You are on page 1of 2

தமிழ்நாடு அரசு

பதிவுத்துறை

சொத்து பொறுத்து யாதொரு வில்லங்கமுமில்லை என்பதற்குரிய சான்று

சா.ப.அ: 1 எண்
சான்று எண்: மனு எண்:
இணை சார்பதிவாளர் நாள்: 05-Jul-2023
EC/Online/96655181/2023 ECA/Online/96655181/2023
மதுரை வடக்கு

திரு/திருமதி/செல்வி. முருகேசன்Tamil Nadu, India கீ ழ்க்கண்ட சொத்து தொடர்பாக ஏதேனும்

வில்லங்கம் இருப்பின் அதன் பொருட்டு வில்லங்கச் சான்று கோரி விண்ணப்பித்துள்ளார்.

கிராமம் சர்வே விவரம்


இலந்தைக்குளம் 30/5A1

மனு சொத்து விவரம்: உரிமை மாற்றப்பட்ட விஸ்தீர்ணம்: 2073 சதுரடி , சொத்து விவரம் தொடர்பான
குறிப்புரை: இலந்தைகுளம் கிராமத்தில், ரீசர்வே எண். 30/5ஏ-ல் ஏக்கர் 2.30-ல் வடபுரம்
சப்டிவிசன்படி ரீசர்வே எண். 30/5ஏ1-ல் செண்டு 30ம், ரீசர்வே எண். 30/2-ல் கட்டுப்பட்டதும்,
தற்போது சர்வே எண். 30/5ஏ1ஏ1 மற்றும் சர்வே எண். 30/2ஏ1ஏ டெலிகாம்நகர்
எக்ஸ்டென்சன் என்று பெயரிட்டிருக்கும் வீட்டடி காலி மனையிடங்களில் மனை எண். 10
உள்ள வீட்டடி காலி மனையிடத்திற்கு ரோடு மனையிடம் உள்பட 2073 சதுரஅடி உள்ள
மனையில் இந்த மனைக்குரிய ரோடு ஈவுச் சதுரஅடி 205 உள்ள ரோடு மனையிடத்தை
மதுரை மாநகராட்சிக்கு தானமாக விடப்பட்டது நீ ங்கலாக மனைஜாதியடியால் 1வது
தாக்கு கிழமேலடி வடபுரம் 20-1/2 தென்புரம் 20-1/2 தென்வடலடி க கீ ழ்புரம் 60 மேல்புரம் 60-
க்கு 1230 சதுரஅடி உள்ள மனையும், இதன் 2வது தாக்கு கிழமேலடி வடபுரம் 21-1/4
தென்புரம் 0 (பூஜ்ஜியம்) தென்வடலடி க கீ ழ்புரம் 60 மேல்புரம் 60 அளவுள்ள ஒரு
முக்கோண வடிவமைப்புள்ள மனையின் சதுரஅடி 638ம், ஆக 1 & 2 தாக்குகள் சேர்த்து
மொத்தம் 1868 சதுரஅடி உள்ள வீட்டடி மனையிடம் சமஸ்தமும்., மனை எண் : 10, எல்லை
விபரங்கள்: தெற்கு பகுதி- 20 அடி அகல பொது நடைபாதை ரோடு , வடக்கு பகுதி- 15 அடி அகல
பொது ரோடு , கிழக்கு பகுதி- பிளாட் எண் 11, மேற்கு பகுதி- ரிசர்வே எண் 28 ல் கட்டுப்பட்ட
மனைகள்

1 புத்தகம் மற்றும் அதன் தொடர்புடைய அட்டவணைகள் 1 ஆண்டுகளுக்கு 29-Dec-2022

முதல் 02-Jul-2023 நாள் வரை இச்சொத்தைப் பொறுத்து பதிவு செய்திட்ட நடவடிக்கைகள்

மற்றும் வில்லங்கங்கள் குறித்து தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. அத்தேடுதலின்

விளைவாக மனுவில் விவரித்த சொத்தை பொறுத்து எவ்வித விவரங்களும்

/வில்லங்கங்களும் காணப்படவில்லை எனச் சான்றளிக்கிறேன்.

தேடுதல் மேற்கொண்டு சான்று தயாரித்தவர் : நிலபர் பர்ஜானா, இளநிலை உதவியாளர்

தேடுதலை சரிபார்த்து சான்றினை ஆய்வு செய்தவர் : இசக்கியம்மாள் ரா, இளநிலை


உதவியாளர்

1 / 2
பதிவு அலுவலரின் கையொப்பம்
1 எண் இணை சார்பதிவாளர் மதுரை வடக்கு

கைபேசியில் QR code படிப்பான் மூலம் படித்து, அதில் வரும் இணையதள முகவரிக்கு


சென்று வில்லங்க சான்றின் உண்மைத்தன்மையை சரிப்பார்த்துக் கொள்ளவும்.

பதிவு விதிகள், 1949, விதி 147 (ஏ)-க்குட்பட்டு வழங்கப்படுவதால் உரிய சட்ட அங்கீகாரம்
பெற்றுள்ளது. இச்சான்றிதழ் மின்கையொப்பம் இடப்பட்டதால் கையொப்பம்
தேவையில்லை

ஏதேனும் சந்தேகங்கள்/குறைகள் இருப்பின் கீ ழ்க்கண்ட


வழிமுறைகளில் தெரிவிக்கலாம்
கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 102 5174
மின்னஞ்சல் helpdesk@tnreginet.net

Signature Not Verified


2 / 2 Digitally signed by
R ISAKIAMMAL
Date: 2023.07.05
10:28:51 IST

You might also like