You are on page 1of 6

GOVERNMENT OF TAMILNADU

REGISTRATION DEPARTMENT
தமிழ்நாடு அரசு
பதிவுத்துறை

Certificate of Encumbrance on Property


சொத்து தொடர்பான வில்லங்கச் சான்று
S.R.O /சா.ப.அ: Arasaradi Date / நாள்: 14-Jan-2023
Village /கிராமம்:Ponmeni Survey Details /சர்வே விவரம்: 134/1A, 134/C1A

Search Period /தேடுதல் காலம்: 01-Jan-2018 - 28-Jan-2022

Date of Execution & Date


of Presentation & Date of
Sr. No./ Document No.& Year/ Vol.No & Page. No/
Registration/ Name of Executant(s)/ Name of Claimant(s)/எழுதி
வ. ஆவண எண் மற்றும் Nature/தன்மை தொகுதி எண் மற்றும்
எழுதிக் கொ டுத்த நாள் & எழுதிக் கொடுத்தவர்(கள்) வாங்கியவர்(கள்)
எண் ஆண்டு பக்க எண்
தாக்க ல் நாள் & பதிவு
நாள்

1 10-Jul-2019
2633/2019 10-Jul-2019 Sale deed 1. சுகந்தி 1. செந்தில்குமார் -
10-Jul-2019
Consideration Value/கைமாற்றுத் தொகை: Market Value/சந்தை மதிப்பு: PR Number/முந்தைய ஆவண எண்:

Rs. 6,27,000/- Rs. 6,27,000/- 1796/2014


Schedule 1 Details:
Property Extent/சொத்தின் விஸ்தீர்ணம்: 935.0 SQUARE FEET
Property Type/சொத்தின் வகைப்பாடு: Plot
Village & Street/கிராமம் மற்றும் தெரு: Ponmeni, Gandhiji Street Survey No./புல எண் : 134/1, 134/2
Ward No./வார்டு எண்: -Select-

Boundary Details:
கிழக்கு - 20 FEET CORPORATION ROAD, மேற்கு - ANAIKKUDUMBAN VACANI SITE,
வடக்கு - 15 TH POTION HOUSE, தெற்கு - 17 TH POTION HOUSE

2 22-Aug-2019 Deposit Of Title 1. ஹவுசிங்


3193/2019 1. செந்தில்குமார் டெவலப்மெண்ட் -
22-Aug-2019 Deeds
1
22-Aug-2019 பைனான்ஸ் கார்ப்ரேசன்
லிமிடேட்

Consideration Value/கைமாற்றுத் தொகை: Market Value/சந்தை மதிப்பு: PR Number/முந்தைய ஆவண எண்:

- Rs. 18,00,000/- 2633/2019


Schedule 1 Details:
Property Extent/சொத்தின் விஸ்தீர்ணம்: 935.0 SQUARE FEET
Property Type/சொத்தின் வகைப்பாடு: Plot
Village & Street/கிராமம் மற்றும் தெரு: Ponmeni, Gandhiji Street Survey No./புல எண் : 134/1, 134/2
Ward No./வார்டு எண்: -Select-

Schedule Remarks/சொத்து விவரம் தொடர்பான குறிப்புரை: மதுரை மாவட்டம்,


மதுரை தெற்குப்பதிவு மாவட்டம், அரசரடி சார்பதிவகம், மதுரை மேற்கு தாலுகா,
பொன்மேனி கிராமம் 89 நிர் பட்டாவில் கண்ட ரீசர்வே எண்.134/1 மற்றும் 134/2 நிரில்
கட்டுப்பட்ட ஏக்கர் செண்டு 2-ல் கீ ழ்புறத்தில் உள்ள செண்டு 50-ல் உள்ள நிலத்தை ஏ,
பி, சி, மற்றும் டி என 4 தாக்குகளாக பிரித்திருப்பதை ஒன்றாக இனைத்திருப்பதில்
கட்டுப்பட்டதும் தற்சமயம் மதுரை மாநகராட்சி சர்வே வார்டு:23 பிளாக் எண்.25
மாநகராட்சி பழைய வார்டு.69க்கு, புதிய வார்டு 19 தற்சமயம் காந்திஜி தெரு கடைசி
மீனாட்சி நகர் 4வது தெரு, டி.எஸ் எண் .14/1-ல் கட்டுப்பட்ட 16 வது தாக்கில் உள்ள
Boundary Details:
வீட்டடி காலிமனையிடத்திற்கு நான்குமால் மற்றும் அடியளவு விபரம்: வடக்கே : 15
கிழக்கு - 20 FEET CORPORATION ROAD, மேற்கு - ANAIKKUDUMBAN VACANI SITE,
வது தாக்கில் உள்ள மனைவீடு. கிழக்கே : 20 அடி அகல மாநகராட்சி பொது ரோடு.
வடக்கு - 15 TH POTION HOUSE, தெற்கு - 17 TH POTION HOUSE
தெற்கே : 17 வது தாக்கில் உள்ள மனைவீடு. மேற்கே : ஆனைக்குடும்பன்
காலிமனையிடம். இதற்குள்பட்ட வீட்டடி காலிமனையிடம் ஜாதியடியால் கிழமேலடி
வடபுரம் 44 அடி, தென்புரம் 44 அடி, தென்வடலடி மேல்புரம் 20-½ அடி, கீ ழ்புரம் 22
அடிக்கு கூடியது 935 சதுரடிக்கு செண்டு 2 சதுரடி 63-உள்ள காலிமனையிடமும்
மேலும் இதன் கீ ழ்புறம் உள்ள 20 அடி அகல பொது ரோட்டில் தாங்கள் வழக்கம்
போல் பொதுவாய் புழங்கிக் கொள்ளும் பாத்தியமும் உள்பட சமஸ்தமும். மேற்படி
சொத்து காந்திஐி தெரு மீனாட்சி நகர் மெயின் ரோடு பகுதியில் கட்டுப்பட்டது.
மேற்படி சொத்து மதுரை மாநகராட்சி எல்கைக்குட்பட்டது.

3 22-Jul-2020
Deposit Of Title
1975/2020 22-Jul-2020 1. ரவி 1. கனரா வங்கி -
Deeds
22-Jul-2020
Consideration Value/கைமாற்றுத் தொகை: Market Value/சந்தை மதிப்பு: PR Number/முந்தைய ஆவண எண்:

- Rs. 15,00,000/- 1887/2017


Schedule 1 Details:
Property Extent/சொத்தின் விஸ்தீர்ணம்: 1175.0 SQUARE FEET
Property Type/சொத்தின் வகைப்பாடு: Plot
Village & Street/கிராமம் மற்றும் தெரு: Ponmeni, Meenathchi Nagar
Survey No./புல எண் : 134/1, 134/2
Street Main
Boundary Details: Schedule Remarks/சொத்து விவரம் தொடர்பான குறிப்புரை: ரீசர்வே நம்பா் 134/1, 2
கிழக்கு - டி.எஸ்.நம்பர் 14/2 அமராவதி அம்மாள் மனையிடம் , மேற்கு - ஏக்கர்1 செண்டு2 கீ ழ்புரத்தில் செண்டு 50 உள்ள நிலத்தை ஏ.பி.சி,டி என நான்கு
2
20அடி மாநகராட்சி சாலை , வடக்கு - 12அடி அகல ரோடு, தெற்கு - தாக்குகளாக பிரித்திருப்பதில் கட்டுப்பட்டதும் தற்சமயம் காந்திஜி தெரு கடைசி
டி.எஸ்.17 உட்பிரிவு எண்கள் 1,2,4,5 உள்ள ஸ்தலம் தற்சமயம் மீனாட்சி நகர் 4வதுதெரு டி.எஸ்.14/1ல் கட்டப்பட்டதும் 11,12,12ஏ,
14,15,16,17,18 உள்ள எட்டுதாக்குகளை விற்பனை செய்தது போக மீதி உள்ள B & C
தாக்கில் கட்டுப்பட்ட 3360 சதுரடியும் அதன் தென்புரம் ரோட்டிற்காக விடப்பட்ட
960சதுரடி நீக்கி மீதியுள்ள 2417சதுரடி உள்ள மனையும் சேர்த்து ஆக மொத்தம் 5777
சதுரடி உள்ள மனையில் தென்புரம் 2417சதுரடி உள்ள மனைக்கு 1வது தாக்கு கிமே
வபு 42 தெபு 42 தெவ கீ பு 45 மேபு 33க்கு 1638சஅடி உள்ள மனையும் இதன் 2வது
தாக்கு கிமே வபு 38 தெபு 42 தெவ கீ பு 33 மேபு 8க்கு 779சஅடியும் ஆக இரண்டு
தாக்கு கூடியது மொத்தம் 2417சதுரடி (224.53சதுரமீட்டர்) உள்ள வீட்டடி
காலிமனையிடம் சமஸ்தமும்.

4 23-Mar-2021
1. கனரா வங்கி(முத.)
1343/2021 23-Mar-2021 Deed of Receipt 1. ரவி -
ராஜ்குமார்(முக.)
23-Mar-2021
Consideration Value/கைமாற்றுத் தொகை: Market Value/சந்தை மதிப்பு: PR Number/முந்தைய ஆவண எண்:

Rs. 15,00,000/- - 1975/2020


Schedule 1 Details:
Property Extent/சொத்தின் விஸ்தீர்ணம்: 1175.0 SQUARE FEET
Property Type/சொத்தின் வகைப்பாடு: Plot
Village & Street/கிராமம் மற்றும் தெரு: Ponmeni, Meenathchi Nagar
Survey No./புல எண் : 134/1, 134/2
Street Main
Schedule Remarks/சொத்து விவரம் தொடர்பான குறிப்புரை: ரீசர்வே நம்பா் 134/1, 2
ஏக்கர்1 செண்டு2 கீ ழ்புரத்தில் செண்டு 50 உள்ள நிலத்தை ஏ.பி.சி,டி என நான்கு
தாக்குகளாக பிரித்திருப்பதில் கட்டுப்பட்டதும் தற்சமயம் காந்திஜி தெரு கடைசி
தற்சமயம் மீனாட்சி நகர் 4வதுதெரு டி.எஸ்.14/1ல் கட்டப்பட்டதும் 11,12,12ஏ,
Boundary Details: 14,15,16,17,18 உள்ள எட்டுதாக்குகளை விற்பனை செய்தது போக மீதி உள்ள B & C
கிழக்கு - டி.எஸ்.நம்பர் 14/2 அமராவதி அம்மாள் மனையிடம் , மேற்கு - தாக்கில் கட்டுப்பட்ட 3360 சதுரடியும் அதன் தென்புரம் ரோட்டிற்காக விடப்பட்ட
20அடி மாநகராட்சி சாலை , வடக்கு - 12அடி அகல ரோடு, தெற்கு - 960சதுரடி நீக்கி மீதியுள்ள 2417சதுரடி உள்ள மனையும் சேர்த்து ஆக மொத்தம் 5777
டி.எஸ்.17 உட்பிரிவு எண்கள் 1,2,4,5 உள்ள ஸ்தலம் சதுரடி உள்ள மனையில் தென்புரம் 2417சதுரடி உள்ள மனைக்கு 1வது தாக்கு கிமே
வபு 42 தெபு 42 தெவ கீ பு 45 மேபு 33க்கு 1638சஅடி உள்ள மனையும் இதன் 2வது
தாக்கு கிமே வபு 38 தெபு 42 தெவ கீ பு 33 மேபு 8க்கு 779சஅடியும் ஆக இரண்டு
தாக்கு கூடியது மொத்தம் 2417சதுரடி (224.53சதுரமீட்டர்) உள்ள வீட்டடி
காலிமனையிடம் சமஸ்தமும்.

5 25-Mar-2021
1397/2021 25-Mar-2021 Sale deed 1. ரவி 1. பீமா பீ -
25-Mar-2021
Consideration Value/கைமாற்றுத் தொகை: Market Value/சந்தை மதிப்பு: PR Number/முந்தைய ஆவண எண்:

Rs. 5,95,350/- Rs. 5,95,350/- 1887/2017


Schedule 1 Details: Property Extent/சொத்தின் விஸ்தீர்ணம்: 882.0 SQUARE FEET

3
Property Type/சொத்தின் வகைப்பாடு: Plot
Village & Street/கிராமம் மற்றும் தெரு: Ponmeni, Meenathchi Nagar
Survey No./புல எண் : 134/1, 134/2
Street Main
Plot No./மனை எண் : EASTERNPART9th Takku

Schedule Remarks/சொத்து விவரம் தொடர்பான குறிப்புரை: பொன்மேனி கிராமம்,


(மதுரை லோக்கல் பிளானிங் பொன்மேனி டிடைல் டெவலப்மெண்ட் பிளான் நம்பர்
3, மேப் நம்பர்4, ரிஜியன் சி நம்பர் 3892/3 எம் ஆர் 4, டீ டீ பி (எம்ஆர்)/டீடிசிபி நம்பர்
76/94, ஆர்ஒசி நம்பர் 5287/94/டீபி2, டீடீபி/டீஒய்டீடி & சி பி (எம்ஆர்) நம்பர் 12/93) பட்டா
எண் 89 ல் கண்ட ரீசர்வே எண் 134/1 & 134/2 அயன் நஞ்சை ஏக்கர் 1 செண்டு 2 ல்
கீ ழ்புறத்தில் செண்டு 50 உள்ள நிலத்தை ஏ பி சி டி என தாக்குகளாக
Boundary Details: பிரித்திருப்பதை ஒன்றாக இணைத்திருப்பதில் கட்டுப்பட்டதும் தற்போது மதுரை
கிழக்கு - டி எஸ் நம்பர் 14/2 அமராவதி அம்மாள் மனையிடம், மேற்கு - என் மாநகராட்சி சர்வே வார்டு 23, பிளாக் நம்பர் 25, கார்ப்பரேசன் வார்டு 69க்கு புதிய
கைவசமுள்ள 9ஏ, 9பி & 10 வது தாக்கு மனையிடங்கள், வடக்கு - பொது வார்டு 19, காந்திஜி தெரு கடைசி, தற்சமயம் மீனாட்சி நகர் 4வது தெரு, டி எஸ்
ரோடு, தெற்கு - டி எஸ் நம்பர் 17 உட்பிரிவு எண்கள் 1, 2, 4, 5 உள்ள நம்பர் 14/1 ல் கட்டுப்பட்டதும் மேற்படி பிளானில் 1 முதல் 18 தாக்குகளாக
ஸ்தலம் அடங்கியுள்ளதில் 11, 12, 12ஏ, 14, 15, 16, 17 & 18 உள்ள எட்டு தாக்குகளை விற்பனை
செய்தது போக மீதி உள்ள 1முதல் 10 தாக்காக உள்ள பி & சி தாக்கில் கட்டுப்பட்ட
3360 சதுரடியும், அதன் தென்புறம் ரோட்டிற்காக விடப்பட்ட இடம் நீக்கி மீதியுள்ள
2417 சதுரடி உள்ள மனையும் சேர்த்து மொத்தம் சதுரடி 5777 சதுரடி உள்ள மனையில்
தென்புறம் 2417 சதுரடியில் கட்டுப்பட்ட கீ ழ்புறம் 9வது தாக்காக உள்ள வீட்டடி
மனைக்கு கிழமேலடிவபு தெபு 21 தென்வடலடி கீ பு 45 மேபு 39க்கு சதுரடி 882
உள்ளவீட்டடி காலிமனையிடம்.

6 1. சுவாமி ஆனந்தன்(முத.)
ரவி(முக.)

15-Apr-2021 2. அலமேலு(முத.)
ரவி(முக.)
1660/2021 15-Apr-2021 Sale deed 1. ரவி -
3. பழனிச்சாமி(முத.)
15-Apr-2021 ரவி(முக.)
4. ரத்தினசேகரன்(முத.)
ரவி(முக.)

Consideration Value/கைமாற்றுத் தொகை: Market Value/சந்தை மதிப்பு: PR Number/முந்தைய ஆவண எண்:

Rs. 15,97,950/- Rs. 15,97,950/- 4421/2010, 4424/2010, 4575/2010


Schedule 1 Details:
Property Extent/சொத்தின் விஸ்தீர்ணம்: 1500.0 SQUARE FEET
Property Type/சொத்தின் வகைப்பாடு: Plot
Village & Street/கிராமம் மற்றும் தெரு: Ponmeni, Meenathchi Nagar
Survey No./புல எண் : 134/1, 134/2
Street Main
Plot No./மனை எண் : 4th thakku

Boundary Details: Schedule Remarks/சொத்து விவரம் தொடர்பான குறிப்புரை: பொன்மேனி கிராமம்,


கிழக்கு - இதன் 2வது லக்க சொத்தும் பொது ரோடும், மேற்கு - பொது மதுரை லோக்கல் பிளானிங் பொன்மேனி டிடைல்ட் டெவலப்மெண்ட் பிளான் நம்பர்

4
ரோடு, வடக்கு - தாக்கு நம்பர்கள் 3 & 2 உள்ள மனையிடங்கள், தெற்கு - 3, மேப் நம்பர் 4, ரிஜியன் சி நம்பர் 3892/93 எம் ஆர் 4, டீ டீ பி (எம் ஆர்)/டீடிசிபி
தாக்கு நம்பர்கள் 5 & 6 தாக்கு மனையிடங்களும் 20அடி அகல பொது நம்பர் 76/94 ஆர் ஒ சி நம்பர் 5287/94 டீபி2, டீடீபி/டீஒய்டீடி & சி பி (எம் ஆர்) நம்பர்
ரோடும் 12/93, பட்டா நம்பர் 89 ல் கண்ட ரீசர்வே எண் 134/1 134/2 அயன் நஞ்சை ஏ 1 செ 2 ல்
கீ ழ்புறத்தில் செண்டு 50 உள்ள நிலத்தை ஏ பி சி டீ என தாக்குகளாக
பிரித்திருப்பதை ஒன்றாக இணைத்திருப்பதில் கட்டுப்பட்டதும் தற்போது மதுரை
மாநகராட்சி சர்வே வார்டு 23, பிளாக் நம்பர் 25, கார்ப்பரேசன் வார்டு 69க்கு புதிய
வார்டு 19, காந்திஜி தெரு கடைசி, தற்சமயம் மீனாட்சி நகர் 4வது தெரு, டி எஸ்
நம்பர் 14/1 ல் கட்டுப்பட்டதும் மேற்படி பிளானல் 1 முதல் 18 தாக்குகளாக
அடங்கியுள்ளதில் 11, 12, 12ஏ, 14, 15, 16, 17 & 18 உள்ள எட்டு தாக்குகளை விற்பனை
செய்தது போக மீதி உள்ள 1முதல் 10 தாக்குகளாக உள்ள பி & சி தாக்குகளில்4வது
தாக்காக உள்ள 1500 சதுரடி உள்ள மனையிடம்

Schedule 2 Details:
Property Extent/சொத்தின் விஸ்தீர்ணம்: 885.0 SQUARE FEET
Property Type/சொத்தின் வகைப்பாடு: Plot
Village & Street/கிராமம் மற்றும் தெரு: Ponmeni, Meenathchi Nagar
Survey No./புல எண் : 134/1, 134/2
Street Main
Plot No./மனை எண் : 4ththakkueasternpart

Boundary Details:
Schedule Remarks/சொத்து விவரம் தொடர்பான குறிப்புரை: மேற்குறிப்பிட்ட சர்வே
கிழக்கு - பொது ரோடு, மேற்கு - தாக்கு நம்பர் 4 உள்ள மனையிடம்
நம்பர்களில் கட்டுப்பட்டதும் 1 முதல் 10 தாக்குகளாக உள்ள பி & சி தாக்கில்
(மேற்படி 1வது லக்க சொத்து), வடக்கு - தாக்கு நம்பர் 1 உள்ள மனையிடம்,
கட்டுப்பட்டதும் கீ ழ்புறம் உள்ளதும் 885 சதுரடி உள்ள மனையிடம்.
தெற்கு - தாக்கு நம்பர் 7 உள்ள மனையிடம்

7 28-Jun-2021
Deposit Of Title 1. எல் ஐ சி ஹவுசிங்
2282/2021 28-Jun-2021 1. பீமாபீ -
Deeds பைனான்ஸ் லிமிடெட்
28-Jun-2021
Consideration Value/கைமாற்றுத் தொகை: Market Value/சந்தை மதிப்பு: PR Number/முந்தைய ஆவண எண்:

- Rs. 26,00,000/- 1397/2021


Schedule 1 Details:
Property Extent/சொத்தின் விஸ்தீர்ணம்: 882.0 SQUARE FEET
Property Type/சொத்தின் வகைப்பாடு: Plot
Village & Street/கிராமம் மற்றும் தெரு: Ponmeni, Meenathchi Nagar
Survey No./புல எண் : 134/1, 134/2
Street Main
Plot No./மனை எண் : EASTERNPART9THTHAKKU

Schedule Remarks/சொத்து விவரம் தொடர்பான குறிப்புரை: பொன்மேனி கிராமம்,


(மதுரை லோக்கல் பிளானிங், பொன்மேனி டீடைல்டு டெவலப்மெண்ட் பிளான்
Boundary Details:
நம்பர்.3, மேப் நம்பர்.4, ரீஜன் சி.நம்பர்.3892/93 எம் ஆர் 4, டீடீபி (எம்ஆர்)/டீடிசிபி
கிழக்கு - டி.எஸ்.நம்பர்.14/2 அமராவதி அம்மாள் மனையிடம், மேற்கு - 9ஏ,
நம்பர்.76/94, ஆர்ஒசி நம்பர்.5287/94/-டீபி2, டீடீபி/டீ.ஒய்.டீ.டி & சி.பி. (எம்ஆர்) நம்பர்.12/93)
9பி & 10வது தாக்கு உள்ள மனையிடங்கள், வடக்கு - பொது ரோடு, தெற்கு -
பட்டா எண் 89ல் கண்ட ரீசர்வே எண்.134/1 & 134/2 அயன் நஞ்சை ஏக்கர் 1 செண்டு 2-
டி.எஸ்.நம்பர்.17 உட்பிரிவு எண்கள் 1, 2, 4, 5 உள்ள ஸ்தலம்
ல் கீ ழ்புறத்தில் செண்டு 50 உள்ள நிலத்தை ஏ, பி, சி, டி என தாக்குகளாக
பிரித்திருப்பதை ஒன்றாக இணைத்திருப்பதில் கட்டுப்பட்டதும் தற்போது மதுரை
5
மாநகராட்சி சர்வே வார்டு 23, பிளாக் நம்பர்.25, கார்ப்பரேசன் வார்டு 69-க்கு புதிய
வார்டு 19, காந்திஜி தெரு கடைசி, தற்சமயம் மீனாட்சி நகர் 4வது தெரு,
டி.எஸ்.நம்பர்.14/1-ல் கட்டுப்பட்டதும், மேற்படி பிளானில் 1 முதல் 18 தாக்குகளாக
அடங்கியுள்ளதில் 11, 12, 12ஏ, 14, 15, 16, 17 & 18 உள்ள எட்டு தாக்குகளை விற்பனை
செய்தது போக மீதி உள்ள 1 முதல் 10 தாக்காக உள்ள பி & சி தாக்கில் கட்டுப்பட்ட
3360 சதுரடியும், அதன் தென்புறம் ரோட்டிற்காக விடப்பட்ட இடம் நீக்கி மீதியுள்ள
2417 சதுரடி உள்ள மனையும் சேர்த்து மொத்தம் சதுரடி 5777 சதுரடி உள்ள மனையில்
தென்புறம் 2417 சதுரடியில் கட்டுப்பட்டதும் கீ ழ்புறம் 9வது தாக்காக உள்ளதுமான
வீட்டடி மனைக்கு கிழமேல் ஜாதியடி வடபுறம் 21 தென்புறம் 21 தென்வடல் ஜாதியடி
கீ ழ்புறம் 45 மேல்புறம் 39-க்கு சதுரடி 882 உள்ள வீட்டடி காலி மனையிடம்.

Number of Entries/பதிவுகளின் எண்ணிக்கை: 7

Disclaimer: The details of the above property have been provided with due care and with reference to the Acts and Rules. However in case of any error or omission, the
Department cannot be held responsible. The above details are of informative in nature.
குறிப்புரை: சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு மிகுந்த கவனத்துடன் சொத்து தொடர்பான மேற்கண்ட விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது
எனினும் இதில் ஏதேனும் தவறுகளோ விடல்களோ இருப்பின், அதற்கு இத்துறை பொறுப்பேற்க இயலாது. மேற்கண்ட விவரங்கள்
தகவலுக்காக அளிக்கப்பட்டுள்ளன

ஏதேனும் சந்தேகங்கள்/குறைகள் இருப்பின் கீ ழ்க்கண்ட வழிமுறைகளில் தெரிவிக்கலாம்


கட்டணமில்லா தொலைபேசி எண்
கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 102 5174
மின்னஞ்சல் முகவரி helpdesk@tnreginet.net

You might also like