You are on page 1of 2

12 ம் வேலூர் அடுத்த தொரப்பாடி, கே.

கே நகர் 12-வது தெருவில் நடைபெறும்


ஆண்டு
ஶ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா அழைப்பிதழ்
பேரன்புடையீர், வணக்கம்!
நிகழும் மங்களகரமான சுபகிருது
வருடஆண்டுஆவணி மாதம் 15-ம் நாள் (31-08-2022) புதன்கிழமை
காலை 10.00 மணிமுதல் 10.30 மணிக்குள் ‍ஶ்ரீ விநாயகருக்கு சிறப்பு
பூஜை நடைபெறும். அதுசமயம் பக்தகோடிகள் அனைவரும்
இவ்விழாவில் கலந்துகொண்டு அருள்மிகு ஶ்ரீ விநாயகர்
நல்லருளை பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
நிகழ்ச்சி நிரல்
31-08-2022 புதன்கிழமை
காலை 10.00 -10.30 மணிக்கு : ஶ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜை
மாலை 4.45 -5.45 மணிக்கு : சிறப்பு பூஜை
01-09-2022 வியாழக்கிழமை
காலை 10.45 -11.45 மணிக்கு : சிறப்பு பூஜை
மாலை 7.00 மணிக்கு : தமிழன் DJ Light Music
நடைபெறும்.
02-09-2022 வெள்ளிக்கிழமை
காலை 9.15 -10.15 மணிக்கு : சிறப்பு பூஜை
மாலை 4.45 -5.45 மணிக்கு : விநாயகர் திருஉருவ சிலை திருவீதி உலா

சென்ற ஆண்டு அன்பளிப்பு தந்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி!


அனைவரும் வருக! விநாயகர் அருள்பெறுக!

You might also like