You are on page 1of 3

நபர் :500 தேதி :19/12/2021


ஞாயிற்றுக்கிழமை

நேரம் :காலை 09 மணி

மசாலா டீ-15 lit (உணவகத்தில் இருந்து கேனில் போட்டு


எடுத்து செல்லவேண்டும் )
பணகற்கண்டு பால்-12 lit ( மண்டபத்திற்கு சென்று நேரடியாக
போடவேண்டும்)
(காபி கப் -500)
மெனு -நேரம் காலை 1 ௦ 0 மணி
மால்புவா (ஸ்வீட் ) -500 பீஸ்
மினி சந்திரகலா (ஸ்வீட் ) -500 பீஸ்
உப்பு
ஊறுகாய்
மோர் மிளகாய் -600 பீஸ்
இஞ்சி துவையல்
தயிர் பச்சடி
பீட்ரூட் இனிப்பு பச்சடி
கேரட் ,பீன்ஸ் பொரியல் – 30 lit
அவியல் -35 lit
காளிபிளவர் 65
உருளை சிப்ஸ் -3 kg
மினி சப்பாத்தி குருமா -550 பீஸ்
வெஜிடபிள் புலாவ் -120 டிஷ் (முந்திரி அதிகமாக சேர்க்கவும்)
பன்னிர் பட்டர் மசாலா - 30 lit
பருப்பு கடையல் நெய் -10 lit
சாதம் (1st சிங்கள்-100 kg,2nd சிங்கள்-50kg)
கதம்ப சாம்பார் -80 lit
காரக்குழம்பு (மொச்சை +எண்ணெய் கத்தரிக்காய்) -30 lit
ரசம் – 70 lit
கெட்டி மோர் – 20 lit
தயிர் -500 கப்
பாசிபருப்பு பாயாசம் -35 lit (காபி கப்-500)
மினி மெது வடை (2 படி உளுந்து அரைத்து உப்பு சேர்க்காமல்
எடுத்து செல்லவும் )
அப்பளம்
ஐஸ்கிரீம் (500)
வாழைப்பழம் ,பீடா (500)
300 ml வாட்டர் பாட்டில் (700 பாட்டில்)
நுனி சாப்பாட்டு இலை (600)
பேப்பர் ரோல் (10)
சர்வீஸ் நபர் – 30
குறிப்பு :- வடை,
அப்பளம்,கோபி -65 ,அங்கு சென்று போடவேண்டும்.
தேதி :19/12/2021
ஞாயிற்றுக்கிழமை

பில் விபரம்
1.மால்புவா - 17kg x 500 = 8500.00
2.மினி சந்திரகலா - 15.5kg x 400 = 6200.00
3.மசாலா டீ - 150 x 30 = 4500.00
4.பணகற்கண்டு பால் - 100 x 40 = 4000.00
5.மினி சப்பாத்தி குருமா - 550 x 25 = 13750.00
6.சாப்பாடு - 440 x 245 = 107800.00

மொத்தம் = 144750.00

You might also like