You are on page 1of 2

GOVERNMENT OF TAMILNADU

REGISTRATION DEPARTMENT
தமிழ்நாடு அரசு
பதிவுத்துறை

Certificate of Encumbrance on Property


சொத்து தொடர்பான வில்லங்கச் சான்று
S.R.O /சா.ப.அ: Villupuram Joint II Date / நாள்: 22-Feb-2023

Document No.& Year/ஆவண எண் மற்றும் ஆண்டு: 4640/2021

Date of Execution & Date


of Presentation & Date of
Sr. No./ Document No.& Year/ Vol.No & Page. No/
Registration/ Name of Executant(s)/ Name of Claimant(s)/எழுதி
வ. ஆவண எண் மற்றும் Nature/தன்மை தொகுதி எண் மற்றும்
எழுதிக் கொ டுத்த நாள் & எழுதிக் கொடுத்தவர்(கள்) வாங்கியவர்(கள்)
எண் ஆண்டு பக்க எண்
தாக்க ல் நாள் & பதிவு
நாள்

1 13-Sep-2021 1. சக்கரபாணி
2. வெங்கடாசலம் 1. சுப்புராமன்
4640/2021 13-Sep-2021 Sale deed -
3. விஜய்ஸ்ரீ(முத.) 2. நாகேஸ்வரி
13-Sep-2021 சக்கரபாணி(இ.க.)

Consideration Value/கைமாற்றுத் தொகை: Market Value/சந்தை மதிப்பு: PR Number/முந்தைய ஆவண எண்:

Rs. 3,31,76,000/- Rs. 3,31,76,000/- 2008/2007, 350/2008


Schedule 1 Details:
Property Extent/சொத்தின் விஸ்தீர்ணம்: 9900.0 SQUARE FEET
Property Type/சொத்தின் வகைப்பாடு: Plot
Village & Street/கிராமம் மற்றும் தெரு: Poonthottam, TRICH
Survey No./புல எண் : 110/PART
NEDUNCHALAI
Schedule Remarks/சொத்து விவரம் தொடர்பான குறிப்புரை: பூந்தோட்டம்
Boundary Details:
கிராமத்தில், சர்வே எண்.110/-பகுதியில் சம்மந்தப்பட்ட காலிமனைக்கு சக்குபந்தி
கிழக்கு - நிலையில் உள்ள 19அடி அகல சாலைக்கும் (மேற்கு) , மேற்கு -
திருச்சி மெயின் ரோட்டில், ( திருச்சி-சென்னை நெடுஞ்சாலை ) மேற்படி
திருச்சி மெயின் ரோட்டில், ( திருச்சி-சென்னை நெடுஞ்சாலை ) மேற்படி
ரோட்டிற்கும் (கிழக்கு) நிலையில் உள்ள 20அடி அகல சாலைக்கும் (தெற்கு)
ரோட்டிற்கும் (கிழக்கு) , வடக்கு - நிலையில் உள்ள 20அடி அகல
நிலையில் உள்ள 19அடி அகல சாலைக்கும் (மேற்கு) எஸ்.நாகேஸ்வரி சொத்துக்கும்
சாலைக்கும் (தெற்கு) , தெற்கு - எஸ்.நாகேஸ்வரி சொத்துக்கும் (உங்களில்
(உங்களில் 2வது நபர் சொத்துக்கும்) (வடக்கு) இதன்மத்தியில்
2வது நபர் சொத்துக்கும்) (வடக்கு)
கி.மே.சாதியடி.வடபுரம்.178.1/2. தென்புரம்.195.1/2. தெ.வ.சாதியடி.கீ ழ்புரம்.62’10’’.

1
மேல்புரம்.43. இந்த அடியுள்ள 9900சதுரடிக் கொண்ட காலிமனை கிரையம். இதன்
சதுரமீட்டர்.919.740.மேற்படி மனை காலிமனை ஆனதால் கதவுஎண், வரிவிதிப்பு எண்
ஏற்படவில்லை. மேற்படி மனையில் கட்டிடங்கள் ஒன்றும் இல்லை. மேற்படி
சொத்து ஏற்கனவே கோலியனூர் பஞ்சாயத்து யூனியன் எல்லையில் சம்மந்தப்பட்டு
தற்போது உள்ளதின்படி மேற்படி சொத்து விழுப்புரம் நகராட்சி எல்லையில் உள்ளது.
மேற்படி மனையானது விழுப்புரம் உள்ளூர் திட்டக்குழுமம், நகர் ஊரமைப்பு உதவி
இயக்குநர், விழுப்புரம் அவர்களின் ந.க.எண்.3822/2018.(விம) நாள் 09.08.2018.ல்
கண்டுள்ளவாறு எல்லையிடப்பட்டு மற்றும் உட்பிரிவு உத்திரவு
எண்.பிஎஸ்02/2018(விஉதிகு)-ன் படி எண்ணிடப்பட்டு மேற்படி மனைக்கு ஒப்புதல்
அளிக்கப்பட்டுள்ளது.

Number of Entries/பதிவுகளின் எண்ணிக்கை: 1

Disclaimer: The details of the above property have been provided with due care and with reference to the Acts and Rules. However in case of any error or omission, the
Department cannot be held responsible. The above details are of informative in nature.
குறிப்புரை: சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு மிகுந்த கவனத்துடன் சொத்து தொடர்பான மேற்கண்ட விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது
எனினும் இதில் ஏதேனும் தவறுகளோ விடல்களோ இருப்பின், அதற்கு இத்துறை பொறுப்பேற்க இயலாது. மேற்கண்ட விவரங்கள்
தகவலுக்காக அளிக்கப்பட்டுள்ளன

ஏதேனும் சந்தேகங்கள்/குறைகள் இருப்பின் கீ ழ்க்கண்ட வழிமுறைகளில் தெரிவிக்கலாம்


கட்டணமில்லா தொலைபேசி எண்
கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 102 5174
மின்னஞ்சல் முகவரி helpdesk@tnreginet.net

You might also like