தடுக்கும் முடியும் என்பதனை உணர்த்துவர்.
23-26 கொசுவை ஒழிப்போம் 6.1 6.1.1 டிங்கிக் காய்ச்சல் , மலேரியா காய்ச்சல் தொடர்பான விவரங்களை அறிவர்.

6.1.2
கொசுக்களின் இனவிருத்தியைத் தடுக்க உதவும் வேறு வழிகளை விளக்குவர்.
6.1.3 கொசுக்களின் இனவிருத்தியைத் தடுத்தால் மட்டுமே டிங்கி, மலேரியா
காய்ச்சலைத் தடுக்க முடியும் என்பதை வலியுறுத்துவர்.
27-29 சுற்றுப்புறத்தினால் 7.1 7.1.1 சுய பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்துவர்.
விளையும்
அச்சுறுத்தலுகளும்
பாதுகாப்பும் 7.1.2 அறிமுகம் இல்லாதவரின் அழைப்பை ஏற்பதன் விளைவுகளைக்
கலந்துரையாடுவர்.
7.1.3 சுய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடிய வேறு சூழல்களைப்
பட்டியலிடுவர்.
30-34 ஆரோக்கியமான உணவு 8.1 8.1.1 சத்து நிறைந்த ஆரோக்கியமான சிற்றுண்டிகளைத் அகப்பக்கத்தில் தேடுவர்.
முறைகள்

சிற்றுண்டி 8.1.2 பள்ளியில் உண்ணும் சிற்றுண்டிகளைப் பட்டியலிடுவர்.

8.1.3. ஆரோக்கியமான உணவு எனும் தலைப்பில் திரட்டேடு தயாரிப்பர்.

8.1.4 சிற்றுண்டிக்கும் முதன்மை உணவிற்கும் இடையே போதுமான இடைவெளி


இருப்பதன் அவசியத்தைக் கலந்துரையாடுவர்.
முதலுதவி 9.1 9.1.1 சிறு காயங்கள் ஏற்படக்கூடிய வேறு சூழல்களை கூறுவர்.
34-38
9.1.2 கூர்மையான பொருள்களைக் கவனமுடன் கையாள வேண்டும் என்பதை
வலியுறுத்துவர்.
9.1.3 சிறுகாயங்களுக்கு வழங்ககப்படும் முறையான மருத்துவ உதவிகளைப்
பட்டியலிடுவர்.

2
9.1.4 சிறு காயங்களுக்கு முறையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட
வேண்டியதன் அவசியத்தை விளக்குவர்.

You might also like