You are on page 1of 7

Class: XII Medium: English

Type: Textbook-JEE Subject: Mathematics

1. If a random variable X follows the Binomial distribution B(33, p) such that 3P(X = 0) =
P(x= 15) P (x = 16)
P(X=1), then the value of − is equal to
P(x= 18) P (x = 17)

X என் ற சமவாய் ப்பு மாறி B(33, p) என் ற ஈருறுப்பு பரவலை 3P(X = 0) =


P(x= 15) P (x = 16)
P(X=1), என் றவாறு குறிக்குமெனில் − - ன் மதிப்பு________
P(x= 18) P (x = 17)
JEE MAIN 24.06.2022 FN)

A. 1320

B. 1088

C. 120
1331

D. 1088
1089

2. In an examination, there are 10 true-false type questions. Out of 10 a student can


3
guess the answer of 4 questions correctly with probability and the remaining 6
4
1
questions correctly with probability . If the probability that the student guesses the
4
27K
answers of exactly 8 questions correctly out of 10 is , then k is equal to ______.
410

ஒரு வினாத்தாளில் சரியா-தவறா என் ற அமைப்பில் 10 வினாக்கள்


உள்ளன. ஒரு மாணவன் 4 வினாக்களுக்கு சரியான விடையளிக்க
3
நிகழ்தகவு மற்றும் மீதி உள்ள 6 வினாக்களுக்கு சரியாக விடையளிக்க
4
1
நிகழ்தகவு . ஒரு மாணவன் 10 வினாக்களில் 8 வினாக்களுக்கு சரியாக
4
27K
விடையளிப்பதற்கான நிகழ்தகவு எனில் k ன் மதிப்பு ______.
410

(JEE MAIN 24.06.22 AN)

A. 479

B. 485
C. 477

D. 469

4. The mean and variance of 10 observations were calculated as 15 and 15 respectively by


a student who took by mistake 25 instead of 15 for one observation. Then , the correct
standard deviation is ________

10 மதிப்புகளின் சராசரி மற்றும் பரவற்படி முறையே 15 மற்றும் 15 என் க.


ஒரு மாணவன் ஒரு மதிப்பு 15 க்கு பதிலாக 25 என தவறாக எடுத்து திட்ட
விலக்கம் கண் டுபிடித்தால் திட்ட விலக்கத்தின் மதிப்பு

(JEE MAIN 27.07.2022 FN)

A. 5

B. 3

C. 2

D. 4

5. A bag contains 4 white and 6 black balls. Three balls are drawn at random from the
bag. Let X be the number of white balls, among the drawn balls. If σ2 is the variance
of X, then 100 σ2 is equal to _________

ஒரு பையில் 4 வெள்ளை பந்துகளும் 6 கருப்பு பந்துகளும் உள்ளன.


பையிலிருந்து 3 பந்துகள் சமவாய் ப்பு முறையில்
தேர்ந்தெடுக்கப்படுகின் றன. தேர்ந்தெடுக்கப்படும் பந்துகள் X என் பது
வெள்ளை பந்துகளின் எண் ணிக்கை σ2 என் பது X-ன் பரவற்படி எனில்
100 σ2 -ன் மதிப்பு

(JEE MAIN 28.07.2022 AN)


A. 56

B. 65

C. 46

D. 64

6. α
The mean and variance of a binominal distribution are α and respectively. If
3
4
P (X = 1) = , then P(X = 4 or 5) is equal to:
243

ஒரு ஈருறுப்பு பரவலின் சராசரி மற்றும் பரவற்படி ஆகியவை முறையே α


α 4
மற்றும் , P (X = 1) = , எனில் P(X = 4 or 5)
3 243

(JEE MAIN 26.07.2022 FN)

A. 5
9

B. 64
81

C. 16
27

D. 145
243

7. 4
Let X be a binomially distributed random variable with mean 4 and variance .
3
Then 54P (X ≤2) is equal to

4
x என் பது சராசரி 4 மற்றும் பரவற்படி உடைய ஈருறுப்பு பரவலின் சம
3
வாய் ப்பு மாறி என் க 54P (X ≤2) மதிப்பு

(JEE MAIN 26.07.2022 AN)

A. 73
27

B. 146
27

C. 146
81
D. 126
81

8. The mean and standard deviation of 40 observations are 30 and 5 respectively. It was
noticed that two of these observations 12 and 10 were wrongly recorded. If σ is the
standard deviation of the data after omitting the two wrong observations from the
data, then 38σ 2 is equal to ________.

40 விவரங் களின் சராசரி மற்றும் திட்ட விலக்கம் ஆகியன முறையே 30


மற்றும் 5. அவற்றுள் 12 மற்றும் 10 ஆகிய எண் கள் தவறாக பதிவு
செய் யப்பட்டுள்ளன என பின் னர் அறியப்பட்டது. இந்த தவறான
விவரங் கள் மாற்றப்பட்ட பின் னர் அதன் திட்ட விலக்கம் σ எனில் 38σ 2 -ன்
மதிப்பு

(JEE MAIN 26.07.2022 AN)

A. 283

B. 238

C. 328

D. 832

9. Let X be a random variable having binomial distribution B (7, p). If P(X=3) =5P(X=4),
then the sum of the mean and the variance of X is:

X என் பது B (7, p) ஈருறுப்பு பரவலை உள்ளடக்கிய ஒரு சமவாய் ப்பு மாறி
என் க. P(X=3) =5P(X=4), எனில் X-ன் சராசரி மற்றும் பரவற்படியின் கூடுதல் .

(JEE MAIN 27.06.2022 FN)

A. 105
16

B. 7
16

C. 77
36

D. 49
16

10. Let a biased coin be tossed 5 times. If the probability of getting 4 heads is equal to
the probability of getting 5 heads, then the probability of getting at most two heads
is:

ஒரு நாணயம் ஐந்து முறை சுண் டப்படுகிறது. நான் கு தலைகள்


கிடைப்பதற்கான நிகழ்தகவு 5 தலைகள் கிடைப்பதற்கான
நிகழ்தகவுக்குச் சமம் எனில் அதிகபட்சமாக இரண் டு தலைகள்
கிடைப்பதற்கான நிகழ்தகவு என் பது

(JEE MAIN 26.06.2022 FN)

A. 275
65

B. 36
54

C. 181
55

D. 46
64

11. 24 194
Let the mean and the variance of 5 observations x1,x2,x3,x4,x5 be and
5 25
7
respectively. If the mean and variance of the first 4 observation are and a
2
respectively, then (4a + x5 ) is equal to:

24
x1,x2,x3,x4,x5 ஆகியவற்றின் சராசரி மற்றும் பரவற்படி முறையே
5
194
மற்றும் என் க. முதல் நான் கு உறுப்புகளின் சராசரி மற்றும்
25
7
பரவற்படி முறையே மற்றும் a எனில் , (4a +x5 )ன் மதிப்பு
2

(JEE MAIN 29.06.2022 F.N)

A. 13

B. 15

C. 17

D. 18

12. If the sum and the product of mean and variance of a binomial distribution are 24
and 128 respectively, then the probability of one or two successes is:

ஒரு ஈறுப்பு பரவலின் சராசரி மற்றும் பரவற்படியின் கூடுதல் மற்றும்


பெருக்கற்பலன் முறையே 24 மற்றும் 128 எனில் ஒன் று அல் லது இரண் டு
வெற்றிகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு

(JEE MAIN 25.07.2022 FN)


A. 33
232

B. 33
229

C. 33
228

D. 33
227

13. Consider 4 boxes, where each box contains 3 red balls and 2 blue balls. Assume that
all 20 balls are distinct. In how many different ways can 10 balls be chosen from
these 4 boxes so that from each box at least one red ball and one blue ball are
chosen?

4 பெட்டிகளில் , ஒவ் வொரு பெட்டியிலும் 3 சிகப்பு மற்றும் 2 நீ லப்


பந்துகள் உள்ளன. மேலும் 20 பந்துகள் வெவ் வேறானவை. குறைந்தது
ஒரு சிவப்பு மற்றும் ஒரு நீ லம் அமையும் வகையில் 4 பெட்டிகளில்
இருந்த 10 பந்துகளை எத்தனை வழிகளில் எடுக்கலாம் ?

(JEE ADVANCE 2022 - PII)

A. 21816

B. 85536

C. 12096

D. 156816

14. The sum and product of the mean and variance of a binomial distribution are 82.5
and 1350 respectively. Then the number of trials in the binomial distribution is:

ஓர் ஈறுருப்புப் பரவலின் சராசரி, விலக்கவர்க்க சராசரிகளின் கூடுதல்


மற்றும் பெருக்கற்பலன் முறையே 82.5 மற்றும் 1350. எனில் ஈறுருப்புப்
பரவலின் சோதனைகளின் எண் ணிக்கை என் ன?

(JEE MAIN 29.07.2022


AN)

A. 86

B. 96

C. 76
D. 26

Solution:

1. Correct Answer - A.

2. Correct Answer - A.

3. Correct Answer - A.

4. Correct Answer - C.

5. Correct Answer - A.

6. Correct Answer - C.

7. Correct Answer - B.

8. Correct Answer - B.

9. Correct Answer - C.

10. Correct Answer - D.

11. Correct Answer - B.

12. Correct Answer - C.

13. Correct Answer - A.

14. Correct Answer - B.

You might also like