Professional Documents
Culture Documents
App 8400001 TXN 222413213 TMPLT 8400004
App 8400001 TXN 222413213 TMPLT 8400004
REGISTRATION DEPARTMENT
தமிழ்நாடு அரசு
பதிவுத்துறை
1 16-Sep-2020
8306/2020 16-Sep-2020 Sale deed 1. சாந்தி 1. புவனா -
16-Sep-2020
Consideration Value/கைமாற்றுத் தொகை: Market Value/சந்தை மதிப்பு: PR Number/முந்தைய ஆவண எண்:
1
மனைவீடும் செண்டு 20ம் சேர்த்து ஆக மொத்தம் செண்டு 40 உள்ள நிலத்தையும் சேர்த்து ஆக
மேற்படி விவரப்படிக்கான ஏக்கர் 1 செண்டு 2 உள்ள நிலத்தினை பல பிளாட்டுகளாகப்
பிரித்து மதுரை மாநகராட்சியால் மதி/28207/07ன்படி லே அவுட் எண் 192/2008 ஆக
ஆங்கிகாரம் செய்யப்பட்ட மனைப்பிரிவில் குறிப்பாக ரீசர்வே எண் 252/4க்கு தற்போது
டவுன் சர்வேபடி சர்வே வார்டு் 22, பிளாக் 28 நகர புல எண் 2/4ல் கட்டுப்பட்ட பிளாட்
எண் 12 உள்ள மனையிடம் மேற்படி மேல்புரமுள்ள ரோட்டிற்கான இம்னைக்குரிய
ரோடு ஈவு 11-1/2 அடி அகல மனையிடத்தை மதுரை மாநகராட்சிக்கு பொது ரோடு
அபிவிருத்திக்கு என்னால் பொதுவில் விடப்பட்டது நீக்கி கிழமேலடி வடபுரம் 50
தென்புரம் 50 தென்வடலடி மேல்புரம் 36 கீ ழ்புரம் 36க்கு 1800 சதுரடி உள்ள வீட்டடி
காலிமனையிடம் உள்பட சமஸ்தமும்.
3 25-Feb-1991
Sale deed 1. ஜெ.ஆர்.கோதாவரி
11/2021 1. டி.ஆர்.சந்திரசேகரன் -
Memo Copy 2. ஜெ.ஜெ.யோகீ ஸ்வரி
06-May-2021
Consideration Value/கைமாற்றுத் தொகை: Market Value/சந்தை மதிப்பு: PR Number/முந்தைய ஆவண எண்:
Schedule 1 Details:
Property Extent/சொத்தின் விஸ்தீர்ணம்: 2021.25 SQUARE FEET
Property Type/சொத்தின் வகைப்பாடு: Plot With Building
Village & Street/கிராமம் மற்றும் தெரு: Madakulam Survey No./புல எண் : 410/1, 2, 3, 4, 411/1, 2, 3, 4
New Door No./புதிய கதவு எண்: 43
எல்லை விபரங்கள்: Schedule Remarks/சொத்து விவரம் தொடர்பான குறிப்புரை: கேரள மாநிலம்,
2
கிழக்கு - பிளாட் 48 நிம்பர் மனை, மேற்கு - பிளாட் 50 நிம்பர் மனை, குன்னத்துக்கால் சார்பதிவகம் ஆவண எண்.564/1991 தமிழ்நாடு மாநிலம், மதுரை
வடக்கு - 20 அடி அகல கிழமேல் பொது ரோடு, தெற்கு - ரீசர்வே 410/3 மாவட்டம், மதுரை பதிவு மாவட்டம், மதுரை 4நிர் இணை
நம்பரில் சேர்ந்த மனை சார்பதிவகவலுவலகத்திற்குச் சேர்ந்த மதுரை மாநகராட்சி, 50வது வார்டுக்குள்பட்ட
மாடக்குளம் கிராமம் உள்கடை பழங்காநத்தம் பழைய முருகன் டாக்கீஸ் 1வது தெரு
டோர் 43 நிம்பருக்கு வரிவிதிப்பு எண்.119609 நிம்பருக்கு பிளாட் 49 நிம்பருக்கு ரீசர்வே
410/1,2,3,4, 411/1,2,3,4 நிம்பர்களில் சேர்ந்த மனைவீடு, காலியிடம் வகையறாவுக்கு
நான்குமால்- வடக்கே - 20 அடி அகல கிழமேல் பொது ரோடு. கிழக்கே - பிளாட் 48
நிம்பர் மனை. தெற்கே - ரீசர்வே 410/3 நம்பரில் சேர்ந்த மனை. மேற்கே - பிளாட் 50
நிம்பர் மனை. இதற்குள்பட்ட மனை ஜாதியடியால் வடபுரம் தென்புரம் கிழமேலடி
38.1/5, மேல்புரம் தென்வடலடி 53, கீ ழ்புரம் தென்வடலடி 52க்கு மொத்தச் சதுரடி 2021.1/4
உள்ள மனையிடமும், அதில் கட்டியிருக்கிற ஆர்.சி.சி.லாகட வீடு அவைகளிலடங்கிய
நிலைகள், கதவுகள், ஜன்னல்கள் கருங்கல் செங்கல் முற்றம் கிணறு, செப்டிக் டாங்க்
கக்கூஸ், எலெக்டிரிக் லைட் வயரிங் பிட்டிங் எஸ்.சி.எப்.273 நிம்பர் கனெக்சன் அதன்
டெபாசிட் துகை உள்பட சகலவித கட்டிடம் கட்டுக்கோப்புகள் சகிதம் மேற்படி
மனைவீடு வகையறா முழுமையும் கிரையம். . இந்த சொத்தானது மதுரை
தெற்கு/புத்தகம் 1/11/2021 ஆவணமாக பதிவு செய்யப்பட்டு���்ளது
Disclaimer: The details of the above property have been provided with due care and with reference to the Acts and Rules. However in case of any error or omission, the
Department cannot be held responsible. The above details are of informative in nature.
குறிப்புரை: சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு மிகுந்த கவனத்துடன் சொத்து தொடர்பான மேற்கண்ட விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது
எனினும் இதில் ஏதேனும் தவறுகளோ விடல்களோ இருப்பின், அதற்கு இத்துறை பொறுப்பேற்க இயலாது. மேற்கண்ட விவரங்கள்
தகவலுக்காக அளிக்கப்பட்டுள்ளன