You are on page 1of 6

'காலம் பொன் போன்றது' :_

நேரத்தை வீணாக்காதே..! செயலில் இறங்கு..!


வாழ்க்கையில் எதை இழந்தாலும் மீட்டு விடலாம். ஆனால் 3 விஷயத்தினை மட்டும் மீட்கவே முடியாது.
செலவு செய்த நேரம், போன உயிர், பேசிய சொல் ஆகியவைகளை மீட்கவே முடியாது....
மனிதர்களாகப் பிறந்த அனைவருக்குமே நேரம் என்பது மிக மிக முக்கியம்.
நேரத்தைத் திட்டமிடவிட்டால் எந்த ஒரு வேலையும் நடக்காது. அது அது அந்தந்த நேரத்தில்
நடப்பதால்தான் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. நேரத்தின் அருமையானது அதனை
இழந்தபோதுதான் தெரிய வரும் என்று சொல்வார்கள்.
நம் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் நீங்கள் திரும்ப பெற்று விடலாம். ஆனால் நீங்கள் இழந்த
இந்த கண நிமிஷத்தினை உங்களால் திரும்ப பெற முடியுமா? ஆகையால்தான் பெரியவர்கள் நேரத்தின்
அருமையைக் கணக்கிட்டு அது அதற்கு ஒரு கால நிர்ணயத்தினை சொல்லிவிட்டு சென்றிருக்கின்றனர்.
அந்தந்த காலத்தில் அதனதனை செய்யாவிட்டால் பின்னர் பெரும் குழப்பம்தான் போங்க...
உலகில் ஒரு சில மனிதர்களுக்கு ஒரு நாளின் 24 மணி நேரம் போதாது. அவ்வளவு பிசியாக இருப்பார்கள்.
அதுவே ஒரு சிலருக்கு எப்படி இந்த 24 மணி நேரத்தினை செலவிடுவது என
யோசித்துக்கொண்டேயிருப்பார்கள். இதுபோன்று இருப்பவர்களுக்கு எந்த வேலையும் இருக்காது
என்பதே காரணம்.
அதுவும் பள்ளி,கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் நேரத்தினை உரிய முறையில்
செலவிடாவிட்டால் தேர்வு நேரத்தில் கடைசிநேரத்தில் உட்கார்ந்து படிக்கும்போது எதை படிப்பது? எதை
விடுவது? என்ற மனநிலைக்கு வந்துவிடுவீர்கள்.
ஆனால் இதுபோன்று செய்பவர்களின் மனதில் நிச்சயம் கடந்த காலத்தில் நேரத்தினை வீணடித்தோமே
படித்திருக்கலாம் என எண்ணுவீர்கள். ஆனால் போன நேரமும் காலமும் திரும்ப வருமா? ...
யோசித்துப்பாருங்கள்...எனவே இருக்கும் நேரத்தினை பயனுள்ளதாக்கிக்
கொள்ளுங்கள்...தேவையில்லாமல் ஸ்மார்டப ் ோனில் அதிக நேரம் செலவிடாதீர்கள்... அதனை நீங்கள்
எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் படிப்பு என்பது அந்த காலத்தில் மட்டுமே
படிக்க முடியும்....
நேரவிரயம்
பெரும்பாலான மனிதர்கள் நேரத்தினை தேவையற்ற விஷயங்களுக்காக அதிகம் செலவிட்டு விட்டு
பின்னர் பயனுள்ள வேலைகளுக்கு நேரம் இன்றி தவிப்பார்கள்.
வீடுகளில் கூட முக்கிய வேலைகளைச் செய்யாமல் டிவிமுன் உட்கார்ந்து மணிக்கணக்கில்
தேவையில்லாததைப் பார்ப்பார்கள்.
ஆனால் வேலை என்று வரும்போது அதற்கான நேரம் இருக்காது. ஒரு நாளில் நாம் எவ்வளவு
பிரச்னைகளை எதிர்கொள்கிறோம்..
நேரத்தினை உரிய முறையில் செலவிடுபவர்களுக்கே இக்காலத்தில் பிரச்னைகள் வரிசையில் வந்து
நிற்கும்போது அதனை உரிய முறையில் செலவிடாதவர்களின் நிலை என்னாகும்? என சற்று யோசித்து
பாருங்கள்.. ஆக வாழ்க்கையில் நாம் யாருமே திரும்ப பெற முடியாத நிகழ்வு என்ன தெரியுமா? நேரம்
மட்டுமே.. கோடீஸ்வரனாக இருந்தாலும் எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாத பொருள் நேரம்
மட்டுமே...நினைவில் நிலைநிறுத்துங்க.... இனியாவது நேரத்தினை உரிய முறையில் திட்டமிட்டு வேலை
செய்யுங்க...
செயலில் கவனம் தேவை
நாம் வாழ்ககை
் யில் எந்த வேலை செய்பவராக இருந்தாலும் அந்த வேலையில் நம் முழு மனதையும்
செலுத்தி செய்யும்போது எந்த பிரச்னைகளும் எழ வாய்ப்பே இல்லை என அடித்து சொல்லிவிடலாம்.
அதுவே அரை மனதோடு அல்லது நினைப்பை வேறுஇடத்தில் வைத்துக்கொண்டு கவனம் பிசகி
செய்யக்கூடிய செயல்களில் பல பிரச்னைகளைச்சந்திக்க நேரிடலாம்.
செயல்கள் எனும்போது பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் கற்றலும் ஒரு செயலில்தான் அடங்குகிறது.
இன்றைய உலகில் உங்கள் கவனத்தினை திசை திருப்பி பல தொழில்நுட்ப சாதனங்கள் வந்துவிட்டன.
அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு நீங்கள் உங்கள் பாடத்தில் கவனத்தினைச் செலுத்த வேண்டும்.
தொழில்நுட்ப சாதனங்களான ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்டவைகளின் மேல் உங்கள் கவனம்
இருக்குமானால் நீங்கள் கற்கும் கல்வி சிறக்காது.
அதில் உங்கள் நேரத்தினைச் செலவிட்டுவிட்டால் உங்களுக்கு தானாகவே கண்களானது
சோர்வடைந்துவிடும்.
பிறகு உங்களுடைய பாடத்தினைப் படிக்கும்போது உங்களுக்கு முதற்கட்டமாக துாக்கம்தான் வரும்.
படிப்பதற்கு ஆர்வம் ஏற்படாது என்பதில் கவனத்தில் கொள்ளுங்கள்.
இழந்த நேரத்தினை எந்த சூழ்நிலையிலும் உங்களால் மீட்கவே முடியாது. அதேபோல் பொதுத்தேர்வு
எழுதும் மாணவ, மாணவிகள் , கல்லுாரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் அனைவருமே
மற்றவர்களைவிட அதிக பொறுப்பு எடுத்து படிக்க வேண்டிய காலகட்டம் இது. அநாவசியமாக
பொழுதுபோக்கு சாதனங்களில் உங்கள் கவனம் சென்றால் இழந்த நேரத்தினை மீட்க முடியாது .
எனவே உங்கள் பாடத்தில் முழுக்கவனத்தினையும் செலுத்தி பாடங்களில் நல்ல மதிப்பெண்களைப் பெற
முயற்சி செய்யுங்கள்...நிச்சயமாக தொடர் முயற்சி வெற்றியைத்தான் தரும்....
இழந்த நேரத்தினை எந்த சூழ்நிலையிலும் மீட்க முடியாது...
இரண்டு சக்திவாய்ந்த போர்வீரர்கள் என்றால் அது பொறுமையும் மற்றும் நேரமும். - லியோ டால்ஸ்டாய்.
நேரம் என்பது பணம். - பெஞ்சமின் பிராங்க்ளின்.
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. - நாட்டுப்புற சொலவடை
ஒரு நிமிடம் தாமதமாக இருப்பதை விட மூன்று மணிநேரம் சீக்கிரமாக இருப்பது நல்லது. - வில்லியம்
ஷேக்ஸ்பியர்.
ஒரு மனிதன் செலவழிக்கக்கூடிய மிக மதிப்புமிக்க விஷயம் நேரம். -தியோஃப்ராஸ்டஸ்

🌷🌷

''இடர்பாடுகளும் தீர்வுகளும்"

இடர்பாடு என்றால் என்ன...?


அதற்கு ஏதாவது வடிவம் உண்டா...?
உறுதியாகக் கிடையாது...
மனிதர்களாகிய நாம் கொடுக்கும் வடிவமும், பொருளும் தான் ஒரு நிகழ்வை இடர்பாடாக எடுத்துக்
கொள்வது, ஒரு நிகழ்வை உணர்வின் மூலமாக அணுகும் பொழுது அது வழக்கமான நிகழ்வாக
இருந்தாலும் அதற்குக் கொடுக்கும் பெயர் இடர்பாடுகள்..
எந்த ஒரு நிகழ்வுக்கும் இறுதி என்பது ஒன்று உண்டு என்று உறுதியாக ஏற்க வேண்டும். நம்பவில்லை
என்றால் அந்த நிகழ்வுக்கு இடர்பாடு என்று தான் பெயர் சூட்டல் வேண்டும்...
வாழ்வில் சிக்கல்கள் இல்லாதோர் எவரும் இல்லை...!
திருமணம் ஆனவருக்கும், ஆகாதவருக்கும், பணம் இருப்பவர்க்கும் பணமே இல்லாதவர்க்கும், வேலை
இருப்பவர்க்கும் வேலையே இல்லாதவர்க்கும்
ஏழைகளுக்கும், செல்வந்தர்களுக்கும்
சிக்கல்கள் இருக்கத் தான் செய்கிறது...
சரி..நமக்கு வரும் சிக்கல்களைத் தீர்க்க என்ன செய்வது...?
முதல் வழி சிக்கல்களைத் தீர்க்க வழி தேடுவது...!
சிக்கல்களை விலக்கி விட்டுச் செல்வது...!
இறுதிவழி பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு வாழ்வது...
இதில் மூன்றாவது வழியே சரியானது...
இடர்பாடு எவ்வளவு பெரிதாயினும், அதனோடு ஒன்றி, உடன் வாழ்ந்து வசப்படுத்துவதற்கு உரிய
துணிவையும், பொறுமையும் வளர்த்துக் கொண்டால் எந்த சிக்கல்களையும் வெல்லலாம்...
அமைதியாக எந்த நிகழ்வையும் ஏற்றுக் கொண்டால் அங்கு சிக்கல் என்ற பேச்சுக்கு இடமே இல்லை...
அமைதியாக ஏற்றுக் கொள்ளும் போது உணர்சிகளுக்கு இடமில்லை...
உணர்ச்சிகள் தான் எந்த ஒரு நிகழ்வையும் பெரிய இடர்பாடுகளாக ஆக்கி விடுகிறது...
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சிக்கல்களைப் பற்றியும், அறைகூவல்களைப் பற்றியும் சிந்திப்பது மிக மிக
முதன்மை தான்...
ஆனால்!, அந்த முதன்மைகள் நம்மை முடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்...!
'காலம் பொன் போன்றது' :_

நேரத்தை வீணாக்காதே..! செயலில் இறங்கு..!


வாழ்க்கையில் எதை இழந்தாலும் மீட்டு விடலாம். ஆனால் 3 விஷயத்தினை மட்டும் மீட்கவே முடியாது.
செலவு செய்த நேரம், போன உயிர், பேசிய சொல் ஆகியவைகளை மீட்கவே முடியாது....
மனிதர்களாகப் பிறந்த அனைவருக்குமே நேரம் என்பது மிக மிக முக்கியம்.
நேரத்தைத் திட்டமிடவிட்டால் எந்த ஒரு வேலையும் நடக்காது. அது அது அந்தந்த நேரத்தில்
நடப்பதால்தான் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது.
நேரத்தின் அருமையானது அதனை இழந்தபோதுதான் தெரிய வரும் என்று சொல்வார்கள்.
நம் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் நீங்கள் திரும்ப பெற்று விடலாம். ஆனால் நீங்கள் இழந்த
இந்த கண நிமிஷத்தினை உங்களால் திரும்ப பெற முடியுமா? ஆகையால்தான் பெரியவர்கள் நேரத்தின்
அருமையைக் கணக்கிட்டு அது அதற்கு ஒரு கால நிர்ணயத்தினை சொல்லிவிட்டு சென்றிருக்கின்றனர்.
அந்தந்த காலத்தில் அதனதனை செய்யாவிட்டால் பின்னர் பெரும் குழப்பம்தான் போங்க...
உலகில் ஒரு சில மனிதர்களுக்கு ஒரு நாளின் 24 மணி நேரம் போதாது. அவ்வளவு பிசியாக இருப்பார்கள்.
அதுவே ஒரு சிலருக்கு எப்படி இந்த 24 மணி நேரத்தினை செலவிடுவது என
யோசித்துக்கொண்டேயிருப்பார்கள்.
இதுபோன்று இருப்பவர்களுக்கு எந்த வேலையும் இருக்காது என்பதே காரணம்.
அதுவும் பள்ளி,கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் நேரத்தினை உரிய முறையில்
செலவிடாவிட்டால் தேர்வு நேரத்தில் கடைசிநேரத்தில் உட்கார்ந்து படிக்கும்போது எதை படிப்பது? எதை
விடுவது? என்ற மனநிலைக்கு வந்துவிடுவீர்கள்.
ஆனால் இதுபோன்று செய்பவர்களின் மனதில் நிச்சயம் கடந்த காலத்தில் நேரத்தினை வீணடித்தோமே
படித்திருக்கலாம் என எண்ணுவீர்கள். ஆனால் போன நேரமும் காலமும் திரும்ப வருமா? ...
யோசித்துப்பாருங்கள்...எனவே இருக்கும் நேரத்தினை பயனுள்ளதாக்கிக்
கொள்ளுங்கள்...தேவையில்லாமல் ஸ்மார்டப ் ோனில் அதிக நேரம் செலவிடாதீர்கள்... அதனை நீங்கள்
எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் படிப்பு என்பது அந்த காலத்தில் மட்டுமே
படிக்க முடியும்....

[07-05-2023 18:47] +91 95007 90104: 🔹🔸இன்றைய சிந்தனை.

🧿'' கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்..''

♻`உங்களுக்கான வாய்ப்பு வரும் போது, நீங்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
அதுதான் வெற்றியின் ரகசியம்’

♻நமக்குக் கிடைத்திருப்பது நல்ல வாய்ப்பு என்பதைப் புரிந்து கொள்ளாமல் நழுவ விடுபவர்கள்,


வெற்றியை நழுவ விடுகிறார்கள்.

♻சிலபேர் எனக்கு இப்போது நேரம் சரியில்லை.நேரம் வரும் போது அதுவே தானாக வந்து சேரும் என்று
சொல்பவர்களும் இருக்கிறார்கள்..

♻ஆனால் வந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களே வாழ்க்கையில் வெற்றி


கொள்கிறார்கள்.

♻தொழிலிலும், வாழ்க்கையிலும் வெற்றியினைப் பெறுவதற்கு வாய்ப்பு என்பது முக்கியத் தேவையாக


இருக்கிறது.

♻வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும், வெற்றிக்கும் இடையே தொடர்பு இருக்கிறது.

♻ஒரு அழகான இளைஞன் விவசாயி ஒருவனின் மகளை திருமணம் செய்ய விரும்பி அவனிடம் சென்று
அனுமதி கேட்டான்.

♻அதற்கு அந்த விவசாயி அந்த இளைஞனைப் பார்த்து சொன்னான்.

♻இளையனே நீ என் மகளை மணக்க விரும்பினால், நான் வளர்க்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து
அவிழ்த்து விடுவேன்.

♻அதில் ஏதாவது ஒன்றின் வாலை நீ தொட்டால் போதும், என் மகளை மணமுடிக்கச் சம்மதிக்கிறேன்
என்று சொல்ல அவனும் ஒத்துக் கொண்டான்.
♻மாடுகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தின் கதவுகள் திறந்தது. முதலில் ஒரு மாடு வந்தது. மிகவும்
முரட்டுத்தனமானத் தோற்றம் கொண்ட அந்த மாடு சீறியபடிப் பாய்ந்து வந்தது.

♻அதைப் பார்தத
் இளைஞன் வாலைப் பிடிக்கத் தயங்கி அடுத்த மாட்டைப் பார்க்கலாம் என்று விட்டு
விட்டான்..

♻சிறிது நேரத்தில் அதை விடப் பெரிய மாடு வெளியே ஓடி வந்தது. பார்க்கவே பயங்கரமானத் தோற்றம்...

♻அவனைக் முட்டி மோதிக் கொல்வதற்காக கடும் வேகத்துடன் ஓடி வந்தது. இளைஞன் அச்சப்பட்டு
இதுவும் வேண்டாம்

♻மூன்றவதைப் பார்க்கலாம் என்று முடிவு செய்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் நின்று
கொண்டான். ஓடி வந்த .. மாடு அதே வேகத்தில் வேலிக்கு வெளியே ஓடிச் சென்றது..

♻மூன்றாவது முறையாக கதவு திறக்க, அப்போது வெளியே வந்த மாட்டைப் பார்த்து இளைஞன்
முகத்தில் புன்சிரிப்பு வந்தது.

♻அவன் வாழ்ககை
் யில் பார்த்ததில் இதுவே மிகவும் பலவீனமான மாடு. எலும்பும் தோலுமாய் பார்ப்பதற்கே
பரிதாபமாக ஓட முடியாமல் ஓடி வந்தது.

♻இந்த மாட்டை விடக்கூடாது. .இதைத் தான் நான் பிடிக்க வேண்டும் என்று தீரம
் ானித்து அதன்
வாலைத் தொடத் தயாராக இருந்தான்..

♻மாடு அருகில் வந்ததும், ஒரு தாவு தாவி மாட்டின் வாலைத் தொடப் போனான். ஆனால் அதிர்ச்சி
அடைந்தான். ஆம். அந்த மாட்டுக்குப் பின்பகுதியில் வாலே இல்லை.

😎ஆம்.,.,

🏵நமது வாழ்ககை
் யும் இப்படித் தான். அது பல வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது. சில வாய்ப்புகள்
எளிதாகத் தோன்றலாம். சில வாய்ப்புகள் கடுமையாகக் கூட இருக்கலாம்....

⚽ஆனால் எளிதானவற்றைக் கண்டு ஆசைப்பட்டு, மற்றது கடுமையாக உள்ளது என்று நம்பி அதைத்
தவற விட்டால் (அதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும்) அந்த வாய்ப்பு மறுபடியும் நமக்கு வராது.

🏵ஆகவே, வாய்ப்புகளை பயன்படுத்துவதில் தான் உங்கள் திறமை இருக்கிறது.

[07-05-2023 18:47] +91 95007 90104: ✍🏻 ஓடுகின்ற வயதில் உட்காரர்ந்து விட நினைத்தால்...,_*
🙏உட்கார வேண்டிய வயதில் நினைத்தாலும் ஓட முடியாது நம்மால்._*

எவர் ஒருவர்
குறிக்கோளுடன்
போராடுகிறாரோ
அவரே
வெற்றி பெறுகிறார்
ஏனெனில்
தாம் எங்கு
செல்கிறோம்
என்று
அவருக்கு தெரியும்...!!
🌷🌷🌷

தோற்றாலும்
தவறில்லை
முடிவுகளை
எடுத்துக் கொண்டே
இருங்கள்,
கடைசி முடிவு கூட
உங்களுடைய
வாழ்க்கையின்
திருப்பு முனையாக
மாறலாம்...!!
*அன்போடு அறம் செய்வோம்

☝🏽☝🏽🌷🌷

வாழ்க்கையில் தகுதி
உள்ளவனைக் காட்டிலும்
தன்னம்பிக்கை உள்ளவனே
வெற்றி பெறுகிறான்.
வாழ்க வளமுடன்

🙏💐 காலை வணக்கம்💐🙏

You might also like