You are on page 1of 2

ஒளவையார் ஒரு சங்ககாலப் பெண் புலவர் .

அவர் 12 ம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர் என்று


அறியப்படுகிறது.

ஒள‌வை பிராட்டியார் காலத்தை வென்று வாழ்ந்தவர் என்று கணிக்க


முடிகிறது.

இக்கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக அரசன் அதியமான் நெடுமான்


அஞ்சி ஒள‌வைக்கு ஈந்த மரணத்தை வெல்லும் வல்லமை படைத்த அற்புத
நெல்லிக்கனி கதையும் கூறப்படுகின்றது.

ஔவை பிராட்டியாரை தமிழ் மூதாட்டி அல்லது தவப்பெண் என்பதாகும்


என்றும் அழைப்பர்.

ஔவையார் மனித வாழ்வுக்கேற்ற மகத்தான தத்துவங்களை வாரி

வழங்கிய அவ்வையின் பொதுச் சிறப்பியல்புகள் என சில விசயங்கள்


கூறப்படுவதுண்டு.

ஒளவையானவர் பிறவியிலேயே தமிழறிவுடன் பிறந்தவர்.


உள்ளம்,உண்மை,மொழி ஆகியவற்றில் உயர்ந்தவர்.

ஔவை அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கும் புரிந்தவர்.


ஔவையார் பல மன்னர்களின் புகழைப் பற்றி கவிபாடிப் பரிசு பெற்றவர்.
அவர் சிறியோராயினும், வறியோராயினும் தமக்கு பரிசு ஈந்தவரை
பெரியோராய் மதித்துப் பாடியவர்.

ஔவையார் ஆத்திசூடி,கொன்றை, வேந்தன், நல்வழி ,மூதுரை


,ஞானக்குறள், விநாயகர் அகவல், நாலு கோடிப் பாடல்கள் என பல

கவிதைகளை எழுதியுள்ளார்.

You might also like