You are on page 1of 3

விடுநர், தேதி : 23.08.

2022
அருள்மிகு ஸ்ரீ சக்தி செல்வ விநாயகர் ஆலயம்,
P.K.ராம்குமார் S/O P.கண்ணன்,
சுபேதார் தெரு, அல்லி நகர்,
போளூர். செல்: 90437 55693.
பெறுநர்,
உயர்திரு. கிராம நிர்வாக அலுவலர் அவர்கள்,
அல்லி நகர் கிராம நிர்வாக அலுவலகம்,
அல்லி நகர் 606 803.
ஐயா,
பொருள் : விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி கோரி-
விண்ணப்பம்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர், அல்லி நகர், சுபேதார்

தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி செல்வ விநாயகர் ஆலயத்தின்
23 ஆம் ஆண்டு சதுர்த்தி விழா வருகின்ற 31.08.2022 புதன்கிழமை முதல்
02.09.2022 வெள்ளிக்கிழமை வரை அல்லி நகர் திரௌபதி அம்மன்
ஆலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும் 02.09.2022 அன்று
ஊர்வலமாக போளூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சிலையை
எடுத்துச் சென்று போளூர் அல்லி நகர் கூர் ஏரியில் சிலையை கரைக்கவும்
அனுமதி அளிக்குமாறு உயர்திரு. கிராம நிர்வாக அலுவலர் அவர்களை
பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

விடுநர், தேதி : 23.08.2022

அருள்மிகு ஸ்ரீ சக்தி செல்வ விநாயகர் ஆலயம்,
P.K.ராம்குமார் S/O P.கண்ணன்,
சுபேதார் தெரு, அல்லி நகர்,
போளூர். செல் : 90437 55693.
பெறுநர்,
உயர்திரு. உதவி மின் பொறியாளர் அவர்கள்,
தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம்,
போளூர் 606 803.
ஐயா,
பொருள் : விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி கோரி-
விண்ணப்பம்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர், அல்லி நகர், சுபேதார்

தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி செல்வ விநாயகர் ஆலயத்தின்
23 ஆம் ஆண்டு சதுர்த்தி விழா வருகின்ற 31.08.2022 புதன்கிழமை முதல்
02.09.2022 வெள்ளிக்கிழமை வரை அல்லி நகர் திரௌபதி அம்மன்
ஆலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும் 02.09.2022 அன்று
ஊர்வலமாக போளூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சிலையை
எடுத்துச் சென்று போளூர் அல்லி நகர் கூர் ஏரியில் சிலையை கரைக்கவும்
அனுமதி அளிக்குமாறு உயர்திரு. உதவி மின் பொறியாளர் அவர்களை
பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

விடுநர், தேதி : 23.08.2022

அருள்மிகு ஸ்ரீ சக்தி செல்வ விநாயகர் ஆலயம்,
P.K.ராம்குமார் S/O P.கண்ணன்,
சுபேதார் தெரு, அல்லி நகர்,
போளூர். செல்: 90437 55693.
பெறுநர்,

தீயணைப்பு மற்றும் மீட்டுப் பணி அலுவலகம்,

போளூர்606 803.
ஐயா,
பொருள் : விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி கோரி-
விண்ணப்பம்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர், அல்லி நகர், சுபேதார்

தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி செல்வ விநாயகர் ஆலயத்தின்
23 ஆம் ஆண்டு சதுர்த்தி விழா வருகின்ற 31.08.2022 புதன்கிழமை முதல்
02.09.2022 வெள்ளிக்கிழமை வரை அல்லி நகர் திரௌபதி அம்மன்
ஆலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும் 02.09.2022 அன்று
ஊர்வலமாக போளூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சிலையை
எடுத்துச் சென்று போளூர் அல்லி நகர் கூர் ஏரியில் சிலையை கரைக்கவும்
அனுமதி அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

You might also like