You are on page 1of 4

Module – 07

“கல்விச் சுற்றுலா”

Prepared by:
J.M. Arshad, YTC/TM/893, Ku/ Zahira Model Maha Vidyalaya
0777745899, arshad4gs@gmail.com (used by Unicode)
கல்விச் சுற்றுலா
 தலைப்பு : இரண்டு நாள் கல்விச் சுற்றுலா
 இடம் : நுவர எளிய மற்றும் பண்டாரவெளை
 திகதி : 2022/05/23 மற்றும் 2022/05/24 திகதிகளில்

பின்னணி
குரு / ஸாஹிரா மாதிரி மகா வித்தியாலயம். இடைநிலை வகுப்பு மாணவர்களில், தரம் - 06
தொடக்கம் தரம் - 09 வரையான மாணவர்களை ஒன்று கூட்டி இரண்டு நாள் (2022/05/23 மற்றும்
2022/05/24 திகதிகளில்) கல்விச் சுற்றுலா மேற்கோள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் போது
கல்விச் சுற்றுலாவுக்காக "நுவர எளிய மற்றும் பண்டாரவெளை" பிரதேசங்களுக்கு செல்வதற்கான
தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது. இரண்டு நாள் சுற்றுலாவுக்குமான மொத்த தூரம், அண்ணளவாக
348 km கள்.
முதலாவது நாள் (2022/05/23) காலை 5:30 மணிக்கு குருநாகலில் இருந்து கல்விச் சுற்றுலாவினை
இனிதே ஆரம்பித்து, இரவு 8:30 மணிக்கு ப/ஹப்புத்தலை முஸ்லிம் வித்தியாலயத்தில்
தங்குவதுடன் நிறைவு செய்யப்படும். இரண்டாவது நாள் ஹப்புத்தலையில் இருந்து காலை 9:00
மணிக்கு கல்விச் சுற்றுலாவினை இனிதே ஆரம்பித்து, இரவு 10:00 மணிக்கு (2022/05/24)
குருனாகலையில் இனிதே நிறைவு செய்யப்படும்.
 முதலாவது நாள் காலை உணவு மற்றும் பகல் உணவு மாணவர்கள் கொண்டுவர வேண்டும்.
 இரவு உணவிற்கான செலவினை தரம் 06 மற்றும் 07 மாணவர்களின் பெற்றோர்கள்
பொறுப்பேற்க வேண்டும்.
 இரண்டாவது நாள் காலை உணவு பாடசாலை ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்படும்.
 பகல் உணவிற்கான செலவினை தரம் 08 மற்றும் 09 மாணவர்களின் பெற்றோர்கள்
பொறுப்பேற்க வேண்டும்.

நோக்கங்கள்
1. தரைத்தோற்ற அமைப்பு பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளல்.
2. காலநிலை பற்றிய அனுபவத்தை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுத்தல்.
3. பெருந்தோட்டப்பயிர்செய்கை முறை, மரக்கறி பயிர்செய்கை (படிக்கட்டு முறை, சுழற்சி முறை,
நீர் தேக்க முறை, etc...) போன்ற அறிவினை வழங்கல்.
4. கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி பற்றிய கல்வியினை கொடுத்தல்.
5. நேர முகாமைத்துவம், தலைமைதத்துவம், குழு செயற்பாடுகள் போன்ற பண்புகளை
செயற்பாட்டு ரீதியாக மாணவர்களிடத்தில் வளர்த்தல்.
6. இயற்கையை இரசிப்பதற்கும், மகிழ்ச்சியை பெற்றுக் கொடுப்பதற்குமான சூழலை ஏற்படுத்திக்
கொடுத்தல்.
செல்வதற்கு உத்தேசித்துள்ள இடங்கள், நேரம் மற்றும் தூரம்
இடங்கள் நேரம் தூரம்
முதலாவது நாள்
• குருநாகல் 05:30 am
• கண்டி 06:30 am 43 km +
• ரம்பொட நீர்வீழ்ச்சி 08:30 am
• நுவர எளிய 01:00 pm 118 km +
• அம்பேவெல 02:00 pm
• விக்டோரியா பூங்கா வனம் 04:00 pm
• தங்குமிடம் - ஹப்புத்தல 08:00 pm
இரண்டாவது நாள்
• பண்டாரவெளை 09:30 am 162 km +
• எடிசன் கட்டிடம் 10:00 am
• எல்ல நீர்வீழ்ச்சி 12:00 pm
• பதுளை 02:00 pm 191 km +
• ரந்தெனிகல அணைக்கட்டு 04:30 pm 238 km +
• கண்டி 08:30 pm 305 km +
• குருநாகல் 09:30 pm 348 km end

கல்விச் சுற்றுலா செல்ல இருப்பவர்களின் எண்ணிக்கை


தரம் எண்ணிக்கை ஆண்கள் பெண்கள்
06 28 16 12
07 35 15 20
08 39 17 22
09 32 14 18
ஆசிரியர்கள் 15 06 09
03 பேருந்துக்கள் 06 06 --
மொத்தம் 155

பாதீடு - Budget
ஓர் நபருக்குரிய எதிர்பார்க்கப்படும்
விடயங்கள் வருவு
கட்டணம் மொத்த செலவு
3 – பேருந்து 3 x 40,000 120,000
2 - தேநீர் விருந்து 2 x 13,400 26,800
பேருந்து தரிப்பு (Parking), - 14,000
பற்றுச் சீட்டுக்கள் (Tickets)
மற்றும் வேறு
மாணவர் கட்டணம் (134) 134 x 1,200 160,800
மொத்தம் Rs: 160,800/= Rs: 160,800/=
• ஓரு மாணவரது தேநீர்க்காக 100/= வீதம் 134 மாணவர்களுக்கும் 100 × 134 = 13,400/=

தயாரித்தவர் கையொப்பம்

...........................................
Jamaldeen Mohamed Arshad 30 of May, 2022
BSW (Hons), Student Counselor - SLTS Ku/ Zahira Model Maha Vidyalaya

You might also like