TNPSC All Subject Exam Study Material - Click here
TNPSC All Years Previous Year Question - Click here
Important General Knowledge Topics for Competitive Exams - Click here
UPSC Previous Exam All Subject Question Papers - Click here
ஆட்சித் தமிழ் IAS அகாடெமியால் 46 (Tamil Medium) + 46 (English
Medium) = 92 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களை படிப்பதன் மூலம் தமிழக அரசின் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் வெற்றிபெற முடியும். இந்த புத்தகங்கள் அனைத்தும் தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகங்களை உள்ளடக்கியே தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் வெளியிடப்பட்டுள்ளன. ● தமிழ்நாட்டின், வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் ● திருக்குறள் ● தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் ● புவியியல் ● இந்தியாவின் வரலாறும் பண்பாடும் ● இந்திய தேசிய இயக்கம் ● இந்திய பொருளாதாரம் ● இந்திய அரசியலமைப்பு
உள்ளிட்ட பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள
போட்டித்தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ள புத்தகம். இந்த புத்தகத்தினை பதிவிறக்கம் செய்து அனைவரும் பயன்படுத்தி கொள்ளவும். இந்த பயனுள்ள செய்தியை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படட்டும்
கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் . ஒன்றிலிருந்து ஐந்து வரை ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் கருத்தை நட்சத்திர குறியீடு மூலமாகவும் கொடுக்கலாம் 📪📫📬📭 ⭐⭐⭐⭐⭐ https://g.page/r/CQ_PM3sakYbBEBU/review 📋📋📋📋தயவு செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடவும்📋📋📋📋