You are on page 1of 3

பத்தாம் வகுப்பு

கணிதம்
5 மதிப்பெண் வினாக்கள்

1) A என்பது 8ஐ விட குறைவான இயல் எண்களின்


கணம். B என்பது 8ஐ விட குறைவான பகா
எண்களின் கணம் மற்றும் C என்பது இரட்டைப்
படை பகா எண்களின் கணம் எனில் (AnB)×C=
(A×C)n(B×C)என்பதை
சரிபார்க்க?
2) A என்பது 8ஐ விட குறைவான இயல் எண்களின்
கணம். B என்பது 8ஐ விட குறைவான பகா
எண்களின் கணம் மற்றும் C என்பது இரட்டைப்
படை பகா எண்களின் கணம் எனில் A×(B-C)=(A×B)-
(A×C) என நிறுவுக?

3) A={×€W / ×4) A={×€W / ×எனில் A×(BnC)=(A×B)n(A×C)


என நிறுவுக?
5) A{×€W/×6) A={5,6},B={4,5,6},C={5,6,7},எனில் (A×A)=
(B×B)n(C×C)எனக் காட்டுக.

7) A={1,2,3},B={2,3,5},C={3,4},D{1,3,5} எனில்(AnC)×(BnD)=
(A×B)n(C×D)எகனக்கான்க

8) A={×€N/1<×<4},B={×€W/0≤×<2}மற்றும் C={÷€N/×<3}
எனில் A×(BuC)=(A×B)u(A×C)என நிறுவுக.
9) A={×€N/1<×<4}, B={×€W/0≤×<2}மற்றும் C={×€N/×<3}
எனில் (A×B)n(A×C),என நிறுவுக.
10) A={3,4,7,8}, B={1,7,10} எனில் கீழ் உள்ள
கணங்களில் எவை A-லிருந்து B-க்கான உறவு
ஆகும்
எனக் காண்க.
11) A={1,2,3,7} மற்றும் B={3,0,-1,7} எனில் எவைA-
லிருந்துB-க்காற உள்வாங்கும்?
12) ஒரு
நிறுவனத்தில்உதவியாளர்கள்(A),எழுத்தர்கள்(Cமலா
நிர்வாகிகள்(E),ஆகியநான்குபிரிவுகளில்
பணியாளர்கள்உள்ளனர்.
A,C,Mமற்றும்Eபிரிவுபணியாளர்களுக்கு
தந்திரங்கள்முறையே
ரூ.10,000,ரூ.25,000,ரஊ50,000மற்றும்
ரூ.1,00,000ஆகும்‌. A1,A2,A3,A4,மற்றும்A5
ஆகியோர்உதவியாளர்கள்.C1,C2 ,C3,C4ஆகியோர்
எழுத்தர்கள்.M1,M2,M3 ஆகியோர்கள் மற்றும்
E1,E2ஆகியோர் நிர்வாகிகள் ஆவர். ×Ryஎன்ற
உறவில் × என்பது yஎன்பவருங்குக் கொடுக்கப்பட்ட
ஊதியம் எனில்R-என்ற உறவை. வரிசைப்
சோடிகள் மூலமாகவும் அம்புக்குறி படம்
மூலமாகவும் குறிப்பிடுக.
13) ×={-5,1,3,4}, Y={a,b,c} எனில் ×-லிருந்து y-க்கு
பின்வரும் உறவுகளில் எவை சார்பு ஆகும்?
14) A={1,2,3,4}, B={2,5,8,11,14}என்பனஇரு கணங்கள்
என்க. f:-A--->Bஎனும்சார்பு f(×)=3×-1
எனகொடுக்கப்பட்டுள்ளது. இச்சார்பினை(i) அம்புக்
குறிபடம்,
(ii)அட்டவணை, (iii) வரிசை சோடி கணம், (iv)
வரைபடம்,ஆகியவற்றால்
குறிக்க.
15) f:A--->B என்ற சார்பானது
f(×)=× -1

என வரையறுக்கப்படுகிறது. A={2,4,6,10,12}, B=
{0,1,2,4,5,9} ஆக இருக்கும் போது f-ஐ பின்வரும்
முறைகளில் குறிக்க. (i) வரிசை சோடி கணம், (ii)
அட்டவணை, (iii) அம்புக்குறி படம், (iv) வரைபடம்?
16) f:[-5,9]---->R என்றசார்புபின்வருமாறு
வரையறுக்கப்படுகிறது.
[6×+1; -5≤×

f(×)= [5x²-1; 2≤×

[3×-4 ; 6≤×≤9

எனில் பின்வருவனவற்றைக் காண்க


(i) f(-3)+f(2) (ii)f(7)-f(1) (iii) 2f(4)+f(8)

(iv)2f(-2)-f(6)

f(4)+f(-2)
17) f என்ற சார்பானது f(×)={×+2; ×>1
{2 ;-1≤×≤1
{×-1;-3<×<-1

18) சார்பு f:R--->R ஆனது.


f(×)=2×+7; ×<-2
ײ-2;-2≤×<3
3×-2;×≥ 3

19) f(×)=2×+3, g(×)=1-2× மற்றும் h(×)=3×


எனில்,fo(fog)ohஎன நிறுவுக

You might also like