You are on page 1of 4

உயர்வாக நினை!

உயரப் பற !

கல் விப் பறனவ மற் றும் சேவா அறக்கட்டனை

ஒரு சவண்டுசகாை்

அனைவருக்கும் கல் விப்பறனவ மற் றும் சேவா அறக்கட்டனையிை் அை் பாை


வணக்கங் கை் .

சேவா அறக்கட்டனை எை் பது ோத்தாை் குைத்தில் மாணவ மாணவிகைிை்


கல் விக்கு உதவுகிை் ற ஒரு அனமப்பாகும் . இந்த அறக்கட்டனை மாணவ
மாணவிகை் கனல மற் றும் அறிவியல் கல் லூரிகைில் படிப்பதற் காக நிதி உதவி
சேய் து வருகிறது. அவர்களுக்காை கல் லூரிக் கட்டணங் கனை
ஏற் றுக்சகாை் கிறது.

ஒவ் சவாரு வருடமும் பைிசரண்டாம் வகுப்பு சபாதுத்சதர்வு முடிவுகை்


சவைியாை பிறகு, எங் கைது அறக்கட்டனை ஒவ் சவாரு பை் ைிக்கும் சேை் று கனல
மற் றும் அறிவியல் கல் லூரிகைில் படிப்பதற் கு உதவி சதனவப்படும் மாணவ
மாணவிகனை அனடயாைம் கண்டு உதவி சேய் கிறது. சேை் னையில்
இயங் கிவரும் மாற் றம் அறக்கட்டனை தங் களுக்கு முை் ைணி கனல மற் றும்
அறிவியல் கல் லூரிகை் , சபாறியியல் கல் லூரிகை் தருகிை் ற இலவே
தங் குமிடங் களுடை் கூடிய இலவே இடங் கனை மாணவர்களுக்கு வழங் குகிை் றது.
அவர்களுக்குத் சதனவயாை மாணவ மாணவிகனையும் , சேவா அறக்கட்டனை
சதர்வு சேய் து சகாடுக்கிறது.

சமலும் , ேமுதாயக்கடனமயாக வருடா வருடம் சித்தா மருத்துவ முகாம் கனையும் ,


கண் மருத்துவ முகாம் கனையும் , ோத்தாை் குைத்தில் நடத்தி வருகிறது. கடந்த
இரண்டு வருடமாக பைிசரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு நீ ட்
சதர்வுக்காை இலவே பயிற் சி வகுப்புகனை நடத்த முயற் சி சமற் சகாை் ைப்பட்டு
வருகிறது.

1
கல் விப்பறனவ எை் பது திருசநல் சவலியில் உை் ை சில தபால் ஊழியர்கை் மற் றும்
அவர்கைிை் நண்பர்கைால் நடத்தப்படுகிை் ற ஒரு கல் விே்சேனவ அனமப்பாகும் .
அவர்கை் கடந்த இரண்டு ஆண்டுகைாக முற் றிலும் இலவேமாக ஆை் னலை்
டியூஷை் நடத்தி வருகிறார்கை் . இந்த வருடம் , பத்து, பதிசைாை் று மற் றும்
பைிசரண்டாம் வகுப்புகளுக்கு கணிதம் , இயற் பியல் , சவதியியல் மற் றும்
உயிரியல் பாடங் கை் நடத்தப்படுகிை் றை. பத்தாம் வகுப்பிற் கு அடிப்பனட
ஆங் கில இலக்கணமும் கற் பிக்கப்படுகிறது. இந்த ஆண்டு நீ ட் சதர்வுக்காை
பயிற் சியும் இலவேமாக வழங் கப்படுகிறது.

கல் விப்பறனவயுடை் இனைந்து சேவா அறக்கட்டனை நீ ட் படிப்பவர்களுக்கு


சி.பி.எஸ்.சி.புத்தகங் களும் , நீ ட் சதர்வு புத்தகங் களும் இலவேமாக
வழங் கியுை் ைது.எட்டு சபர் நீ ட் சதர்வுக்கும் மூை் று சபர்
ஐ.ஐ.டி.சே.இ.இ.சதர்வுக்கும் பயிற் சி சபறுகிறார்கை் .

பை் ைிப்பாடங் கை் அனைத்தும் கருத்துக்கைிை் அடிப்பனடயில் சிறந்த மற் றும்


அனுபவம் வாய் ந்த ஆசிரியர்கைால் மிகுந்த அர்ப்பணிப்புடை்
கற் றுத்தரப்படுகிறது. இது மாணவர்கனை எல் லாவிதமாை
சபாட்டித்சதர்வுகனையும் தை் ைம் பிக்னகயுடை் எதிசகாை் ை உதவும் . இந்த
இரண்டு ஆண்டுகைில் கல் விப்பறனவயிை் மாணவர்கை் சபாதுத்சதர்வுகைில்
சபற் ற மதிப்சபண்கை் இறுதியில் உங் கை் பார்னவக்காகக்
சகாடுக்கப்பட்டுை் ைது. எல் லா வகுப்புகளும் கூகிை் மீட் வழியாக திைமும் மானல
7.00 மணி முதல் 8.30 வனரயில் நடத்தப்படும் .

தற் சபாது நாற் பது மாணவ மாணவிகை் பயிை் று வருகிறார்கை் .

கல் வியில் சிறந்த அறிவார்ந்த மாணவே்சேல் வங் கை் , வைமாை ேமுதாயம் இதை்
மீது உலகிற் சக வழிகாட்டும் வலினமயாை இந்தியானவ உருவாக்கும் இந்த
முயற் சியில் எல் லா மாணவ மாணவிகளும் பங் சகற் று பயை் சபற அை் புடை்
அனழக்கிசறாம் .

மாணவ மாணவிகை் அனைவரும் தங் கை் சபற் சறாருடை் 9.7.2023 அை் று


நனடசபற உை் ை கூட்டத்தில் கலந்து சகாை் ளும் படி சகட்டுக்சகாை் கிசறாம் .

நை் றி. வணக்கம் .

திரு.எஸ்.கணபதிராோ, சேவா அறக்கட்டனை, ோத்தாை் குைம் . 8903894406

கு.ேண்முகசுந்தரராே் , ஆசலாேகர், கல் விப்பறனவ அணி, திருசநல் சவலி

ரா.ஹரிஹரகிருஷ்ணை் , ஒருங் கினணப்பாைர், கல் விப்பறனவ அணி

2
Marks obtained by our students in 10th std. public exam-2022
Sl Name of the student Tamil English Maths Science Social total
no
1 M.Hemavathi* 98 95 91 99 83 466
2 S.Viji 92 93 88 93 73 439
3 M.Umesh 88 96 95 94 84 457
4 Selvarathinam 94 99 95 98 83 469
5 S.Vigna Sundari 93 87 100 91 91 462
6 Muthuselvi* 90 97 93 90 87 457
7 T.Ezhil Varsha 91 95 92 98 99 475
8 K.Lakshmi Priya* 99 100 96 100 96 491
 School first.

Marks obtained by our students in 10th std. public exam-2023


Sl Name of the student Tamil English Maths Science Social total
no
1 P.Annapoorani 93 85 83 81 79 421
2 I.Vigneswari 93 87 93 97 95 465
3 S.Jayashree* 97 99 95 94 95 480
4 K.Rithisha Devi 97 88 95 96 92 468
5 C.Ammaiyappan 88 84 79 77 89 417
6 S.R.Trishana 81 94 61 68 88 392
7 N.Vigneswaran 92 93 94 98 93 470
*School second position.
Marks obtained by our students in 11th std. public exam-2023
Sl Name Tamil English Phy Che Bio Maths comp total
no
1 Anantha Ganesh 94 74 62 83 57 89 459
2 Thirumalesha88 75 85 87 89 60 89 485
3 Umesh 94 90 90 92 91 88 545
4 Selvarathinam 90 97 82 85 82 93 529
5 Suryaprakash 93 82 83 80 77 56 471
6 Ezhil Varsha 98 94 96 87 88 74 537
7 Hemavarhi 95 84 78 70 70 55 452
8 Elakiya 86 87 76 74 70 69 462
9 Lakshmi Priya 98 94 99 90 91 85 557
10 Muthuselvi* 95 87 89 90 77 70 508
11 Saipriya 85 93 87 88 76 87 516
12 Subha Nandhini 82 67 74 79 79 54 435
13 Vigna Sundari 97 90 91 94 84 89 545
14 Viji 94 82 72 82 81 50 461
*school first.

3
கல் விப் பறனவயிை் ஆசிரியர்கை்

1. Sri.S.Rajendran, M.Sc., M.Phil. (P.hd)-Botony


2. Sri.S.Arockiam, M.sc., M.Phil-Chemistry
3. Smt.Merlin, M.Sc.M.Phil-Zoology
4. Smt.S.Selvakumari, B.Sc. B.Ed._Mathematics
5. Smt.S.Thiageswari, M.Sc.M.Phil.-Physics
6. Smt.Sai Gowri, M.Sc.,M.Phil, (P.hd)-Physics
7. Smt.S.Sri Rajeswari, M.Sc. M.Phil, (P.hd)-Chemistry
8. Dr.Smt.Priya, M.B.B.S.,-Biology
9. Sri.V.M.Rajasuya Kannan, B.Sc. B.E.,-Chemistry
10. Sri.M.Venkatesan, B.Sc.-English grammar
11. Sri.R.Hariharakrishnan, M.Sc.-Mathematics.
12. Sri.S.Venkatesh-M.Sc.,-competitive examinations.

சமலும் விபரங் களுக்கு மாணவர்கை் பதிவிற் கும் திரு.எஸ்.கணபதிராஜா


அவர்கனைத் ததாடர்பு தகாை் ைவும் . 8903894406

You might also like