You are on page 1of 16

16

16
S.No Topics New Book Old Book Pages
1 ை஫ிறர் லானி஬ல் 8th Term 2 இ஬ல் 1 1-4

ை஫ிழ் ந஫ாறி஬ில்
2 அமிலி஬ல் 10th இ஬ல் 7 5-8
சிந்ைதனகள்
லிண்தனயும்
3 9th இ஬ல் 4 8-14
சாடுவலாம்
www.tntextbooks.in

ciueil

jäH® thåaš

g©il¤ jäH® m¿éašJiwæš bgU«òyik bg‰W ÏUªjd®


v‹gjid¥ gHªjäœ Ïy¡»a§fŸ cz®¤J»‹wd. nkiyeh£lh®
f©l¿ªjjhf¡ Tw¥gL« gy c©ikfis¥ gy ü‰wh©LfS¡F K‹dnu
jäHU« m¿ªÂUªjd®. bjhšfh¥Ãa«, r§f Ïy¡»a§fŸ, ÂU¡FwŸ,
Áy¥gÂfhu«, kânkfiy, ÓtfÁªjhkâ, f«guhkhaz«, ÂUkªÂu«,
ÂUthrf« Kjèa üšfë‹ _y« gHªjäH® ifah©l m¿éaš
EQ¡f§fis¡ fhzyh«.
thåaš m¿Î
jäHç‹ m¿éaš Áªjidæš F¿¥Ãl¤j¡fJ thåaš g‰¿a m¿thF«.
PhæW, §fŸ vd Muha K‰g£lnghnj thåaš MŒÎ njh‹¿é£lJ
vdyh«. cy»š njh‹¿a gšntW m¿éaš fšéfëš äf¤ bjh‹ikahdJ,

jäœ
giHikahdJ thåaš fšé.
cyf« I«ój§fsh»a ãy«, Ú®, bt¥g«, fh‰W, thd« M»a IªJ«
cŸsl¡»aJ vd¤ bjhšfh¥Ãa« F¿¥ÃL»wJ.
ãy« Ú® Ô të éR«nghL IªJ«
fyªj ka¡f« Mjè‹...’ (bjhšfh¥Ãa«, bghUŸ. 635)
ÏJngh‹wbjhU F¿¥ig¥ ËtU« òweh}‰W¥ ghlš cz®¤J«.
k©Ââªj ãyD«
ãy‹ VªÂa éR«ò«
éR«ò ijtU tëÍ«
të¤jiy Ïa ÔÍ«
Ô Kuâa ÚU« v‹wh§F
I«bgU«ój¤J Ïa‰if nghš... (òw«, 2)
cyf« j£ilah? cU©ilah ?
m©l btëæš R‰W« Ϫj cyf«g‰¿Í« jäH® MŒªJŸsd®.
nkiy eh£lh®, gÂidªjh« ü‰wh©o‰F K‹òtiu, cyf« j£ilahdJ
v‹nw e«Ã tªjd®. gÂidªjh« ü‰wh©ošjh‹ nghyªJ eh£il¢ rh®ªj
ã¡nfhy°»uh¥° v‹gt® cyf« j£il Ïšiy, cU©ilahdJ vd

7
Page 1
www.tntextbooks.in

Kiwahf¡ fâ¤J¡ T¿dh®. Mdhš, mjid vtU« V‰W¡ bfhŸséšiy.


gÂdhwh« ü‰wh©oš thœªj fÄènah, cyf« cU©ilahdJ v‹gjid¤
j« bjhiyneh¡»ahš f©LÃo¤J¢ brh‹d ÃwFjh‹ k¡fŸ
jäœ

V‰W¡bfh©ld®. nkiy eh£od® f©l¿ªjj‰F¥ gy ü‰wh©LfS¡F


K‹ng brhšèaJ xU j䜡Fuš. mªj¡FuY¡F cçat® ÂUtŸSt®. Ït®,
RH‹W« V®¥Ã‹dJ cyf« mjdhš
cHªJ« cHnt jiy’ - FwŸ, 1031
v‹D« Fw£ghéš cyf« RHš»wJ vd¡ TW»‹wh®. cU©ilahd
bghUŸjh‹ RHY« v‹gJ m¿éaš c©ik. vdnt, cyf« cU©ilahf
ÏU¡F« v‹gjid vªj¡ fUéÍ« Ïšyhj m¡fhy¤Âš tŸSt® cz®ªJ j«
Fwëš ifah©LŸsik éa¥ò¡FçaJ.
Phæ‰W¡fh£Á
thdbtëæš äf¥bgça é©Û‹ PhæW. Phæ‰iw têgL« tH¡f«
thdéaš kughš c©lhdJ vdyh«. Áy¥gÂfhu¤Âš Ïs§nfhtofŸ, PhæW
ngh‰WJ« PhæW ngh‰WJ« vd Phæ‰iw¥ ngh‰¿ÍŸsikia¡ fhzyh«.
Phæ‰iw¢ R‰¿ÍŸs ghijia Phæ‰W t£l« v‹wd® gHªjäH® vd¥
òweh}W F¿¥ÃL»‹wJ.
brŠPhæ‰W¢ bryΫ mŠPhæ‰W¥
gç¥ò« gç¥ò¢ Nœªj k©oyK« - òw«, 30
Ï¥ghlè‹ thæyhf Phæ‰W t£l«, mj‹ Ïa¡f«, mªjukhŒ ã‰F«
th‹btë k©ly« v‹gdg‰¿a thåaš m¿it czuKo»‹wJ.

8
Page 2
www.tntextbooks.in

§fŸ njh‰w«
jhnd xëél¡Toa Phæ‰iw ehŸÛ‹ vdΫ, Ph承läUªJ xëbg‰W
xëél¡Toat‰iw¡ nfhŸÛ‹ vdΫ g©il¤jäH® F¿¥Ã£LŸsd®.
§fŸ, jhdhf xëÅRtšiy. Ϫj thåaš c©ikia¤ ÂU¡FwŸ
btë¥gL¤J»wJ.
khj® Kf«nghš xëél tšiynaš

jäœ
fhjiy thê kÂ. - FwŸ, 1118
Ï¡Fwëš Â§fS¡F¤ jhdhf xëéL« j‹ik Ïšiy v‹D« thåaš
c©ikia m¿ayh«. §fis¥ gh«ò bfh©l‰W (FwŸ, 1146) v‹D« FwŸ
bjhl®, §fŸ kiw¥ò¥ (rªÂu»ufz«) g‰¿ajhF«. §fë‹ ãiyia¡
fU¤ njŒÃiw, ts®Ãiw vdΫ F¿¤JŸsd®.
nfhŸfŸ g‰¿a jäHç‹ fU¤J
cy»‰F xë C£L« Phæ‰iwÍ« §fisÍ« jh« f©l¿ªj
nfhŸfisÍ« Ïiz¤J¡ »Hikah¡» PhæW, §fŸ, br›thŒ, òj‹,
éahH‹, btŸë, rå vd¡ f©L, j« thœéanyhL Ïiz¤J¡bfh©lt®fŸ
jäH®fŸ. mt®fŸ é©âny ä‹D« é©Û‹fisÍ« ÂçÍ« nfhŸfisÍ«
f©L, m¿éaš têæš bjëthd thåaš m¿Îbg‰wt®fshf¤ Âfœªjh®fŸ.
nfhŸfë‹ ãw«, tot« Kjèat‰iw¥g‰¿Í« jäH® m¿ªÂUªjd®.
brªãwkhŒ ÏUªj nfhis¢ br›thŒ vd miH¤jd®. Ï‹iwa m¿éaš
tšYe®fŸ br›thŒ¡nfhëš, k© Át¥ò ãwkhŒ ÏU¥gjid m§F¢ br‹WŸs
bra‰if¡nfhŸ mD¥ò« xë¥gl§fŸ thæyhŒ btë¥gL¤ÂÍŸsd®.
bt©ik ãwKila nfhis btŸë vd miH¤jd®. btŸë¡nfhëš
btŸë¤jhJ ÏU¥gjid Ï‹W m¿éaš MŒÎ òy¥gL¤ÂÍŸsJ. PhæW

9
Page 3
www.tntextbooks.in

cja¤Â‰F K‹ng btŸë vGªJ éoaiy cz®¤Jtjdhš Ïjid éobtŸë


v‹wd®.
òÂjhf¡ f©l¿ªj nfhis¥ òj‹ vd miH¤jd®. òÂjhf m¿ªjjdhš
mj‰F, ‘m¿t‹’ vdΫ bgaU©L.
éah v‹whš bgça, ãiwªj vd¥ bghUŸgL«. thåš bgça nfhshf
ty« tUtjidna éahH‹ v‹wd®.
rå¡nfhis¡ fhç¡nfhŸ vd miH¤jd®. Ï¡nfhëš fªjf« ÏU¥gjhf
Ï‹iwa m¿éaš MŒÎ TW»wJ. Ïjdhš nfhŸfë‹ ãw«, tot«, mj‹
j‹ik Kjèat‰iw¤ jäH®fŸ m¿ªÂUªjh®fŸ v‹gJ bjëth»wJ.
th‹tê¥ gaz«
thd«, PhæW, §fŸ, é©Û‹, nfhŸfŸ v‹gd kåjU¡F éa¥ò¥
bghUŸfshf¤jh‹ ÏUªÂU¡»‹wd. ÏU¥ÃD«, kåj®fë‹ m¿édhY«
M‰wèdhY« bjhl® Ka‰ÁædhY« thåaš ò®fŸ ehŸnjhW« Á¿J Á¿jhf
éLé¡f¥g£L tU»‹wd. thåš gwit gw¥gjid¡ f©l kåj‹, jhD«
gw¡f KoÍkh vd¡ f‰gid brŒjh‹. m¡f‰gid c©ikahdbghGJ, th}®Â
cUth»aJ. gHªjäœ Ïy¡»a§fëš th‹tê¥ gaz§fŸ Ïl«bg‰WŸsd.
tyt‹ Vth thdñ®Â (òw«, 27:8) v‹D« òw¥ghlš tç, r§f fhy¤Ânyna
jäœ

X£Le® Ïšyh thdñ®Â ÏUªjJ v‹D« éa¡f¤j¡f brŒÂia¤


jU»wJ. th}®Â X£L»wtid¤ jäêš tyt‹ vd miH¡»w brhšnyhL
th}®Âia¡ f©l¿ªj òweh}‰W¤ jäH‹ ek¡F K‹ndhojhnd. e«khš,
Ït‰iw bašyh« f‰gid v‹W xJ¡»él ÏaYkh?
Áy«ò, kânkfiyæš th‹tê¥ gaz§fŸg‰¿a F¿¥òfS«,
ÓtfÁªjhkâæš kæ‰bgh¿ ékhd¤Â‹ brašÂwD«, f«guhkhaz¤Âš
Ïuhtz‹ brY¤Âa ò£gf ékhdK«, bgU§fijæš th}®Â totK«,
mjid Ïa¡F« KiwikÍ«g‰¿a th‹gaz¢ brŒÂfŸ fhz¥gL»‹wd.
Mfnt, gHªjäH® ãy¤ijÍ« fliyÍ« k£Lkšyhkš Úythd¤ijÍ« MSik
brŒjt®fŸ v‹gJ btë¥gil.

khÂç édh¡fŸ

m) òwtaédh¡fŸ
1. Ãç¤J vGJf.
1. thåaš =
2. bj‹Âir =

10
Page 4
www.tntextbooks.in

Page 5
www.tntextbooks.in

Page 6
www.tntextbooks.in

Page 7
www.tntextbooks.in

Page 8
www.tntextbooks.in

விரிவானம்
த�ொழில்நுட்பம்
௪ விண்ணையும் சாடுவ�ோம்

ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகசைப்பு, உலகில் எங்கோ ஓர்


எ தி ர் வி ளைவை ஏ ற ்ப டு த் து ம் எ ன் று அ றி வி ய ல் கூ று கி ற து .
ஆனால், நம் இந்திய விண்வெளித்துறை விண்ணில் அனுப்பிய
செயற்கைக்கோள்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் வியத்தகு
ம ா ற ்ற ங்களை ஏ ற ்ப டு த் தி யி ரு க் கி ன ்ற ன . வி சை யு று பந் தி னை ப்
ப�ோ ல் உ ள்ள ம் வே ண் டி ய நே ர த் தி ல் எ ல்லா ம் நம்மா ல்
திசையன்விளையிலிருந்து தில்லிவரை த�ொடர்புக�ொள்ள முடிகிறது.
இணையத்தில் வாழ்க்கைப் பயணம் – பயணத்தில் பாதி இணையம் என்று நம்நாடு
மாறிக்கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்தில் தமிழ் அறிவியலாளர்களுக்கும் பங்கு உண்டு.
இவற்றையெல்லாம் நாம் அறியக்கூடிய வாயிலாக விளங்குவது, த�ொலைக்காட்சியிலும்
வான�ொலியிலும் இதழ்களிலும் காணும் ஒரு கலை வடிவமான நேர்காணல். செய்திகளைத்
த ரு வ தி ல் க ட் டு ரை , க தை , க வி தை வ டி வ ங்களை ப் ப�ோ ல நேர்கா ண ல் வ டி வ மு ம்
நேர்த்தியானதுதான்.

இருபதாம் நூற்றாண்டில் இந்திய வானியல் அறிவியல் துறையில் தமிழர்களின் பங்கு


மகத்தானது! அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, வளர்மதி ப�ோன்றோர் வரிசையில்
மற்றும�ொரு வைரம், தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர் சிவன். இஸ்ரோவின் ஒன்பதாவது
தலைவர், இந்தப் பதவியை ஏற்றிருக்கும் முதல் தமிழர் என்னும் சிறப்புகளுக்கு உரியவர். 2015ஆம்
ஆண்டில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்து, இந்திய விண்வெளி
ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவராகப் ப�ொறுப்பேற்றுள்ளார்.
அவர் இஸ்ரோவின் தலைவரான பிறகு அளித்த நேர்காணல்

107

9th_Tamil_Pages 001-121.indd 107


Page 9
12/15/2021 4:58:28 PM
www.tntextbooks.in

ஐ ய ா வ ண க்கம் ! த ங ்க ளு க் கு எ ங ்க ள் வேண்டும் என்பதுதான். 'இந்த ஏர�ோப்பிளேன்


வாழ்த்துகள்! தங்களின் இளமைக்காலம் எப்படிப் பறக்குது? நாமும் இதுப�ோல ஒன்று
பற்றிக் கூறுங்கள். ச ெ ய் து பறக்க வி ட ணு ம் ’ னு நி னைப்பே ன் .
சி றி ய வ ய தி லி ரு ந்தே ந ா ன் நி னை த ்த து
‘ ந ா ன் பி றந ்த ஊ ர் , ந ா க ர் க ோ வி ல்
எதுவும் நடக்கவில்லை. ஒவ்வொரு முறையும்
பக்க ம் ச ர க்க ல் வி ளை எ ன ்ற கி ர ா ம ம் .
ந ா ன் ஆ சைப்ப டு வ து நி ர ா க ரி க்கப்ப டு ம் .
வ ல்ல ங் கு ம ா ர வி ளை யி லு ள்ள அ ர சு ப்
இ ரு ந்தா லு ம் கி டை த ்த தை ம கி ழ் ச் சி யு ட ன்
பள்ளியில் தமிழ்வழியில் படித்தேன். என்
ஏ ற் று க் க ொள்வே ன் . ஆ ன ா ல் , ' எ ல்லா ம்
அப்பா கைலாச வடிவுக்கு, மாங்காய் வியாபாரம்.
நன்மைக்கே ’ எ ன் று ச�ொல்வ து ப�ோ ல ,
அ வ ர் , ' எ வ்வ ள வு வே ணு ம்னா லு ம் ப டி .
மு டி வி ல் எ ன க் கு எ ல்லா ம் நல்லத ா க வே
ஆனால், உன் படிப்புக்கு உண்டான செலவை
மு டி ந் தி ரு க் கி ற து . அ ப்ப டி த ்தா ன் ந ா ன்
நீயே வேலை செஞ்சு சம்பாதிச்சுக்க’ என்று
அறிவியல் வல்லுநர் ஆனதும்.
ச�ொன்னார். அதனால் வேலை செய்துக�ொண்டே
படித்தேன். கல்லூரியில் கணினி அறிவியல் தங்களுடைய ஆரம்பகாலப் பணி பற்றிக்
இளங்கலைப் படிப்பில் முதலாவதாக வந்தேன். கூறுங்களேன்…
என் ஆசிரியர், 'நீ நன்றாகப் படிக்கிறாய்.
1983ஆம் ஆண்டு, முதன்முதலில் பி.எஸ்.
எம்.ஐ.டி-யில் வானூர்திப் ப�ொறியியல் என்னும்
எல்.வி (Polar Satellite Launch Vehicle) திட்டத்தைத்
துறையை எடுத்துப் படி’ என்று அறிவுரை
த�ொடங்க, அரசாங்கம் இசைவு தந்தது. அதற்கு
கூறினார். அந்த வார்த்தையை அப்போதுதான்
ஓர் ஆண்டு முன்னால்தான் நான் வேலையில்
ந ா ன் கே ள் வி ப்ப ட ்டே ன் . இ ரு ந்தா லு ம்
சேர ்ந ்தே ன் . வி ண்வெ ளி ஆ ர ா ய் ச் சி யி ல்
நம்பிக்கைய�ோடு நுழைவுத்தேர்வு எழுதி,
ஆ ன ா ஆ வ ன்னா கூ ட த் தெ ரி ய ா து . ம ற ்ற
எம்.ஐ.டி-யில் சேர்ந்தேன். அதே துறையில்
அறிவியலாளர்களுக்கும் அந்தத் திட்டப்பணி
எம்.இ படித்து முடித்து, விக்ரம் சாராபாய்
புதிதுதான். ஒரு குழந்தைப�ோல் எல்லாருமே
நிறுவனத்தில் ப�ொறியாளர் ஆனேன்.
தத்தித் தத்தித்தான் கற்றுக்கொண்டோம்.
சிறிய வயதில் உங்கள் கனவு என்னவாக
ஒ ரு ச ெ ய ற ்கைக் க ோ ள் ஏ வு த ள த் தி ல்
இருந்தது?
எ ன்ன ம ா தி ரி ம ென்பொ ரு ள் ப ய ன்ப டு த ்த
சின்ன வயதில் என்னுடைய அதிகபட்சக் வே ண் டு ம் , வ ா க ன த் தி ன் வ டி வ ம் எ ப்ப டி
கனவு, எங்கள் கிராமத்துக்கு மேலே பறக்கும் இ ரு க்க வே ண் டு ம் , எ வ்வ ள வு உ ய ர ம் ,
விமானத்தில் என்றாவது ஒருநாள் பறக்க எவ்வளவு அகலம், எந்தப் பாதையில் ப�ோக

விக்ரம் சாராபாய் இ வ ர் ‘ இ ந் தி ய வி ண ்வெ ளி த் தி ட்ட த் தி ன் த ந ்தை ’ எ ன் று


அழைக்கப்படுகிறார்; ஆரியபட்டா என்ற முதல் செயற்கைக்கோள்
ஏவுதலுக்குக் காரணமானவர். செயற்கைக்கோள் உதவியுடன்
த�ொலைக்காட்சி வழியாக 24,000 இந்திய கிராமங்களில் உள்ள
ஐம்பது இலட்சம் மக்களுக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார்.
இ வ ரி ன் பெ ய ரா ல் ‘ வி க ்ர ம் ச ாரா ப ா ய் வி ண ்வெ ளி மை ய ம் ’
திருவனந்தபுரத்தில் செயல்பட்டுவருகிறது. இங்கு, வானூர்தியியல்
(Aeronautics), வான்பயண மின்னணுவியல் (Avionics), கூட்டமைப்
ப�ொருள்கள் (Composites), கணினி - தகவல் த�ொழில்நுட்பம்
உள்ளிட்ட பல துறைகளில் ஆராய்ச்சிகளும் வடிவமைப்புகளும்
மேற்கொள்ளப்படுகின்றன. இவருடைய முயற்சியால்தான் இஸ்ரோ
த�ொடங்கப்பட்டது.

108

9th_Tamil_Pages 001-121.indd 108


Page 10
12/15/2021 4:58:28 PM
www.tntextbooks.in

வேண்டும் ஆகியவற்றை முடிவுசெய்வது என்


வேலை. வன்பொருள் பகுதியைத் தவிர்த்த
மற்ற வேலைகள் எல்லாவற்றையும் நான்
கவனிக்க வேண்டும். அப்போது நான் இரவு
பகலாக முயற்சி செய்து, ஒரு செயலியை
உருவாக்கினேன். அதற்குப் பெயர் 'சித்தாரா’.
(SITARA - Software for Integrated Trajectory
Analysis with Real time Application). இது,
செயற்கைக்கோள் ஏவு ஊர்தி பற்றிய முழு
வி வ ர ங்களை யு ம் மி ன் னி ல க்க மு றை யி ல்
(Digital) சேகரிக்கும். அதைப் பயன்படுத்தி,
வாகனத்தின் செயல்பாடு எப்படி இருக்கும்
அப்துல்கலாம்
என்பதை முன்கூட்டியே கணிக்கலாம்.
இவர், இந்தியாவின் 11ஆவது குடியரசுத்
எ ளி த ா க ச் ச�ொல்வத ா ன ா ல் , ஒ ரு தலை வ ரா க ப் ப ணி ய ாற் றி ய இ ந் தி ய
கல்லைத் தூக்கி வீசும்போது, அந்தக் கல் அ றி வி ய லா ள ர் ; த மி ழ்நா ட் டி ன்
எந்தத் திசையில், எவ்வளவு க�ோணத்தில், இராமேசுவரத்தைச் சேர்ந்தவர்; ஏவுகணை,
எவ்வளவு நேரத்தில், எந்த இடத்தில், எவ்வளவு ஏ வு க ணை ஏ வு ஊ ர் தி த் த �ொ ழி ல் நு ட்ப
அழுத்தத்தில் விழும் என்று ச�ொல்வதுதான் வளர்ச்சியில் கலாம் காட்டிய ஈடுபாட்டினால்
' சி த ்தா ர ா ’ வி ன் ப ணி . ஏ த ா வ து த வ று இவர், ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என்று
நடந்திருந்தால், உடனே கண்டுபிடித்துச் சரி ப�ோற்றப்படுகின்றார்; பாதுகாப்பு ஆராய்ச்சி,
செய்துவிடலாம். இதைப் பயன்படுத்தித்தான் மேம்பா ட் டு நி று வ ன த் தி லு ம் இ ந் தி ய
பி.எஸ்.எல்.வி. ஏவப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும்
வி ண ்வெ ளி ப் ப�ொ றி ய ா ள ரா க ப்
இ ப்போ து வ ரை ந ம் மு டை ய பணியாற்றினார்; இந்தியாவின் உயரிய
ந ா ட் டி லி ரு ந் து ஏ வ ப்ப டு ம் அ னைத் து ச் விருதான பாரதரத்னா விருது பெற்றவர்.
செயற்கைக்கோள் ஏவு ஊர்திகளும் 'சித்தாரா’ இவர் தம் பள்ளிக் கல்வியைத் தமிழ்வழியில்
செயலியைப் பயன்படுத்தித்தான் விண்ணில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ வ ப்ப டு கி ன ்ற ன . இ ந் தி ய வி ண்வெ ளி
ஆ ர ா ய் ச் சி த் து றை க் கு இ து வே எ ன்
முக்கியமான பங்களிப்பு. நீங்கள் அனுப்புகிற செயற்கைக்கோள்கள்
இ ந் தி ய க் கு டி மக்க ளு க் கு எ ப ்ப டி ப்
முன்னாள் குடியரசுத் தலைவர் அறிவியல் பயனளிக்கின்றன?
வல்லுநர் அப்துல் கலாம் பற்றி… 1 9 5 7 ஆ ம் ஆ ண் டு மு தலே இ ர ஷ ்யா
என் அனுபவத்தில் நான் பார்த்த சிறந்த உட்பட, பல நாடுகள் செயற்கைக்கோள்களை
மனிதர், அப்துல் கலாம். தன்னுடன் வேலை ஏ வி யி ரு க் கி ன ்ற ன . அ வ ற ்றையெல்லா ம்
ச ெ ய்ப வ ர்க ளு க் கு த் தன்னா ல் மு டி ந ்த இ ர ா ணு வ த் து க் கு ம ட் டு மே ப ய ன்
உ த வி க ளைச் ச ெ ய்வா ர் . க ல ா ம் , எ ன க் கு ப டு த் தி ன ா ர்க ள் . வ ல்ல ர சு ந ா டு க ள் ,
வயதில் மூத்தவர்; மிகவும் அமைதியானவர்; அவற்றின் ஆற்றலைக் காண்பிக்கவே இந்தத்
யாராவது சிறியதாகச் சாதித்தாலே, பெரிதாகப் த�ொழில்நுட்பத்தைப் பயன்படுத்தின. ஆனால்
ப ா ர ா ட் டு வ ா ர் . ந ா ன் ' சி த ்தா ர ா ’ ப�ோன ்ற ஐ ம்ப து ஆ ண் டு க ளு க் கு மு ன் ந ம் ந ா ட் டு
த�ொழில்நுட்ப மென்பொருள் உருவாக்கியதால், அறிவியலாளர் டாக்டர் விக்ரம் சாராபாய்
என்னை எப்போதும் மென்பொறியாளர் என்றே இந்தத் த�ொழில்நுட்பத்தை மக்களுக்கு எப்படிப்
அழைப்பார். பயன்படுத்தலாம் என்றே சிந்தித்தார்.

109

9th_Tamil_Pages 001-121.indd 109


Page 11
12/15/2021 4:58:28 PM
www.tntextbooks.in

ப�ொ து மக்க ளு க் கு இ ந ்த த் த �ொ ழி ல்
நுட்பத்தால் என்ன பயன்?
ஒவ்வோர் ஆண்டும் விவசாயத்தின் மூலம்
எவ்வளவு விளைச்சல் கிடைக்கும் என்பதைக்
க ணி த் து அ ர சு க் கு த் தெ ரி வி க் கி றே ா ம் .
இதைப் பயன்படுத்தி அரசால் அதற்கு ஏற்ற
திட்டங்களை வகுக்க முடிகிறது. நிலத்தில்
எ ந ்த இ ட த் தி ல் நீ ரி ன் அ ள வு எ வ்வ ள வு வளர்மதி
இருக்கும் என்பதைச் செயற்கைக் க�ோள் மூலம் அரியலூரில் பிறந்த இவர், 2015இல் தமிழ்நாடு
ச�ொல்கிற�ோம். கடல் பகுதியில் எந்த எந்த அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல்
இடங்களில் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் அறிவியல் அறிஞர். இஸ்ரோவில் 1984ஆம்
என்றும் மீனவர்களுக்குச் ச�ொல்ல முடிகிறது. ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். 2012இல்
உள் நாட்டிலேயே உருவான முதல் ரேடார்
இப்போது நாம் திறன்பேசிகளைப் (Smart இ மே ஜி ங் செ ய ற ்கை க ் க ோள் ( R I S A T - 1 )
phones) பயன்படுத்துகிற�ோம்; தானியக்கப் திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
ப ண இ ய ந் தி ர ம் , அ ட ்டை ப ய ன்ப டு த் து ம் இவர், இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட
இயந்திரம் இதற்கெல்லாம் செயற்கைக்கோள் இயக்குநராகப் பணியாற்றிய இரண்டாவது
ப ய ன்ப டு கி ற து . ம க்க ள் ப ய ன்ப டு த் து ம் பெண் அறிவியல் அறிஞர் ஆவார்.
இ ணை ய ச் ச ெ ய ல்க ள் அ னைத் தி ற் கு ம்
ச ெ யற ்கைக் க ோள்க ள் அவசியம் த ேவை . 3 0 , 0 0 0 அ டி உ ய ர த் தி ல் ப றந் து
ந ா ட் டு ம க்க ளி ன் வ ா ழ்க்கைத் த ர ம் க�ொண்டே , கீ ழே நம் அ லு வ ல க த் தி ல்
உ ய ர்வதற் கு ச் ச ெ ய ற ்கைக் க ோள்க ள்
உ ள்ள வ ர்கள� ோ டு த �ொ ட ர் பு
பயன்படுகின்றன.
க�ொள்ள மு டி கி ற து . ஆ னா ல் க ட லி ல்
செ ன் று மீ ன் பி டி க் கு ம் மீ ன வ ர்க ள்
இஸ்ரோவின் தலைவராக நீங்கள் எதற்கு ஆழ்கடலுக்கோ அல்லது 300 கடல்மைல்
முன்னுரிமை தருவீர்கள்? தூரம் சென்றால�ோ நம்மால் த�ொடர்பு
க�ொள்ள முடியவில்லையே, ஏன்?
இ ந் தி ய வி ண்வெ ளி ஆ ர ா ய் ச் சி
நிறுவனத்தின் முக்கிய ந�ோக்கமே, இந்தத் ’நேவிக்’ (NAVIC) என்ற செயலியைக் கடல்
த�ொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் குறைந்த பயணத்திற்காக உருவாக்கி இருக்கிற�ோம்.
செலவில் மக்களுக்குத் தரமான சேவைகளைக் அனைத்து மீனவர்களுக்கும் அந்தச் செயலி
ப�ொ ரு த ்த ப்ப ட ்ட க ரு வி , ப ல வி தங்க ளி ல்
க�ொடுப்பதுதான்.
ப ய ன்ப டு ம் . அ வ ர்க ள் , க ட லி ல் எ ல்லை
த ற ் ப ோ து உ ங ்க ள் மு ன் உ ள்ள த ா ண் டி ன ா ல் உ ட ன டி ய ா க எ ச ்ச ரி க் கு ம் .
அறைகூவல்கள் எவை? மீன்கள் அதிகம் உள்ள பகுதியைக் காட்டும்
ச ெ ய லி யை யு ம் உ ரு வ ா க் கி யி ரு க் கி ற�ோ ம் .
இ து வ ரை இ ந் தி ய ா வு க்கா க 45
இ ந ்த க் க ண் டு பி டி ப் பு க ளை ம க்க ளி ட ம்
செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன.
க�ொ ண் டு சே ர் க் கு ம் மு ய ற் சி க ளை
ஆனால் நம்முடைய தேவைகளுக்கு மேலும்
முன்னெடுப்போம்.
45 செயற்கைக்கோள்கள் தேவை! இப்போது
இ ரு க் கு ம் வ ச தி வ ா ய் ப் பு க ளை வைத் து நாம் செயற்கைக்கோள் உருவாக்குவதில்
இவற்றை விண்வெளியில் நிறுவக் குறைந்தது அ டை ந ்த மு ன்னே ற ்ற த் தி ன ை ,
ந ா ன்கு ஆண்டுகளாவது ஆகும் . ஆனால் , அதனைச் செலுத்தும் த�ொழில்நுட்பத்தில்
அதற்குள் நம்முடைய தேவைகள் இன்னும் அடையவில்லை என்ற கருத்தை எப்படிப்
இரண்டு மடங்காகிவிடும்! பார்க்கிறீர்கள்?
110

9th_Tamil_Pages 001-121.indd 110


Page 12
12/15/2021 4:58:28 PM
www.tntextbooks.in

இ து த வ ற ா ன க ரு த் து . வி ண்வெ ளி த் தி ற ன் 3 ட ன்க ளி லி ரு ந் து 6 ட ன்க ள ா க


து றை யி ல் மூ ன் று வகையான அதிகரிக்கப்படும்.
த�ொ ழி ல் நு ட ்பங்க ள் இ ரு க் கி ன ்ற ன .
ச ெ ய ற ்கைக் க ோளை ஏ வு வ த ற ்கா ன ச ந் தி ர ய ா ன் – 1 நம் வி ண்வெ ளி த்
த�ொ ழி ல் நு ட ்ப ம் , ச ெ ய ற ்கைக் க ோளை துறைக்குப் பெரிய புகழைக் க�ொடுத்தது.
ஏற்றிச்செல்லும் ஏவு ஊர்தி, அந்த ஏவு ஊர்தி சந்திரயான் -2 இன் பணிகள் என்ன?
யிலிருந்து விடுபட்ட செயற்கைக்கோள் தரும் சந்திரயான் -1 நிலவின் புறவெளியை
செய்திகளைப் பெற்று அதைப் ப�ொதுமக்கள் ஆ ர ா ய்வதை ந�ோக்க ம ா க க் க�ொண்ட து .
ப ய ன்பாட் டு க் கு க் க�ொ ண் டு வ ரு த ல் . செயற்கைக்கோளை நிலவில் இறக்குவதன்
இ ந ்த மூ ன் று கூ று க ளு க் கு ம் த ேவை வி ளைவை ஆ ர ா ய் ந் து ப ா ர் த் து வி ட ் ட ோ ம் .
ய ா ன அ னைத் து மூ ல ப்பொ ரு ள்களை யு ம் சந்திரயான்-2இன் பணியில், ஆய்வுப் பயண
த�ொழில்நுட்பங்களையும் இந்தியாவிலேயே ஊ ர் தி இ ற ங் கு தலை ( e x p l o r a t i o n v e h i c l e
உ ரு வ ா க் கி யி ரு க் கி ன்றோ ம் . வி ண்வெ ளி த் lander) நிலவின் மேற்பரப்பில் துல்லியமான
து றை யி ல் இ ந் தி ய ா த ன் னி றை வு க ட் டு ப்பா டு க ளி ன் மூ ல ம் ச ெ ய ல்ப டு த ்த
பெற்றுவிட்டது என்பதே உண்மை. உ ள் ள ோ ம் . அ தி லி ரு ந் து ர�ோ வ ர் ( r o v e r )
எனப்படும் ஆராயும் ஊர்தி, ர�ோப�ோட்டிக்
உ ல கி லேயே இ ந் தி ய ா கு ற ை ந ்த ( r o b o t i c ) த�ொ ழி ல் நு ட ்ப உ த வி யி ன ா ல்
செல வி ல் செ ய ற ்கைக் க ோ ள்களை தானாகவே வெளிவந்து, நிலவில் இறங்கிப்
வி ண்வெ ளி யி ல் நி று வு கி ற து . இ தை பதினான்கு நாள்கள் பயணிக்கும். பல்வேறு
எப்படிச் சாத்தியப்படுத்துகிறீர்கள்? பரிச�ோதனைகளை அங்கு மேற்கொள்ளும்.
த�ொ ழி ல் நு ட ்ப ம் ந ா ளு க் கு ந ா ள் அ த ற ்கா ன ஏ ற ்பா டு க ள் மு ழு வ து ம்
ம ா றி க் க ொண்டே வ ரு கி ற து . கு றைந ்த
ச ெ ல வி ல் நி றைந ்த ப ய னை ப் பெ று வ த ே
சி றப்பா ன து . ச ெ ல வை க் கு றைப்ப தி ல்
அருணன் சுப்பையா
ப ல வ ழி க ள் இ ரு க் கி ன ்ற ன . த ற ்போ து இந்திய விண்வெளி
மறுபயன்பாட்டிற்கு ஏற்ற ஏவு ஊர்திகளை ஆய்வு மையத்தின்
உ ரு வ ா க் கி க் க ொ ண் டி ரு க் கி ற�ோ ம் . அ றி வி ய லா ள ரு ம்
அ ந ்த மு ய ற் சி யி ல் மு த ல் க ட ்ட த ்தை யு ம் திட்ட இயக்குநரும்
வெற்றிகரமாகக் கடந்துவிட்டோம். இன்னும் ஆ வ ார் .
சி ல ஆ ண் டு க ளி ல் ம று ப ய ன்பாட் டு ஏ வு தி ரு நெல்வே லி
ஊ ர் தி க ளை உ ரு வ ா க் கு வ தி ல் வெற் றி ம ா வ ட்ட த் தி ன்
பெற்றுவிடுவ�ோம். ஏ ர ்வா டி அ ரு கி ல்
உள்ள க�ோதைசேரி
அ தி க எ டைக�ொண்ட செ ய ற ்கை க் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இயந்திரப்
கோள்களை அ வ ற் றி ன் ப�ொறியியலில் பட்டம் பெற்று, 1984இல்
வ ட்ட ப ்பாதை க ளி ல் நி று வ , பி ற திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம்சாராபாய்
நா டு க ளைத்தா ன் ச ா ர் ந் தி ரு க் கி ற� ோ ம் , வி ண ்வெ ளி மை ய த் தி ல் ப ணி யி ல்
இல்லையா? சேர்ந்து, தற்போது பெங்களூரில் உள்ள
உண்மைதான். கூடிய விரைவில் இந்த இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில்
நிலையில் மேம்பாடு அடைந்துவிடுவ�ோம். பணிபுரிகிறார். 2013இல் மங்கள்யான்
ஜி . எ ஸ் . எ ல் . வி . ம ா ர் க் - 2 ஏ வு க ணை 2 . 2 5 செ ய ற ்கை க ் க ோளை உ ரு வ ாக் கி ய
ட ன்க ளி லி ரு ந் து 3 . 2 5 ட ன்க ள் சு ம க் கு ம் இ ந் தி ய ா வி ன் செ வ ்வா ய் சு ற் று க ல ன்
திறன் க�ொண்டதாக மாற்றப்படும். ஜி.எஸ். தி ட்ட த் தி ன் தி ட்ட இ ய க் கு நரா க
எல்.வி. மார்க்-3 ஏவுகணையின் சுமக்கும் இருக்கின்றார்.

111

9th_Tamil_Pages 001-121.indd 111


Page 13
12/15/2021 4:58:28 PM
www.tntextbooks.in

மூன்று ஆண்டுகள், ஏழு ஆண்டுகள்,


1 5 ஆண்டுகள் எ ன இ ஸ் ரோ வில் மூ ன்று
வகையான திட்டங்கள் எப்போதும் இருக்கும்.
அ தைச் ச ெ ய ல்ப டு த் து வ தி ல் தீ வி ர ம ா க ச்
செயல்பட்டு வருகிற�ோம்.

வ ணி க ந � ோ க் கி ல் இ ஸ் ர ோ வி ன்
செயல்பாடு என்ன ?
மயில்சாமி அண்ணாதுரை ந ம் ந ா ட் டி ற் கு த் த ேவை ய ா ன
செயற்கைக்கோளை விண்ணில் அனுப்பி நம்
' இ ளை ய க லா ம் ' எ ன் று அ ன் பு ட ன்
தேவைகளை நிறைவு செய்வதே இஸ்ரோவின்
அழைக்கப்படும் இவர் கோவை மாவட்டம்
செயல்பாடு. அதேநேரத்தில் அருகில் உள்ள
ப�ொள்ளாச்சி வட்டம், கோதவாடி என்னும்
ந ா டு க ளி ன் ச ெ ய ற ்கைக் க ோள்களை யு ம்
சிற்றூரில் பிறந்தவர். மேல்நிலை வகுப்பு
அனுப்புவதன் மூலம் கிடைக்கும் வருவாய்
வரை அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில்
இஸ்ரோவின் வளர்ச்சித்திட்டங்களுக்கு உதவும்.
ப டி த்த வ ர் . இ து வ ர ை 5 மு னை வ ர்
பட்டங்கள் பெற்றுள்ளார். 1982ஆம் ஆண்டு மா ங ்கா ய் வி ய ா ப ா ர க் கு டு ம ்ப த் தி ல்
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பிறந்த நீங்கள் கடினமான பாதையைக்
ப ணி யி ல் சே ர ்ந்த இ வ ர் த ற ் ப ோ து க ட ந் து வ ந் தி ரு க் கி றீ ர்க ள் . த ற ் ப ோ து
இயக்குநராகப் பணிபுரிகிறார். நம் நாடு இஸ்ரோவின் தலைவராகியிருக்கிறீர்கள்.
நி ல வு க் கு மு த ன் மு த லி ல் அ னு ப் பி ய உ ங ்க ள் வெற் றி யி ன் பி ன் னு ள்ள
ஆய்வுக்கலம் சந்திரயான்-1 திட்டத்தின் காரணிகள் யாவை?
திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்.
ப டி ப்பா க இ ரு ப் பி னு ம்
ச ந் தி ர ய ா ன் - 2 தி ட்ட த் தி லு ம்
ப ணி ய ா க இ ரு ப் பி னு ம் ந ா ன் மு ழு
பணியாற்றிவருகிறார். சர்.சி.வி. இராமன்
ஈ டு ப ா ட் டு ட ன் ச ெ ய ல்ப டு வே ன் . நி தி
நினைவு அறிவியல் விருது உள்ளிட்ட பல
நெ ரு க்க டி க ளு க் கி டை யி ல் எ ன்னை
விருதுகளைப் பெற்றவர். தமது அறிவியல்
உயர்கல்வி படிக்க வைத்த என் பெற்றோர்,
அ னு ப வ ங ்களை , கை ய ரு கே நி லா
பள்ளி ஆசிரியர்கள், த�ொழில்நுட்பக் கல்லூரி
என்னும் நூலாக எழுதியுள்ளார்.
ஆசிரியர்கள், இஸ்ரோவின் மூத்த அறிஞர்கள்,
ச க ப ய ணி க ள் , அ னை வ ரு க் கு ம் ந ா ன்
முடிந்துவிட்டன. சந்திரயான் – 2 நிலவில் என்றென்றும் நன்றியுடையவன்.
இ ற ங் கு ம் இ ட த ்தை க் கூ ட த் தீ ர்மா னி த் து விண்வெளித்துறையில் நீங்கள் மேன்மேலும்
விட்டோம். மகத்தான சாதனைகள் படைக்க
வி ண்வெ ளி த் து ற ை யி ல் உ ங ்க ளி ன் வாழ்த்துகள்.
எதிர்காலச் செயல்திட்டம் என்ன ?
நன்றி!

கற்பவை கற்றபின்...
1) பி.எஸ்.எல்.வி. (PSLV) பற்றியும் ஜி.எஸ்.எல்.வி. (GSLV) பற்றியும் செய்திகளைத் திரட்டி
விளக்கப் படத்தொகுப்பு உருவாக்குக.
2) வகுப்புத் த�ோழர் ஒருவரை அறிவியல் அறிஞராக அமரச்செய்து வகுப்பறையில் கற்பனையாக
நேர்காணல் ஒன்றை நிகழ்த்துக.

112

9th_Tamil_Pages 001-121.indd 112


Page 14
12/15/2021 4:58:28 PM

You might also like