You are on page 1of 7

டுரியான் துங்கால் தமிழ்ப்பள்ளி,மலாக்கா

தமிழ் மமாழி ஆண்டு 3


இலக்கணம்
எழுவாய் பயனிலல இலயபு
ஆக்கம் : ததவகி மபருமாள்
 ஒரு மெயல் நிகழ்வதற்குக் காரணமாய் இருப்பது
எழுவாய்.

 எழுவாய் என்பது மபயர்ச்மொல்.

 மபரும்பாலும் வாக்கியத்தின் முதலில் வரும்.


திங்கள் 13 ஏப்ரல் 2020
எழுவாயைக் கண்டறிவது எப்படி?

யார் , எது , அல்லது எலவ என்னும் ககள்விகுகக்ு


வியட ககாடுக்ும்.

எடுத்துக்காட்டு:
அப்பா வாகனத்லதக் கழுவினார்.

ககள்வி : யார் கழுவினார்?

வியட : அப்பா (எழுவாய்)


திங்கள் 13 ஏப்ரல் 2020
எழுவாயைக் கண்டறிவது எப்படி?
எடுத்துக்காட்டு:

மயில் ததாலகலய விரித்து ஆடியது.


ககள்வி : எது ஆிைது?

வியட : மயில் (எழுவாய்)

மயில்கள் ததாலகலய விரித்து ஆடின.


ககள்வி : எலவ ஆின?

வியட : மயில்கள் (எழுவாய்)


 பயனிலல என்பது ஒரு விலனச்மொல்.
 மபரும்பாலும் வாக்கியத்தின் இறுதியில் வரும்.
 அது எழுவாயின் மெயலலக் குறிக்கும் மொல்.
 எல்லா வாக்கியங்களிலும் பயனிலல இருக்கும்.
திங்கள் 13 ஏப்ரல் 2020
படைனியலயைக் கண்டறிவது எப்படி?

வாக்கிய இறுதியில் வரும் விலனச்மொல்

எடுத்துக்காட்டு:

பரிமளா கவிலத ஒப்புவித்தாள்.

குமணன் ஓவியம் வலரந்தான்.

முதியவர் தயாகாெனம் மெய்தார்.


திங்கள் 13 ஏப்ரல் 2020
எழுவாய் படைனியல வாக்கிைங்கள்.

1. ஆசிரியர் வழிக்காட்டினார்.

2. விவொயி வயலல உழுதார்.

3. கிளிகள் பழங்கலளக் மகாத்தித் தின்றன.

4. அணில் மரப்மபாந்தில் நுலழந்தது.

5. கண்மணி கண்கலளச் சிமிட்டினாள்.

You might also like