You are on page 1of 1

பொதுவான கோழி இனங்கள்‌: (Common Breeds of Poultry)

பொதுவாக கோழி இனங்களை இந்திய இனம்‌ (Indian Breeds), ஆசிய இனம்‌ (Asiatic Breeds), அமெரிக்க
இனம்‌ (American Breeds), ஆங்கில இனம்‌: (English Breeds), மத்தியதரைக்கடல்‌ இனம்‌: (Mediternian
Breeds)) என ஜந்து பிரிவுகளாக பிரிக்கலாம்‌. இவை. ஐந்தும்‌ அந்தந்த நாட்டின்‌ தூய இனங்கள்‌ என
கருதப்படுகின்றன.

அமெரிக்க இனம்‌(American Class)

1. பிளைமொத்ராக்‌(Plymouth Rock)

2. ரோடு ஜலாந்த்‌ரெட்‌(Rhod Island Red)

3. நியூ ஹேம்ஸயர்‌(New Hamphsire)

4. வாயண்பாப்டி (Wandodde)

ஆசிய இனம்‌(Asian Class)

1. பிரம்மா (Brammah)

2. கொச்சின்‌(Cochin)

3. லாங்க்ஷன் (Lankgshain)

ஆங்கில இனம்‌(English Class)

1. கார்னிஷ் (Cornish)
2. ஓர்பிங்க்டோன் (Orpington)
3. சசக்ஸ்‌(Sussex)
4. ரெட்‌கேப்‌(Red Cap)
5. டோர்க்கிங் (Dorking)
6. அஸ்ட்ரோலப் (Austrolap)

மத்திய தரைக்கடல்‌இனம்‌(Meditranian Class)

1... வெள்ளை லெகான்‌(White Lehorn)

2. மைனோர்க்கா (Minorca)

3. இன்கோனா (Ancona)

You might also like