You are on page 1of 4

முனியாண்டி ராஜ்.

நான்காம் ஆண்டுக்கான கட்டுரை தலைப்புகள்

எண் தலைப்பு பிரிவு மாதம்


1. நான் ஒரு உண்டியல் தன்கதை
2 நான் ஒரு வாழைமரம் தன்கதை
3 தற்காப்புக் கலைகளைப் பயில்வதால் ஏற்படும் கருத்து
நன்மைகள் விளக்கம்
4 உடற்பயிற்சி செய்வதன் நன்மைகள் கருத்து
விளக்கம்
5 புறப்பாட நடவடிக்கையின் நன்மைகள் கருத்து
விளக்கம்
6 நீ மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கிறாய். உறவுக் கடிதம்
உன் பள்ளியில் மேற்கொள்ளும் கல்விச்
சுற்றுலாவிற்குச் செல்ல தந்தையிடம் பணம்
கேட்டு ஒரு கடிதம் எழுது.
7 பட்டமளிப்பு விழாவில் நான் கற்பனைக்
கட்டுரை
8 எனக்குப் பறக்கும் சக்தி கிடைத்தால் கற்பனைக்
கட்டுரை
9 நான் விரும்பும் தலைவர் கருத்து
விளக்கம்
10 எங்கள் பள்ளி கருத்து
விளக்கம்
11 உள்நாட்டுப் பழங்கள் கருத்து
விளக்கம்
12 எனக்குப் பேசும் பேனா கிடைத்தால் கற்பனைக்
கட்டுரை
13 மாமா நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவரை நலம் உறவுக் கடிதம்
விசாரித்துக் கடிதம் எழுதுக.
14 காடுகளின் பயன் கருத்து
விளக்கம்
15 வாசிப்பின் அவசியம் கருத்து
விளக்கம்
16 நான் ஓர் அழிப்பான் தன்கதை
17 தீபாவளி அன்று வீட்டிற்கு வரவிருக்கும் உறவுக் கடிதம்
தகவலைச் சொல்லி உன் நண்பனுக்குக் கடிதம்
எழுதுக.
18 நான் ஒரு பென்சில் தன்கதை
19 நூல் நிலையம் ஒரு சொல்
20 எனக்குப் பறக்கும் சக்தி கிடைத்தால் கற்பனைக
கட்டுரை

Muniandyraj/tamilsjkt.blogspot.com
முனியாண்டி ராஜ்.

ஐந்தாம் ஆண்டுக்கான கட்டுரை தலைப்புகள்

எண் தலைப்பு கட்டுரை மாதம்


வகை
1. உன் பள்ளி ஆசிரியர் ஓய்வு பெற்றுச் உரை
செல்கிறார். அவரைப் பாராட்டி உரை எழுதுக.
2 நான் ஓர் இயந்திர மனிதனானால் கற்பனை
3 நான் ஒரு செல்வந்தரானால் கற்பனை
4 என் கையில் பேசும் புத்தகம் கிடைத்தால் கற்பனை
5 தேவதையை நேரில் காணும் சக்தி கற்பனை
கிடைத்தால்
6 நவீனக் கைப்பேசியின் நன்மைகள் கருத்து
விளக்கம்
7 கணினிக் கண்காட்சி பற்றிய விளம்பரம் உரையாடல்
ஒன்றைச் செய்தித்தாளில் படிக்கிறாய்.
அதைப் பற்றிய விவரங்களை உன் வகுப்புத்
தோழனுடன்உரையாடுவதைப் போல் எழுதுக.
8 விடுமுறைக் காலத்தில் நீ செய்த உறவுக் கடிதம்
வேலைகளைப் பற்றி உன் நண்பனுக்கு ஒரு
கடிதம் எழுதுக.
9 நான் ஒரு பென்சில் தன்கதை
10 நான் ஒரு கணினி தன்கதை
11 நான் ஒரு மூக்குக் கண்ணாடி தன்கதை
12 நான் ஒரு புத்தகப்பை தன்கதை
13 நான் ஒரு பள்ளிக்கூடம் தன்கதை
14 உன் பள்ளி நண்பன் சிறுகதை எழுதும் உரை
போட்டியில் முதல் நிலையில் வெற்றி
பெற்றுள்ளான். சபைக்கூடலில் அவனைப்
பாராட்டி உரையாற்றுக.
15 உன் நண்பன் சோதனையில் குறைந்த உறவுக் கடிதம்
புள்ளிகள் பெற்று விட்டான். அவனுக்கு
ஆறுதல் கூறி கடிதம் எழுதுக.
16 நீரின் பயன் கருத்து
விளக்கம்
17 வாசிப்பின் பயன் கருத்து
விளக்கம்

Muniandyraj/tamilsjkt.blogspot.com
முனியாண்டி ராஜ்.

18 தந்தை ஒரு சொல்


19 உன் வசிப்பிடத்தில் நடந்த ஒரு சாலை உறவுக் கடிதம்
விபத்தைப் பற்றிஉன் வகுப்பு நண்பனுடன்
உரையாடுவதைப் போல் எழுதுக.
20 அறிவியல் விழாவைப் பற்றி உன் ஆசிரியருடன் உரையாடல்
உரையாடுவதைப் போல் எழுதுக.

ஆறாம் ஆண்டுக்கான கட்டுரை தலைப்புகள்

எண் தலைப்பு கட்டுரை மாதம்


வகை
1. காடுகளின் பயன்கள் கருத்து
விளக்கம்
2 நேர்க்காணல் நேர்க்காணல்
3 புறப்பாட நடவடிக்கைகளால் ஏற்படும் கருத்து
நன்மைகள் விளக்கம்
4 எனக்கு அபூர்வ சக்தி கிடைத்தால் கற்பனை
5 நான் ஒரு பறக்கும் வீடானால் கற்பனை
6 நான் ஒரு விநோத மகிழுந்தானால் கற்பனை
7 விளம்பரங்களினால் அதிகமான தீமைகளே வாதக்
விளைகின்றன. கட்டுரை
8 திரைப்படங்கள் வாழ்க்கைக்குச் சிறந்த வாதக்
வழிகாட்டி அல்ல கட்டுரை
9 நான் ஒரு கவிதை நூல் தன்கதை
10 நான் ஒரு நீர்ப்புட்டி தன்கதை
11 நான் ஒரு நாளிதழ் தன்கதை
12 நீ வசிக்கும் குடியிருப்புப் பகுதியைத் அலுவல்
தூய்மைப்படுத்தக் கோரி, நகராண்மைக் கழக கடிதம்
அதிகாரிக்கு கடிதம் எழுதுக.
13 கூட்டுப்பணி அறிக்கை அறிக்கை
14 உணவுச் சந்தை அறிக்கை
15 நவீன உடையைவிட பாரம்பரிய உடையே வாதக்
சிறந்தது. கட்டுரை
16 கட்டுமானத் துறையைவிட விவசாயமே வாதக்
சிறந்தது கட்டுரை
17 அரசாங்கத் தொழிலைச் சார்ந்திருப்பதைவிட வாதக்

Muniandyraj/tamilsjkt.blogspot.com
முனியாண்டி ராஜ்.

சொந்தத் தொழில் செய்வதை சிறந்தது கட்டுரை


18 சுற்றுச்சூழலைப் பேணுவதால் ஏற்படும் கருத்து
நன்மைகள் விளக்கம்
19 நீர்த்தூய்மைக் கேட்டினைத் தவிர்க்கும் கருத்து
வழிமுறைகள் விளக்கம்
20 உன் வசிப்பிடத்தில் நடக்கும் குற்றச் அலுவல்
செயல்களைப பற்றி காவல் துறைக்கு ஒரு கடிதம்
புகார்க் கடிதம் எழுது.
21 தொலைக்காட்சி பார்ப்பதால் நன்மையே வாதக்
அதிகம் கட்டுரை
22 பூப்பந்தாட்டத்தில் மாநில அளவில் வெற்றி நேர்க்காணர்
பெற்ற உன் பள்ளி மாணவியைப் பள்ளி
இதழுக்காக நேர்க்காணல் செய்க.

Muniandyraj/tamilsjkt.blogspot.com

You might also like