You are on page 1of 13

Swamy Nigamantha MahaDesikan’s

Nyasa Dasakam

Slokas in Tamil and Sanskrit


Meanings in Tamil

By
Vazhuthur V.Sridhar
Medavakkam,
Chennai
न्यास दशकम् : ந் யாஸ தசகம்

ஸ்ரீ ததசிகன் தனியன்

श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवव - तावकयक - केसरी |


वेदान्त - आचार्य - वर्य: , मे , सविधत्ताम् ! सदा , हृवद ||
ஸ்ரீமான் , தேங் கட - நாதார்ய: , கவி - தார்கிக - தகஸரி , |

தேதாந் த - ஆசார்ய - ேர்ய:, தம , ஸன்னிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

श्रीमान् ........................ஸ்ரீமான் , ஆனேரும் ,

वेङ्कट - नाथार्य: ..........தேங் கட நாதன் , என்று , பெயர் , பெற் றேரும் ,

कवव - तावकयक - केसरी ...கவிகளுக்கும் , தர்க்கம் - பசய் ெேர்களுக்கும் ,


சிங் கம் , தொன்றேருமான ,

वेदान्त - आचार्य - वर्य: ....தேதாந் த - ஆசார்யர்களில் , சிறந் த ,


ஸ்ரீ ததசிகன் ,

मे हृवद ..........................என் , மனதில் ,

सदा ............................எெ் தொதும் ,

सविधत्ताम् ................. ..இருக்கட்டும் !


न्यास दशकम् ந் யாஸ தசகம் 1/11
பொறுெ் பு ஸ்ரீ - ெதிக்தக !

अहम् ; मत् - रक्षण - भरो ; मत् - रक्षण - फलम् , तथा |


न मम: ; श्री - पते: ,एव ; इवत , आत्मानम् , वनवक्षपेत् , बुध: ||

அஹம் ; மத் - ரக்ஷண - ெதரா ; மத - ரக்ஷண - ெலம் , ததா |

ந மம: ; ஸ்ரீ - ெதத : ஏே ; இதி , ஆத்மானம் , நிக்ஷிதெத் , புத: ||

बुध: .......................விஷயம் , அறிந் தேன் ,

अहम् .....................எனது ஆத்மா ;

मत् - रक्षण - भरो ......என் , ஆத்மாவேக் , காக்கும் , பொறுெ் பு ;

तथा .......................அே் ோதற ,

मत् - रक्षण - फलम् ..என் , ஆத்மாவேக் , காத்ததனால் , ஏற் ெடும் , ெலன்


, எல் லாம் ;

न मम: .....................என்னுவடயது , அல் ல ;

श्री - पते : एव ...........திருமகள் - தகள் ேனுக்தக , உரியது ;

इवत ........................என்று ,

आत्मानम् .................தனது , ஆத்மாவே ,

वनवक्षपेत्...................(எம் பெருமானிடம் ) , சமர்ெ்பிெ் ொன் !


न्यास दशकम् 2/11
உன்னிடம் ஒெ் ெவடக்கிதறன் !

न्यस्यावम , अवकञ्चन: ; श्रीमान् ! अनुकूल: ; अन्य - ववजयत: |


ववश्वास - प्राथयना - पूवयम् ; आत्म - रक्षा - भरम् , त्ववर् ||

ந் யஸ்யாமி , அகிஞ் சன: ; ஸ்ரீமான் ! அனுகூல: ; அந் ய - ேர்ஜித: ; |

விச்ோஸ - பிரார்த்தனா - பூர்ேம் ; ஆத்ம - ரக்ஷா - ெரம் , த்ேயி ||

श्रीमान् ...........................திருமகள் - நாததன !

अवकञ्चन: ....................என்னிடம் , ஒரு , பகாள் - முதலும் , இல் லாத


நான் ;

अनुकूल: .......................உனக்கு , அனுகூலமாய் ;

अन्य - ववजयत: ................அனுகூலம் , இல் லாத , மற் றேற் வற , விலக்கி ;

ववश्वास - प्राथयना - पू वयम् ...உன்னிடம் , நம் பிக்வக - உள் ள - பிரார்த்தவன ,


மூலம் ;

आत्म - रक्षा - भरम् ........என் ஆத்மாவேக் m காெ் ொற் றும் , பொறுெ் வெ ,

त्ववर् ............................உன்னிடம் ,

न्यस्यावम .......................ஒெ் ெவடக்கிதறன் !


न्यास दशकम् 3/11
உம் மிடம் வேத்துக் பகாள் வீராக !

स्वामी ! स्व - शेषम् स्व - वशम् स्व - भरत्वे न वनभयरम् |


स्व - दत्त स्व - वधर्ा स्वाथयम् स्वस्मिन् न्यस्यवत माम् स्वर्म् ||

ஸ்ோமீ ! ஸ்ே - தசஷம் , ஸ்ே - ேசம் , ஸ்ே - ெரத்தேன , நிர்ெரம் |

ஸ்ே - தத்த , ஸ்ே - தியா , ஸ்ோர்த்தம் , ஸ்ேஸ்மின் , ந் யஸ்யதி


மாம் , ஸ்ேயம் ||

स्वामी ! ...........ஸ்ோமீ !

स्व - शेषम् .....உமது , அடிவமயும் ;

स्व - वशम् ..,.உமக்கு , ேசெ் ெட்டேனும் ;

स्व - भरत्वेन ...உம் மிடதம , பொறுெ் பு , இருெ் ெதால் ,

वनभयरम् ..........தனக்கு , எந் த , பொறுெ் பு , இல் லாதேனும் ,

स्व - दत्त .......உம் மால் . பகாடுக்கெ் ெட்ட ,

स्व - वधर्ा ......உமது , அறிோதலதய ;

स्वाथयम् ..........உமக்காக

स्वर्म् ............நீ ராகதே

माम् ..............என்வன

स्वस्मिन् ..........உம் மிடம்

न्यस्यवत ..........வேத்துக் பகாள் வீராக !


न्यास दशकम् 4/11
உன் திருேடிகளில் அவடவிெ் ொயாக !

श्रीमन् ! अभीष्ट - वरद ! त्वाम् , अस्मि , शरणम् - गत: |

एतत् , दे ह - अवसाने , माम् , त्वत् - पादम्, प्रापर् ! स्वर्म् ||

ஸ்ரீமன் ! அபீஷ்ட - ேரத ! த்ோம் , அஸ்மி , சரணம் - கத: |

ஏதத் , ததஹாேஸாதன , மாம் , த்ேத் - ொதம் , ெ் ராெய ! ஸ்ேயம் ||

श्रीमन् ! .................திருமகள் - நாததன !

अभीष्ट - वरद ! .......தேண்டிய , ேரங் கவள , அளிெ் ெேதன !

त्वाम् ....................உன்வன ,

शरणम् गत: ............சரண் , அவடந் தேனாய் ,

अस्मि ....................இருக்கிதறன் !

एतत् दे ह - अवसाने ...என் , உயிர் , இந் த , உடவலெ் , பிரிந் தவுடன்

स्वर्म् ...................நீ யாகதே ,

माम् ......................என்வன ,

त्वत् पादम् ..............உன் , திருேடிகளில் ,

प्रापर् ...................அவடவிெ் ொயாக !


न्यास दशकम् 5/11 : என்வன மாற் றி விடு !

त्वत् - शेषत्वे स्मथथर - वधर्म् , त्वत् प्रास्मि - एक - प्रर्ोजनम्


वनवषध्ध - काम्य - रवहतम् , कुरु माम् वनत्य - वकङ्करम्

த்ேத் - தசஷத்தே , ஸ்திர - தியம் , த்ேத் - ெ் ராெ் தி - ஏக -


ெ் ரதயாஜனம் |

நிஷித்த - காம் ய - ரஹிதம் , குரு ! மாம் , நித்ய - கிங் கரம் ||

त्वत् - शेषत्वे ..........................உமக்கு , அடிவம , என்ெதிலும் ;

त्वत् - प्रास्मि - एक - प्रर्ोजनम् ...உம் வம , அவடேதத , ஒதர ெயன் ,


என்ெதிலும் ;

स्मथथर - वधर्म् .......................உறுதியான - புத்திவயயும் ,

वनवषध्ध - काम्य - रवहतम् ...........தடுக்கெ் ெட்ட - கார்யங் கள் ,


பசய் யாதேனாயும் ,

वनत्य - वकङ्करम् ...................உமக்கு , நிரந் தர -பதாண்டன் , ஆகவும்

माम् कुरु .............................என்வன , மாற் றி விடு !


न्यास दशकम् 6/11
என்வன நியமிெ் ொய் !

दे वी , भूषण , हे वत , आवद ; जुष्टस्य , भगवन् ! तव |


वनत्यम् , वनरपराधेषु , कैम्कर्ेषु , वनर्ुङ्क्ष्व ! माम् ||

ததவீ , பூஷண , தஹதி , ஆதி ; ஜுஷ்டஸ்ய , ெகேன் ! தே |

நித்யம் , நிரெராததஷு , வகங் கர்தயஷு , நியுங் க்ஷ


் ே ! மாம் ||

भगवन् ........ெகோதன !

दे वी .........பிராட்டிகள் ,

भूषण ........ஆெரணங் கள் ,

हे वत आवद ...ஆயுதங் கள் , இேற் றுடன்

जुष्टस्य ......கூடிய ,

तव ............உன்னுவடய ,

वनरपराधे षु ...குற் றம் அற் ற ,

कैम्कर्ेषु ......வகங் கர்யங் களில் ,

वनत्यम् ........எெ் தொதும் ,

माम् ............என்வன ,

वनर्ुङ्क्ष्व ......நியமிெ் ொய் !


न्यास दशकम् 7/11
எல் லாேற் வறயும் ஏற் றுக்பகாள் !

माम् , मदीर्म् च , वनस्मिलं , चेतन - अचेतन - आत्मकम् |


स्व - कैम्कर्य - उपकरणम् , वरद !स्वीकुरु !स्वर्म् ||

மாம் , மதீயம் ச , நிகிலம் , தசதன - அதசதன - ஆத்மகம் |

ஸ்ே - வகங் கர்ய - உெகரணம் , ேரத ! ஸ்வீகுரு ! ஸ்ேயம் ||

वरद ..............................ேரததன !

माम् ............................. என்வனயும் ,

चेतन - अचेतन - आत्मकम् च .தசதனங் களாகவும் , அதசதனங் களாகவும் ,


உள் ள ,

मदीर्म्.......... ................என்னுவடய , உவடவமகள் ,

वनस्मिलं ....................................எல் லாேற் வறயும் ,

स्व - कैम्कर्य - उपकरणम् ...உன்னுவடய , வகங் கர்ய - உெகரணமாக ,

स्वर्म् ...........................நீ யாகதே ,

स्वीकुरु .........................ஏற் றுக்பகாள் !


न्यास दशकम् 8/11
ொெங் கவள விலக்கி விடு !

त्वत् , एक - रक्ष्यस्य , मम , त्वम् , एव , करुणाकर |


न प्रव्रुत्तर् ! पापावन , प्रवृत्तावन , वनवतयर् ||

த்ேத் , ஏக , ரக்ஷ
் யஸ்ய , மம , தேம் - ஏே , கருணாகர |

ந ெ் ரே் ருத்தய ! ொொனி , பிரே் ருத்தானி , நிேர்த்தய ||

करुणाकर ...கருணாகரதன !

त्वत् ...........உன் ,

एक ...........ஒருேனால் , மட்டுதம ,

रक्ष्यस्य .......காெ் ொற் றக் , கூடிய ;

मम ............என்னிடம் ,

त्वम् एव ......நீ யாகதே ,

पापावन .......ொெங் கவள ,

न प्रव्रुत्तर् .....ேராமல் , தடுெ் ொய் !

प्रवृत्तावन ......ேந் த , ொெங் கவளயும் ,

वनवतय र् .......விலக்கி , விடுோயாக !


न्यास दशकम् 9/11
எல் லாேற் வறயும் பொறுெ் ொயாக !

अकृत्यानाम् च करणम् कृत्यानाम् वजयनम् [च मे


क्षमस्व वनस्मिलम् दे व प्रणत - आवतय - हर प्रभो

அக்ருத்யானாம் ச , கரணம் ; க்ருத்யானாம் ேர்ஜனம் ச ; தம |

க்ஷமஸ்ே ! நிகிலம் , ததே ! ெ் ரணத - ஆர்த்தி - ஹர ! ெ் ரதொ ||

प्रभो.................ெ் ரபுதே !

प्रणत - आवतय - हर ...ேணங் குெேரின் துன்ெங் கவள நீ க்குெேதன !

प्रभो ......................ெ் ரபுதே !

मे .........................என்னுவடய

अकृत्यानाम् .............பசய் யக் கூடாதவத

करणम् च ................பசய் தவலயும் ,

कृत्यानाम् ................பசய் ய - தேண்டியவத .

वजयनम् च ................பசய் யாதவதயும் ,

वनस्मिलम् .................எல் லாேற் வறயும் ,

क्षमस्व ....................பொறுெ் ொயாக !


न्यास दशकम् 10/11
நான் பொறுெ் பு இல் லாதேன் !

श्रीमान् ! वनर्त - पञ्च - अङ्गम् , मत् - रक्षण , भर - अपयणम् |

अचीकरत् स्वर्म् स्वस्मिन् अत: अहम् इह वनभयर:||

ஸ்ரீமான் ! நியத - ெஞ் சாங் கம் , மத் - ரக்ஷண , ெர - அர்ெ்ெணம் |

அசீகரத் ! ஸ்ேயம் , ஸ்ேஸ்மின் , அத: , அஹம் , இஹ , நிர்ெர: ||

श्रीमान् ......ஸ்ரீமாதன !

वनर्त ........அேசியம் , ததவேயான .

पञ्चाङ्गम् ...ஐந் து , அங் கங் கவள , உவடய

मत् - रक्षण ...என்வனக் , காெ் ொற் றும் ,

भर - अपय णम् பொறுெ் வெ , ஒெ் ெவடத்தவல ,

स्वस्मिन् ......தன்னிடம் ,

स्वर्म् ........தானாகதே ,

अचीकरत् ...பசய் து பகாண்டீர் !

अत: .........ஆவகயால் ,

अहम् .........நான் ,

इह ..... .........இே் விஷயத்தில் ,

वनभयर:.........பொறுெ் பு - இல் லாதேன் , ஆகிதறன் !


न्यास दशकम् -11/11:
ததசிகனுக் கு நமஸ்காரங் கள் !

कवव - तावकयक - वसंहार् ,कल्याण - गुण - शावलने |


श्रीमते ,वेङ्कटे शार् ,वेदान्त -गुरवे , नम: ||

கவி - தார்கிக - ஸிம் ஹாய கல் யாண - குண - சாலிதன |

ஸ்ரீமதத ,தேங் கதடசாய ,தேதாந் த - குரதே நம: ||

कवव .............கவிகளுக்கும் ,

तावकयक ........தார்க்கிகர்களுக்கும் ,
वसंहार् .........சிங் கம் தொன்றேரும் ;

कल्याण .......மங் களமான ,

गु ण ............குணங் கள் ,
शावलने........ நிவறந் தேரும் ;

श्रीमते .........ஸ்ரீமான் , ஆனேரும் ;


वेङ्कटे शार् ...ஸ்ரீ பேங் கதடசனுமான ;

वेदान्त .........தேதாந் த ,

गु रवे ...........குருவிற் கு ;
नम: ............நமஸ்காரங் கள் !

**************************

நியாஸ தசகம் முற் றிற் று


***************************
ஆண்டேன் திருேடி

V.Sridhar

You might also like