You are on page 1of 46

உண்ைம நிைல ளக்கம்

தத் வஞானி ேவதாத் ரி மகரி

உலக ச தாய ேசவா சங் கம்

ேவதாத் ரி ப ப் பகம்
தைலவர் அ வலகம் : 101, இரணியன் ெத , க ர்
ைபபாஸ் ேரா ,
மாணிக்கவாசகர் காலனி எ ரில் , ஈேரா - 638 002.
ேபான் : 0424-2263845
Website: www.vethathiri.edu.in
தற் ப ப் : 2005
3ஆம் ப ப் : சம் பர் 2013
4ஆம் ப ப் : நவம் பர் 2016

© உலக ச தாய ேசவா சங் கம்


ேவதாத் ரி ப ப் பகம்

ISBN: 978-93-85801-16-7

அச் ட் ேடார்:
வாழ் க வள டன் ஆப் ெசட் ரிண் டர்ஸ்
ைரேவட் ெடட்
29 நாச் யப் பா II
ஈேரா - 638 001.
ேபான் : 0424-2258511, 2258522
வாழ் க ைவயகம் வாழ் க வள டன்
ன் ைர
அ ஞர் ெப மக்கேள! அன்பர்கேள! நண்பர்கேள! “உண்ைம
நிைல ளக்கம் " என்ற தைலப் ல் இந்த ைல எ க் ேறன்.
இந் ல் ,
1. இைறநிைல ளக்கம்
2. ரபஞ் சத் ேதாற் ற ம் , ரி ம்
3. வாழ் க்ைக ெந ைறகள்
4. ேபாரில் லா நல் லகம்
5. வாழ் க்ைக வளம் காக் ம் ந்தைனகள்
ஆ ய ஐந் ப கைளக் ெகாண்டதா ம் . இயற் ைகைய பற் ய
அ மனித வாழ் ற் க ம் அவ யம் . இத் ைற ல்
ஆராய் ந்தவர்கள் இயற் ைக ன் இயக்கங் கைள இரண்
வைகயாகப் ரித் ட்டார்கள் . அைவ: 1. தத் வம் 2. ஞ் ஞானம்
என்பனவா ம் . இவ் ைறக ேம இயற் ைக அ ன் ேநாக் ல்
எ ந்த ஆராய் ச் களின் ெதா ப் கள் தான். எனி ம் மக்கள்
இ வைர தத் வம் ேவ , ஞ் ஞானம் ேவ என் க க் ெகாண்
ெப ம் பாேலார் ஒ ழப் ப நிைல ல் தான் இ க் ன்றார் கள் .
இந்த இயற் ைக உண்ைமகைள அ ய யன்றவர்கைள அவர்கள
ஆராய் ச் ம் , ெதளி க ம் ெகாண் இரண் வைகயாகப்
ரித்ததற் க் காரணம் உண் .
இைறநிைல அதன் தன்னி க்கத்தால் அ ேவ தன்மாற் றம்
அைடந்த நிைலதான் இைறத் கள் கள் . அத் கள் கைள
இைறநிைலேய ழ் ந்த த் ம் இயக்கத்தால் ைளந்த
இைறத் கள் களின் ைரவான தற் ழற் யால் அைவ அைல
நிைலயா , பாய் மப் ெபா ளாக இயங் வேத காந்த நிைல ஆ ம் .
இ ேவ ரபஞ் சத் ல் உள் ள அைனத் ப் ெபா ட்க க் ம் ஊேட
நிைறந் இயங் ம் ரபஞ் சப் ேபராற் றல் . இைறநிைல ன்
ழ் ந்த த்தத் தால் இைறத் கள் கள் ஒன் இயங் ன்ற
நிைல ல் அ என்ற ேதாற் றமா ய . அ க்களின் ட் த்
ேதாற் றேம அைனத் லக ேதாற் றங் க ம் ஆ ம் .
இைறநிைல தற் ெகாண் அ என்ற நிைல வைர ல் எந்த
நிகழ் ச ் ம் லன்க க் எட்டா . எனேவ அைவ மைறெபா ட்கள்
என் றப் ப ன்றன. இந்த நிைலகள் லன்க க் எட்டாமல்
இ ப் பதால் காலம் , ரம் , ப மன், ேவகம் என் ம் நான்
க த் களால் ெமா ன் லம் அவற் ைற ளக்க ய ல் ைல.
எனேவ இைறநிைல தற் ெகாண் அ நிைல வைரக் ம்
பரிணாமத் ல் ைளந்த அைனத் நிைலகைள ம் எ த் க்
காட் ன்ற ளக்கங் கள் “தத் வம் " என்ற ெசால் ன் லம்
ளக்கப் பட் ள் ளன.
அ தற் ெகாண் அதன் ட்டால் ஆ ய அைனத்
ேதாற் றங் கைள ம் , இயக்கங் கைள ம் காலம் , ரம் , ப மன்,
ேவகம் என்ற நான் கணக் கைளக் ெகாண் ளக்க ம் .
இதனால் அ தற் ெகாண் அவற் ன் ட்டான பஞ் ச தங் கள் ,
அவற் ன் ட் இயக்கங் களான ண் ேகாள் கள் , உலகம் , உல ன்
ேதான் ய ஓர தல் ஆற வைர உள் ள வ இனங் கள்
இவற் ைறப் பற் ளக் ய அைனத் க் க த் க் கைள ம்
“ ஞ் ஞானம் " என் னார்கள் .
லன்க க் எட்டாத மைறெபா ட்கள் என்ற
க த் வங் கைளப் பற் அ மானம் (Assumption) என் ம் ஆறாவ
அ ன் ேமன்ைமயால் மக்கள் உணர்ந் ெகாண் வ றார்கள் .
இதனால் , வ ன்ற காலங் களில் ெமய் ஞ் ஞானம் என்ற தத் வம்
ேவ , ஞ் ஞானம் என்ற தத் வம் ேவ இல் ைல என் ன்ற நிைல
உ வா ம் . அைவ இரண் ம் உண்ைம நிைலைய ளக்க வந்த
அ ன் ெதளிேவயா ம் . அைவ தனித்தனிேய இரண்
ரி களாக இ க்க யா . எனேவ மைறெபா ள்
ளக்கத்ைத ம் அதன் ெதாடர்பாக ஞ் ஞான ளக்கங் கைள ம்
இைணத் ஒேர ேகாைவயாக இந் ல் எ தப் பட் ள் ள .
இந் ல் ெபா வாகப் பல ைறகளில் ப ன் வ ன்ற
மாணவர்க க் ம் , ஆராய் ச் யாளர்க க் ம் உத யாக இ க் ம்
என் எண் ேறன். எனேவ இந் ைல உண்ைம நிைல அ ய
ம் ம் தத் வ ஞ் ஞான அ ஞர்க க் ப் பணிேவா
சமர்ப் க் ேறன்.
வாழ் க ைவயகம் . வாழ் க வள டன்
இப் ப க் ,
அ ள் ெதாண்டன்,
ேவதாத் ரி.
*************
வாழ் க ைவயகம் வாழ் க வள டன்
ப ப் ைர
நம ரான் தத் வஞானி ேவதாத் ரி மகரி
அவர்கள் எ ய

“உண்ைம நிைல ளக்கம் " எ ம் இந் ைல


ெவளி வ ல் ெப ம ழ் ச ் யைட ேறாம் . ஆன் க
சாதைனயாளர்க க் இந் ல் கச் றந்த
வ காட் யாக அைம ம் என்ப ல் எள் ளள ம்
ஐய ல் ைல.
ஒவ் ெவா மனித ம் இன்பமாக வாழத்தான்
நிைனக் றான். ஆனால் ன்பம் தராத ெசயல் கைள
மட் ேம ெசய் வதற் கான ப் ணர் இல் லாத தால் ,
ன்பம் த ர்த்த வாழ் க்ைகைய அவனால் அைமத் க்
ெகாள் ள ய ல் ைல. ஆன் க சாதைன ம் ,
ப் ணர் ம் , மனத் ய் ைமைய ம் , அைம ையப்
ெப வதற் கான அ ப் பைடத் ேதைவகள் என்ப
ஆன்ேறார் வாக் . “ேகாபப் படக் டாெதன் தான்
நிைனக் ேறன்; ஆனால் அந்த ேநரத் ல் என்ைன ம்
ேகாபப் பட் ேறன்" என பலர் ெசால் வைத
நாம் ேகட் க் ேறாம் . ேகாபம் டாெதன் ெதரிந் ம் ,
அந்த ப் ணர் ல் நம ெசயல் அைமவ ல் ைல.
நம ஆன் க சாதைன உயர ம் , ெசயலாற் ம் ேபா
ப் ணர் ெபற ம் இந் ல் மகரி அவர்கள்
நல் ல பல க த் கைளக் ப் ப இந் ன்
றப் பா ம் .
மகரி இந் ல் த ன்ற க த் க்கள்
ஞ் ஞான ர்வமாக அைமந் ப் பதால் , இைளய
ச தாயத் ற் , ப் பாக மாணவர்க க் இந் ல்
ெபரி ம் பயன்ப ம் .
பஞ் ச தங் கள் , மனம் , த் , த்தம் , அஹங் காரம்
என அகத்ேத ெசல் லச் ெசல் ல, அ ப் பைட ல் “நான்
யார்?" என்ற ேகள் க்கான ெதளிைவ ெபறலாம்
என் ற ேவதாந்தம் . “நான் இந்த உடல் அல் ல, மனம்
அல் ல, த் அல் ல, அகங் காரமல் ல; மாறாக இைவ
அைனத் க் ம் அ ப் பைட யாக ளங் ம்
பரம் ெபா ேள நான்” என்ற உணர்ைவப் ெப வ தான்
ஞானம் . இந்த ைமயான ஞானத்ைதப் ெப வதற்
“பரம் ெபா ள் " பற் ய உண்ைம நிைல ளக்கத்ைத
இந் ல் மகரி ெதளிவாகத் தந் க் றார். தவ
நிைல ல் நின் மகரி உணர்ந்த உயர்ந்த
க த் க்கைள உள் ளடக் ய இந் ைல ெவளி வ ல்
ெப தம் அைட ேறாம் . உரிய ேநரத் ல் கச்
றப் பான ைற ல் இந் ைல அச் ட உத ய அைன
வ க் ம் என நன் ையத் ெதரி த் க் ெகாள் ேறன்.
வாழ் க வள டன்.
அ ள் நி . எஸ்ேகஎம் . ம லானந்தன்,
தைலவர்,
உலக ச தாய ேசவா சங் கம் , ஈேரா .
ெபா ளடக்கம்
ப - 1 இைறநிைல ளக்கம் - 7
ப -2 ரபஞ் சத் ேதாற் றம் - 15
ப - 3 வாழ் க்ைக ன் ெந ைறகள் - 22
ப - 4 ேபாரில் லா நல் லகம் - 26
ப - 5 வாழ் க்ைக வளம் காக் ம் ந்தைனகள் - 34
நிைற ைர - 39
வாழ் க ைவயகம் வாழ் க வள டன்
ப - 1 இைறநிைல ளக்கம்
இந்த ளக்கம் தைடபடாம ம் , உலக மக்கள்
அைனவ க் ம் ெபா த்தமானதாக ம் அைமய த ல்
என ெபற் ேறார்கைள வணங் க் ெகாள் ேறன். உலக
மக்கள் நன்ைமக்காகேவ ந்தைனையச் ெச த் வாழ்
ன் வளத் க் வ கண் ம ழ் ந் ெகாண் க் ன்ற
ேபர ஞர்கைள வணங் க் ெகாள் ேறன். வாழ் க
வள டன். வாழ் க ைவயகம் .
உலகம் ேதான் , ரபஞ் சம் அைனத் ம் ேதான் ,
இன் வைர இயங் ெகாண் க் ன்றன. இந்தப்
ரபஞ் சத் ல் ேகா க்கணக்கான உ ரினங் கள்
வாழ் ந் ெகாண் க் ன்றன. அவற் ன் பரிணாம
வளர்ச் ன் ப கைள நம ஆறாவ அ வால்
த் ப் பார்த்தால் , உடல் உ ப் களின் இயக்கத்
ம் , அ ன் ண்ைம, ர்ைம, ேநர்ைம, ர்ைம
என்ற பண்பாட் ம் மனித இனம் தான் றப் பாக ம் ,
உயர்வாக ம் ளங் ற .
‘இத்தைகய மனிதன் எங் ந் வந்தான் ? எங்
வாழ் ந் ெகாண்ட் இ க் றான் ? எங் ேபாய் ச ் ேசரப்
ேபா றான் ?’ என்ற நாட்ட ம் , ேதட்ட ம் அ ன்
வளர்ச் ெப ன்றேபா உண்டானா ம் , அவன்
அ ந் ெகாள் வதற் உண்ைமயான தன லம் ,
இயக்கம் , ஆ யவற் ன் காரணத்ைத ம் , இயக்க
கைள ம் அ யாமல் ைகத் க் ெகாண் க்
றான். உடல் ேதைவகளா ம் , அவற் ைற க்க
எ த் க் ெகாள் ன்ற யற் , ெசயல் இைவகளா ம் ,
எண்ணிறந்த மக்கள் ய இந்த உல ல் மக்கள்
வாழ் க்ைக ஒ ேபாராட்டமாகேவ நடந் வ ன்ற .
இந்த நிைல ல் எங் ேகா ஒ ேபர ஞர் மக்கள்
வாழ் க் அ வா ம் , ெசயலா ம் வ கைள
உணர்த் க் ெகாண் ந்தா ம் , அவற் ல் ேதாய்
ெகாண் உணர்ந் , அவ் வ வாழ் ந் பயனைடய
அைனத் மக்களா ம் ய ல் ைல. அதனால்
உ ம் , அ ம் றந்த மனி தன் வாழ் க்ைக ல்
அைம ன் பற் பல ன்பங் களா ம் , வாழ் க்ைகச்
க்கல் களா ம் வ ந் க் ெகாண் க் றான்.
இத்தைகய நிைலைம மாற ேவண் ய ம் மனித வாழ்
இயற் ைக ன் ைறகேளா இைணந்
ெசயல் பட ம் ேவண் ய அவ யமா ட்ட .
ஒவ் ெவா வ ம் உலகப் ெபா வான உண்ைமகைள
உணர்ந் ெகாள் ள ேவண் ய இன் யைமயாத
அவ யமா ட்ட .
இந்த நிைலைமைய ஆழ் ந் ந் த் ப்
பார்க் ன்றேபா எனக் ள் இைறயாற் ற ன்
க ைண னால் ளங் ய உண்ைம நிைலகைள என்
டன் றந்த உலக மக்கள் அைனவேரா ம் ப ர்ந்
ெகாள் ள ேவண் ய நீ என் உணர் ேறன். இந்த
ேநாக்கத் ல் எனக் ள் எ ந்த ளக்கங் கைள ‘உண்ைம
நிைல ளக்கம் ’ என்ற தைலப் ல் எ தத்
ெதாடங் க் ேறன். இ என கடைம. அதனால்
ேதான் ய ளக்கங் கள் எல் லாம் உலக மக்கள்
அைனவ க் ம் உரிைமயான . ஆகேவ மக்கள் லம்
வைத ம் மனத்தால் வணங் , என் க த் க்கைள
ஒ கட் ைரயாகேவ எ தத் ெதாடங் ேறன்.
மனித லம் உணர ேவண் யைவ க் யமான
ல மைறெபா ள் கள் ளக்கங் கள் . அைவ இைறநிைல,
அதன் தன்மாற் றமா ய ரபஞ் சம் , அ ல் அடங் ய
சடப் ெபா ள் கள் , உ ர்ப் ெபா ள் கள் , அ , மனம் ,
அன் , க ைண, இன்பம் , ன்பம் என்பைவயா ம் . இேத
வரிைச ல் பற் றற் நின் இைறநிைலக்ேக தக்க
ம ப் பளித் , அ ேவ தன சரித் ரத்ைத என் க த்
லமாக ளக்க ேவண் ெமன் ேவண் க்
ெகாள் ேறன்.
எல் ைலயற் ற ரபஞ் சத் ன் ெதாடக்கம்
இைறநிைல என் ம ப் பாகப் ேபசப் ப ற . இைதப்
பற் ச் ந் ப் ேபாம் . இைறந் ம் , நிைறந் ம் , எங் ம் ,
எ ம் ஊ ஒ பாய் மப் ெபா ளாக (Divine Fluid)
இயங் க் ெகாண் இ க் ன்ற, லன்க க் எட்டாத
ஒ ேபராற் றேல ‘இைறநிைல’ எனப் ப ற . ‘இந்த
எல் ைலகாண யாத ெதய் கப் ேபராற் றல் எ வாக
இ க்க ம் ?’ என அ ைவ உயர்த் ம் , ஆழ் த் ம்
ரிந் ம் ஆராய் ன்ற ேபா , என உள் ளத் ல்
அ வாக நின் இயங் க் ெகாண் க் ன்ற அந்தப்
ேபராற் றல் உணர்த் ய என்னெவன்றால் : ‘எல் ைலயற் ற
ேபராற் ற லாக ளங் வ ரபஞ் சம் வ ம்
நிைறந் ள் ள இைறெவளிேய’ என்பதா ம் .
இைறெவளி என்ப ஒன் ல் லாத ‘ ன் யம் ’
என்ேற இ வைர ல் மக்கெளல் லாம் க வந்தனர்.
உண்ைமயான அந்த இைறநிைலக் ப் ேபா ய
ம ப் பளிக்கா ஒன் ல் லாத ன்யம் அ என்
அலட் யம் ெசய் ட்டனர். எனி ம் , உண்ைம காண
ேவண் ெமன்ற யற் யாளர் கள் அ ன்
ேபராற் றலான, இயற் ைக ஆற் றலான இைறெவளிக் ப்
ப லாக லன்க க் எட்டக் ய வைக ல் ல
க த் க்கைள உ வாக் மற் றவர்க க் ம்
அ த் ள் ளார்கள் . அக்க த் க்கைள ம் பலர் இைற
நிைல என் நம் வ படத் ெதாடங் வாழ் ந்
வ றார்கள் .
அக்க த் க்களின் லமாக உலகம் வ ம்
இைறநிைல ளக்கத் ைத ம் , அ த்தப யான மனித
ஒ க்கங் கைள ம் ேபா ப் பதற் ஆங் காங் ேக
அ ஞர்களின் ட்டங் கள் உண்டா அந்த உண்ைமக்
மாறான க த் க்கைளேய ஆன் க ேபாதைனகளாகப்
பரவ ட்டனர். அவர்களின் தைலவர்களாகச்
ெசயலாற் வந்தவர்கைளப் ெபா மக்கள்
மதத்தைலவர்கள் என் ம் , அவர்கள் ேபாதைனகைள
மனித ல வாழ் ைவச் ரைமத் அைம காக்க வல் ல
அறெந கள் என் ம் எல் ேலாரா ம் ஒப் க்
ெகாள் ளப் பட்டன. ன்பற் றப் பட் ம் வ ன்றன.
இவ் வாறாக இைறநிைல ளக்க ம் , அற ெந
ளக்க ம் உலக மக்க க் ப் ேபாதைனயாக ம் ,
சாதைனயாக ம் வழக்கத் ல் ெகாண் வர எ த்த
யற் ேய இன் ள் ள மதங் கள் எல் லாம் ஆ ம் .
இன் மதங் கெளல் லாம் ெதாடக்கத் ல் க
உயர்ந்த ேநாக்கங் கைளக் ெகாண்டைவயாகேவ
இ ந்தன. ச தாயத் ல் உைழத் ப் ெபா ள் ெப க்க,
அதன் லம் பல ெபா ட்கைள, மாற் க் ெகாள் ளத்
த இல் லாதவர் கெளல் லாம் மதம் என்ற ஒ உயர்ந்த
பண்பாட் ெந ல் பங் ெகாண் வாழ் ைவ நடத்த
யன்றார்கள் . இதனால் இைற ணர் ம் , அறெந ம்
அவற் ன் றப் பான ம ப் ந் வ க் ப் ேபா ன.
எனேவ மதங் களால் மனித இனத் க் ைடக்க
ேவண் ய நற் பயன்கள் டங் ப் ேபா ன.
இந்தத் ைச மாற் றம் அர யல் , ெபா ளாதாரம் ,
வாழ் க்ைக ஒ க்கங் கள் அைனத்ைத ம் க்கலாக்
ட் க் ன்றன. இந்தச் க்கல் களின் ைளேவ
உல ல் ேபார், பைக, ற் றங் கள் , வாழ் க்ைகத்
ன்பங் கள் அைனத் மா ம் . மனித லம் அ ன்
ந்தைனேய இல் லாத காலத் ல் வாழத் ெதாடங் , அேத
ந்தைன ன் உச்சக் கட்டமா ய ஞ் ஞான அ
வைர ல் உயர்ந் ட்ட . ஆ ம் , அ ன் றப் க்
ேகற் ப வாழ் க்ைக வளம் , ேமன்ைம, அைம இைவ
ைடக்க ல் ைல. இதன் காரணங் கைள உணர்ந்தேபா
இயற் ைக அ வா ய உண்ைம நிைலகைள
உணராத ம் , அதற் ஏற் றப வாழ் க்ைக வ கைளப்
ன்பற் றாத ம் தான் காரணம் என் அ ேறாம் .
இந்த நிைலைமைய மாற் , அ ன்
ைமப் ேப அைடந் வாழ் ைவ வளமாக் க் ெகாள் ள
எல் லாரிடத் ம் அ ன் றப் அடங் உள் ள .
அத்தைகய ெப ைமயான அ ைவ ண் ட்டால் ,
அதன் றப் ேப வாழ் ன் ஒளி ளக்காக மா , உலக
மக்கள் வாழ் ைவ ைமயானதாக மலர்த்
அைம ம் , ம ழ் ச ் ம் ஓங் கச் ெசய் ம் . எனேவ
உண்ைம உணர் கைள அளிக்கத்தக்க அ ன்
ப யான மைறெபா ள் ளக்கங் கள் உட்பட,
ேபரியக்க மண்டல உண்ைமகைளப் பற் த் ெதளிவாக
உணர்ந் ெகாள் ள ஏற் றப மனித ல பண்பாட்ைடேய
ர் த் அைமத் க் ெகாள் ள ேவண் ய
இக்காலத் ன் அவ யமா ம் . இந்த அ ப் பைடயான
ெப ேநாக் கத் ல் நாம் உண்ைம நிைலகைளப் பற்
உணர்ந் ெகாள் ேவாம் .
இப் ரபஞ் சம் ேதான் யதற் லமான ஒ
ேபராற் றேல இைறநிைல யா ம் . இ காலம் , ரம் ,
ப மன், ேவகம் என்ற நான் கணக் களா ம் கணிக்க
யாத . இத்தைகய எல் ைலயற் ற ேபராற் றல் நாம்
கா ன்ற ரபஞ் சத் ல் எ வாக இ க்க ம் ?
த்தெவளி என் ம் ேபராற் றல் த ர ேவெறான் ம் இந்த
நான் நிைலகைளப் பற் ய க த் க்க க் ம் ஒத்
வரா . எனேவ, ‘1. வற் றா ப் , 2. ேபராற் றல் , 3.
ேபர , 4. காலம் என் ம் வளம் நான் ம்
ஒன் ைணந்த ெப ெவளிேய ெதய் வமாம் ’ என்ற
க த்ைதேய உண்ைம நிைலயான ெதய் வ நிைலக்
ஒத்ததாக எ த் க் ெகாள் ள ேவண் ம் . ேம ம்
ந் ப் ேபாம் .
* வற் றா ப் என் ற நிைலையக் ைற படாத
என் ம் , அட்சயம் என் ம் , ரணம் என் ம் க த
ேவண் ம் .
* ேபராற் றல் என் ப என் ன? ரபஞ் சத் ல் இயங் ம்
எல் லா ஆற் றல் க க் ம் அ ப்பைடயான இைறநிைல
என் ற ஒ சக் க் ப் ேபராற் றல் என் ெபயர்.
* ேபர என் ப நாம் லன் களால் கா ன் ற
ெபா ட்கள் அைனத்ைத ம் அ ந் ெகாள் வேதா
காண்பவனின் தன் ைமகைள ம் அ ந் ெகாள் ளக்
யஅ தான் ேபர வா ம் .
* காலம் என் ப என் ன? இைறயாற் றல் எல் ைலயற் ற
சக் உைடயதாக இ ப்பதா ம் அைத ட ேவ எந்தப்
ெபா ம் இல் லாததா ம் அதனி டத்ேத ெப க்
ெகாண் க் ன் ற ஆற் றல் எங் ேபாக ம் ? ஆைக
யால் , அந்த ஆற் றல் தன் ைனேய இ க் க் ெகாள் ற .
அந்த இ க்கமான ஒ அள ல் ன் றேபா
அதற் ேமல் ய யாமல் அேத ஆற் றல் ரி
அைட ற . இத்தைகய த ம் , ரித ம் ஒ இயற்
ைகயான அ ர்ைவ இைறயாற் ற க்
ஏற் ப த் ன் ற . இந்த ஒவ் ெவா அ ர் ம் தான்
காலம் என் ப ன் ண்ணள (Unit) ஆ ம் . காலத்ைதக்
க த் ல் ெகாண்டால் அ கண் ட் ம் ேநரேம
ஆ ம் . இந்த ண்ணள ன் ட் த் ெதாைகதான்
எல் லாப் ெபயர்கைள ம் உைடய காலத் ன்
கணக் களா ம் .
இைறநிைலேய இவ் வ ர்ைவ ெகாண் ள் ளதால் ,
அத ள் அடங் ய எல் லாப் ெபா ட்க க் ம் இவ் வ ர்
தாக்கமாக உள் ள . அதனால் தான் எல் லாப்
ெபா ட்க ம் தரத் ம் , றத் ம் மாற் றமைடந்
ெகாண்ேட இ க் ன்றன. இந்த நிய யா ய காலம்
என்பதற் ‘ன்’ என்ற ைவ ைவத் ‘காலன்’ என்
வழங் கப் ப ற . வடநாட் மக்கெளல் லாம் இேத
காலன் என்ற ெசால் ைல ‘காளி’ என்
வழங் ன்றார்கள் . இந்த நான் வளங் கைள ம் தன
இயல் பாகக் ெகாண்டேத இைறநிைலயா ம் .
‘இயற் ைக’ என்ப ம் ‘இைறநிைல’ என்ப ம்
ஒன் தான். இைறநிைல யான ெதய் வம் , கட ள்
மற் ம் பல ெபயர்களால் அைழக்கப் பட்டா ம் , அ
உ வமற் ற க த் வமாக இ ப் ப னால் அவரவர்கள்
ெமா ன்ப பல ஒ , வ வங் கைள அந்தத்
ெதய் வநிைலைய ளக் வதற் ஏற் ப த் க்
ெகாண் ள் ளார்கள் .
வற் றா ப் ( ரணம் ), ேபராற் றல் , ேபர ,
காலம் என்ற வளம் நான் ம் ஒன் ைணந்த
ெப ெவளிேய ெதய் வம் என்ப ன் ளக்கத்ைத
இ வைர ல் பார்த்ேதாம் . இைறநிைலயான நாம்
எங் ேம இ ப் பாகக் கா ன்ற த்தெவளிேய அன்
ேவ எ மாக இ க்க யா . அதன் அ ப
நிைல ேல அடங் ள் ள ேமேல ெசான்ன நான்
வளங் கைள ம் தனித்தனியாக ம் உணர்ந் ெகாள் ள
யா . இந்த நான் வைக வளங் க ம் ஒன் ைணந்த
ேபராற் றேல ெதய் வமா ம் . இந்த இைறநிைல என்ற
ேபராற் றல் ஆங் லத் ல் ‘ ரா ட் ’ (Gavity) என்
வழங் கப் ப ற . இ லன்க க் எட்டாத
மைறெபா ளாக உள் ளதால் ஞ் ஞானத்தா ம் ,
ெமய் ஞ் ஞானம் என்ற தத் வ ளக்கத் னா ம்
இ வைர ல் ரா ட் பற் மனித லம் ைமயாக
உணர்ந் ெகாள் ள ய ல் ைல. ஆற் றல் என்பேத
சக் அல் ல அ த்தம் என்ப தான். அதனால்
இைறசக் யான ‘இ க்க ஆற் றல் ’ (Compressive
Force) என் உணரப் ெப ன்ற .
இைறயாற் றைல ட ேவ எந்த ஆற் ற ம்
ரபஞ் சத் ல் இல் ைல யாைகயால் , அதன் அ த்தம்
என்ற எல் ைலயற் ற ஆற் றல் தன்ைனேய இ க் க்
ெகாள் ற . அதனால் ஏற் பட்ட தன்மாற் ற ைள தான்
ண் கள் கள் என் ம் ‘பரமா ’ ஆ ம் . இதைன எந்த
வ வ ம் ெகாண் க த் ல் கணிக்க யா .
அவ் வள ண்ணியதாக அத் கள் கள் இ ப் பதால்
ரபஞ் சம் வ ம் அவற் ன் ேதாற் ற ம் , இயக்க ம்
இ ப் ம் ‘ ’ (Dust) என் க தப் ப ம் அள க்ேக
உள் ள . எந்த அள ம் இந்த க் உ வம்
ெகா க்க யா . இதனால் எல் லா க ம்
இைணந்த ஒ நிைலைய ‘அைலநிைல’ என்
ேறாம் .
இந்த கைளச் ற் க் ன்ற இைறயாற் றல்
ழ் ந்த த் க் ெகாண்ேட இ ப் ப னால் , இந்த அைல
நிைல ல் அடங் ள் ள ஒவ் ெவா ம் ைரவாக
ழல ஆரம் த்த . இப் ெபா இைறநிைல என்ப
ெவளி என் உணர்ந் ெகாண்ேடாம் . அதன்
தன்னாற் றலாேல ஏற் பட்ட கள் களின் இயக்கத்ைத
அைலநிைல என் ேறாம் . இடமாக இ ப் ப எ ?
இைறெவளி. என் ம் ண் களாக இ ப் ப எ ?
இைறெவளி. அைதச் ழ் ந்த த் த் ெதாடர்ந்
ைரவாக இயங் கச் ெசய் வ எ ? இைறெவளிேய.
இவ் வா இடமாக ம் , ெபா ளாக ம் , இயக்கமாக ம்
உள் ள இைண ல் லா இைறயாற் ற க் க் காந்தம் என்ற
ெபயர் வழங் கப் பட்ட . இக்காந்த அைலகள் ரபஞ் சம்
வ ம் இைட டா பாய் மப் ெபா ளாக நிைறந்
இயங் க் ெகாண் க் ன்றன.
இதனால் ஆங் லத் ல் இந்த காந்த நிைலையக்
ப் ட்டவர்கள் ‘ேமக்ெநட்’ (Magnet) என்றார்கள் . ேமக்
Mag என்றால் மகா என்ற க த்தா ம் . ெநட் net என்றால்
வைல என்ற க த்தா ம் . ரபஞ் சம் அைனத் ம்
காந்த அைலகள் , இைறத் கள் தற் ெகாண் அதன்
ட் இயக்கத்தால் ஏற் பட்ட ெபா ட்கள் அைனத் ம்
ஊ இயங் வதால் இ ஒ ெபரிய சக் வைல,
மகா ஆற் றல் என்ற க த் த்தான் ேமக்ெநட் என்பதா ம் .
இைறத் கைளச் ற் இைறநிைல ழ் ந்த த் க்
ெகாண் ப் பதால் ஆங் காங் ஏற் பட்ட இைறத் களின்
ெதா ப் த்தான் ண் என் ம் அ என் ம்
றப் ப ற .
இதனால் அ என்ற நிைலக் லமான
நிைலையப் பரமா என் ேறாம் . இத்தைகய
அ க்கைளச் ற் இைறநிைலேய அ த் க்
ெகாண் ப் ப னால் ஆங் காங் ஏற் ப ன்ற
அ க்களின் ட் த் ணி நிைலகைள அவற் ன்
ணி நிைலக க்ேகற் ப ஐந் நிைலகளாகப் ரித்
தவர்கள் பஞ் ச தங் கள் என் னார்கள் . தம்
என்றால் ெபௗ கத் ேதாற் றம் என் ெபா ள் . இந்தப்
பரமா க்களின் ட் ேதாற் றங் களில் அக் ட்டத் ல்
நிைறந் ள் ள அ க்களின் எண்ணிக்ைகக் ஒப் ப
அவற் ைற ‘எ ெமன்ட்’ (Element) என் 92 வைகயாகப்
ரித் க் றார்கள் .
ஒவ் ெவா அ ம் ழற் ைர
ெகாண் ப் ப னால் , அைவ ஒன்ைற மற் ெறான் ஓர்
அள ெதாைல ல் நி த் க் ெகாண் ம் , இைடெவளி
ைவத் க் ெகாண் ம் இயங் ன்றன. இந்த இைடெவளி
ன்றேபா அந்தத் ெதா ப் ேப ைலந் ேபா ம் .
லஅ க்கள் ெவளிேய ம் . அ க்களின் ழற்
ைர ைற ம் ேபா அைவகள் ெந ங் இயங் ம் .
இதனால் ஒவ் ெவா எ ெமண்ட் என்ற தனிம ம்
எப் ேபா ம் தன்னடக்கமான ண்களின்
எண்ணிக்ைக ல் மாற் றம் ெபற் , அதற் ஏற் றவா
எண்ணிக்ைகைய ம் , ைள கைள ம் மாற் க்
ெகாண் க் ம் .
இவ் வாறான பஞ் ச தங் களின் ட் அல் ல
எ ெமன்ட் என் ன்ற ேபர க்களின் ட் ச் ேசர்ந்த
ெதா ப் த்தான் எல் லாத் ேதாற் றங் க ம் (Mass) ஆ ம் .
இவ் வா உ வான ேதாற் றங் கள் தான் நாம்
ரபஞ் சத் ல் கா ன்ற எல் லா வைகயான
ண் ன்க ம் ேகாள் க ம் ஆ ம் . இைவ
அைனத்ைத ம் ேசர்த் த்தான் நாம் ரபஞ் சம் என்
ஒ ங் ைணத் ேறாம் .
வாழ் க ைவயகம் வாழ் க வள டன்
ப -2 ரபஞ் சத் ேதாற் றம்
ரபஞ் சத்ைதப் பற் ஆராய ம் , அ உள் ளப
அதைன அ ந் ெகாள் ள ம் இப் ெபா நாம்
ெதாடங் ேறாம் . ரபஞ் சத் ன் ல ஆற் றைல ஆ ,
அனா , ெதய் வம் , கட ள் , ரம் மம் என்ற
வார்த்ைதகளால் வ ேறாம் . தத் வஞானிகள்
ரம் மம் என்ற வார்த்ைதயால் ளக் றார்கள் .
ஞ் ஞானிகேளா ரா ட் என்ற ெசால் ைலக்
ெகாண்ேட ரபஞ் சம் ேதான் யதற் ல ஆற் ற ன்
ம ப் ைப உணர்த் வைத நாம் உணர்ந் ெகாள் ள
ேவண் ம் . அதற் ஓர் இயக்க நிைலகைள ளக் ம்
ெதாடர்ெசாற் கள் உள் ளன. வற் றா ப் , ேபராற் றல் ,
ேபர , காலம் என் ம் வளம் நான் ம் ஒன் ைணந்த
ெப ெவளிேய ெதய் வமாம் . இத் தன்ைமகெளல் லாம்
தனித்தனிேய இ ப் பதாக நாம் க தக் டா . ரா ட்
(Gravity) என்ற ஒேர ேபராற் ற ன் தன்ைமகளாகேவ
இந்த நான் வளங் கைள ம் க த ேவண் ம் .
வற் றா ப் என் ம் தன்ைமைய உைடயதாக
அப் ேபராற் றல் இ ப் பதாக எண் வைத ட,
அப் ேபராற் றேல வற் றா ப் பாக உள் ள என்ப தான்
சரியான க த்தா ம் . த ல் ெதய் வம் என்ற வார்த்ைத,
ஆங் லத் ல் ரா ட் என்ற வார்த்ைத
இவ் ரண் க் ம் ெபா ள் ளக்கம் ஒன்ேற தான்.
மனித அ றப் ற் வ ன்றேபா மக்கள் லம்
பல நா களில் ட்டம் ட்டமாகப் ரிந் வாழ் ந்
ெகாண் ந்த . இதனால் ஒவ் ெவா ட்டத் ற் ம்
ெமா ேவ ேவறாக அைமந்த . அவரவர்கள்
ெமா ேல ெதய் வம் என்ற ேபராற் றைல
வழங் ன்றேபா ெதய் வம் என்ற ஒேர க த் க்
ெமா ேவ பாட் னால் பல வார்த்ைதகள் ேதான் யன.
இக்காலத் ல் என்ன பார்க் ேறாம் என்றால்
எண்ணிறந்த ெபயர்கேளா கட ைளப் பற்
மனித லம் ேப ம் எ ம் வ ன்ற . ெமா
ேவ பா களின் க் க னால் ெதய் வம் என்ற ஒேர
க த் த்தான் அைனத் க் ம் ெபா என் ளங்
ம் . உண்ைமைய ஆராய் ந்தால் , உணர்ந் தால்
ெதய் வம் என்ற எல் லாம் வல் ல தற் ெபா ளான
ரபஞ் சத் ல் இரண் இ க்க யா . பல
ெபயர்க க் க் காரணம் ெமா ேவ பா தான்.
ெதய் வத் ன் தன்ைமகைளெயல் லாம் உணர்ந்
ெகாண்ேடாம் . அத் தன்ைமகைளெயல் லாம் ெகாண்ட
ஒ மாெப ம் ெபா ள் எ வாக இ க்க ம் ? என்
ஆழ் ந் ந் த்தால் எங் ம் நிைறந் ள் ள
த்தெவளிையத் த ர ேவெற வாக ம் இ க்க
யா . ஆ ம் அ ல் அடங் ள் ள ஆற் றல் கைளப்
லன்கள் லம் உணர யாததால் மனிதன் த்த
ெவளிையத் ெதய் வம் எ ம் ேபராற் றலாக ம க்காத
நிைல பல் லா ரம் ஆண் கள் ெசன் ட்டன.
இக்காலம் ஞ் ஞானம் உச்ச நிைலக் வந் ட்ட .
இப் ெபா த்தெவளிதான் ெதய் வம் என் ம்
ரா ட் என்பைத உணர்ந் ெகாள் ன்ற அள க்
மனித அ ஒளி ந் உள் ள .
இந்த அ ன் ேபெராளிையக் ெகாண்
இப் ெபா ந் ப் ேபாம் . நாம் உல ன் வாழ் ந்
ெகாண் க் ேறாம் . உலகம் என்ற ேகாள் தன்ைனத்
தாேன ஒ நாைளக் ஒ ற் ற் க் ெகாண்
ரியைன 9 ேகா ைம க் அப் பால் ற் வலம் வந்
ெகாண் க் ற . ரிய ம் , ம்
த்தெவளி ல் தாேன தந் , உ ண்ேடா க்
ெகாண் க் ன்றன. ன் எைடேயா பல ேகா
டன்கள் ஆ ம் . ைய ட ரியனின் எைட 3.3 ேகா
லட்சம் மடங் அ கம் என் ஞ் ஞானிகள்
ன்றார்கள் . இவ் வள ப உள் ள ரிய ம்
ம் எங் ேக, எதன் தந் , உ ண் ஓ க்
ெகாண் க் ன்றன? த்தெவளி ன் அன் ேவ
வ ல் ைல.
ரிய ம் , ம் அைதச் ற் ள் ள பல
ேகாள் கைள ம் ேசர்த் ரிய ம் பம் என்
ெசால் ேறாம் . இ ேபான்ற ரிய ம் பங் கள்
ஆ ரக்கணக் ல் த்தெவளி ல் தாேன ழன் தந்
ஓ க் ெகாண் க் ன்றன. இவ் வள ப ைவ ம்
தாங் க் ெகாண் க் ன்ற ஆற் றல் உள் ள த்தெவளி
ஒன் ம் இல் லாத ன்யம் என் ெசால் ல மா?
இதனால் த்தெவளியான எல் ைல ல் லா ரி ைடய,
எல் லாம் வல் ல ேபராற் றல் என்பைத உணர்ந்
ெகாள் ேறாம் . இந்தச் த்தெவளிையத்தான் ெதய் வம்
என் ேறாம் . ரா ட் என் ம் ேறாம் .
இந்தச் த்தெவளியான ேபராற் றல் உைடய
எல் ைல ல் லா ரி உைடய என் உணர்ந்ேதாம் .
அத ைடய ஆற் றெலல் லாம் அதற் உள் ளாகேவ
அடங் ள் ள . அைத ட ேவ ெபா ள்
இல் ைலயாைகயால் இைறெவளி ன் ஆற் றல்
தன்னி க்க ஆற் றலாகச் ெசயல் ரி ற . எல் ைல யற் ற
ேபராற் றல் தன்ைனேய இ க் க் ெகாள் ன்றேபா
த்தெவளி என்ற ஓர்ைமநிைல த ண் கள் என்ற
நிைல ேல என்ற வ வ மாக அப் ேபராற் றல்
தன்மாற் றம் ெபற் ட்ட . இந்தத் என் ன்ற ஒ
ண்ணல நிைல ல் இைறநிைல ல் உள் ள எல் லா
ஆற் றல் க ம் அடங் க் ம் அல் லவா! இப் ெபா
அந்தத் கள் அைனத் ம் எங் ேக உள் ளன?
இைறநிைல ேலேயதான் இ க் ன்றன.
இைறநிைல ன் தன்னி க்க ஆற் றலால் ஒவ் ெவா
என் ம் க ம் ழ் ந்த த்தப் பட் தற் ழல் ைர
(Spinning action) ெப ன்றன. இப் ெபா ேம ம்
ஆழ் ந் ந் ப் ேபாம் .
இைறநிைல இடமாக இ க் ற . அ லடங் ள் ள
கள் கள் ெபா ளாக இ க் ன்றன. அைதச்
ழ் ந்த த் இயக் ம் ஒ ேபராற் றல் இைற நிைலேய
ஆ ம் . எனேவ இந்த ன்ைற ம் ஒன் ைணத் இடம் ,
ெபா ள் , ஏவல் என் வார்கள் . இந்தத் கள் கள் தான்
ைரவான ழற் னால் அைலநிைல ெப ன்ற .
இப் ெபா இைறத் கெளல் லாம் அைலநிைல ேல
இயங் வதாக உணர் ேறாம் . இடமாக ம் ,
ெபா ளாக ம் , இயக்க மாக ம் ன் ம் ஒன் ேசர்ந்த
ஆற் றலாக இந்த அைலநிைல இயங் வதால் இைத ஒ
ம ப் ள் ள வார்த்ைதயாக, ேபராற் றைலக் க் ன்ற
வார்த்ைதயாக ‘காந்தம் ’ என் அைழக் ேறாம் .
இந்தக் காந்த அைலயான ரபஞ் சம் வ ம்
பாய் மப் ெபா ளாக நீ க்கமற நிைறந் இயங் க்
ெகாண் ப் பதால் இதைனக் காந்தம் என்ற ெசால் லால்
வழங் வ ேறாம் . ரபஞ் சம் வ ம் நிைறந்
அ ல் உள் ள அைனத் ப் ெபா ட்கைள ம் ஊ ,
அைவகைள இயக் க் ெகாண் ப் பதால் ெபரிய வைல
என்ற க த் ல் ேமக்ெநட் (Magnet) என்ற வார்த்ைத
உ வா ற் . ேம ம் ண் களாக உள் ள அைலைய
இைறநிைல யான ழ் ந்த த் க் ெகாண்
இ ப் பதால் ஆங் காங் கள் களின் ெதா ப் கள்
உ வா இயங் ன்றேபா அத்ெதா ப் கைள அ
என் ம் ண் (Infinitesimal Energy Particle) என் ம்
வ ேறாம் . இைறத் கள் கள் ய ெதா ப் ேப
அ வாக இ ப் ப னால் அந்தத் கள் க க் ப் பரமா
க்கள் என்ற ெபய ம் உண்டா ற் .
ேம ம் , இைறநிைல ன் ழ் ந்த த்தத்தால்
இைறத் களின் ெதா ப் களான அ க்கள்
ஆங் காங் இயங் ன்றேபா அவற் ன் ெந க்க
நிைலைமக் ஏற் ப ஐந் ெபௗ கப் ரி களாக
‘பஞ் ச தங் கள் ’ என் வழங் கப் ப ற . இேத ண்கள்
பல ஒன் இயங் ன்றேபா அக் ட்டத் ல்
உள் ள ண்களின் எண்ணிக்ைகக் ஏற் ப 92 தமான
ேபர க்களாகக் க ஆங் லத் ல் எ ெமன்ட்
(Element) என் றார்கள் . பஞ் ச தங் க ம் ஒன்
ேசர்ந் ட்டாக இயங் ன்றேபா ஏற் ப ன்ற ஒ
ெதா ப் நிைலையப் பல் ேவ உ வங் களாக
ேகாள் கள் , உலகம் , ேம ம் உலகத் ள் ள பற் பல
ெபா ட்கள் இைவயாகக் காண் ேறாம் .
இந்தக் க த்ைத ேவதங் களின் எ த் க்காட்டான
‘தத் வம ’ என்ற ெசால் லம் உணரலாம் . அதற்
‘அ நீ யாக இ க் றாய் ’ என் ெபா ள் . அப் ப யானால்
ரபஞ் சத் ள் ள எல் லா ேதாற் றப் ெபா ட்க ேம அ
என் ம் இைறநிைலதாேன. எந்தத் ேதாற் றப் ெபா ைள
மன ல் ெகாண் ஆராய் ந்தா ம் அ அ க்களின்
ட் . அ ேவா இைறத் களின் ட் .
இைறத் கேளா இைறநிைல ன் ண்ப .
எனேவ எந்தப் ெபா ம் இைறநிைலேய. அதன்
கள் களின் ட் த் தன்ைமக் ம் , இயக்க
ைள க க் ம் ஏற் பப் பல ெபயர்கள் இ ந்தா ம்
நாம் கண்ணால் கா ம் எந்தப் ெபா ம்
இைறநிைல ன் தன்மாற் றேம ஆ ம் . இந்த அ
நிைல ல் , நான் யார்? என்ற னாைவ எ ப் னால் ,
இைறநிைலேய உடலாக ம் இ க் ற ; அ ேவதான்
காந்த அைலயா ய ணி நிைல ல் க ைமயமா
ஆன்மாவாக ம் இ க் ற ; அ ேவ அ வாக ம் ,
மனமாக ம் இ க் ற என்பைத உணர்ந்
ெகாள் ளலாம் .
ஆன்மா, அ , மனம் என்ற ெசாற் கெளல் லாம் வ
இனங் க க்ேக உரியதா ம் . எனேவ வ இனத்ைதப்
பற் இப் ெபா ந் ப் ேபாம் . வனின் உடேலா
அ க்களின் ட் . ஒவ் ெவா அ க் ம் உட்
ெபா ளாக இ ப் ப இைறத் கள் என் ம் காந்த
அைல. இைறத் கள் கள் எப் ெபா ம் தற் ழற் யால்
ழன் ெகாண்ேட க் ன்றன. அைவ ய
ெதா ப் களான அ க்க ம் இைறநிைல ன்
ழ் ந்த த்தத்தால் ழற் நிைல ல் தான்
உள் ளன. எனேவ, இவ் த ழற் ேவகம்
இைறத் கள் க க் இைடேய ஒ ெதாைலைவ
உண்டாக் , அ அ கரிக் ன்றேபா அந்தக்
ட்டத் ந் ல இைறத் கள் கள் ெவளிேய க்
ெகாண்ேட இ க் ன்றன. அவ் வா ெவளிேய க்
ெகாண் க் ம் இைறத் கள் காந்தம் என்ற
ஆற் றல் தாேன.
இவ் வா அ க்களி ந் எப் ெபா ம் ரிந்
ெவளிேய க் ெகாண் க் ன்ற இைறத் கள் களான
காந்தம் உடல் வ ம் ழன்
ெகாண்ேட க் ன்றன. எந்தப் ெபா ள் ழன்
ெகாண் ந்தா ம் ‘ ல் ய சமதளச் ர்ைம’ (Specific
gravity) என் ம் றப் இயக்கம் ஏற் ப ன்ற .
அதனால் உட ல் ழன் ெகாண்ேட க் ன்ற இந்தச்
வகாந்த ஆற் றல் உடல் ைமயத் ல் ணி
ெகாள் ற . இந்தக் காந்த அைலத் ணி தான்
உட ல் ந ைமயத் ல் அைமந் ‘க ைமயம் ’ என்ற
தன்ைமயாக ளங் ற . உடல் உ ப் களின்
இயக்கத் னா ம் , மன அைலச் ழலால் ஏற் ப ன்ற
எண்ணங் களா ம் அந்தந்தத் தன்ைமக்ேகற் ப
க ைமயம் தன்மாற் றம் ெப ற . இந்த இயக்கச்
றப் ைடய உ வ இயக்கங் கள் தான் வ இனம்
எனப் ப ற . இந்தச் வகாந்த இயக்கத் ன்
றப் கள் எட் வைகயாக மலர்ச் ெப ன்றன.
அைவ:-
1. உடல் , 2. உ ர், 3. வகாந்தம் , 4. க ைமயம் ,
5. ைள, 6. உள் ளம் , 7. மனம் , 8. லன்கள்
ஆ ம் . இந்த எட் வைக றப் இயக்கங் க ம் ஒன்
ேசர்ந்தேத வன். இந்த எட் ரி களில் ஒன்
ைறவாக இ ந்தா ம் அ சடப் ெபா ேளயா ம் .
ஒ வ ைடய வாழ் ல் ஏற் ப ன்ற எல் லா
வைகயான அ ேபாக, அ பவங் க ம் அவ் ட ல்
உள் ள வகாந்தத் ணி நிைலயான க ைமயத் ல்
ேசர்ந் இ ப் பா ன்றன. இவ் வா றப் தல்
இறப் வைர நைடெபற் ற எல் லா இயக்கங் க ம்
வனின் க ைமயத் ல் காந்த அைல நிைல ல்
க்கம் ெபற் இ ப் பாக உள் ளன. இந்த உட ல் உள் ள
அ பவங் கெளல் லாம் காந்த அைல ல் ணி ெபற்
க ைம யத் ல் உள் ளதால் க ைமயத்ைத ‘ஆன்மா’
என் ேறாம் .
எல் லாப் லன்க க் ம் ேவண் ய
பஞ் சதன்மாத் ைர அைலக ம் இக்காந்த ஆற் ற ன்
தன்மாற் றேமயா ம் . எந்தச் ெசயல் ெசய் தா ம் , அ ப
வங் கைளப் ெபற் றா ம் அைவெயல் லாம்
வகாந்தத்ைதத் தாக் வதால் அத்தைகய ஒவ் ெவா
தாக்க ம் க ைமயத் ன் தன்ைமகளா ற .
இதனால் றப் தல் இறப் வைர ல் எந்தச் வ ம்
அ ப க் ன்ற அைனத் இன்ப, ன்ப உணர் க ம் ,
ெசயல் இயக்கம் , ைள கள் அைனத் ம்
க ைமயத் ன் தன்ைமகளாக மா அைமந்
ன்றன. இத்தன்ைமகளின் ப கைளச் ‘சஞ் த
கர்மப் ப கள் ’ என் ேறாம் . எனேவ ஒ
வனின் க ைமயமான இயற் ைக ன் அைமப் பாக
உள் ள ெசயல் களின் ைளவான ஒ ெப நி ேய ஆ ம் .
இப் ேபா மனிதைனப் பற் ச் ந் ப் ேபாம் .
இயற் ைக ந் மனி தன் ேநராகத் ெரனத்
ேதான் ட ல் ைல. தன் த ல் வகாந்தக்
க ைமயமாக ஆரம் த்த , ண் ர்களான
கண்களால் காண யாத கேள ஆ ம் . அைவ
ஒன்ேறா ஒன் ஏற் பட்ட உ வ, மன இயக்க
மாற் றங் கள் ெதாடர்ந் பரிணாமத்தால் எண்ணிறந்த
உ வ ேபதங் கைள உைடய வன்களாக மாற் றம் ெபற்
இயங் , லங் னங் களாக வந் , லங் ன
த் ந் தான் மனிதன் ேதான் க் றான்.
ஆகேவ, ற் ரி ந் மனிதன் வைர ல்
ெதாடர்ந் வந்த க ைமயத் தன்ைமகளின் ர்ைம
அைனத் ம் ஒ மனிதனிடம் உள் ள . இதனால் தான்
மனிதனாக உ ெவ த் வாழ் ந் வ ம் ேபா ம்
எந்தச் வ இனக் ணங் க ம் சந்தர்ப்பச்
ழ் நிைலக க்ேகற் ப மனிதனிடம் ேதான் இயங் க்
ெகாண் ப் பைதப் பார்க் ேறாம் . மனிதனாக
இ ப் பான். ல சந்தர்ப்பங் களில் பாம் ைபப் ேபால்
வான். ையப் ேபால் பாய் ந் ெகால் வான்.
ேதைளப் ேபால ெகாட் ட் ஓ வான். ட்ைடப்
ச் ையப் ேபால காயப் ப த் ட் மைறந்
வான். இவ் வா எல் லா வைகயான வ இனங் களின்
தன்ைமக ம் மனிதனால் அடக்க யாத தன்ைம
ெபற் இயங் வ வைத மனித ச தாயத் ல்
பார்க் ேறாம் .
பரிணாம வரிைச ல் றந்த மனிதன், லங் ன
ணங் களி ந் பட் அன் ம் , க ைண ம்
ெகாண் , நட் றேவா ஒத் ம் , உத ம் வாழ
ேவண் ம் . இதற் ஏற் றவா மனிதன் ெசயல் கைளச்
ர் த் , ஒ ங் ப த் வாழ ேவண் ெமன்ற
உண்ைமைய உணர்ந்தவர்கள் யற் யால் இைறநிைல
ளக்க ம் , அறெந பழக்க ம் , ேபாதைனயா ம் ,
சாத ைனயா ம் மனித க் வழங் வதற் மதங் கள்
ஏற் பட்டன. ஆட் ைற ஏற் பட்டன.
இைற வ பாட் ைறகள் ஏற் பட்டன என்றா ம் ,
இன் ம் ெசயல் க ம் , ந்தைன ம் உயர்ந் ,
இைறநிைல உணர்ேவா அறெந ல் ேதாய் ந் ,
அன்ேபா ம் , க ைணேயா ம் மனித லம் வாழ
ேவண் ம் என்ற எண்ணத் ல் இன் உலக மக்க ைடய
வாழ் க்ைக நிைல இயங் க் ெகாண் க் ன்ற . இந்த
ளக்கத் ன் பயனாக ‘ஒேர ஆட் ’, ‘ஒேர மதம் ’, ‘ஒேர
கட ள் ’, ‘ஒேர மனித லம் ’ என்ற ெதளிவான
உணர்ேவா மனிதன் வாழ ேவண் ய நற் காலத்ைத
ேநாக் நிற் ேறாம் . அ த் வ ம் ப ல்
இைவெயல் லாம் எவ் வா சாத் யம் என்பைத
உணர்ேவாம் . ெசய ம் , ந்தைன ம் மாற் றம்
ெபற் ச் றப் பாக வாழ் ேவாம் .
*******************
வாழ் க ைவயகம் வாழ் க வள டன்
ப - 3 வாழ் க் ைக ன் ெந ைறகள்
ெசன்ற இரண் ப களில் மனித இனத் ன்
வக்க நிைலையப் பற் ம் , அந்த நிைலையக்
க் ன்ற இைறநிைலையப் பற் ம் ரிவாக
ஆராய் ந்ேதாம் . இந்த ஆராய் ச் னால் நாம் கண்ட
ெதளிவான , த்த ெவளிையேய இைறநிைலயாக
உணர்ந்ேதாம் . எல் ைலயற் றதாக உள் ள சக் ையத்
தன்னி க்கச் ழ் ந்த த் ம் ஆற் றலாக
உணர்ந் ள் ேளாம் . இந்த மாெப ம் ஆற் றல் உள் ள
இைறநிைலேய த்தெவளியாக ம் , அதன் தன்
மாற் றமா ய கள் கேள ைரவான தற் ழற் உைடய
ண் களாக ம் , அ ேவ காந்த அைலயாக மாற் றம்
ெபற் ள் ளைத ம் உணர்ந் ள் ேளாம் .
இைறெவளி என்ற எல் லாம் வல் ல ெதய் வ நிைலேய
இடமாக ம் , ெபா ளாக ம் இரண் தன்ைமகளாக
தன்மாற் றம் ெபற் ட்ட . ேம ம் , இ க்க ஆற் றலான
இைறெவளி ேலேய கள் கள் அைனத் ம் அடங்
உள் ளதா ம் அைவ ஒவ் ெவான்ைற ம் இைறெவளிேய
ழ் ந்த த் க் ெகாண் ப் பதா ம் அந்தக் காந்த
அைலத் கள் கள் ஆங் காங் ேக ட்டங் களா
இயங் வ ன்றன.
இந்தக் ட்டங் கைள அ என் ம் , ண் என் ம்
ேறாம் . அேத அ க்க ைடய ட்டம் தான் 92
வைகயான ேபர க்கள் என் ம் , ஐந் ரிவாக
உணரப் ப ன்ற பஞ் ச தங் கள் என் ம் உணர்ந் ம் ,
ேப ம் வ ேறாம் . இந்தப் பஞ் ச தங் களின் ட் த்
ேதாற் றங் கள் ரபஞ் சத் ல் உள் ள அைனத் ப் ப
உ வங் கள் ஆ ம் . பஞ் ச தங் கள் உ வங்
களாக அ த்தம் ெபற் இயங் ன்றேபா அ ள் ள
ஒவ் ெவா அ ம் தன ழல் ைர அ கரிப் பதால்
தன்னகத்ேத ள் ள இைறத் க க் இைடேய
ப் ட்ட ெதாைலைவ உண்டாக் க் ெகாள் ற .
இங் தான் இ க்க ஆற் றலான அதன் ந்த
அ த்தத்தால் லக் ன்ற ஆற் றலாக ம் மாற் றம்
ெப றைத உணர் ேறாம் .
இந்த நிைல ல் ேகாள் களிைடேய ஒன்றான
நில லகம் என்ற மண் உ ண்ைட ம் அ க்களின்
ட்டத்தாேலேய உண்டா ப் பதால் அ ம்
தற் ழற் ைர ேலேய இயங் க்
ெகாண் க் ன்ற . இந்த உலகம் ஆங் காங்
ப ப் ெபா ட்களாகக் இயங் ன்ற
அ க் ட்டம் , அ ந் ெவளியா ன்ற காந்த
அைலகைளத் தனக் ஊேட ழற் ைரவாக
ஏற் ப த் க் ெகாள் ற . இவ் வா ப உ வத் ல்
ஏற் ப ன்ற காந்த ஆற் ற ன் ழற் ைரவால்
அவ் வாற் ற ன் ணி நிைல அந்தப் ப உ வத் ன்
ைமயத் ல் இடம் ெகாள் ற . அந்த உ வத்ைதச் ற்
ள் ள காந்த அைலகைள ‘வான்காந்தம் ’ என்
ேறாம் .
இந்த அைலகள் ரபஞ் சம் வ ம் கலந்
ஒன்றாக தற் ழற் ெபற் இயங் க்
ெகாண் க் ன்ற . ற் வங் களில் ஏற் ப ன்ற
காந்த ஆற் ற ன் ணி அதன் மத் ேல அைமந்
இயங் கத் ெதாடங் ற . இைதத்தான் க ைமயம்
என் ம் , அைத இயக்க ஆற் றலாகக் ெகாண்ட
ற் வங் கைளச் வன்கள் என் ம் உணர் ேறாம் .
ஒவ் ெவா வ ம் தன்ைனச் ற் ள் ள வான்காந்த
அைலகளில் அவ் வப் ேபா ஏற் ப ன்ற பஞ் ச
தன்மாத் ைரகள் என் ம் ைள களால் ஒவ் ெவா
ற் வத் ள் ள க ைமய ம் தாக்கப் பட் ப்
பஞ் சதன்மாத் ைர ன் தன்ைமகெளல் லாம் வன
க ைமயத் ல் ணங் களாக அைம ன்றன.
எந்தச் ற் ரானா ம் அ க்களின் ட்டால்
ப ப் ெபா ளாக இ ந்தேபா ம் , காந்த அைல
இயக்கத்தால் ஊ அைனத் யக்கத் ற்
உட்பட்ேட அச் ற் வங் கெளல் லாம் இயங் ன்றன.
காந்த ஆற் ற ன் ணி ைமயங் களாகக்
க ைமயத்ைதக் ெகாண்ட ற் வங் கைளச் வன்
என் ேறாம் . அந்தச் வனில் ஏற் ப ன்ற உடல்
இயக்க, மன இயக்க றப் கள் அைனத் ம்
க ைமயத் ன் தன்ைமகளாகச் றப் ெப வதால்
அந்தக் க ைமயத்ைத ‘ஆன்மா’ என் வழங் ேறாம் .
வான்காந்தத் ன் இைணப் பால் சந்தர்ப்பச்
ழ் நிைலக க்ேகற் ப ற் வங் களாக இயங் க்
ெகாண் க் ம் வரா கள் ஒன்ேறாெடான் கலப்
ற் ய ய உ வ அைமப் கைளக் ெகாண்ட
பல் ேவ வ இனங் களாகப் ெப ட்டன. இந்தப்
ெப க்கம் ண் , க்கள் , வண் கள் , ஊர்வன,
நடப் பன என்ற மாற் றங் கைளப் ெபற் அைவெயல் லாம்
லங் ன நிைலக் உயர்ந் றப் ற் , பல் லா ரம்
லங் னப் ரிவாக வாழ் ந் ெகாண் க் ன்றன.
இந்த உடல் , உ ர் கலப் ல் ஏேதா ஒ
சந்தர்ப்பமாக இரண் வைகயான லங் னத் ன்
ட் ச் ேசர்க்ைகயால் உ வான அற் தமான உடல் , மன
இயக்கச் றப் கைள உைடய மனித இனம்
ேதான் ய . அேத மனித உ வம் த ல் மைலப்
ப களி ம் , அ த் க் கா களி ம் , ன்னர்
ைளநிலப் ப களி ம் , பாைலவனங் களி ம் , நீ ர்
நிைலகளான கடேலாரங் களி ம் வாழ் ந் வந்த . ஆக
இந்த ஐவைக நிலங் கைளக் ஞ் , ல் ைல, ம தம் ,
ெநய் தல் , பாைல என் ேறாம் . அந்தந்தப்
ரிவான நிலங் களில் வாழ் ந்தேபா மனித இனத் க்
வாழ் க்ைக அ ப வங் களில் பலப் பல றப் கள்
ஏற் பட்டன. அந்தச் றப் கைளப் ‘பண்பா ’ என்
ேறாம் .
காலம் ெசல் லச் ெசல் ல இந்த ஐவைக நிலங் களில்
உள் ள மனித இனம் ஒன்ேறாெடான் கலப் ற் இன்
ஒேர இனமாகத்தான் வாழ் ந் ெகாண் இ க் ன்ற .
மனித க் அ ப் பைடத் ேதைவயான உணைவ
உற் பத் ெசய் தல் , கைளக் கட் தல் , ணிகள்
ெநய் தல் மற் ம் பாத் ரங் கைளச் ெசய் தல் ,
இவற் ைறெயல் லாம் ஓர் இடத் ந் மற் ெறா
இடத் ற் க் ெகாண் ேபாய் ப் பண்டமாற் ெசய் தல் ,
வாணிபத் ெதா ல் ைறகளாக அைமந்தன.
இப் ெபா மனித லத்ைத ஒன்றாகச் ேசர்த்
அகக்காட் யாகக் காண்ேபாம் . ேதைவ ம் ,
அத்ேதைவகைள ப் ப ம் , ச தாயமாக உற
ெகாண் வாழ் வ ம் , வாழ் க்ைகப் பண்பாட் ம் ,
எல் ேலா ம் ஒேர தமாகத்தான் வாழ் ந் ெகாண்
இ க் ேறாம் .
கால மாற் றங் கைள ஒட் ய ர் த்த வாழ் :
மனித க் உண , உைட, இைவ
இன் யைமயாதத் ேதைவகள் . ச தாயமான
ட் ற ல் அவரவர் க த்ைதப் பரிமாற் க் ெகாள் ள
ெமா ேதைவ. ஒவ் ெவா வ ம் உற் ற வய அைடந்
த் சக் ெப அ ெவளிேய ன்ற ேவகம்
ெப ன்றேபா , ைறயாக தணித் க் ெகாள் ள ஆண்,
ெபண் இன நட் ேதைவ. இவ் வாறான ஆண், ெபண்
நட் ல் சந்த கள் உ வா ன்றன. அவர்கைள
ைறயாக வளர்க்க வாழ் க்ைக ைறகைள உணர்ந்
ெகாள் ளத் தக்க கல் ேதைவ. இைவெயல் லாம் ச தாய
அைமப் ல் தனிமனிதர்கள் ஒன் பட்
ஒ வ க்ெகா வர் ணக் ல் லாமல் ஒத் ம் , உத ம்
வாழச் ெசய் ய ஆட் ைற ேதைவ.
இவற் ைறெயல் லாம் வய க் ஏற் ற காலத் ல்
ெப வதற் ஏற் றவா ச தாய அைமப் ைப உ வாக்
நடத் வர ேவண் ம் . இவ் வாறான நீ ண்ட கால
யற் ல் மனித லத் ல் நா களாக ம் ,
மதங் களாக ம் , வ பாட் க் கட ள் க க் ப் ெபயர்கள்
ெவவ் ேவறாக ம் உ வா ட்டன. இைவெயல் லாம்
மனிதைனத் தனித்தனியாக ம் , ட்டம் ட்டமாக ம் ,
ரித் ைவப் ப ம் , ெபா ட்கைள உற் பத் ெசய்
அ ேபாகம் ெசய் வ ம் , அவ் வக்காலங் களில் ,
அந்தந்த இடங் களில் லபல ெசயல் க ம் , க த்
க்க ம் உ வா ன.
வாழ் க்ைகச் ெசயல் என்ற பண்பாட் ம் , அைதத்
த்தம் ெசய் நடத் க் ெகாள் ள ேவண் ம் என்ற
க த் ம் ணக் க ம் , க்கல் க ம் உல ல்
பர க்கக் காண் ேறாம் . இத்தைகய
க்கல் கள் தான் தனித்தனி யாக மனிதரிடத் ம் ,
ட்டாக ம் , ெபாறாைம, பைக, ேபார் இவற் ைற
ெயல் லாம் ைள க் ன்றன. இந்தச் க்கல் கள்
வளர்ந்தால் மனித லேம வாழ் க்ைக ல் அைம ைய
இழந் ம் . வாழ் க்ைகேய ன்பமயமா ம் .
இக்காலத் ல் உலகம் வ ம் உள் ள மனித லம்
ஒன் தான் என் உணர்ந் ட்ேடாம் . ேபாக் வரத் ச்
சாதனங் களால் ஓர் இடத் ல் இ ந் மற் ெறா
இடத் ற் லபமாகச் ெசல் ல ம் , மற் றவர்கேளா
கலப் ற் வாழ ம் இக்காலத் ல் லபமா ட்ட .
இதனால் காலத் க்ேகற் ப, மனிதன் அ ன்
வளர்ச் க்ேகற் ப மனித ச தாயத் ன் வாழ் க்ைகப் பண்
பாட் ைறையேய நாம் த் க் ெகாள் ள
ேவண் ய இன் யைமயாத ேதைவயாக உள் ள .
அவற் ைற எப் ப அைடவ , வாழ் வ என்பைதப் பற்
அ த் வ ன்ற ப ல் ந் ப் ேபாம் .
^^^^^^^^^^^^^^^^
வாழ் க ைவயகம் வாழ் க வள டன்
ப - 4 ேபாரில் லா நல் லகம்
உயர்ந்த ெபா நல ேநாக்க ள் ள அன்பர்கேள!
நண்பர்கேள! அ ஞர் ெப மக்கேள! உங் கள்
அைனவைர ம் வணங் க் ெகாள் ேறன். உல ல்
அைனவைர ம் வணங் க் ெகாள் ேறன். உல ல்
பல இடங் களில் வாழ் ந் ெகாண் க் ன்ற மனித ல
வாழ் ன் வளத் க்காக உண்ைம நிைல ளக்கம் என்ற
தைலப் ல் நம ஆராய் ச் ெதாடங் ய . இதன் லம்
எல் லாம் வல் ல ரபஞ் ச லப் ேபராற் றல் த்தெவளிேய
என் உணர்ந் ெகாண்ேடாம் . அதன் ஆற் றல் கைள ம் ,
ண்மாண் ைழ லன் என் ன்ற அ ன் றப் ைபக்
ெகாண் உணர்ந் ெகாண்ேடாம் . அந்தப் னித
ேபராற் றைலத் த ர இப் ரபஞ் சத் ல் ேவெறா
சக் ம் இல் ைல என் ம் , அந்த இைறெவளிேய
ரபஞ் சம் அைனத் ற் ம் , லமாக ம் , ஆற் றலாக ம் ,
வாக ம் உள் ளைத ஆழ் ந்த ந்தைன ன் லம்
ஓரள ரிந் ெகாண்ேடாம் .
அவற் ைறெயல் லாம் இந்த நான்காவ ப க்
ன்னர் எ தப் பட்ட ன் ப களில் ஆங் காங் ேக
ளக் க்கக் காணலாம் . பழக்கத் னா ம் ,
ஆங் காங் ேக அவ் வக் காலத் ல் மக்கள் வால்
ஏற் ப த் க் ெகாண்ட சடங் களின் லமாக ம்
உலைகச் ைதத் வ றார்கள் அர யல் , மத,
வணிகத் தைலவர்கள் . நம ஆராய் ச் , ெதளி ,
கைள என்ெறன்ேறா ஆங் காங் ஏற் பட்ட க த் ன்
அ ப் பைட ல் நம் க்ைகக் ெகாண்டவர்கள் யேதார்
வாழ் க்ைகத் ட்டங் கைள உடேன ஏற் க் ெகாள் ள
யா . என்றா ம் அவர்க ம் உல ல் தந் ரமாக
வாழ ேவண் யவர்கேள. அதனால் நம ட்டங் கைளக்
ைற பவர்கள் , எ ர்ப்பவர்கள் , ஏளனம்
ெசய் பவர்கள் ஆ ேயார்கைளெயல் லாம் நாம்
வணக்கத்ேதா ேவண் க் ெகாள் வ : நம ட்டங் கள்
பலப் பல ந்தைனயாளர்களின் உலக நலம் பற் ம் ,
அைதக் காக்க ேவண் ய ெபா ப் கைளப் பற் ம்
ஏற் பட்ட அக்கைறயால் நம ளக்கத் ன் ட்டங் கள்
அைமந் ள் ளன. இந்தத் ட்டங் கள் எ ேம எந்தத் தனி
மனித க் ம் , ச தாயத் க் ம் எ ர்ப்பாக
எ தப் பட்டதல் ல. மனித லம் ஒன் என்ற ல்
காலத் க் க் காலம் அைமய ேவண் ய வாழ் க்ைக
ைறகள் , வாழ் க்ைக ல் ப் ட்ட மாற் றங் கள்
அவ யேமயாைகயால் மாற் க் க த் ைடயவர்கள்
மன்னிக்க ேவண் ெமன் ேவண் க் ெகாள் ேறாம் .
நமக் என்ன ேவண் ம் ? மனித ல ம் , மனித ல
வாழ் க்ைகத் ேதைவக ம் , அவற் ைற அைடந்
அ ப க்கக் ய ைறக ம் காலத்தா ம் ,
இடத்தா ம் ேவ பா கைள உைடயைவயாக
இ ந்தா ம் , வாழ் க்ைக தந் ர ம் , வாழ் ல்
அைம ம் , மனநிைற , உடல் வளம் அைனத் ம்
த ர்க்க யாத ேதைவயாக உள் ளதால் அர யல் ,
மதம் , ெபா ளாதாரம் , வாழ் க்ைக ஒ க்கங் கள்
இவற் ல் ஒ ைமப் பா காண ேவண் ய , அந்த
ஒ ைமப் பாட் க் வ காட்ட ேவண் ய , அவ் வக்
காலத் ல் வா ன்ற ந்தைனயாளர்கள்
கடைமயா ம் .
அந்தக் கடைம ல் ைனந் க் ம் யான், அேத
ேநாக்கத் ல் வாழ் ந் ெகாண் க் ம் அ ஞர்
ெப மக்கள் அைனவ ம் ஒன் ந் த் மனித ல
நல் வாழ் க்ேகற் ற ேப கைளத் ேதர்ந்ெத க்க
ேவண் ம் என் அவர்கைள வணங் க் ேகட் க்
ெகாள் ேறன். மனித லத் க் உலகம் வைத ம்
இைணத்த ஆட் ைற ஒன் ேபா ம் . கட ள் என்ற
ேபராற் றல் , த்தெவளியாக உணர்ந்த ஒேர ஆற் றல்
ேபா ம் . ெபா ளாதார நிர்வாக ம் , ஒ ங் ைணந்த
ெசயல் பா சட்டங் க ம் ஒேர மா ரியாக உலெகங் ம்
ேதைவ. மனித வாழ் க் உடல் மற் ம் மனைத
வளமாக ம் , ய் ைமயாக ம் , றப் பாக ம்
இயங் மா அைமத் க் ெகாள் ள வாழ் க்ைக ைற
மா தல் கள் ேதாஷணத் ற் ஏற் ப,
ைளெபா ள் வச க் ஏற் ப அவ யமா ட்ட
மாற் றங் கள் த ர, ஒேர நிைலயான பண்பா ஒன்
ேவண் ம் .
ெசயல் களி ம் , க த் களி ம் பலேவறாக
த ண் டக் ன்ற மனித லத் ற் ேமேல
ளக் ய ஒ ைமப் பா எவ் வா ைடக் ம் ? அைத
நாம் எளி ல் ெசய் ெகாள் ள மா? அதற் காக நாம்
எ க்க ேவண் ய யற் ைய ம் , ளக்கத்ைத ம்
ரிவாகக் காண்ேபாம் .

உலக ஆட்
மனித வாழ் க்ைகைய உணர்ந்தேபா ஒ வ க்
ஒ வர் ஒத் ம் உத ம் வாழேவண் ம் . இத்தைகய
இன் யைமயாத ேநாக்கத் ற் ப் ேபார் என்ப
தைடயாக உள் ள . ேபார் ஏன்? எதற் காக? யா க்காக?
என்ற னாக் கைள எ ப் மனித லத்ைதச் ந் க்க
ைவக்க ஒ ேபரியக்கம் உ வாக்க ேவண் ம் . அ
உலகம் வ ம் தைழத்ேதாங் மனித ல
நல் வாழ் க் வ ெசய் ம் . நம் ல் ஒ வ க்
உ ப் களில் ஒ அ ேயா, காயேமா ஏற் பட்டால் ,
ழ் ந் க் ம் ஒவ் ெவா வ க் ம் எவ் வள வ த்
த ம் , ன்ப ம் ஏற் ப ற ? ேபாரில் என்ன
ெகா ைமகள் நிகழ் ன்றன? ஒேர நாளில் அல் ல ஒ
மணி ேநரத் ல் எத்தைன ஆ ரம் நபர்கள் உ ப் கைள
இழந் ம் , உ ைர இழந் ம் வ ந் ன்றார்கள் .
அவர்களால் காப் பாற் றப் ப ன்ற மைன ,
மக்கள் , ெபற் ேறார் இவர்கள் வாழ் ல் எவ் வள ன்பம்
அைட ன்றார்கள் ? ஒவ் ெவா தனிமனிதன் வாழ் ம் ,
ச தாயம் , நா என்ற ைற ேல ம் ேபாரினால்
ஏற் ப ம் ைள கள் எவ் வள வ த்தத்ைதத் தரத்
தக்கனவா ள் ளன. ந்தைன யாளர்க க் ேபாரின்
ெகா ைமைய ளக்க ேவண் ய ல் ைல. மற் றவர்
க க் எல் லாம் ந்தைனயாளர்கள் தான் ளக் க்
, மனித லத்ைத வளப் ப த்த ேவண் ம் . இத்தைகய
ெகா ைம நிைறந்த ேபார்கைள எப் ப ஒ ப் ப ?
மனித லத் ல் வாழ் க்ைக வளம் காக் ம்
யற் ல் ஏற் பட்ட ஆட் ைறகள் பலப் பல.
த யாட் , யாட் , சர்வா கார ஆட் , கைட யாக
யாட் என் ஆட் ைறகள் வந்தன. மக்கள் நலம்
க ஆட் யாளர்கள் எ த்த யற் கள் பலப் பல.
அைவெயல் லாம் ெசயல் ைற ல் வ ன்றேபா
எ த்த பா காப் யற் ேய ேபார்களாக உ வான .
பழக்கத் னால் அைவெயல் லாம் ெதாடர்ந்
வ ன்றன. இப் ெபா மனித ல வாழ் க்ைக
வச க ம் , வாழ் க்ைக ைற ஒ க்க பழக்கங் க ம் ,
ஞ் ஞான, ெமய் ஞ் ஞான அ க ம் உச்சக்
கட்டத் க் க் கல் ன் லம் உயர்ந் ள் ளன.
இன் மா ேபார் மனித க் ேவண் ம் ? யா க் ப்
ேபார் ேவண் ம் ? த்தத் தளவாடங் கள் ெசய்
ற் பைன ெசய் பவர்க க் மாத் ரம் ேபார் ேவண் ம் .
அவர்க க் ம் ச தாயம் க ைணேயா தக்கப ேவ
ெதா ற் சாைலகைள அைமத் க் ெகா த் றப் பாக
வாழ வ ெசய் யலாம் . ஏெனனில் அவ ம் நம் ேமா
உல ல் றந் வா ன்ற சேகாதரர்கேள. ேபார்
நி த்தத் க் ம் , ேபாராளிக க் ம வாழ்
அளிப் பதற் ம் உலகப் ெபா வான, ஒ வ வான ட்
நி வனம் ேதைவ. அதற் காக இப் ேபா நாம்
ெப யற் ெசய் ய ேவண் யேத இல் ைல.
பல ஆண் க க் ன்னதாக உலகப் ெபா வான
ந்தைனயாளர் களால் ‘ஐக் ய நா சைப’ என் ஒன்
மனித ல வாழ் ன் ேமன்ைமக் காக ம் , ேபாரில் லா
வாழ் க்காக ம் , றப் பான ெபா ளாதார வளத் க்காக
ம் , ஏற் றப ந் க்க, மக்க க் வ காட்ட ஓர் உலகப்
ெபா நி வன மாக ஐக் ய நா சைப அைமக்கப்
ெபற் நடந் வ ன்ற . அ தற் காலத் க் ஏற் றப
அ ள் ள ைறகைளக் கைளந் , அைத வ ப் படச்
ெசய் உலக நலத் க்ேகார் ந்தைன நிைலயமாக
மாற் ற ேவண் ய தான் நாம் எ க் ம் யற் . உலக
நா கள் பல ம் ஒன் ேசர்ந்த ட் நி வனேம
ஐக் ய நா கள் சைபயா ம் . இ ெபா ச் சைப
என் ம் , பா காப் சைப என் ம் இரண்
ெபா ப் கேளா நைடெபற் வ ன்ற .
இந்த நி வனத் ல் ஐந் நா க க் ரத் ரிைம
(VETO Power) என்ற அ காரம் அளிக்கப்பட் க் ற .
எனேவ அந்தச் சைப உலகக் யாட் ைறயாகச்
ெசயல் பட ய ல் ைல. ல நா க க்ேக உள் ள இந்த
உரிைமைய ரத் ெசய் வதற் காக ஒ ர்மானம்
ெகாண் வர ேவண் ம் . இன்ெனா ர்மானம்
என்னெவனில் , தனித்தனிேய எந்த நா ம் தன
எல் ைலப் பா காப் க் ரா வம் ைவத் க் ெகாள் ளத்
ேதைவ ல் ைல. ஐக் ய நா சைபேய உல ல் உள் ள
அைனத் நா க க் ம் பா காப் அளிக் ம்
ைற ல் எல் லா நா களின் எல் ைலகைள ம்
பா காக்க ஐக் ய நா சைப ஒன்ேற ப் ெபா ப் ைப
ஏற் க் ெகாள் ம் . இந்தத் ட்டத் ன் லம் ேவைல
இழக் ன்ற த்த ரர்க க் ம் , மற் ைறேயா க் ம்
உலகப் ெபா வான ச தாய நல ர் த்த நி வனம்
ஒன்ைற ஏற் ப த் அதன் ழ் அைனவ க் ம் ேவைல
ெகா த் நிைற ெசய் யலாம் .
இந்த இ வைக ர்மானங் களால் உல ல் இனி
ேபார் எழா என்ப நிச்சயம் . ேபார் தளவாடங் கைள
உற் பத் ெசய் ம் ெதா ற் சாைலகள் அைனத்ைத ம்
வாழ் க்ைகத் ேதைவப் ெபா ட்கைள உற் பத்
ெசய் ன்ற ெதா ற் சாைலகளாக மாற் அைமத் ட
ேவண் ம் . இத்தைகய உல ைணந்த ட்
யற் யால் ஏற் ப த் ன்ற ெதளிவான, வ வான
ட்டங் களாலன் ப் ேபார் என் ம் ெகா ய ெகாைலக்
களங் கைளச் ெசயல் படா நி த்த யா . நாம்
றந் வாழ் ந் ெகாண் க் ேறாம் . ஒவ் ெவா வ ம்
காலத்தால் ய ம் ேபா ேறாம் . எங் ந் வந்ேதாம்
என் அந்த இடத் ன் லாசம் ெதரிய ல் ைல. அேத
லாசம் ெதரியாத இடத் க் த்தான் ேபாய் ச் ேசர ம்
இ க் ேறாம் .
இதற் மத் ள் ள வாழ் நாட்கள் இன்பம் ,
ன்பம் என்ற உணர் , உணர்ச் களின் ெதாடராகேவ
நடந் வ ன்றன. ப ப் ப யாகப் பல ஆண் கள்
ெசயல் ப ன்ற ட்டங் களாக நம
ேநாக்கங் க க்ேகற் பச் ெசயல் ைற கைள வ த் ம் ,
ெதா த் ம் உலக அைம காண்ேபாம் . மனித லம் உல
ல் றக் ன்ற அைனவ ம் ம ழ் ச ் ம் அைம ம்
நிைறந்த வா ன்ற நிைலைமகைளப் ெபற் நல டன்
வாழ இந்தத் ட்டம் வ வ க் ம் . அதன் ற இேத
ஐக் ய நா சைபைய உல க்ேகார் ெபா ஆட் யாக
மாற் அைமப் ப ஞ் ஞான அ ல் உயர்ந்த இந்தக்
காலத் ல் அ ஞர் ெப மக்க க் எளிதா ம் .
ெசயல் ப த் ேவாம் . வளம் ெபற் வாழ் ேவாம் .
ஒேர கட ள் , ஒேர மதம்
இைறயாற் றைலப் பற் ன்னேம ளங் க்
ெகாண்ேடாம் . அேத ஆற் றல் தான் தன்னி க்கத்தால்
கள் கள் (Dust) எ ம் களா அைவ ெயல் லாம்
ஒவ் ெவான் ம் இைறயாற் ற ன் இ க்க ைரவால்
தற் ழற் ெபற் க் காந்த அைலயா ட்டன. இந்த
இைறயாற் றேல இைறத் கள் தற் ெகாண் அதனால்
வ வங் கள் ெபற் ற அ , பஞ் ச தங் கள் , உலகம் ,
வான்ேகாள் கள் அைனத் ம் ஆ ரபஞ் சமாக
இயங் ன்ற உண்ைம அ ந்ேதாம் .
இந்தப் ேபர ல் , இைறநிைலயா ய ெதய் வத்ைத
லர் ரம் மம் என் ம் , லர் ரா ட் என் ம்
ெபயரிட் அைழக் ன்றார்கள் . எவ் வா றா ம் அந்த
லப் ெபா ேள தன்மாற் றமைடந்த நிைலகள் தான்
ரபஞ் சம் என் ம் , அ லடங் ய சடப் ெபா ள் கள் ,
உ ர்ப்ெபா ள் கள் அைனத் ம் என் ம் உணர்ந்
ெகாண்ேடாம் . காலத்தா ம் , இடத்தா ம் பல
ரி களாக வாழ் ந்த மக்கள் அவரவர்கள் ெமா ல்
இப் ேபராற் றலான கட ைள அைழத் வந்தார்கள் .
இப் ெபயர்க க்ெகல் லாம் ெபா ணர்ந்தால்
இைறநிைல என் ம் ெதய் வநிைல ஒன்ேற என்
உணர்ேவாம் .
மனிதன் அ ைவ உயர்த் , மக்கள் லம் ஒன்ேற
என் உணர்ந் , ஒ வ க்ெகா வர் ஒத் ம் உத ம் ,
பா காப் ம் , பராமரிப் ம் அளித் , இந்தப் ரபஞ் ச
லப் ேபராற் றலா ய கட ள் ம ப் ைப உணர்ந் ,
அதன் இயக்க நிய ப் ப வாழ ேவண் ய மனித இன
வாழ் க் இன் ய ைமயாத ேதைவயா ம் . இதனால்
கட ள் என்ற ஒ ேபராற் ற ன் றப் கைள ம் , அன் ,
க ைண என்ற ேப ணர் கைள ம் உணர்ந்
ெகாண் , மக்கள் ஒன் பட் வாழ் வதற் காகத் ெதய் வ
வ பா ேதைவதான்.
இந்தத் ேதைவைய க்க உண்ைமயான கட ள்
நிைலைய அைன வ ம் அ ந் ெகாள் ள ேவண் ம் .
எனி ம் , வய காரணமாக ம் , அ ப வங் கள்
காரணமாக ம் எல் லா மக்க ம் அ ப நிைலயாக
உள் ள ெதய் வ நிைலைய உணர்ந் ெகாள் ள யா .
அதனால் அத்தைகய அ ன் ெதாடக்க நிைல ல்
உள் ளவர்க க் ப் பக் வ ைய ஏற் ப த் உள் ளார்
கள் . லன்கள் வ ேய ப் பாக உணர்ந் ெகாள் ள
ஏற் ற உ வங் கைளக் கற் த் , அ பக் கட க்
இ க்கக் ய றப் கைள எல் லாம் உ வக்
கட க் இ ப் பதாக கற் பைன ெசய் , பலப் பல
கைதகள் லம் இைற நிைலகளின் றப் கைள
உணர்த் க் றார்கள் ன்ேனார்கள் .
எப் ெபா ைள எச்ெசயைல எக் ணத்ைத
எவ் ைர ஒ வர் அ க்க நிைனந்தால்
அப் ெபா ளின் தன்ைமயாய் நிைனப் ேபார் ஆற் றல்
அ னி ம் உட னி ம் மாற் றங் கா ம் ;
இப் ெப ைம இயல் க்க நிய யா ம்
எவெரா வர் ைவ ம த் ஒ னா ம்
தப் பா யர் ம ப் ேபார் தம் ைமத்
தரத் ல் உயர்த் ப் ற ப் பயைன நல் ம் .

எனேவ உ வத் ல் உள் ள கட ள் கைளச் ைல


வ வங் களாக ம் வ த்தார்கள் . மக்கைள வ படப்
பழக் னார்கள் . இ உள யல் ஞ் ஞானத் ன் ஒ
றப் பான ேதர் ைறயா ம் . இதனால் பக் வ ம் ,
உண்ைம ல் ெதய் வமான இைறநிைலைய உண ன்ற
ஞான வ ம் மனித உயர் க் வ வ க் ம்
ேப த ேய ஆ ம் . இந்த உண்ைமைய அ ந்
ெகாண்டால் உலக மக்கள் அைனவ க் ம்
உண்ைமயான கட ள் நிைலைய ஞானத் ன்
லமாக ம் , பக் ன் லமாக ம் வ ப வ
ேபா மான .
ஆ ம் , இன் ள் ள பல கட ள் நம் க்ைகைய
ஆராய் ச் னால் மாற் க் ெகாள் ள வ வ க்க
ேவண் ம் . கட ள் என்ற உண்ைமைய உணர் வதற் ம் ,
வாழ் க்ைக றப் க்காக ஏற் ற அறெந ைய
உணர்வதற் காக ம் , இந்த இைற ணர்ைவ ம் ,
அறெந ைய ம் ேபாதைனக க் ேமலாகச் சாதைன
வ யாகப் பழக்கத் ற் க் ெகாண் வர ஆங் காங் ேக
மதங் கள் ஏற் பட்டன. எல் லா மதங் க ேம மனித
வாழ் க் வ காட் யாக அைமந் உள் ளதால்
மக்க க் ஒேர மதம் , ஒேர கட ள் என்ற க த் ம் ,
ளக்க ம் ேபா மானைவ. ஆ ம் , இத்தைகய
ஆன் கத் ெதாண் ைன ஆற் வ ன்ற
நி வனங் களா ய மதங் க ம் , மதத்தைலவர்க ம்
க த் ல் உயர்ந் ஒன் பட் மக்க க் வ காட்ட
ேவண் ள் ள .
இதற் ப் ெபா வான ஒ ட்டம் ேவண் ம் .
உலகேம ஒன் ைணந்த ஒ ஆன் க மகாநா நடத்த
ேவண் ம் . அதனில் உல ள் ள ம ப் க் ரிய மதத்
தைலவர்கள் அைனவ ம் பங் ெகாள் ளச் ெசய் ய
ேவண் ம் . அைனத் மதத் தைலவர்கைள ம் ஒன்
ட் இரண் னாக்கைள எ ப் ப ேவண் ம் .
ஐயன் ர், ரபஞ் சத் ற் மக்கள் இனத் ற் க் கட ள்
ஒன்றா? பலவா? நீ ங் கள் அைனவ ம் ச் ந் த் ஒ
ெவ த் உலக மக்க க் உணர்த்த ேவண் ய
இக்காலக் கடைமயா ம் . அப் ப க் கட ள் என்ப
ஒன் தான் என் நீ ங் கள் அைனவ ம் கண்ட ந்
ெசய் தால் , ரபஞ் சத் ல் எந்த ஒ ேபராற் றைலக்
கட ள் என் ெசால் ல லாம் என் அ த்த இரண்டாவ
னாைவ எ ப் ப ேவண் ம் . அைனவ ம் ந் த்
கண்டா ம் ஒ ல மதத் தைலவர்கள் அந்த
ைவ ஒப் க் ெகாள் ளாமல் ரி பட் நிற் பார்கள் .
ஐக் ய நா சைப ன் லம் ஏற் ப த்தப் பட்ட
உலகப் ெபா ஆட் ன் அ கார அ ப் பைட ல்
அவ் வா ரிந் நிற் ம் மதத் தைலவர் க க் ச்
றப் பாக வாழ ஏற் ற அள க் ஓய் யம் அளித்
அவர்கைள ஆங் காங் ேக மதங் களின் லம் ஏற் பட்ட
ெபா ளாதார நி வனங் கைள ஆன் கக் கல்
நி வனங் களாக மாற் அைமத் அவர்கைள
ம ப் ேபா வாழ வ காட்ட ேவண் ம் . இந்த
யற் ன் லம் கட ள் ஒன் , மதம் ஒன் என்ப
ேபா ம் என்ற உணர்ைவ மனித லத் க் ஏற் ப த் ப்
ப ப் ப யாகச் ெசயலாற் ெவற் ம் காணலாம் .
அ த் மக்கள் வாழ் ன் ர் த்த ேமம் பாட் க்
உரிய ந்தைனைய இந் ன் ஐந்தாவ ப ல்
காணலாம் .
˜˜˜˜˜˜˜˜˜˜˜˜˜˜˜˜
வாழ் க ைவயகம் வாழ் க வள டன்
ப - 5 வாழ் க் ைக வளம் காக் ம்
ந் தைனகள்
ெபா ளாதாரச் சமத் வம் : மனிதன் வளமாக
வாழ் வதற் ச் ல ெபா ட் க ம் , வச க ம் ேதைவ.
இக்கால ைறப் ப எந்த வச யானா ம் பணம்
ெகா த் த்தான் வாங் க ேவண் ம் . பணம் எங் ந்
வர ம் ? தன் உைழப் ன் லமாக ம் , அ ன்
தரம் லமாக ம் உைழத் ச தா யத் ற்
அவ யமான ெபா ைள ஈட் க் ெகா த் , அதன்
லம் தான் பணம் வர ெசய் ய ம் . இந்த
அ ப் பைட ல் நாம் ந் க்க ேவண் ம் . உைழப் னால்
ெபா ளீடட ் யாதவர்கள் எப் ப வாழ ம் ? ற
ைடய வாழ் க்ைக ல் ந் ஏேதா ஒ வைக ல்
ப த் ண்ணல் ல மாகத்தான் பணம் ெபற ம் .
ஆகேவ அைனவ க் ம் ேதைவயான பணம்
ைடக்க ேவண் மா னால் , ெதா ல் ெசய் ன்ற வச ,
றைம இைவ ேவண் ம் . இக்காலத் ல் தனித்தனிேய
மனிதன் ெதா ல் ெசய் வாழ் வ அரிதா ட்ட .
எல் லாத் ெதா ல் க ம் ன்கள் லமாகத்
ெதா ற் சாைலகளில் ெசய் யப் ப ன்றன. இந்த ைற
அ க் வந்த ற , பத் ேபர் ெசய் யக் ய ஒ
ெதா லான ஆைலகளில் ஒ வராேலேய ெசய்
க்கப் ப ற . மக்கள் ெதாைக ெப க்
ெகாண் ந்தா ம் , அதற் த் தக்கப ச தா யத் ல் ,
அர ய ல் ெதா ல் கைளத் ேதைவக்ேகற் பப் ெப க் க்
ெகாள் ள யா .
அதனால் நமக் இ ப் ப ஒேர வ தான். இன்
இ க்கக் ய ெதா ல் கைளப் ரித் எல் ேலா க் ம்
பங் வதன் லம் தான் அைனவ க் ம் ெதா ல்
ைடக் ம் , பணம் ைடக் ம் , வாழ் க்ைகப்
ெபா ட்க ம் ைடக் ம் . இந்த நிைலைம ல் நாம்
என்ன ெசய் ய ம் ? இன் இ க்கக் ய
ெதா ல் கைளத்தான், ேவைல ேநரத்ைதக் ைறத்
அைன வ க் ம் பங் ட ேவண் ம் . இப் ெபா
மாராக ஒ நாைளக் எட் மணி ேநரம் ஒ ெதா ல்
ெசய் ய ேவண் ெமன்ற ட்டம் அ ல் இ க் ற .
இந்த ேநரத் ல் ஒ மணிையக் ைறத்தால் என்ன
ைள உண்டா ம் ? ச தாயத் ல் எட் ல் ஒ பங்
அ கமான மக்க க் ேவைல ைடக் ம் .
‘இப் ப ேவைல ேநரத்ைதக் ைறத்
அைனவ க் ம் ெதா ைலப் பங் ட் ட்டால்
யாபாரப் ேபாட் ைய எவ் வா சமாளிக்க ம் ?’
என்ற ேகள் எ ம் . நமக் என்ன ேவண் ம் ?
வாழ் க்ைகப் ெபா ட்க ம் வச க ம் ேதைவ.
இைவெயல் லாம் எல் லா மக்க க் ம் ேவண் யப
இப் ெபா ைடத் வ ன்ற அள க் உற் பத் ப்
ெப க் ற . ெபா ட்க ம் , வச க ம் தாேன
ேதைவ. அவற் ைற ேவைல ேநரத்ைதக் ைறத் , உள் ள
ெதா ல் கைளப் பங் ட் அைனவ ம் ம ப் ேபா வாழ
லாம் அல் லவா! ஒ மணி ேநரம் ைறத்த ேபாதா
என் ெதரிந்தால் ேம ம் ஒ மணி ேநரம் ைறக்கலாம்
அல் ல ேவைல ந் ஓய் ெப ம் வயைத உடல்
நலத் க் ஒத்தப ைறத் க் ெகாள் ளலாம் .
அதாவ ஓய் ெப ம் வய இப் ெபா 60 என்
இ க் ற . இதைன 55 வய என ஏற் ப த் னால்
எவ் வள அ கம் ேப க் ேவைல ைடக் ம் ?
கணக் களில் றைம ள் ள அ ஞர்கள் ெப ள் ள
இக் காலத் ல் ேதைவ, ெபா ள் உற் பத் வளம் , மக்கள்
எண்ணிக்ைக இவற் ைறத் தக்கப க் கணக் வதற்
நி ணர்கள் பலர் இ க் ன்றார்கள் . அவர் களால் ேவைல
ேநரம் , ஆட்களின் எண்ணிக்ைக, ெபா ட்கள் உற் பத் ,
இவற் ல் ணக் ல் லாத, அைம யான ைற ல்
ச தாய வளம் காக்கச் சரியான கணக் கைளக்
ெகா க்க ம் .
அ த்தப யாக அைனவ க் ம் உடல் நலம்
வளமாக காக்க ேவண் ய ச தாயத் தைலவர்களின்
கடைமயா ம் . ைக னால் ெசய் யக் ய
ேவைலகெளல் லாம் ன்களால் ெசய் வ னால் உடல்
உ ப் க க் ப் ேபா ய இயக்கம் ைடக்க ல் ைல.
இதனால் உட ல் இரத்த ஓட்டம் , காற் ேறாட்டம் ,
உ ேராட்டம் , காந்த அைல ஓட்டம் இைவக க் க்
ைறபா ஏற் ப ற . இதற் காகக் ழந்ைதகள்
ப க் ன்றேபாேத எட் வய க் ேமல் அவ் வந்த
வய க் ஏற் றவா உடல் நலம் காக்க ம் மன க் த்
றன், தரம் இைவகைள உயர்த் வதற் ம் ஏற் றவா
உடற் ப ற் கைள ேதர்ந்ெத த் , ஒவ் ெவா வ ம்
அந்த ப ற் களில் பழக்கம் உண்டா மா கல்
கற் ன்ற காலத் ேலேய உடல் நலம் காக் ன்ற
அவ யத்ைத உணர்த் , அதற் ேகற் றவா
ப ற் கைளக் கற் க் ெகாள் ள ச தாயத் ல் வ
ெசய் ய ேவண் ம் .
மனிதன் உல ல் பரிணாமத் ல் ெரனத்
ேதான் ட ல் ைல. ஆ காலத் ல் ேதான் ய
ற் ர்களி ந் இனக் ட் ச் ேசர்க்ைகயால்
ெவவ் ேவ உ ரினங் கள் ேதான் , ஊர்வன, பறப் பன,
நடப் பன என்ற வைக களில் எண்ணிறந்த
ஆ ரக்கணக்கான உ வ இன, ேபதங் கைளக் ெகாண்ட
வ இனங் கள் ேதான் யன. சந்த கள் லமாக அைவ
ெப க்கமைடந் வாழ் ந் ெகாண் க் ன்றன.
உ ரினங் க க் க் க ைமயம் என் ம் இயற் ைக நி
எ ம் ெபட்டகம் லமாக எல் லா ெசயல் க ம் ,
எண்ணங் க ம் , றைமக ம் , காந்த அைல ல்
க்கப் பட் , க ைமயத் ன் தன்ைமகளாக அைமந்
உள் ளன. எனேவ மனிதனிடத் ல் ஆ கால ற்
ரி ந் இன் வைர எண்ணிக்ைக ம் , இனம் ,
தன்ைம இைவகளி ம் ெப வாழ் ன்ற உ ரினங் கள்
அைனத் ன் உட யக்க, மன இயக்க றைமகள்
அத்தைன ம் அடங் ள் ளன.
இத்தைகய சஞ் தகர்ம அ ப் பைட ல்
மனிதனிடம் காலம் , இடம் , ழ் நிைலக க்ேகற் ப
உ ப் அைச க ம் , ெசயல் ைறக ம் , ப் ப
ல் லாமேல ேதான் ம் . அவற் ல் பல மனித
வாழ் க் , அறெந என்ற க த் க் ஒத் வரா .
இைவகெளல் லாம் ைறயாக ேதர்ந்ெத த்த
உடற் ப ற் களின் லம் ேதைவயற் ற ெசயல் கள் ளிர்
டா பா காத் க் ெகாள் ளலாம் . மனம் என்ற ஒ
ெப நி காந்த அைலச் ழல் ைர க் ஏற் ப
இயங் வதால் அதைன இைறவ பா , அகத்தவம்
என் ன்ற யான ைற இைவகைளக் ெகாண்
ஒ ங் ப த் க் ெகாள் ளலாம் . மனிதன் க த் க் க ம் ,
ெசயல் க ம் ய காலத் ல் உ வா வளர்ந்தைவ
அல் ல.
ஐந்ெதா க்கப் பண்பாட்ைட வாழ் ல் அ லாக்க
அ ஞர் ஆங் காங் ேக அைமத் மக்கட்ெகல் லாம்
ந்தைனைய ட் வாழ் றக்கத் ெதாண் ெசய் ேவாம்
ர் த்தம் எப் ேபா ம் மனித வாழ் ல் ேவண் ம்
எந்ெதந்தக் காலத்ேதா இடம் காலம் ேதைவ
இைவெயாப் பத் ேதான் யன எத்தைனேயா ெசயல் கள்
அந்தச் ெசயல் அக்க த் இன் ந்தைனக்ேகா
அ பவத் ற் ேகா ன்பம் அளிக் ெமனில்
த ர்ப்ேபாம் .

எனேவ காலத் க் க் காலம் உலக மக்கள்


பண்பாட் ன் வளர்ச் க் ஏற் ப, ஞ் ஞான உயர் க்
ஏற் ப வாழ் க்ைக ல் உள் ள பழக்க, வழக்கங் கைளப்
ேபர ஞர்கள் ஆராய் ந் ன்ப ம் , இழப் ம்
ெப வனவற் ைற ஒ க் ட் ஆக்க ம் , இன்ப ம்
த ன்ற ெசயல் கைளேய றப் க்கச் ெசய் வாழ் ைவ
வளம் ெபற் றதாக ைவத் க் ெகாள் ள ேவண் ய
ச தாய நல ேநாக் ைடய அ ஞர் ெப மக்கள்
கடைமயா ம் . இந்தக் கடைம ல் நாம் க் யமாக
ந் க்க ேவண் ய ேம ம் ஒன் உண் .
எந்த எந்தச் ெசயல் கள் ற் றெமன் ம் , ச தாய
நல ேநாக்கத்ைதச் ர க் ெமன் ம் ந்தைனயாற் றல்
க்க அ ஞர் ெப மக்களால் கணிக்கப் ப ன்றேதா,
அந்தச் ெசயல் கைளேய வாழ் க்ைக வ யாகக் ெகாண்
க்கள் க்களாகச் லர் வாழ் ந் வ ன்றார்கள் .
அவர்கெளல் லாம் இத்தைகய ச தாயச்
ர் த்தங் கைள எ ர்ப்பார்கள் என்ப நிச்சயம் .
ஆ ம் , ச தாய நல ேநாக்க ள் ள அ ஞர்கள்
அன் ம் , க ைண ம் ெகாண் , தவறான ெசயல் கள்
லம் வாழ் ந் வ ேவார்க க் ப் ய ைற ல்
ெதா ல் கைளச் ெசய் வாழ வ காட் , உத ,
அவர்கைள ம் வாழ ைவக்க ேவண் ம் . ேம ம் இந்தப்
ய வாழ் க்ைக ைறக க் ஏற் ப பாடத் ட்டங் கைள
அைமத் க் கல் ைற ம் தக்கப ச்
ர் த்தங் கைளச் ெசய் ய ேவண் ம் . வாழ் க வள டன்!
வாழ் க ைவயகம் வாழ் க வள டன்
நிைற ைர
அன்பர்கேள, நண்பர்கேள, ந்தைனயாளர்கேள,
அ ஞர் ெப மக்கேள, உங் கள் அைனவைர ம்
அன்ேபா ம் , கனிேவா ம் நீ ங் கள் அைனவ ம்
வாழ் க்ைக வளங் கள் நிைறவாகப் ெபற் ம ழ் ச ் யாக
வாழ ேவண் ம் என் வாழ் த் ம ழ் ேறன்.
“உண்ைம நிைல ளக்கம் " என்ற தைலப் ல் ஐந்
பாகங் களாக எ தப் பட்ட இந் ைல ஆழ் ந்த
ந்தைனேயா ப த் ட் ர்கள் . இந்த க் தல்
லாக இ வைர ல் எந்த ம் ெவளியாக ல் ைல.
தத் வ, ஞ் ஞான அ ன் ெப ைமகைள மக்க க்
ளக் , வாழ் ற் வ காட் க் ெகாண் க் ன்ற
கல் நிைலயங் க ம் இ வைர ல் இக் க த் க்கைள
ளக்க ல் ைல. எனி ம் , யான் அகேநாக் ப்
ப ற் ன் லம் ெபற் ற அ ன் ஓர்ைம, ர்ைம,
ேநர்ைம, ர்ைம என்ற பலன்களால் ைடத்த
உள் ணர் காட் ன் லம் கண்ட
ளக்கங் கேளா , யான் உல ல் 94 வ டங் கள் வாழ் ந்
கண்ட அ பவங் கைள ம் இைணத் ஏற் பட்ட ரிவான
அகக்காட் களால் ைடத்த ளக்கங் கைள ெகாண் ,
இந் ைல எ க் ேறன்.
பல ல் கைள ஆராய் ச் அ ேவா ப த்த நீ ங் கள்
உங் கள் ந்த ைனயால் ைளந்த க த் க்கைள ம்
ேசர்த் இந்த ைல ஒப் ட் உண ம் ேபா ல
க த் க்கைள உள் ளவா ஒத் க் ெகாள் வ யாத
தாக இ க்கலாம் . இ ள் ள ேவ பட்ட க த் க்கள்
அைனத் ம் என உள் ணர்வாக யான் ெபற் ற
உண்ைமகேள ஆ ம் . உங் கள் க த் க்க க் என
க த் க்கள் எங் ேக ம் தவறாக ம் , ரண்பட் ம்
இ க் மானால் உங் கள் ம ப் ள் ள ரிந்த மனைதக்
ெகாண் ெபா த் க் ெகாள் ங் கள் . உலைகப் பற் ,
மனித லத்ைதப் பற் , ரபஞ் சத்ைதப் பற் , இைற
நிைலையப் பற் எவ ைடய உள் ளத் ல் எந்தக் க த்
எ ந்தா ம் அ உலக மக்கள் அைனவ க் ம்
ெசாந்தமானதா ம் .
அந்த ைற ல் யான் கண்ட உண்ைமகைள இங்
ல் வ வத் ல் ெகா த் ந்தா ம் உங் கள்
அைனவ க் ம் ெசாந்தேம. இ ல் ஏேத ம் ைறகள்
கண்டால் , நீ ங் கள் ேநரில் வந் என் டன்
கலந் ைரயா ஐயங் கைளக் கைளந் மனநிைற
ெபறலாம் . இத்தைகய மனநிைற உங் க க் ம் ,
எனக் ம் ெபா வானதாக அைமவேதா உலக மக்கள்
அைனவ க் ம் ெபா வான மனநிைற அளிக் ன்ற
நிகழ் ச ் யாக அைம ம் . எனேவ இ வைர ல்
அைம ேயா உங் கள் ம ப் ள் ள காலத்ைதச்
ெசல ட் இந் ைலப் ப த் ச் ந் த் வ ன்ற
அைனவ க் ம் என நன் நிைறந்த வாழ் த் க்கள் .
எல் லாம் வல் ல இைறயாற் றல் இர ம் , பக ம் ,
எல் லா ேநரங் களி ம் , எல் லா இடங் களி ம் , எல் லாத்
ெதா ல் களி ம் உ ைணயாக ம் , பா
காப் பாக ம் , ெவற் ம் , மனநிைற ம் அளிப் பதாக ம்
உங் கள் அைன வ க் ம் அைம மாக. வாழ் க வள டன்.
உங் கள் அன் ள் ள
உலக நலத் ெதாண்டன்,
ேவதாத் ரி.
______________

ப த்தநிைல வ ம் வைர ல் நீ நான் என்ேபாம்


பதமைடந் ேதாம் ஒன்றாேனாம் பரமானந் தம்
- தத் வஞானி ேவதாத் ரி மகரி
______________

You might also like